வணக்கம் வாழ்க வளமுடன்உங்களைப் போன்ற குருமார்கள்நீண்ட ஆயுளுடன்நிறைந்த பாக்கியங்களுடன்இவ்வுலகில் வாழ வேண்டும்
@e.parameswaranparameswaran9715 Жыл бұрын
அருமையான விளக்கம் தந்தமைக்கு நன்றி இந்த மாதிரி யோசித்தார்கள் நாட்டிலிருந்த மிகத்துல்லியமாக பொருத்தம் பார்த்து மணமக்களை இணைத்து வைக்கலாம் வாழ்த்துக்கள் உங்களுக்கு நன்றி உங்கள் கருத்துக்கு வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு வட்டம் முரச பள்ளி ஏ பரமேஸ்வரி நன்றி வணக்கம்
@baranibalraj6421 Жыл бұрын
🙏
@SVSVicky-ej5bb Жыл бұрын
அருமையான விளக்கம் , தினமும் வீடியோ போடுங்கள் sir
@baranibalraj6421 Жыл бұрын
🙏
@ManikandanManikandan-vh3yx4 ай бұрын
கரூரில் அலுவலகம் எங்கே இருக்கிறது.கன்சல்டிங் ஃபீஸ் எவ்வளவு ஐயா
@assaultsethu6449 Жыл бұрын
கும்பம் லக்னத்திற்கு 3 ல் கேது இருந்தால் எப்படி இருக்கும் ஐயா
@ramasamyk3431 Жыл бұрын
தாங்கள் சார பலம் அதிகம் தொடுவதில்லை ...ஏன் என்று அறியலாமா ஐயா?