zinc sulphate + களைக்கொல்லி + vam சேர்த்து போடலாம?
@arunvedaranyam1463Ай бұрын
நேரடி நெல் விதைப்பில் ஜிங் சல்பேட் எப்போ போடலாம்....
@E.Tamil1986Tamil8 күн бұрын
10 day
@prakathishs1224Ай бұрын
சார் 3 நாள் கவுன்சில்+சிங் சல்பெட் போடலாமா சார்
@SureshsreePaviАй бұрын
நடவு நட்ட நாள் வேம் .சிங் சல்பேட்.கவுன்சில் ஆக்டிவ். நடவு நட்ட நாளில் இருந்து எத்தனை நாள் கேப் விட்டு போடலாம் சொல்லுங்க சார் வீடியோவா போடுங்க சார்
@coimbatorepropertiesbuilde2739Ай бұрын
வணக்கம் சார்.என்னுடைய ஒரு ஏக்கர் நிலம் நேரடி நெல் விதைப்பு செய்து நன்றாக பயிர் முளைத்து 15 நாட்களில் பயிர்கள் கருகி முடிகிறது இதற்கான தீர்வை சொல்லவும்
@jananim583425 күн бұрын
களைக்கொல்லியோடு சேர்த்து போடலாமா ஜிம்சல்பேட்
@MEGOKULRAJEАй бұрын
Spic Zinc sulphate 21% spray pannalama for curryleaf plant
@nithikala689926 күн бұрын
Hai bro enga area side la nadavu nada maatom direct ah vithaichituvom apona epo potalam vam ?
@ashwathsenthilkumarАй бұрын
பாக்கு கன்று வைத்து ஒரு வருடம் ஆகிறதுகன்று கரும்புச் நிறத்தில் இல்லை மஞ்சள் நிறத்தில் உள்ளது ஜிங் சல்பேட் கொடுக்கலாமா ஒரு செடிக்கு எவ்வளவு கொடுக்கலாங்க
@LakshmanlakshmanPАй бұрын
Sir.vanakkam 6 dayskku piragu zink podalama pls comment Anwar sir
@SureshS-zy9hoАй бұрын
Zinc sulphate +களைகொல்லி 3rd day மணல் கலந்து போடலாமா. ans pls
@SureshS-zy9hoАй бұрын
Rootsmate pro +block booster 7th day podanum sir
@THECROPSGARDENАй бұрын
Yes sir
@paramasivam-qk2beАй бұрын
P.paramasivan
@BalaKrishnan-u8u29 күн бұрын
Vam and black booster price sir
@navaneethakrishnan7316Ай бұрын
சம்பங்கி நடவு செய்து 4 நாட்கள் ஆகிறது. ஜிங்க் போடலாமா
@harshselvi6537Ай бұрын
வேம் எந்த உரக் கடையில் கிடைக்கும் ப்ரோ
@DhanujeyaSri-tg5lr19 күн бұрын
தலட்டி nataukku sensalpait pota uma
@SureshKumar-w3m7jАй бұрын
Vam போட்ட வயல்ல சிபிரிண்ட் போடலாமா
@manhattan722Ай бұрын
No Vam oru poonjai Sprint is Fungicide so vam potta vayalil Sprint poda koodathu