எங்கே என் புன்னகை song வேற லெவல் லை இருக்கும் 👍👍👍my fav song
@justforyou25506 ай бұрын
இசைப்புயலின் இசை தென்றலாகவும் புயலாகவும் இருந்தது ❤
@muruganshanthi018 Жыл бұрын
இந்தம் படம் பேசியதற்கு அருமையான குரலுக்கு நன்றி
@kaviyakaviyakavi8069 Жыл бұрын
இந்தப் படத்தை 24 வருஷத்துக்கு முன்னாடி நான் பார்த்துவிட்டேன் ஆனால் இருந்தாலும் உங்க குரலில் கேட்பது ஒரு தனி இன்பம் தான் 😁❤️🤙🏻
@Mounika-zn4eu Жыл бұрын
இந்த படத்தோட இன்னொரு ஷிரோ தலைவன் ஏ ஆர் ரகுமான் தான் அந்த bgmத்தயே நீங்க beck roundல ஒடவெச்சதும் அத நாங்க headphone போட்டு உங்க குரலோட கேக்குறதும் vera level ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@selvamuthu3293 Жыл бұрын
இந்த படத்தை நான் 10 தடவை பார்த்தேன் இந்தியில் 9 தடவை தமிழில் 1 தடவை ar ரஹ்மானின் இசை அருமையாக இருக்கும் இந்த படத்தின் இயக்குனர் சுபாஷ்ஹய்
@bb6p113 Жыл бұрын
adhkk enne
@akilaakila8035 Жыл бұрын
Me too movie super ❤❤❤
@lalithalalitha2961 Жыл бұрын
Enukku romba podicha padam❤
@gopinathanpalani-cf8hj Жыл бұрын
Vairamuthu lyrics❤❤❤
@sankarinatarajan-qi2xf6 ай бұрын
Tamil movie name
@ushasriram2708 Жыл бұрын
இந்த படதை பார்த்து அதிக வருடங்கள் ஒடிவிட்டன ஆனால் உங்கள் குரலில் மீண்டும் கேட்க மகிழ்சியாக உள்ளது
@tamizhi107 Жыл бұрын
நேத்து தா நினைச்சேன் இந்த படம் நம்ம பார்த்தே இல்லையேனு... இந்த பாட்டுக்கு பள்ளியில் நடனமாடியது... வீட்டிலும் இந்த பாட்டுக்கு ஆடிக்கொண்டே இருந்தது... அழகிய நாட்கள்
@jeyaramvaratharajan9006 Жыл бұрын
இந்த படத்தை இப்போது பார்க்கும் போது ஜெயிலர் வர்மா தான் ஞாபகத்தில் வருகிறார் 😊😊😊
@udhayasti8951 Жыл бұрын
Yes bro
@CK-ef3qo Жыл бұрын
Unmai than 😂
@baskaranalagarswamy6385 Жыл бұрын
Y?
@jeyaramvaratharajan9006 Жыл бұрын
@@baskaranalagarswamy6385 jailer movie la villan entha movie bgm ku dance aduvaru bro
@asirvathamasirvatham464 Жыл бұрын
@@baskaranalagarswamy6385bgm dance😂.....
@swtbala7047 Жыл бұрын
உங்க குரல் கேட்காத நாள் இல்ல ❤❤❤❤
@dairymilk8971 Жыл бұрын
நான் இந்த படம் பார்த்ததே இல்ல.Jailer film ku அப்புறம் இந்த படத்த பாக்கனும்நு நெனச்சி இருந்தேன்.ரொம்ப thanks அண்ணா....
@mathijram1302 Жыл бұрын
Na already seen this movie but namma Bala bro voice la kekkrathu thani sugam only 90s kids feel this movie n ARR sir music master piece tnq so much Bala Anna intha movie potathuku some times intha movie pakkanumnu thonum eni Bala Anna voice la kekkalam thonumpothuellam 😊 tnx a lot once again Bala Anna 😊
@abdulj8015 Жыл бұрын
இந்த படம் எடுத்தது கோவா டூ புனே மும்பை போறவழி செம சூப்பரா இருக்கும் உண்மையில் நான் பார்த்த வியந்த மலைப்பிரேதசமான இடம் ❤
@keerthiram_87 Жыл бұрын
Climax is never forgettable one, I still remember the last scene where she will run towards her lover ❤❤❤
I was searching 2 days back about this movie, nobody explained in tamil. Thank you bro ❤
@arlover6694 Жыл бұрын
Jailer bgm vera level ❤
@brunthavanitharmanathan6097 Жыл бұрын
Athu jailer bgm ila ya, taal bgm
@arlover6694 Жыл бұрын
Jailer la indha Bgm ketta dhula erundhe indha satho mandaila ye erukku bro ✨
@malarvizhi5421 Жыл бұрын
Romba nala pakkanum nenacha movie tq anna
@ArtDeskSun Жыл бұрын
90's kaadhal ipdi thaan irukkum ✨
@naveenkumars7396 Жыл бұрын
Intha movie parthuten bro., Chinna vayasula ., But ippo unga voice la ketkum pothu rewind 90's ....❤
@ramars9905 Жыл бұрын
I am fast time the movie🎥👌👌👌👌👌 super👍👍👍👍🎶🎶🎶🎶🎶🎶🎶🎶
@mahalakshmihari7234 Жыл бұрын
Adade namma taal padam. Favourite movie. Irundhaalum unga video va paakkaren. Several times indha movie ah paathurukken ❤ nice movie. Climax vera level. Hindi & Tamil la pala dhadava paathurkken
@shravz2020 Жыл бұрын
Yenge en punnagai,kadhal yogi songs elam inum favorite playlist la iruku
@anandhilakshmi7626 Жыл бұрын
Music + Your voice = 200% happy 😊😊😊
@sakthiswetha3464 Жыл бұрын
Super bro Thanks Alakana kathal kathai 💝💝💝💝💝💝
@Ravichandran-w1r Жыл бұрын
அரும்மை அண்ணான் வணக்கம் மிகச்சிரப்பு 1:56
@simplyhappy596 Жыл бұрын
Hindi version music தான் எனக்கு ரொம்ப புடிக்கும் , it's beyond the universe 🫣🥰😍
@SK-Editzzz915 Жыл бұрын
The Background music was Awesome ❤ I can listen it all day❤
@Sandhiya-lw3yy Жыл бұрын
இது சூப்பர் படம் நான் பார்த்து அழுதென்
@ThenmozhiSaker4 ай бұрын
காதலில் காத்திருப்பு 😊 ஒரு சுகமே ❤❤
@nifrasmohamed2101 Жыл бұрын
*Really amazing & great effort Most favourite beautiful movie ever* 😊😊😊❤❤❤
@rajantamilmani4770 Жыл бұрын
காதலன் வீட்டில் ஐஸ்வர்யா ராய் அசிங்கப்பட்டு சென்றாள் அப்படியே போயிருந்தால் காதல் ஜெயிச்சி இருக்குமா பிறகு இன்னொருவர் வந்து ஐஸ்வர்யா ராயின் திறமையை கண்டு திறமையாய் உயர்த்தினார் இங்கு யார் நல்லவர் இசையமைப்பாளர் உண்மையான காதலர்
@AS1704.. Жыл бұрын
True 🎉
@Balakrisnanchinniah-xu7fc Жыл бұрын
my thalaivARR musical big soul save this movie 🤩🥰😍
@gayugayathri5619 Жыл бұрын
Background music my favourite bro எங்கே என் புன்னகை song all time favourite intha movie romba china vayasula pathathu apo story avalava enoda mandala yarala intha song and music tha romba aalama pathuchuruchu
@vanis2286 Жыл бұрын
90 kids fav move 🎉❤
@siddhujanani5316 Жыл бұрын
இந்த படம் release ஆகும் போது நான் மூன்று வருடக்குழந்தை ❤❤❤ நான் இந்த படத்தை பார்த்ததே இல்லை
@deviulaganathan9966 Жыл бұрын
Intha movie pakka romba poruma venum enaku romba pidikum ❤️nala story love sequence yelam semaiya irukum
@madhubala61 Жыл бұрын
இந்த படத்த நான் கலைஞர் டிவி சேனல பாத்துருக்கேன் சில வருடங்களுக்கு முன்பு
@blaze3504 Жыл бұрын
பாடலுக்கு இன்னும் vibe பன்றவங்க சார்பாக வாழ்த்துக்கள்❤
@vishubalan27911 ай бұрын
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம் . காதலிக்க தோண்டும்
@karthikasdairy Жыл бұрын
thanks for explaining this film..❤🎉very beautiful story
@javeethhaji833 Жыл бұрын
சம்திங் சம்திங் படத்தில் ஆரம்பிச்சு அப்படியே புன்னகை தேசம் படத்துக்கு போய் அப்படியே சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தை பார்த்து முடித்த கிளைமாக்ஸ்ல துள்ளாத மனம் துள்ளும் படத்தைப் பார்த்த ஒரு உணர்வு
@subhaharmitha9292 Жыл бұрын
😂😂😂😂😂
@manjukrish3620 Жыл бұрын
Ama crt ah😂😂😂😂😂
@spy275 Жыл бұрын
Indha movie chinna vayasula Hindi LA paathrukae. Semma movie. Hindi movie la Nalla fmly subject varadhu Romba rare. Ishwarya appa avamana padra scene Romba emotional ah irukkum. Idha Onga voice LA Tamil la kekka innum Nalla irukku
@KandasamyVishaladchy9 ай бұрын
nan intha movie paathu irrrukan anna one of my favourite movie intha movie paathu aluthu irrukan avagn athe samayam climax la hero heroine ah vida nan than santhosha pathan avalavu happy❤
@SridharSridhar-kk1rn Жыл бұрын
🎉🎉🎉🎉🎉❤ nice movie and songs ❤
@thiruvarasu8851 Жыл бұрын
காதல்யோகி my favorate song
@kamalinisri Жыл бұрын
Ayya background score music super... Jailer niyabagam than varuthu... Varman bgm vibe 😇
@muthusethupathiv9956 Жыл бұрын
சமீபத்தில் ஒருநாள் மதியநேரத்தில் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியது. நான் முழு படமும் பார்த்தேன்.
@godsgift97520 Жыл бұрын
Inthe movie songs technically peak no one cant beat him
@KannanRanjani-q4b Жыл бұрын
Entha movie pothathukku thanks brother❤❤❤❤
@WstatuszoneAK Жыл бұрын
Musical love romance movie❤ one of my favourite
@muneeswarimunees6415 Жыл бұрын
My most favorite film thank you🌹
@eswarip1 Жыл бұрын
Feel good movie.Hero character and music director super. Heard songs but today from ur review I know the story
@dindigulsaravanan8943 Жыл бұрын
கனவை நிறைவேற்றிய பாலா....நீடுழி வாழ்க..!!!
@sakthivelsvkc1630 Жыл бұрын
நீங்க இருக்க எந்த காலகட்டமும் நாங்க ரெடி ❤
@kathersevi4467 Жыл бұрын
சாப்பிட்டு முடித்து படுத்துக் கொண்டே வீடியோ பார்ப்பவர்கள் சார்பாக உலகநாயகி ஐஸ்வர்யா ராய் பிடிக்கும் சங்கம் சார்பாக வீடியோ வெற்றியடைய வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉
@beybladespiritlegends1485 Жыл бұрын
Hi bro Amma laptop தருவார்கள் என ஏம்மாந்துகொண்டிருக்கும் கல்லூரி மாணவர்கள்சார்பாக உதவுங்கள் அண்ணா வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்🙏
@radhikaselvam5296 Жыл бұрын
Nan 90 kids apadiye parthukiren.. Unga video pottu review kettutukitu vessel washing pandrathey oru sugam tha
@yogeshwaran87 Жыл бұрын
Tis is 90s kids movie. All songs are still in vibe.
@user-dz3cu5nu5u Жыл бұрын
Super Movie 😍
@vidhyakutty3480 Жыл бұрын
Bro unga voice kagave naa movie ellam papen😊❤
@sekarvijay5214 Жыл бұрын
பாண்டிச்சேரி இந்த பாடம் 10வதுசிறுவானக பார்த்தேன்மிக இனிமையான பின் இசை 🎤🎼🎹🎶 பாடல் கதை களம் கமல் ரஜினி நடித்த அவள் ஒரு தொடர்கதை சாயலில் இருக்கும்
@matharasivellaisamy9684 Жыл бұрын
Always Aishu Forever....❤
@Chandragi Жыл бұрын
7 th day மற்றும் rorschach மலையாள படம் அருமையாக இருக்கும் உங்கள் குரல் பதிவில் கேட்க வேண்டும் hotstar
@ssnews366910 ай бұрын
Indha padathoda miga periya fan naan intha padan kalainger tv LA poduvaan Ethna murai pattalum sallikaama paapen
@trrajendrank1990 Жыл бұрын
Super Movie Bala murugan Anna 🌹👌👍👏🙏
@shifasadiq2215 Жыл бұрын
All time favourite movie songs vere level
@rajkick35792 ай бұрын
Background music nice bro ❤
@KarthiKMech17 Жыл бұрын
Super ❤️
@mrshahip7865 Жыл бұрын
Sweet combat Japanese Series pasuga bala anna ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@avaediting_829 Жыл бұрын
Video la background music oga voice sa keka vita matake disturb panuthu already instala full etha music than atha disturb pa eruku 😒 and super ra explain painnega
@gopinathgopinath.d4169 Жыл бұрын
Super movie 👌👌👌👌👏👏👍👍👌👌10/9
@andrinsilvia_ Жыл бұрын
Who came here after varma's playlist ❤😂
@Narasimhan1983J Жыл бұрын
1999, I saw this movie when I was in my 1st year of college.
@PraveenB-u8d Жыл бұрын
Bro nega 12th std 10th std ku english lessons story tamil la explain panuna use fulla irukum
@Riyas695 Жыл бұрын
Indha comment eh pin pannunga nnaa🙈😜🙌summa oru request
@anjalisuresh2408 Жыл бұрын
90s kid oda most fav padam. 😍😍😍😍
@sivapurampradeep3583 Жыл бұрын
Thanks bro Bala 🌹💕💞💕💞💕
@kavikavi-jn8gn Жыл бұрын
Konjam andha music Mattum mathuningana nalla irukum nu , munnadilam music poduvingalae andha maariyae podunga anna
@CK-ef3qo Жыл бұрын
Indha padatha partha Jailer Varman yabagam than varudhu ❤❤❤
@kalidhasm9606 Жыл бұрын
I love this movie ❤❤
@MahaLakshmi-kh3zu Жыл бұрын
Thank you bala💐💐👌👌👍👍
@Sridhar56789 Жыл бұрын
Super anna I love this movie
@GBS966 Жыл бұрын
Vera level background music 🎶🎵❤
@Salm86549 Жыл бұрын
நான் இந்த படத்த ஹிந்தியே தெரியாம பாத்தேன்....எத்தனை வருஷம் ஆச்சி....😮😮
@jagan333 Жыл бұрын
இந்த படத்தின் பாடல்களை ஹிந்தி மற்றும் தமிழ் என இரு மொழிகளிலும் நன்றாக இருக்கும்
@Sutha83ful Жыл бұрын
My Fav movie...
@kumara6695 Жыл бұрын
Thalaiva neenga Vera meramathi
@balajimanoharan236949 ай бұрын
Super movie 👍🙏
@lavanyathyagaraj9501 Жыл бұрын
Hiii I'm 1st comment
@kajaali-fq5xt Жыл бұрын
இந்தப் படம் எப்ப பார்த்தாலும் சலிக்காத ஒரு படம்
@RasiqRasii Жыл бұрын
Intha padam tamil la iruka??
@Balakrisnanchinniah-xu7fc Жыл бұрын
@@RasiqRasiitaalam movie search panni parungeh bro 🤩🥰😍
@achievehigh9405 Жыл бұрын
Wow havnt expected to hear my favorite movie in his voice
@karthicpandiarajankarthic8777 Жыл бұрын
@mrtamilan Tejavu nu oru tamil movie irukku Prime la atha review pannunga semmaya iruku. Ipadi oru twist irukura Movie tamil 1st time pakkuren. (arull ndithi actor Movie) vera leval verithanam
@kalaiselvi9693 Жыл бұрын
Thambi , background la thaal song play aagrathu nalla idea aana story la concentrate pana mudila ma
@badurudeen90 Жыл бұрын
பல முறை பார்திருக்கிரேன் VCR ல் கேசட்டில்
@KrithvikdiyaKrithvik-k2m Жыл бұрын
Romba intresting ha irdhadhu feel n good
@rawrahul9662 Жыл бұрын
Yen bro nenga eppo hit ahana jailar movie vibe songs pathutuu entha movie review pannuringala bro tamil la Thalam yellarum pathu irupanga 2k movie illa 90kids movie entha movie ana ninga unka voice pannuringala so cute 🥰 bro arumaiya iruku enna onu thamizh la type comments pannala Nan soory sagooo
@PalaniselviRamesh Жыл бұрын
My favourite movie Anna enge en punnagai song ❤❤. I Love 💕 that
@akilaakila8035 Жыл бұрын
Movie very nice ❤❤❤im like it movie ❤❤❤Waiting for next movie ❤❤❤