3 மகன்களும் கண்பார்வை இன்றி பரிதவிப்பு | Krishnagiri | Boy Eye Issue | NewsTamil24x7

  Рет қаралды 16,616

NewsTamil 24X7

NewsTamil 24X7

Күн бұрын

Пікірлер: 86
@ananthan7920
@ananthan7920 Жыл бұрын
மக்கள் காசைத் திருடும் அரசாங்கம் இவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் மூன்று பேரையும் பார்த்தால் மனது வலிக்கிறது😭😔
@rajagurukirithvik130
@rajagurukirithvik130 Жыл бұрын
ஸ்டாலினுக்கு செந்தில் பாலாஜியை காப்பாற்றவே டைம் இல்லை. பாவம் இந்த குடும்பம் மனது வலிக்கிறது.
@anbuselvans306
@anbuselvans306 Жыл бұрын
இறைவா!!!!!! இது என்ன சோதனை??? இறைவா உனையன்றி யார் இவர்களுக்கு உதவி செய்ய முடியும்!!!! அரசு எவ்வளவு உதவி செய்தாலும் அது அந்த புண்ணியம் நாட்டுக்கே!!!! சாதாரண மக்கள் என்ன உதவி செய்ய முடியும்??? மத்திய மாநில அரசுகள் இந்த குடும்பத்திற்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும். இறைவா!!! இவர்களுக்கும் ஒரு நல்ல வழியை காட்டு!!! 🙏 ஜெய் ஶ்ரீ சாய்ராம் 🌹🙏
@gurusrinath1280
@gurusrinath1280 Жыл бұрын
அய்யோ கடவுளை கருணை காட்டுங்கள் இந்த குடும்பத்திற்கு🙏🙏🙏
@joshuaorange6758
@joshuaorange6758 Жыл бұрын
அரசு மூன்று சிறுவர்களுக்கும் வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியம் வழங்கவேண்டும்.
@ravichandra7873
@ravichandra7873 Жыл бұрын
இந்தக் குடும்பத்தை அரசாங்கம் தத்தெடுத்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும்
@CARTHI-of6ri
@CARTHI-of6ri Жыл бұрын
இறைவா🙏,இவர்களின் கர்ம வினைகளை குறைத்து சிறிது இரக்கம் காட்டுங்கள்.🙏
@muthulaxmi475
@muthulaxmi475 Жыл бұрын
😢🙏
@SeethaG-yo2nz
@SeethaG-yo2nz Жыл бұрын
S
@nithyanantham2703
@nithyanantham2703 Жыл бұрын
அவர்களுக்கு உதவ மனம் இல்லாட்டாலும் பரவாயில்லை, மனம் புண்படாமல் பேசுவதை தவிர்த்து ஆதரவாக இருங்கள் நல்ல உள்ளம் படைத்தவர்களே
@swaminathang9329
@swaminathang9329 Жыл бұрын
ஐய்யா இறைவன் இருக்கிறார் கண்டிப்பாக 3சிறுவர்களும் இயற்கையை ரசிப்பார்கள் கவலைபடாதிர்கள்
@chinnusamyrsuper3547
@chinnusamyrsuper3547 Жыл бұрын
கடவுளே. இதற்கு மேல் என்னால் பார்க்க இயலவில்லை கடவுளே இவர்கள் வீட்டுக்கு ஒரு நாள் சென்று நாம் நம்மால் முடிந்தவரை உதவி செய்வோம்
@jesusapvy
@jesusapvy Жыл бұрын
இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்கள் குடும்பத்தில் அற்புதம் நடக்கும்
@me-qc7wz
@me-qc7wz Жыл бұрын
கடவுளே என்னோட கஷ்டம் நினச்சு எவ்ளோ நாள் அழுது இருக்கேன் ஆனா இப்படி எல்லாம் கஷ்ட படுரவுங்களா பார்கும் போது நம்ம கஷ்டம் என்ன இவுங்களா எப்படி ஒரு நிலமையில இருப்பாங்க முடியல கடவுளே பாவம் அந்த பசங்களுக்கு சீக்கிரமா சரி அகனும் பிளீஸ் கடவுளே
@suganthiumamaheshwari8018
@suganthiumamaheshwari8018 Жыл бұрын
இவர்களின் தொடர்பு எண்ணை தெரியப்படுத்தினால் உதவ விரும்பவர்கள் உதவ முடியம் இல்லையா?
@prajan8197
@prajan8197 Жыл бұрын
இந்த அரசாங்கம் இவர்களை எல்லாம் கண் திறந்து பார்க்க போகிறார்கள் அவர்களுக்கு பணம் சம்பாதிக்கவே நேரம் இல்லை
@gjayaprakashprakash750
@gjayaprakashprakash750 Жыл бұрын
இறைவா இவர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் தொடர்ந்து பல உதவிகள் தொடர்ந்து கிடைக்க வேண்டும் இறைவா
@ARUN-yr5dj
@ARUN-yr5dj Жыл бұрын
குடித்து விட்டு இறந்தவர்களுக்கு பத்து லட்சம் ரூபாய் கொடுத்த / இந்த அரசு / இது போன்ற சிறுவர்களுக்கு உதவுமா .. ? பாவம் அந்த மூன்று குழந்தைகளும்😂 இவர்களைப் பெற்றோர்களுக்கு எவ்வளவு வேதனை அளிக்கும் இதுபோன்று யாருக்கும் வரக்கூடாது
@rajeshwarihariharan805
@rajeshwarihariharan805 Жыл бұрын
அரசு தயவு செய்து இந்த குடும்பத்திற்கு உதவி செய்யவேண்டும்...
@anuragul6563
@anuragul6563 Жыл бұрын
என்னால் இந்த செய்தியை முழுமையாக பார்க்க முடியாது கடவுளே ,, 😭😭😭😭
@sathishvessel6723
@sathishvessel6723 Жыл бұрын
Solla vaarthai illai😭😭😭
@Selvi-cv4sn
@Selvi-cv4sn Жыл бұрын
அக்கா இயேசு உங்கபிள்ளைக்கிஅற்புதம்செய்வார் கவலைபடாதிங்க.சிஸ்டர்
@CKeditz-cx7kj
@CKeditz-cx7kj Жыл бұрын
அடக் கடவுளே
@ksakthivel3642
@ksakthivel3642 Жыл бұрын
இதையெல்லாம் பார்க்கும் போது கடவுள் என்ற ஒருவர் இருக்கிறாரா என்ற சந்தேகம் மனதில் தோன்றுகிறது😢 அதிக பணம் வைத்துள்ளவர் திருப்பதி கோவில், தேவாலயங்கள், மசூதிகள் போன்ற ஆன்மீக தலங்களில் கொட்டுவதை விட இந்த மாதிரி குழந்தைகளுக்கு கொடுத்து உதவுங்கள்
@saravananshanthosh4009
@saravananshanthosh4009 Жыл бұрын
அட என்ன கடவுலே இப்படி ஒரு தன்டணைய கொடுத்து இருக்கீங்க கடவுலே ஒரு நல்ல வழிகாட்டுங்க அவர்களுக்கு PLEASE❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sutharsonsuman
@sutharsonsuman Жыл бұрын
Yoveee ....@senthilbalaji itha paru ahh 😢😢😢😢......ne 300 core ku veedu katturiyee intha maari oru family ku help panni panirrukalam yovee.......ne life full ah nalla irrunthurkalam......ithulathan ah santhosam irrukku😢😢😢😢😢help pannunga plzzz
@ramlaxramlax8104
@ramlaxramlax8104 Жыл бұрын
🙏கடவுளே 🙏கருணை 🙏காட்டு 🙏
@leelaleelasolomon298
@leelaleelasolomon298 Жыл бұрын
O God 🙏🙏🙏 save this. Children
@jaga84mib
@jaga84mib Жыл бұрын
ஆண்டவா🙏🏼🙏🏼
@tipsforsafetailoring8497
@tipsforsafetailoring8497 Жыл бұрын
அவங்க ஃபோன் நம்பர் கொடுத்தால் நல்லது ஏதோ என்னால் முடிந்த உதவி செய்யவேன் பீலீஸ் கொடுங்க
@ameenaraja520
@ameenaraja520 Ай бұрын
Alla
@muthupandimeen6355
@muthupandimeen6355 Жыл бұрын
இதை பார்க்கும் போதுதான் கடவுளுக்கும் கண்ணீல்லை என்று தோணுது..😢
@vinothkumar-ko2nk
@vinothkumar-ko2nk Жыл бұрын
கிருஷ்ணகிரி மாவட்டத்திலேயே பர்கூரில் ஐ இ எல் சி பார்வையற்றோருக்கான சிறப்பு பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பெற்றோரை தெரிந்தவர்கள் அவர்களுக்கு இதனை தெரிவிக்கவும். கட்டண விவரங்கள் பற்றி எனக்கு சரிவர தெரியவில்லை ஆனால் மிகக் குறைந்த கட்டணம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். தயவுசெய்து அவர்களுக்கு அவர்கள் அறிந்தவர்கள் தெரியப்படுத்தவும். பர்கூர் தாலுக்கா அலுவலகத்தில் பின்புறம் இந்த பள்ளி செயல்பட்டு வருகிறது
@mahendrang9853
@mahendrang9853 Жыл бұрын
வீனாபோன விடியல் அரசு கோடி கோடியாக பணத்தை வெளிநாடுகளில் பதுக்குவதை விட இந்த பார்வையற்ற குடும்பத்திற்கு உதவி செய்ய வேண்டும்
@தமிழன்ராஜநாகம்
@தமிழன்ராஜநாகம் Жыл бұрын
தமிழக அரசு இவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்
@Chef-Geo-oman
@Chef-Geo-oman Жыл бұрын
Pain
@Saitotal
@Saitotal Жыл бұрын
If true pls share same time bank details.
@respectshotz2826
@respectshotz2826 Жыл бұрын
உதவி செய்யுங்கள் 🥺
@AliAkbar-ew3kg
@AliAkbar-ew3kg Жыл бұрын
இறைவ‌ன் arulporivaan. CM sir please help pannuga sir
@gramadevathaiamman
@gramadevathaiamman Жыл бұрын
😭😭😭😭😭😭 கடவுளே
@r.kalaivanimurugan4777
@r.kalaivanimurugan4777 Жыл бұрын
வணக்கம் நான் ஒரு சிறப்பாசிரியர் புனித அமலராக்கினி பார்வையற்ற மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான பள்ளியில் வேலை செய்கிறேன் இந்த மாணவர்கள் பெற்றோர்களுக்கு விருப்பம் இருந்தால் எங்கள் பள்ளியில் சேர்க்கலாம் பள்ளி.தங்குமிடம்.உணவு அனைத்தும் இலவசம் மேலும் அரசு உதவிகள் அனைத்தும் பெற்று தருகிறோம் பள்ளி முகவரி புனித அமலராக்கினி பார்வையற்ற மாணவர்களுக்கான மேல் நிலை பள்ளி சூசைநகர் அஞ்சல் சேத்துப்பட்டு தாலுகா திருவண்ணாமலை மாவட்டம்
@esther-dh8ke
@esther-dh8ke Жыл бұрын
Yesappa ta nega prayer panuga amma.karathar sugam tharuvar. Yesappa ta kaluga akka plss karthar sarva valamai Ulla devan avar.✝️✝️✝️
@maruthupandian9702
@maruthupandian9702 Жыл бұрын
இந்த மூன்று சிறுவர்களுடைய பெற்றோர்கள் இவர்கள் படிப்பதற்கோ அல்லது வாழ்வியல் திறன் பயிற்சி பெறுவதற்கோ தகுந்த நிறுவனங்களை அணுகி முயற்சி செய்ததாக தெரியவில்லை அவ்வாறு படிப்பதற்கேற்ற முயற்சி எடுத்தாலும் வாழ்வியல் திறன் பயிற்சி அதாவது தானாகவே இயங்கக்கூடிய பயிற்சி தனது வேலைகளை தானே செய்து கொள்ளும் பயிற்சி தரும் நிறுவனங்களை இவர்கள் அனுகியதாக தெரியவில்லை படிப்பும் வாழ்வியல் திறன் சார்ந்த பயிற்சியும்தான் இவர்கள் பெற்றோர்களுக்கு பின் இவர்கள் நன்றாக சுதந்திரமாக தன்னம்பிக்கையோடு செயல்பட வழி வகுக்கும் ஒரு சகா பார்வையற்றவனாக இவர்களுடைய துன்பத்தில் நானும் பங்கு எடுத்துக் கொள்கிறேன் தமிழக அரசு இவர்கள் படிக்கவும் பின்பு நல்ல வேலை இவர்களுக்கு ஏற்ற வகையில் கிடைக்கவும் இவர்கள் குடும்பம் நலம் பெறவும் ஏற்ற உதவிகளை செய்திட வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்
@salomep7549
@salomep7549 Жыл бұрын
எம்மை படைத்தவரே இந்த கண்ணையும் தந்தார் வேதாகமத்தில் பிறவிக்குருடனுக்கு பார்வை கொடுத்தார் என்று சொல்லப்பட்டிருக்கிறது அதனால் இந்த யெபத்தை நம்பிக்கையுடன் சொல்லவும் ஆண்டவராகிய இயேசப்பா நீர் எங்களைப் படைத்தவர் என்ற பைபிள் சொல்கிறது அதனால் நீர் எமது இருதயத்தில் வந்து எமது பாவத்தை கழுவி எமது பிள்ளைகளுக்கு கண் பார்வை கொடுங்கப்பா இயேசுவின் நாமத்தில் பிதாவே ஆமேன்
@mohammedtippu9004
@mohammedtippu9004 Жыл бұрын
Sir, pondy davalakumbam hospital oru visit saithu parunkalaen please
@Surpls-pg6ss
@Surpls-pg6ss Жыл бұрын
🙏🙏🙏
@krishhub.3724
@krishhub.3724 Жыл бұрын
😭😭😭
@kathirdhamal1757
@kathirdhamal1757 Жыл бұрын
Kadavule ethelam government evangaluku ethachum help pannanum
@parthipanmuthu1100
@parthipanmuthu1100 Жыл бұрын
😢
@ponnusamyv5308
@ponnusamyv5308 Жыл бұрын
Please help the poor children .mr.anandmahindra sir..or Mr .Sonu Sood sir.
@spjeevitha3805
@spjeevitha3805 3 ай бұрын
Yaraium kurai kurathir entaiku avaruku nallaiku namaku
@jackandjack3973
@jackandjack3973 6 ай бұрын
இவர்களது முகவரியை கொடுத்தால் என்னால் முடிந்த அளவு உதவ முடியும் அல்லது போன் நம்பரை இருந்தால் இதில் பதிவிடவும்
@pandianpandian7227
@pandianpandian7227 Жыл бұрын
Sir cell no. Ennal muditha udavi
@buvanaraj9857
@buvanaraj9857 Жыл бұрын
Manuthu migavum valikirathu.
@SasiShalu-dm8jb
@SasiShalu-dm8jb Жыл бұрын
Life la oru pidipu illamal poivitathu antha couples ku pls government help pannunga work kudunga
@thangmthangm1181
@thangmthangm1181 Жыл бұрын
😭😭😭😭😭😭😭😭😭😭
@murugan9579
@murugan9579 Жыл бұрын
வேதனையின் உச்சகட்டம்😂😂😂😂
@behappy8958
@behappy8958 Жыл бұрын
Atuku ipdi oru emoji.🙄
@spjeevitha3805
@spjeevitha3805 3 ай бұрын
Kulanthai kadavul arul petu erukum not pavam avan padithu nantraga valathan pogirargal
@mayandimayandi7196
@mayandimayandi7196 Жыл бұрын
அய்யோ பாவம்.
@stalinfro
@stalinfro Жыл бұрын
Help is available Videos share pls cm
@sharmilaj3425
@sharmilaj3425 Жыл бұрын
Kadavuley kapathupa
@ramrajp3527
@ramrajp3527 Жыл бұрын
Kadavulae. Painful. Honble health minister to help their family and provide better medical facility to the childrens for getting vision
@kanikani3232
@kanikani3232 Жыл бұрын
Kadavule kaapathugga
@sharmilaj3425
@sharmilaj3425 Жыл бұрын
Kadavuley muruga kan paarvai kudungapa
@banupriya7826
@banupriya7826 Жыл бұрын
Kan parvai kidaithida kadavulidam vendugiren
@kamalakamala6511
@kamalakamala6511 Жыл бұрын
What the area MLA or MP doing how much of black money you are getting in the 1 % you give like this person will be bet happy know CM have lots of problem now because he too going to go to police station if sential baliji open is mouth
@PrabhakarMarthandam
@PrabhakarMarthandam Жыл бұрын
சக்திவேல் கண்ணன் என பெயர் மாற்றம் செய்து அதன் பின் மூன்று குழந்தைகளுக்கும் கண்ணன் என பெயர் மாற்ற செய்து அதன் பின் கண் மாற்று அறுவை சிகிச்சை செய்யவேண்டும். எல்லோர் பெயரிலும் கண்ணன் பெயர் வரும்படி உடனடியாக ஜாதகத்தில் பெயர் எழுதி வையுங்கள் சரியாக வாய்ப்பு உள்ளது.
@Neelavani1982
@Neelavani1982 Жыл бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@vetrip9499
@vetrip9499 Жыл бұрын
Kamal varuvaru parunga
@arockiaselvi7150
@arockiaselvi7150 Жыл бұрын
Avargal phone no plese
@jackandjack3973
@jackandjack3973 6 ай бұрын
ஐயா முதலமைச்சர் கவனத்திற்கு இதை கொண்டு செல்ல வேண்டும் அங்கு உள்ள பெரியவர்கள் யாரையாவது வைத்து ஸ்டாலின் அவர்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும்
@skycityyoutubechannel4803
@skycityyoutubechannel4803 Жыл бұрын
இயேசு கிறிஸ்து மூன்று பேருக்கும் பார்வையை கட்டளையிடுவாராக
@tharavinayagam7474
@tharavinayagam7474 Жыл бұрын
கள்ளசாரம் குடித்து செத்தவனுக்கு 10 லஞ்சம் வாரி வழங்கும் அரசு இவர்களுக்கு கண்பாவை கிடைக்க வழி செய்த மனதார வாழ்துவோம்!
@pspp592
@pspp592 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@icekumar
@icekumar Жыл бұрын
wig cm,konjam 10 lakhs ingaiyum kondunga
@velpandir4608
@velpandir4608 Жыл бұрын
🙏
@thenmozhigthenmozhig1757
@thenmozhigthenmozhig1757 Жыл бұрын
😭😭
@SanRaj-q8p
@SanRaj-q8p Жыл бұрын
😭😭😭
@ramlaxramlax8104
@ramlaxramlax8104 Жыл бұрын
🙏🙏🙏
Lazy days…
00:24
Anwar Jibawi
Рет қаралды 6 МЛН
Smart Sigma Kid #funny #sigma
00:33
CRAZY GREAPA
Рет қаралды 8 МЛН
⚡️NEWS | RUBLE COLLAPSE | STRIKE ON CRIMEA | PUTIN IN KAZAKHSTAN
10:34
Ходорковский LIVE
Рет қаралды 155 М.
Lazy days…
00:24
Anwar Jibawi
Рет қаралды 6 МЛН