@Dq Dq dei Yaara neengalam ponnu photo paatha odane valiyuradhu 🙄🤣
@yoshwayoshwa96593 жыл бұрын
It is true
@Januanbu1433 жыл бұрын
Super but .. எந்த வகையான கறியாக இருந்தாலும் கழுவிட்டு சமைங்க
@DevaDeva-lm1ub2 жыл бұрын
Aprm enna bro kazhuvamala samaippanga
@6484mohan3 жыл бұрын
Super best sides for 🍺 beer 👍👍👍👍
@kiruthivengi37472 жыл бұрын
பார்க்கும் போதே பரவசம். சாப்பிட்டால் நவரசம்.
@SabariNathan-m3z2 ай бұрын
Nandu kulambu recipe seiyuthu Katuga. 💓 ithu my favorite😋
@பனைமரம்-வ8ர Жыл бұрын
கடைசியில் நம்ம அண்ணன் கவுண்டமணி வந்து தான் முடித்து வைத்தார் அருமையான நகைச்சுவை அண்ணன் கவுண்டமணி புகழ் வாழ்க
@sathappann6662 Жыл бұрын
அடுத்த முறை செய்யும் பொழுது அதன் செய்முறையை நன்றி கூறுங்கள் நீங்கள் எண்ணெய் ஊற்றாமல் செய்தீர்கள் எதற்காக என்னை ஊற்றக் கூடாது என்னவென்று விளக்கமெல்லாம் சொல்லவில்லை ஏனென்றால் பணியில் கொழுப்பு அதிகமாக இருப்பதால் எண்ணெய் ஊற்ற மாட்டார்கள் கம்மியாகத்தான் ஊற்றுவார்கள் இதைப்பற்றிய நாம் சொல்ல வேண்டும் போலதான் பார்ப்பவர்களுக்கும் தெரியும்.
@rathinamvlo55833 жыл бұрын
Super bro 💪 nanum try pannen. Bro Vera level 👌👌👌
@KootanSoru3 жыл бұрын
😘
@BasheerKhan-hl1th Жыл бұрын
🤤🤤🤤🤤🤤🤤🤤super tis
@priyamarish16813 жыл бұрын
Mulam&ul mulathirkku pantrie Karie nalla unavu👍👍👍
@vengatesannraj55934 жыл бұрын
Nanum ipdithan senji sapduven semmaya irukkum
@gazzadazza83414 ай бұрын
Thank you for sharing this fantastic recipe Brother. I will surely try and make this pork dish. Regards from Australia. Gary.
@duraimahes2 жыл бұрын
Super video editor.....
@SubramanianA.G.Arumugath-wj1qi Жыл бұрын
சமைத்தவிதம் சிறப்பு
@idlipodi77224 жыл бұрын
end வாய்ஸ்,super
@sathishkumaran2055 Жыл бұрын
Bro panni Kari senju finish panura apa lemon pulinju vidunga sema juperah irukum try panni paaathutu slunga
@vmani14833 жыл бұрын
அருமை,.👌👌👌👍
@balubalu9742 Жыл бұрын
அருமையான அருள் வேற லெவல்ல இருக்கு
@dreamssuccessteam89433 жыл бұрын
today i cooked.suparb pro.Thank you so much
@specialmediatamil37164 жыл бұрын
Super vaazhthukal👍
@Javaharmartin3 жыл бұрын
Tempting bro vera level
@mohans78963 жыл бұрын
முதலில்.கறியை.கழுவவேண்டும்.பிறகுதான்.சமைக்கணும்
@vivindurkash3 жыл бұрын
Ama bro. Athu onnu tha kastama irunthuchu paka
@sridhar73972 жыл бұрын
Wash pannama kari intha colour la erukathu, i think avunka wash & cut panni eduthuttu vanthu erupanka
@mohanrajgce182 жыл бұрын
muthalil kariyai vetta vendum nu solluvinga pola kaluvama apdi erukathu bro...nan ithuvara pig kari saptathu ila
@NpsSatheesh2 жыл бұрын
பன்றி கறியை மட்டும் கழுவதில்லை நண்பர்களே ஆனாலும் சுவையாக இருக்கும் எங்கள் பகுதிகளில் இன்னமும் கடைகளில் பன்றி கறிக்கு மட்டும் இப்படித்தான் இருக்கின்றது
லைக்டா போட்டு டைட்டா சாப்டா சூப்பரா இருக்கும்.....
@kumarc88202 жыл бұрын
Super 😋😋😋😋
@MOVIESKING9743 жыл бұрын
எந்த கறி இருந்தாலும் முதல்ல கழுவிய பின் சமைக்கனும்
@panneerselvam4959 Жыл бұрын
கழுவினா டேஸ்ட் போயிடும்
@blackmamba34273 жыл бұрын
Awesome video and recipe 👌
@sooryabilla42363 жыл бұрын
Kallum pannikari coimbination super ji
@dineshseemaraja62693 жыл бұрын
Super bro👌👌👌👍👍
@pichaikani1845 Жыл бұрын
அதைக்கூட சரக்கு இருந்தா சூப்பரா
@vetrivel2614 жыл бұрын
வ்வா மம்மி😋
@kavinkumar17403 жыл бұрын
Athu mummy illa yummy😂😂
@arunkumar-uf4yl Жыл бұрын
அற்புதமாக இருக்கும் பன்றி இறைச்சி 😋😋😋
@arunn6979 Жыл бұрын
Very nice 👍
@jayalakshmithilagarani43602 жыл бұрын
கலுவவில்லயா கறியை?
@selva3371 Жыл бұрын
பன்றி கறியை கழுவ மாட்டாங்க
@murugeshraj7432 ай бұрын
@@selva3371யார் சொன்னது நண்பா
@gameadictor143 жыл бұрын
Beaf Kari oru vatti pannunga bro
@chandrusekar10802 жыл бұрын
நாங்க சாப்பிட மாட்டோம்.....
@sasiway71874 жыл бұрын
Naatu sarayam is the best combination for this..
@Manikandan-iv3es3 жыл бұрын
Thaliva🙏
@தாய்தமிழ்மண்வாசம்4 жыл бұрын
நல்லா இருக்கு.
@rakshithavasundhra22233 жыл бұрын
Super 👍👍👍👍
@kathirvel2337 Жыл бұрын
பீக்கறி
@SureshKumar-iz6cq3 жыл бұрын
அருமை
@dreambig59657 ай бұрын
Super....
@jeevithajeevi7044 Жыл бұрын
Super udambukku nalla recibe
@mylittleangel96372 жыл бұрын
உங்களிடம் சாமயல் ரொம்ப சுத்தமா இருக்கும்.but itha ரெசிபி லா மட்டும் இல்லை எங்க அம்மா செய்வாங்க சூப்பர் ah.irukkum naanga verum பூண்டு மிளகு சீரகம் salt மிளகாய் தூள் மட்டும் தான் சேர்ப்போம் சூப்பர் ah irukkum romba super ah irukkum தக்காளி எல்லாம் போடா மாட்டோம் 3நாள்.ஆனாலும் சூப்பர் ah irukkum கேட்டு போகாது குறிப்பா இந்த கரிக்கு எண்ணெய் தேவை படது அவ்ளோ அருமை
@sivakumarv34142 жыл бұрын
இது என்ன தமிழ்.
@mylittleangel96372 жыл бұрын
@@sivakumarv3414 unga ஆயா தமிழ் போடங்கு
@tamizha72973 жыл бұрын
Anna bgm music🎶 super Melteing
@kasibalakrishnan1215 Жыл бұрын
Nice recipe 🎉
@sangeethkumar97212 жыл бұрын
What is quantity of ginger garlic paste bro... Thanks... I searching for a traditional style cooking method, finally I got in this video....
@Arjunp-vy9nn2 жыл бұрын
Pantri kari sapuduravunga oru like podunga
@RoshanRoshan-me8dl Жыл бұрын
superb
@vijayakash55213 жыл бұрын
Super bro...look nice..👍👌
@KootanSoru3 жыл бұрын
Thank you so much
@berlinr35213 жыл бұрын
Super Bro. I tried today. Very tasty 😋
@PravinKumar-qh7ri3 жыл бұрын
புரட்டாசி இருந்தாலும் பார்த்தேன் வீடியோ
@Thangam198412 жыл бұрын
Super singer voice mathiri iruku
@ishuraja57544 жыл бұрын
Cover la erunthu apdiey potinga Anna. Wash panala ya
Ini panno karri promote pannanum, VCK Seeman idhai seiyanum
@leojohndanny767 Жыл бұрын
Did you put some oil in the first place
@தேசிங்குராஜா-ஞ3த3 жыл бұрын
பாக்கும் போதே நாக்கில் எச்சில் ஊறுது இந்த வாரம் இதை ட்ரை பண்ணுவேன்.
@jayavelmurugesan92122 жыл бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@KarthiKeyan-zr3hg2 жыл бұрын
ஏன்டா டேய் பொய் பொய்யா சொல்லி உன்னை முட்டாள் ஆக்குகிறான் அது நல்லா இருக்கு எச்சில் ஊறுது என்ற இது மாதிரியான சொல்லுவ பகூட சமைச்சு வச்சு சிவபுரி நல சாப்பிடு சாப்பிடு போட்டு இ
@KarthiKeyan-zr3hg2 жыл бұрын
ஏண்டா அவ வந்து ஒரு கிலோ என்பதற்கு பதில் 3 கிலோ என்று பொய் சொல்கிறான் அதுவே மிகப்பெரிய பொய் அதாவது ஒரு கிலோ அரிதானது 3 கிலோ என்று பொய் சொல்கிறான் இதில் இதுல வேற நீ வேற நாக்கில் எச்சில் ஊறுது என்று சொல்லுகிறாய் ஏண்டா டேய் இந்த வீடியோ எல்லாம் போய் பார்த்து கெட்டுப் போறீங்க நல்லா சமைச்சு சாப்பிடுங்க இதுல உனக்கு வேற கமெண்ட் வேற போடா டேய் போடா
@hpgplove4582 жыл бұрын
Pi thinnu
@hpgplove4582 жыл бұрын
கழிவை எடுத்து வச்சா அப்படித்தான் இருக்கும்
@ramnandhini2632 Жыл бұрын
Super anna 🤤
@vivindurkash Жыл бұрын
Kuda oru litre kallu ❤
@ragulravi19133 жыл бұрын
Anna beef video podunga
@vanaraj80904 ай бұрын
எங்க ஊருல வைக்கிற பன்னி கறிக்கு இதெல்லாம் கொஞ்சம் கீழ தான்
@ezhiljayaseelan56433 жыл бұрын
Wow 👌
@vijayaraj59152 жыл бұрын
super
@shanmuga_priya20052 жыл бұрын
3:23 which curry masala?
@alagarsamy81952 жыл бұрын
Garam masala
@rajeshpachaiyappa96623 жыл бұрын
ஜல்லி கரண்டில போட்டது 200 கிராமா 🙄🙄🙄
@prasannasuresh12383 жыл бұрын
20 gram irukum bro
@thottakkaransamayal.channe70763 жыл бұрын
சூப்பர் நண்பா உங்கள் வீடியோ சூப்பர் உங்கள் கருத்துக்கள் சூப்பர் நண்பா 👍🏽🙏🙏 உங்கள் அண்பு எங்களுக்கு ஒரு சேவையாக இருக்கிறது என்றும் நிங்கள் தோட்டக்காரன் சமையல் சேனல் நிங்கள் பாருங்கள் என்றும் வாழ்க வளமுடன் நன்றி நண்பரே 👍🏽🙏