No video

"3-ம் உலகப் போர் 27 ஆண்டுகள் நடக்கும்" | 2023 Nostradamus Prophecies : PART 2 | Karthick MaayaKumar

  Рет қаралды 138,205

MAAYAM STUDIOS

MAAYAM STUDIOS

Жыл бұрын

"3-ம் உலகப் போர் 27 ஆண்டுகள் நடக்கும்" | 2023 Nostradamus Prophecies : PART 2 | Karthick MaayaKumar | Big Topic | Episode 1532 |
#Nostradamus #2023Predictions #KarthickMaayaKumar
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!

Пікірлер: 446
@AlwaysWithMee
@AlwaysWithMee Жыл бұрын
நீங்கள் எவன் வரிசையிலேயும் இல்ல நீங்க தனித்துவமாக தகவல்களை தரீங்க ரொம்போ நல்லா இருக்கு
@sankarganesh3237
@sankarganesh3237 9 ай бұрын
மிகவும் ஆவலோடு எதிர்பார்க்கிறேன் 3 உலகப்போர் ஆரம்பிக்கப்டும் மக்கள் என்னிக்கை குறையட்டும்
@user-rl4cw9wd1t
@user-rl4cw9wd1t Жыл бұрын
80 வருஷம் உலகம் நல்லா இருந்தால் 20 வருஷம் உலகத்தின் போர் நடக்கும் நம்ப எப்பவுமே உலகத்தில் நல்லதே நடக்கும் என்று நினைக்கிறேன் ஆனால் சில தடவை கேட்டது நடந்தே தீரும் இது தீர்க்கப்பட்ட உண்மை
@mohamedrafee4545
@mohamedrafee4545 Жыл бұрын
Syria por than solluraro Syria por 18 varusam ayitu
@ssbalansiva6446
@ssbalansiva6446 Жыл бұрын
வல்லரசுகள் போதும் நல்ல அரசு எப்போது கிடைக்கும் அதுவே மக்களுக்கு நிம்மதி கிடைக்கும் அதைத்தான் வேண்டுமென்று இறைவனை வேண்டுவோம்
@abishekap9179
@abishekap9179 Жыл бұрын
covid ( velippaduthina visaechum 6: 3,4 Russia Ukraine war ( panjam Mathew 24, velippaduthina visaechum 6: 5,6) russia israel war ( 3 world war: Mathew 24 and velipaduthina visaechum: 6 : 7,8, easaekkiyael 38 and 39) antichrist and israel war israel thoothurum god velippaduvanga ( velippaduthina visaechum : 19: 11-21, 20: 1-3 ) god 1000 varusham ulagai amaithalaga aluvanga ( velippaduthina visaechum 20: 4 - 6) 5 world war antichrist god da alien nu solli war ku koottittu varuvan ( velippaduthina visaechum: 20: 7- 10) nyayatheerpu ( velippaduthina visaechum 20: 11-15)
@user-wl8wy7ps5e
@user-wl8wy7ps5e 9 ай бұрын
நோகாமல் நுங்கு சாப்பிட முடியாது கலகம் பிறக்காமல் புதிய உலகம் பிறக்காது களைகள் அகற்றாமல் பயிர்கள் விளையாது
@michaelilovefatherjesus2442
@michaelilovefatherjesus2442 Жыл бұрын
Bro, அவர் சொன்னத விட நீங்க சொல்லும் போது தான் பயமாக இருக்கிறது...ஹஹஹஹ
@SabarishRishi
@SabarishRishi Жыл бұрын
No More War No More Blood No More Bodies No More Violence Only Just Peacefully 🕊️🙏🙏🙇💐🔥
@karuppiahr9048
@karuppiahr9048 Жыл бұрын
பேராசையால் உருவாக்கப்பட்ட , உலக பொருளாதார கொள்கையினால் எந்த நாட்டு மக்களை நிம்மதியாக வாழ விடமாட்டார்கள் --- பேராசை பெரும் நஷ்டம் !
@sritar985
@sritar985 Жыл бұрын
எது நடக்க இருக்கிறதோ.அது இறைவனின் சட்டத்தில் இருந்தால் அதை யாராலும் மாற்றமுடியாது தடுக்க முடியாது. அழகான உலகத்தை படைத்து .அதில் அன்புடனும். பாசாத்துடனும் மனிதநேயத்துடனும் விட்டு கொடுத்து வாழ சொன்னால். இந்த மனிதன் தானும். வாழாமல் மற்றவனையும் வாழவிடாமல் .மக்களை நிம்மதியிழக்க செய்துகொண் டிருக்கும் இந்த மனிதர்களுகளுக்கு இது தான் தண்டனை என்றிருந்தால் அதை நாமும் ஏற்றுகொள்ளத்தான் வேண்டும். மாய குமார் .உங்கள் விளக்கங்கள் மிகவும் அருமை. எங்களுக்கே தெரியாத உண்மைகளை உங்கள் இந்த விளக்கத்தால் தெரிந்துகொண்டோம். மிக்க மகிழ்ச்சி, ஓம் நமசிவாயா, மனிதபிறவி இறைவனை உணருவதற்காகவே படைத்திருக்கிறார். அதை மறந்து செயல்பட்டு கொண்டிருக்கிறான்.
@abishekap9179
@abishekap9179 Жыл бұрын
covid : in bible (velippaduthina visaechum: 6 : 3, 4) russia and Ukraine war ( velippaduthina visaechum: 6: 5,6) russia and israel war for temple (3 world war velippaduthina visaechum: 6: 7,8) God varugai ( velippaduthina visaechum: 7: 1-17 &12) ithu onnum than vaippu itha thavara vitta aduthu nadakka pora ithuvarai yarum parka koodatha kastakalam pakkavaendiyathu varum intha vaippa theringikkanumna antichrist velippaduvan: thaniyael: 11: 21-45) velippaduthina visaechum: 13, 14) varugaila kaivida patta adutha vaippu 666 chip forehead or left hand la tharikka koodathu but anticrist vidamattan ellarukkum kattala potturuvan atha tharikkathavangala kolai cheyiya. 7 year kalichi god velippaduthal ( velippaduthina visaechum: 19, 20: 1-3) 1000 varusham arasatchi pannuvanga god ( velippaduthina visaechum 20: 4-7) antycrist thirumbavum vanthu utham panni alinthu poguthal( velippaduthina visaechum 20: 7- 10) nyayatheerpu ( velippaduthina visaechum: 20: 11- 15) cleara theringikkanumna md jegan message pakkalam avara pathina thavarana karuthu KZbin la vantha atha eduthukkatheanga athu avaroda ooliyatha thadukka vantha purali kaettu theringikkitta innum niraya visayangal bible la solluirukkurathu just theringikkalam.
@pandians4424
@pandians4424 Жыл бұрын
போர் வேண்டுமா அல்லது வேண்டாமா என்பதை நாம் தீர்மானிக்க முடியாது அது காலத்தின் கையில் உள்ளது.நடப்பது நடந்தே தீரும் அதை யாராலும் மாற்ற முடியாது ஏற்று கொள்ள தான் வேண்டும்.
@solaisamy.com02
@solaisamy.com02 Жыл бұрын
🤗
@abishekap9179
@abishekap9179 Жыл бұрын
Putin anticrist illa avarum oru kodooramanavar nu bible la irukku ( easaekkiyael 38 and 39) 3 world war la antha nada alichiruvanga appo than oruthan velippaduvan israel ku samathanam nu solli temple ketta( valipaduthina visaechum: 12 , 13, 14& 19, 20 isthiri nu sollurathu parisutha pillaingala ) athukka appuram 4 world war nu 7 year kalichi varum appo god velippattu antichrist ta alippanga but avan ini than varuvan( md jegan pastor message kaetta ellam purium ini enna nadakkum nu , avara vachi vara poi thagaval eduthukkama avaroda message kaetta ithukku thappalam. oru vali irukku.
@pandians4424
@pandians4424 Жыл бұрын
@@abishekap9179 எனக்கு பைபிள் பத்தி எல்லாம் ஒன்னும் தெரியாது.
@abishekap9179
@abishekap9179 Жыл бұрын
@@pandians4424 theringa safe ayiruveanga
@pandians4424
@pandians4424 Жыл бұрын
@@abishekap9179 நன்றி.
@arulvimala5583
@arulvimala5583 Жыл бұрын
Jesus coming very soon
@sureshaynal8615
@sureshaynal8615 Жыл бұрын
When pls inform,last quite some yrs i hearing only,but he didn't come
@Jason0088
@Jason0088 Жыл бұрын
@@sureshaynal8615 There is many prophecies must be fulfill before He comes. But His believers must be ready to welcome Him. One of the main prophecy is Antichrist will rule the whole earth for 7 years. All human will receive a mark on forehead and hand in order to buy or sell anything. But bible says anyone who receive Antichrist mark will go to hell. So we are preparing in order to escape that hard time. Now, brethren, concerning the coming of our Lord Jesus Christ and our gathering together to Him, we ask you, not to be soon shaken in mind or troubled, either by spirit or by word or by letter, as if from us, as though the *day of Christ* had come. Let no one deceive you by any means; for *that Day will not come unless the falling away comes first, and the man of sin is revealed,* the son of perdition, 2 Thessalonians 2:1‭-‬3 “Immediately *after the tribulation* of those days the sun will be darkened, and the moon will not give its light; the stars will fall from heaven, and the powers of the heavens will be shaken. Then the sign of the Son of Man will appear in heaven, and then all the tribes of the earth will mourn, and they will see *the Son of Man coming on the clouds of heaven with power and great glory.* And He will send His angels with a great sound of a trumpet, and they will gather together His elect from the four winds, from one end of heaven to the other. Matthew 24:29‭-‬31
@santhiya8682
@santhiya8682 Жыл бұрын
PRAISE THE LORD. JESUS COMING VERY SOON
@mohamedaboobuckernasrudeen5745
@mohamedaboobuckernasrudeen5745 Ай бұрын
Jesus (Eiza-Alaihissalam) will appear to world as a Prophet of Allah(jsw) not as God at the time of WorldsEnd. The ARRIVAL WILL BE A GREATER SIGN OF WORLD END.
@umapathiumapathi4956
@umapathiumapathi4956 Жыл бұрын
கண்டிப்பாக 3ஆம் உலகப்போர் வேண்டும். இந்த பூமியில் தர்மம் தலைதாழ்ந்து அதர்மம் தலைதூக்கி நிற்கிறது.இது மாறவேண்டும் என்றால் புதுயுகம் தோன்றவேண்டும். இப்போது நட்பது மக்களாட்சியே அல்ல.
@velayuthamchinnaswami8503
@velayuthamchinnaswami8503 Жыл бұрын
Let it go to dog allmighty become nill mighty
@gnanaprakasamm5390
@gnanaprakasamm5390 Жыл бұрын
நிச்சயமாக கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஆயிரவருட அரசாட்சியில் நீங்கள் எதிர்பார்க்கும் அந்த அம்சங்கள் எல்லாம் இருக்கிறது
@Jeevaathma
@Jeevaathma Жыл бұрын
அதில் உங்கள் குடும்பத்தில் ஒருவர் பலியானால்??????
@MM_01376
@MM_01376 Жыл бұрын
Result of World War 3 leads to poverty, drought, famine not unity
@AakashAakash-cv3iu
@AakashAakash-cv3iu 9 ай бұрын
@@gnanaprakasamm5390 hi
@chellapmk
@chellapmk Жыл бұрын
மூன்றாவது உலகப்போர் என்பது சமீபத்தில் ஆரம்பித்த உக்ரின் ரஷ்ய போர் தான் அது. இது இனி வரும் போர்களுடன் தொடர்புடையது.
@abishekap9179
@abishekap9179 Жыл бұрын
no 3 world war israel kum russia, siriya and iran kum varum athula china, and india chaenthuppanga chaerama iruntha bakkiyam ( easaekkiyael 38 and 39). russia Ukraine war pangam undaga konduvarappattathu 2023 bayangara panjam varushama irukkum 4 world war varum athu antichrist kum israel kum varum appo israel thoothurum appo god velippattu antichrist ta pathalathula katti vaippang1000 varusham ( velippaduthina visaechum 20 : 1- 5) 5 world war varum anticrist god da alien nu solli ellaraum namba vachi war ku koottittu varuvan ellarum ippo Inam veri and country verila irukkanga la so athu pola enga world da nanga alien kitta irunthu kappatha porom nu god ku virothama varuvanga ( velippaduthina visaechum: 20 : 6 - 10) last nyayatheerpu valipaduthina visaechum 20: 11-15
@santhiya8682
@santhiya8682 Жыл бұрын
PRAISE THE LORD
@saibaba172
@saibaba172 Жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல் 🌷👌
@SenthilKumar-yp8sz
@SenthilKumar-yp8sz Жыл бұрын
போகர் பெருமான் திருவடிகள் போற்றி...
@astergarden968
@astergarden968 Жыл бұрын
மனித இனம் அழிய ஆரம்பித்து விட்டது 🤦🏻‍♀️
@solaisamy.com02
@solaisamy.com02 Жыл бұрын
🤗
@chamundeeswaridayanidhi3020
@chamundeeswaridayanidhi3020 Жыл бұрын
Humanity is dieing. Let humans die
@jaiavengfoks238
@jaiavengfoks238 Жыл бұрын
​@@solaisamy.com02àà
@venkatesans8947
@venkatesans8947 Жыл бұрын
கடவுள் படைத்த பூமியை யாரும் அழிக்க உரிமை கிடையாது
@vijayalakshmi.r4026
@vijayalakshmi.r4026 Жыл бұрын
வேண்டாம், வேண்டாம் இரண்டாம் உலகப்போரே இறுதியாக இருக்கட்டும்.
@BroAaronRamOfficial
@BroAaronRamOfficial Жыл бұрын
No sis. 1000000000% 3rd war கண்டிப்பாக வரும்... பரிசுத்த வேதாகமத்தில் உள்ளது....
@gogulakrishnan2891
@gogulakrishnan2891 Жыл бұрын
அணு ஆயுத போர், அழிவு நிலையில் நம் உலகம்.
@beautyofnature6247
@beautyofnature6247 Жыл бұрын
Interesting.. but I pray the god world people all r Happy and beautiful life🙏
@vishwanathan6602
@vishwanathan6602 Жыл бұрын
நல்ல விசயம் நிறைய உள்ளன நண்பரே...
@kttp3152
@kttp3152 Жыл бұрын
ஹிட்லர் செய்ததில் தரமான சம்பவம் யூதரை கொண்டது
@jothisivagurunathan1306
@jothisivagurunathan1306 Жыл бұрын
அமைதி தான் மக்களுக்கு நிம்மதியை தரும். உலகமும் நல்ல இருக்குக்கும்
@sundarrajansundar4377
@sundarrajansundar4377 Жыл бұрын
உண்மையான தகவல் அதிலும் நம்ம தமிழக அரசியல் இப்போது தான் சாதி, மதம், இடம், நாற்காலி, ஊழல்,கூட்டணி,போராட்டம் இப்பதான் தெரியும் போல, நிறுத்தவேண்டியுள்ளது. எனக்குதான் எல்லாம் தெரியும் நம்ம தமிழக அரசியல்வாதிகள் உரையாடலை கேட்கும்போது 3 ஆம் உலக யுத்தம் நல்லதுன்னுபடுது.
@syedahamed3724
@syedahamed3724 Жыл бұрын
3ம் உலக போர் வேண்டும்.
@rahuls9886
@rahuls9886 Жыл бұрын
மாமா வை காலி பண்ணு வரும்
@ManiKandan-ms7mq
@ManiKandan-ms7mq Жыл бұрын
அடுத்த வல்லரசு நாடு எங்கள் "கைலாசா" நாடு தான் உலகத்துக்கே அதிபர் எங்கள் கசமுசா "கலவி நித்யானந்தா" தான்.
@arcotkid2767
@arcotkid2767 Жыл бұрын
எங்க தலைவர் வாழ்க நித்தி வாழ்க நித்தி வாழ்க வாழ்க வாழ்க நித்தி உங்களை காண்பதே என் கனவு
@ThamilNesan
@ThamilNesan Жыл бұрын
@@arcotkid2767 நித்தி புத்தி கெட்டு தன்னை ஒரு கோமாளி status நிலைக்கு கொண்டு வந்து இப்போ அவரே சமாதி அடைஞ்சிட்டாரு போலிருக்கே Br 🤣🤣🤣
@rahuls9886
@rahuls9886 Жыл бұрын
அதிபரு மூடி யின் பாலியல் ஜல்ஸா ஸ்டான் தான் first அப்புறம் நித்தி... மாத்தி சொல்லாத
@raamaditya
@raamaditya Жыл бұрын
Thanks!
@sureshp3184
@sureshp3184 Жыл бұрын
அருமை
@voiceofphoenix333
@voiceofphoenix333 Жыл бұрын
1939-out break of world war 2 1940-battle of Britain 1941-pearl hourber incident 1942-battle of Stalingrad 1945-end of world war 2
@akashrohitcm2912
@akashrohitcm2912 Жыл бұрын
10th la timelines la padichathu 😂
@voiceofphoenix333
@voiceofphoenix333 Жыл бұрын
@@akashrohitcm2912 preparation for exam la appadi tha erukum🤣🤣😥
@baluk.784
@baluk.784 Жыл бұрын
கதையை சுவாரசியமாக சொல்வதில் வல்லவர், மாயம் கார்த்திக்
@ajarudeenalaudeen5277
@ajarudeenalaudeen5277 Жыл бұрын
Ok don't watch
@Kavidharshini2021
@Kavidharshini2021 Жыл бұрын
@@ajarudeenalaudeen5277 😂
@muralidhar.gmurali.g9149
@muralidhar.gmurali.g9149 Жыл бұрын
Thank you so much for your message 😘
@royalbags3830
@royalbags3830 Жыл бұрын
அருமையான பதிவு தம்பி
@prabanjan.pkavaskar.p7449
@prabanjan.pkavaskar.p7449 Жыл бұрын
Tamil Pokkisam , Madhan Gowri , மற்றும் Big Bang Bogan வரிசையில் இப்போது Mayaam studios 👌👌👌
@karthireo1728
@karthireo1728 Жыл бұрын
Summa iru pa ....
@yovantensingh4288
@yovantensingh4288 Жыл бұрын
Ayya rasa neenga ingayum vandhutingala..
@pandiyanr4315
@pandiyanr4315 Жыл бұрын
Bang bogan promotion ivan
@jamesjames7342
@jamesjames7342 Жыл бұрын
DAI ne innumaada irukka
@nellai_pasanga_0079
@nellai_pasanga_0079 Жыл бұрын
Ivan innum sagalaya
@vishnuprasath8655
@vishnuprasath8655 Жыл бұрын
இதில் குறிப்பிட்டுள்ள 27 years war என்பது நீங்கள் குறிப்பிட்ட ஆயுதம் தாங்கிய போர் ஆக இருக்காது தவறாக கூறுகிறீர்கள். அவர் குறிப்பிட்டுள்ள 27years war என்பது வேறுவிதமாக இருக்கும்.ராஷ்யா-உக்ரைன் போர் சிறிது காலத்திற்குள் முடிந்துவிடும்.
@abishekap9179
@abishekap9179 Жыл бұрын
1)Russia and Ukraine war pangam undaga. mathewe: 24:7& velippaduthina visaechum: 6: 5,6 vasanam 2) 3 world war temple katturatha vachi than varum israel and russia, siriya and iran, china, india . india pogama iruntha nallathu (esaekkiyael: 38& 39), (Mathew: 24: 6)( velippaduthina visaechum: 6: 7,8 ) God varugai avarukkaga kastappatta ellaralum othukkappatta parisutha vangala safe panna varuvanga ( Mathew 24: 7 - 51 , velippaduthina visaechum: 7: 1-17, 12 : 1- 17) 4 world war antichrist velippaduvan avana ella ulagamum yeattukollum israel la temple ketti mudingathum pig palichelutha solluvan so appo israel avana ethirpanga y na adathan baliseluthuvanga avanga god ku but avan ippadi sonnathu avana god da yeathukkamattanga so avan ellaraum koottittu war ku varuvan alien avanga kooda thodarbula irukku so antha nada nama alikkanumnu solluvan ellarum atha nambi war ku povanga appo israel thoothuruvanga appo god velippaduvanga antichrist ta pathalathula katti viduvanga ( velippaduthina visaechum 20: 1- 5 ) 5 world war 1000 varusham god ulagai aluvanga anticrist thirumbavum varuvan people la war ku koottittu god than alien nu solli y nan god aviyin roobama iruppanga so god pathi theriyathavanga easy ya nambuvanga ( velippaduthina visaechum 20: 6- 10)but god ellaraum alichiruvanga. 6 nyayatheerpu ( velippaduthina visaechum 20: 11- 15)
@Kavidharshini2021
@Kavidharshini2021 Жыл бұрын
@@abishekap9179 amen halleluiah ✝️💯🙏
@saibaba172
@saibaba172 Жыл бұрын
Very nice 🔥🔥
@nagarajmaha9252
@nagarajmaha9252 Жыл бұрын
Very interesting bro thank you
@allwi16
@allwi16 Жыл бұрын
Night uh thoonga nalla duration ..nalla content.. Thank u ..kmk🤗epdiyum ithellaam varaathu kettutu thoongunga🤗
@gugathasansarweshvaran9182
@gugathasansarweshvaran9182 Жыл бұрын
Very good 👍 thanks
@balamurali373
@balamurali373 Жыл бұрын
Nice information bro
@positivethinking4131
@positivethinking4131 8 ай бұрын
மூன்றாம் உலகப்போர் வரும்.நாம் இப்போது கலி யுகத்தில் உள்ளோம்.இறைவன் வந்து விட்டார்.மூன்றாம் உலக போரின் மூலம் கலி உலகம் அழிந்து சத்திய யகம் தோன்றும்.தன்னை ஆத்ம என உணர்ந்து இறைவனை நினைத்து தியானம் செய்து வந்தால் நம் ஆத்மாவில் உள்ள பாவம் நீங்கும்.ஓம் சாந்தி.
@sivaramakrishnanm4436
@sivaramakrishnanm4436 Жыл бұрын
Useful information.keep it up.this entirely different from other You tubers
@pprasanna1k2k44
@pprasanna1k2k44 Жыл бұрын
Positivity human hope.thanks information.thank bro
@Shadowreality-xz2li
@Shadowreality-xz2li Жыл бұрын
மூன்றாம் உலக போர் ஏற்கனவேஆரம்பித்துவிட்டது தம்பி
@middleeastgaming4037
@middleeastgaming4037 Жыл бұрын
Semma explain bro
@samickkdev5828
@samickkdev5828 Жыл бұрын
Give love get love share love this is world best wealth.
@p.shaktivelshaktivel3653
@p.shaktivelshaktivel3653 Жыл бұрын
மகாபாரதப் போர் நடந்தது மக்கள் தொகையை குறைக்கத்தான் இப்படி இருக்கும் என்றால் உலகப் போர் நடப்பதில் என்ன ஆச்சரியம்
@gvgevitha5402
@gvgevitha5402 Жыл бұрын
Intha video ku tha waiting anna💥
@thikthik3629
@thikthik3629 Жыл бұрын
Hi ger
@yuvaraj5608
@yuvaraj5608 Жыл бұрын
Vennave venam bro , kadavul kitta pray pannuvom bro
@karalmarx4810
@karalmarx4810 Жыл бұрын
சீக்கிரம் நடக்கட்டும் 3ம் உலகப்போர்
@senthilnayagam9245
@senthilnayagam9245 Жыл бұрын
விதிக்கப்பட்டது (நாஸ்டர்டாமஸ்) அவர் சொல்கிறார். விதித்ததை வேடிக்கைப் பார்க்க மட்டுமே முடியும். நம்பிக்கை இருக்கிறவர்கள் வேண்டுங்கள் .. இல்லாதவர்கள் விட்டுவிடுங்கள்..😔😐
@aneesanees7768
@aneesanees7768 Жыл бұрын
Yes
@asmiashiya9459
@asmiashiya9459 Жыл бұрын
Veralevel bro
@MURUGAN-wm5bs
@MURUGAN-wm5bs Жыл бұрын
Very nice bro
@jayaramanr3441
@jayaramanr3441 Жыл бұрын
Super and thirlling bro. Every night I dont miss your video.
@sujielango4789
@sujielango4789 Жыл бұрын
Part 2 video ku waiting la iruntha Romba neram...
@rajraj8152
@rajraj8152 Жыл бұрын
Bro always like your video and your voice
@kalayarasikalai2644
@kalayarasikalai2644 Жыл бұрын
Welcom
@suriyasuriya3699
@suriyasuriya3699 Жыл бұрын
Immortal Ruler pathi sollunga..
@elumalain8328
@elumalain8328 Жыл бұрын
இம்மோர்ட்டல் ருளர் பற்றி சொல்லுங்க pro
@valarmathitamilmani184
@valarmathitamilmani184 Жыл бұрын
Hi ana,wait pane parpom
@ramachandranjeyaprakash2311
@ramachandranjeyaprakash2311 Жыл бұрын
மூன்றாம் உலகப்போர் சில மணி நேரங்களில் முடிந்து விடும்
@vedaprakashponnusamygnanap5490
@vedaprakashponnusamygnanap5490 Жыл бұрын
Explanation of 2023 predictions are very useful but kindly ignore recap video's. Better share the old videos link in description.
@yasodhar3038
@yasodhar3038 Жыл бұрын
hiii karthick maayam kumar🙏🙏🙏🙏
@vimalbalachandar9904
@vimalbalachandar9904 Жыл бұрын
Anna please pele pathi video podunga
@vimalbalachandar9904
@vimalbalachandar9904 Жыл бұрын
Please pele pathi video podunga
@parthiban9101
@parthiban9101 Жыл бұрын
Ilumunaati history full episode try panni podunha brother 🙌🏻
@samjoker3937
@samjoker3937 Жыл бұрын
Mm ama🙂
@jayarajsekar5051
@jayarajsekar5051 Жыл бұрын
Hi brother welcome
@christinalpatrick294
@christinalpatrick294 Жыл бұрын
Bro let the world be peace and let all human beings and all other living creatures be good in the world. A human life is not 100 years we don't have any rights to spoil anything in the world. No war. My prayers.
@kavithat7846
@kavithat7846 Жыл бұрын
👍👏
@antonyjoseph453
@antonyjoseph453 Жыл бұрын
This is true
@dr.punithavallibabu6088
@dr.punithavallibabu6088 Жыл бұрын
Usefull video But we can't change the world Anyway we will pray for peacefull world
@barathbaskar9094
@barathbaskar9094 Жыл бұрын
How you know everything bro very brilliant you are
@sudhakars2007
@sudhakars2007 Жыл бұрын
Vanakkam
@santhosh-h
@santhosh-h Жыл бұрын
Hi
@mthirunavukkarasum6231
@mthirunavukkarasum6231 Жыл бұрын
Come on comeon🎉🎉🎉🎉 Ian. Welcome. U
@balajibworld6881
@balajibworld6881 Жыл бұрын
Anna na an daily waiting for your videos up date wonderful Anna keep it up
@hitheshyogi3630
@hitheshyogi3630 Жыл бұрын
Nalla anchoring
@user-uq6hn1xm5c
@user-uq6hn1xm5c 5 ай бұрын
தேடுவார் வேண்டாம் வேண்டாம் வேண்டாம் 🙏🙏🙏❤❤❤
@dhiwagardhiwa3924
@dhiwagardhiwa3924 Жыл бұрын
😎 Bro velpari story review pannunga bro 🔥🔥🔥
@planjerypv3671
@planjerypv3671 Жыл бұрын
You are right, we don’t want 3 rd world war, om Shanthi om Shanthi om Shanthi
@velmurugank2142
@velmurugank2142 Жыл бұрын
Pro kabbadi ...videos podunga ...Tamil thalaivas first time playoff poirukanga pesunga
@theeravisaripathemei...738
@theeravisaripathemei...738 Жыл бұрын
Ji nooru varusam nama vaalnthu yena pana porom... Aduthavanukaga velakarana iruka porom... Athuku inthamathriyavathu konjam kanula pathutu povam...
@alifathima4848
@alifathima4848 9 ай бұрын
27 year war natantha intha ullagathula oruven kuda uyirodu erukka mttan nenga thavara solrenga
@saravanansivapragasam1215
@saravanansivapragasam1215 Жыл бұрын
vara vara makkal vaazha vidamathaan pannukiraarghal, yenekkum vazha pidikkale.
@florajannet1058
@florajannet1058 Жыл бұрын
This war is armeggedon exactly in bible in book of revelation
@infantkumarg2957
@infantkumarg2957 Жыл бұрын
All good information bro.. Useful... 3rd world War no 🤫🤫🤫🤫🤫.. Love others & pray for others 🙏🙏🙏
@manimani-oq6sz
@manimani-oq6sz Жыл бұрын
Hi
@velmurugank2142
@velmurugank2142 Жыл бұрын
Pro kabbadi podunga ....Tamil thalaivas
@nishanisha566
@nishanisha566 Жыл бұрын
Pls study to revaluation chapter in bible Present and future clear decoding
@Goodie477
@Goodie477 Жыл бұрын
As per Bible antichrist only bring ppl all over the world under one roof, seal them on their foreheads to but and sell foods etc.. if that's true then elite ppl of this current time like bil gates, Elon mask..
@GopiNath-zo6yx
@GopiNath-zo6yx Жыл бұрын
No need of wars always mankind need peace and security.
@ramanathanshobana2135
@ramanathanshobana2135 Жыл бұрын
Omg, tenth std history IPO dan puriyudhu bro. Nice info but 3rd world war vaendam. Pls all pray for that 🙏
@hotfunny3365
@hotfunny3365 Жыл бұрын
Varadum varadum 😁😁
@user-si8ot1md4n
@user-si8ot1md4n Жыл бұрын
அண்ணா உங்கள் தேடல்கள் நன்றாக இருக்கு. இதே தேடலோடு நீங்கள் குர்ஆணை ஆராயுங்கள். சம கால உலகம் பற்றி இன்னும் அறிவீர்கள்
@arcotkid2767
@arcotkid2767 Жыл бұрын
சீக்கிரம் வர சொல்லு வாழ்ந்து மட்டும் என்ன சாதிக்க போவது எல்லோரும் சாகலாம்
@planjerypv3671
@planjerypv3671 Жыл бұрын
We don’t want the world war 3 OM SHANTHI OM SHANTHI OM SHANTHI
@francislackyfrancislacky2303
@francislackyfrancislacky2303 Жыл бұрын
Bro read the Bible ezhkiel 38 to 40 chapter
@deepakb8571
@deepakb8571 Жыл бұрын
Jai Hind vanda matram inkalam Zandabad barath mathak jai 🇮🇳🙏 bro my grandfather would war one faiter 1918 he bond in vallour my mother langvag Tamil in my heart don't want would war I pray to God all my timaln family members god bless Jai Hind vanda matram inkalam Zandabad barath mathak jai 🇮🇳🇮🇳🙏 ur family members god bless om namah shivaya Hara Hara Mahadev korakkar Siddhar ka arogara
@shanmugam8409
@shanmugam8409 Жыл бұрын
New man wanted
@asarmullakltn4466
@asarmullakltn4466 Жыл бұрын
Venum
@kana7723
@kana7723 Жыл бұрын
OMG
@vairavann6813
@vairavann6813 Жыл бұрын
Kartik ungal videwai thadarndu pakkuren ethelllam nathakkuma
@boominathan2432
@boominathan2432 Жыл бұрын
Vendum
Stay on your way 🛤️✨
00:34
A4
Рет қаралды 24 МЛН
Викторина от МАМЫ 🆘 | WICSUR #shorts
00:58
Бискас
Рет қаралды 4,6 МЛН
Double Stacked Pizza @Lionfield @ChefRush
00:33
albert_cancook
Рет қаралды 113 МЛН
НЫСАНА КОНЦЕРТ 2024
2:26:34
Нысана театры
Рет қаралды 1,4 МЛН
Stay on your way 🛤️✨
00:34
A4
Рет қаралды 24 МЛН