பாட்டி வந்து இருக்காங்களா ரெண்டு செல்லங்களும் எவ்வளவு பாசமா இருக்காங்க ❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌
@thendralmathivanan619818 күн бұрын
ரெண்டு குட்டிகளுக்கு அவ்வளவு சந்தோஷம் நீங்க வாழ்க வளமுடன்❤❤❤❤❤😅
@vittalshanthi350018 күн бұрын
என்ன ஒரு சந்தோசம் பிள்ளை களு க் கும் பாட்டி நா குஷி கண்மணி பாப்பா தங்கம் புருனோ செல்லம் ❤❤❤❤❤❤❤
@karpagams156418 күн бұрын
Good song sister dedicated to all Grandma s this lovely two pets seeing Ammamma how happy.feeling Bruno chellam is peeping inside the bag for snacks 😊😊😊😊😊 pretty kanmani pappa So much affection seeing this I am very happy seeing enjoying lot😊😊😊😊❤❤❤❤❤💙💙💙💙💙🩷🩷🩷🩷🩷🩷👍🤝👌👌👌👏👏👏👏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐
@jeevamalar175718 күн бұрын
😂😂😂😂😅😅😅 பிரவுன் போய் பையில என்ன இருக்குனு ஆராய்ச்சி பண்றான் 😂😂
@manimaran976818 күн бұрын
அன்பின் சிகரங்கள் இருவரும் விசுவாசத்தின் இருப்பிடம் இவர்களுக்கு நிகர் இவர்களே புருனோ கட்ட பையை மோப்பம் பிடிக்கறான் அவனுக்கு ரிசர்ச் பண்றது தான் முதல் வேலை அறிவு❤🥰❤️ பிறகுதான் மற்றவை
அன்பின் சிகரங்கள் இருவரும் விசுவாசத்தின் இருப்பிடம் இவர்களுக்கு நிகர் இவர்களே புருனோ கட்ட பையை மோப்பம் பிடிக்கறான் அவனுக்கு ரிசர்ச் பண்றது தான் முதல் வேலை அறிவு❤🥰❤️ பிறகுதான் மற்றவை