3 நிமிட பயிற்சி: நுரையீரல் திறனை அதிகரித்து, நோயெதிர்ப்பு சக்தியை பெருக்குங்கள் | சிம்ம கிரியா

  Рет қаралды 2,081,535

Sadhguru Tamil

Sadhguru Tamil

Күн бұрын

Пікірлер: 602
@SadhguruTamil
@SadhguruTamil 4 жыл бұрын
👉🏼நாள் முழுவதும் புத்துணர்வோடு இருக்க, உறவுகள் மேம்பட, வேலையில் சிறப்பாக செயல்பட சத்குரு வழங்கும் சக்தி வாய்ந்த கருவிகள் - ஈஷா யோகா ஆன்லைன்! 👉🏼பதிவு செய்யுங்கள் - bit.ly/iyo-yt
@rjothi182
@rjothi182 4 жыл бұрын
Very use ful
@vijayalakshmyp4726
@vijayalakshmyp4726 4 жыл бұрын
Follow Isha yoga
@8d27suhaas.s4
@8d27suhaas.s4 4 жыл бұрын
Useful yoga
@omegaacorporation2130
@omegaacorporation2130 4 жыл бұрын
@@vijayalakshmyp4726 s
@sureshkumarsivanantham584
@sureshkumarsivanantham584 4 жыл бұрын
@@omegaacorporation2130 nyyyyy:ybbtngtbgh Nnl
@pachiappank1884
@pachiappank1884 3 жыл бұрын
நான் இந்த சிம்ம கிரியா பயிற்சி செய்து வருகிறேன். என் சுவாச மண்டலம் நன்றாக வேலை செய்வதை உணர முடிகிறது. நன்றி🙏
@VinothSandhiya-cd7pb
@VinothSandhiya-cd7pb 9 ай бұрын
நாள் ஒன்றுக்கு எத்தனை முறை செய்ய வேண்டும்
@kalikuttychandralingham9444
@kalikuttychandralingham9444 4 жыл бұрын
சற்குருவே சரணம்...தாங்கள் உலக மக்களின் நன்மைக்காக கொடுக்கப்பட்ட இப்பெரிய பொக்கிஷமான மூச்சுப் பயிற்சிக்காக நன்றி.தாங்கள் நீண்ட ஆயுளுடன் வாழ இறைவனை பிரார்த்தனை செய்கின்றேன்.
@TheYuvaraja006
@TheYuvaraja006 4 жыл бұрын
அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு மகாமுனியான நம்ம சத்குரு கிட்ட இருக்கு , பாரபட்சம் பார்க்காமல் அனைவரும் இந்த சிம்மகிரியா பண்ணி பலன் பெற்று , கொரனோ வைரஸ்சை வெல்வோம் 🙏 அஞ்சுவதும் அடிப்பணிவதும் அப்பன் ஒருவருனுக்கே , ஷம்போ
@basheerahmed7805
@basheerahmed7805 4 жыл бұрын
நன்றி..... மஹா ஆசான் அவர்களுக்கு. மானுட சித்தியே மஹா அனுபவம். ஈசன் அருள் புரியட்டும்.
@vijayalakshmiutthira6164
@vijayalakshmiutthira6164 3 жыл бұрын
சிம்ம கிரியா எனக்கும் என்னை சார்ந்தவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி சத்குரு🙏🙏🙏
@சித்தமுடன்நலமாய்
@சித்தமுடன்நலமாய் 2 жыл бұрын
இந்த மூச்சுப் பயிற்சி நம்மை ஆரோக்கியமாக வாழ வைக்க கூடிய ஒரு பயிற்சி இந்த பயிற்சியை விட்டு நாம் ஆரோக்கியத்திற்கு எதை எதையோ தேடுகிறோம். பயிற்சியினை வந்தால் இந்த உடல் காயகற்பமாக மாறும் என்கிறார் சித்தர். சான்றுகளுடன். வலியினை வாங்கி வயதில் அடக்கி காயம் பழிக்கும் பிஞ்சா வயதானாலும் இளமையோடு வாழலாம் என்கிறார். அடுத்த பாடலிலே மூலமா குளத்திலே முளைத்தெழுந்த கோழையை காலமே எழுந்திருந்து நாலுகட்டருக்கிறேன் பாலனாகி வாழலாம் பரப்பிரமம் ஆகலாம் என்பார் .ஆரோக்கியம் பெறுங்கள் நலமுடன் வளமுடன் வாழ்க வளமுடன் பாதுகாத்தருகிறேன் எழுந்திருந்து நாளுக தருகிறேன் ஆகி வாழலாம்
@krishnamoorthyvaradarajanv8994
@krishnamoorthyvaradarajanv8994 4 жыл бұрын
இந்தபதிவு என் கண்ணில் பட்டது தெய்வ சங்கல்பம்.. மிக்க நன்றி.. கேசரி முத்ரா.... ஆரோக்கியமான எளிய‌யோக சாதனை... மிக மிக நன்றி ஸ்ரீ குருவே 👌🙏🙏🙏
@sulochanakavin5074
@sulochanakavin5074 Ай бұрын
நமஸ்காரம் சத்குரு
@charleskanakam125
@charleskanakam125 Жыл бұрын
Great! Satguru has become a physician also another way of attracting people and making money also.
@ravichandranvelu3891
@ravichandranvelu3891 4 жыл бұрын
உடல் ஆரோக்கியம் பேன விரும்புவோர் ஒவ்வொருவரும் கட்டாயம் செய்ய வேண்டிய பயிற்சி. நன்றி.
@thangarasuthangarasu4659
@thangarasuthangarasu4659 4 жыл бұрын
இன்றைய கால சூழலுக்கு ஏற்ற பயனுள்ள பயிற்சி. நன்றி சத்குரு ஐயா
@balasubramaniyan962
@balasubramaniyan962 4 жыл бұрын
🔥🔥🔥🔥🔥🔥🌹🌹🌹🌹🌹🌹🌹👣👣👣👣👣👣🌺🌺🌺🌺🌺🌺🐦🐦🐦🐦🐦🐦🌷🌷🌷🌷🌷🌷🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙇🙇🙇🙇🙇 குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் கோடான நன்றி நன்றி நன்றி சரணம் சரணம்
@Latharamachandranramachandran
@Latharamachandranramachandran 8 ай бұрын
மிக மிக நன்று❤😊 மிக்க நன்றி சத்குரு
@shanmugasundaramnallapan7315
@shanmugasundaramnallapan7315 Ай бұрын
மிகவும் அருமையான மூச்சு பயிற்சி. பதிவுக்கு, நன்றி
@varshavarsha7762
@varshavarsha7762 3 жыл бұрын
குருஜி மிகவும் நன்றாக இருக்கிறது இதுவும் நான் என்றைக்கும் பின் தொடர்வேன் ஞாபக சக்தி அதிகரிக்க யோகா வீடியோ பண்ணுங்க மிக்க நன்றி வணக்கம்
@suriyap2001
@suriyap2001 2 жыл бұрын
🙏 சத்குருவின் பாதங்களுக்கு கோடான கோடி நன்றி 🙏
@drkarthik
@drkarthik 4 жыл бұрын
arumaiyana nuraiyeeral sakthi tharum payirchigal....👌👌👌
@ANANDKUMAR-cs4eu
@ANANDKUMAR-cs4eu Жыл бұрын
Sir neengala thank you for your comment sir
@tamilselvan-nv6vz
@tamilselvan-nv6vz 4 жыл бұрын
நன்றி சத்குகுஜீ மாற்றம் உள்ளது.
@hajaazad3559
@hajaazad3559 4 жыл бұрын
மக்களுக்குகான இந்த பணி தொடரட்டும் .வாழ்த்துக்கள்
@sankarsubramanian6506
@sankarsubramanian6506 3 жыл бұрын
உலக மக்கள் அனைவருக்கும் பயன் உள்ளதாக இருக்கும் சத்குருஜிக்கு நன்றி
@ananadhakumar7304
@ananadhakumar7304 3 жыл бұрын
🙏மிக்க நன்றி ஐயா எல்லாம் நன்மைக்கு வாழ்த்துக்கள் குருவே🙏
@rajijaga1113
@rajijaga1113 3 жыл бұрын
ஐயா உடற்பயிற்சியினால் உடல் ஆரோக்கியமும் மேன்மை அடைவதற்கு தாங்கள் எடுத்துக் கூறியதை அனைவரும் பகிர்ந்து நல்ல ஆரோக்கியம் மேன்மை அடைய வேண்டும் தங்கள் கொடுத்திருக்கக் கூடிய பயிற்சி எளிமையான முறையில் செய்யக்கூடிய பயிற்சி அனைவரும் இந்த பயிற்சி எடுத்து சுயநலமாக செயல்படவும் மிகவும் நன்றி ஐயா
@selladurais5729
@selladurais5729 4 жыл бұрын
Sadhguru is great...he us giving these free sessions for people now...but still many others are utilising this situation to earn money...
@ganesan1652
@ganesan1652 2 жыл бұрын
குருவுக்கு நன்றி வாழ்த்துக்கள் ஓம்நமசி வாயசிவாயநமஹ
@bharathisambasivan7537
@bharathisambasivan7537 4 жыл бұрын
Namaskaram Sadhguru When I first saw Viji Akkas photo in her Samadhi in July 2007,without knowing I oved her very much when everyone shared the experience I was in tears and felt very sad but when I heard the music i was in ecstacy and happy .Thanks a lot Sadhguru.
@butterflydancer5310
@butterflydancer5310 3 жыл бұрын
Iyo my god thank u appa enaku entha problem eruku,,, romba use fulla eruku
@hllm7466
@hllm7466 3 жыл бұрын
குருவே சரணம்.🕉️🔱🙏🏻🔱🕉️
@boopal2235
@boopal2235 4 жыл бұрын
Migavum nandri Sadhguru....Namaskaaram...I am very feel happy & Comfort to breathe....
@roshanroshan1090
@roshanroshan1090 3 жыл бұрын
Sirappu arokkiam arumai.nantri.vaazhlthukkal.
@manoharp2601
@manoharp2601 4 жыл бұрын
Thank God, I have sinus for tha last 10 years. I hope this will work
@gokularamanas7914
@gokularamanas7914 4 жыл бұрын
Brother for sinusitis please consult a good accupunture therapist.
@sudhashreemuthuswamy7744
@sudhashreemuthuswamy7744 4 жыл бұрын
See to that you are sleeping in the place with good air circulation soon you will find relief
@nandhakumarnatarajan198
@nandhakumarnatarajan198 4 жыл бұрын
என் குருவின் அருமை உன்ர்ந்த்தேன் நன்றி சத்குரு
@arasug4206
@arasug4206 Жыл бұрын
Namaskaram Sadhguru ❤
@veerayogeshrajendran4506
@veerayogeshrajendran4506 3 жыл бұрын
When sadhguru doing simha kriya I can see a real lion on his face......
@ganeshgs2241
@ganeshgs2241 3 жыл бұрын
I too
@jeevanas978
@jeevanas978 4 жыл бұрын
குருவே சரணம் நன்றி குருநாதா
@selvamani235
@selvamani235 2 жыл бұрын
சத்குரு ஐயா என்னை ஆசீர்வாதம் செய்யுங்கள்
@tamilpriyanshanmugapriyan5553
@tamilpriyanshanmugapriyan5553 2 жыл бұрын
பயனுள்ள தகவலுக்கு நன்றி ஐயா...
@senthilarunagri3501
@senthilarunagri3501 4 жыл бұрын
அருமையான பதிவு சத்குரு நன்றி நன்றி நன்றி குருவே சரணம்
@shanthis1614
@shanthis1614 4 жыл бұрын
Sarva loka nivarani namaku sadhguru....nandree sonal intha kalame pathathu...namashkaram
@kanchiraveisubramaniyan9187
@kanchiraveisubramaniyan9187 3 жыл бұрын
Pranam Guruji. Wow! What a vibrating sound, when you do this simha kriya!!! Thank you Guruji.
@anbazhagib6972
@anbazhagib6972 3 жыл бұрын
நமஸ்காரம் சத்குரு ஆயிரம் கோடி நன்றி
@meenakshisundaramsundar9808
@meenakshisundaramsundar9808 2 жыл бұрын
சத்குரு உங்க குரல் தெய்வீகமாக இருக்கு
@chamyraju1897
@chamyraju1897 3 жыл бұрын
அருமையான டிப்ஸ் குரு ஜி
@ramadevir7433
@ramadevir7433 4 жыл бұрын
Pranams Sadhguru for offering this kriya
@sajithsukumaran9389
@sajithsukumaran9389 4 жыл бұрын
நன்றிகள் குருவே.. அருமையான பயிற்சி. ஒரு பயம் விலகியது போல் உணர்வு
@sureshslenspeaks7644
@sureshslenspeaks7644 4 жыл бұрын
100% correct
@MSJK446
@MSJK446 2 жыл бұрын
ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏
@pgirijagopalakrishnan8539
@pgirijagopalakrishnan8539 3 жыл бұрын
நமஸ்காரம் சத்குரு🙏🙇🙇🙏
@deepikakandasamy8253
@deepikakandasamy8253 4 жыл бұрын
Thank you #Sadhguru for teaching us this practice in this needy hour. A great relief from #Corona fear. Feeling Calm🙏😇
@kuppurathnammuthusamy1262
@kuppurathnammuthusamy1262 4 жыл бұрын
Wonderful. Very much useful. Really so happy to know this technique. Thanks a lot.
@jeyamk7196
@jeyamk7196 4 жыл бұрын
Thinkssadhgur
@MrVishnumoorthy
@MrVishnumoorthy 4 жыл бұрын
Thank-you Sadhguru, I tried it very effective.
@shivakumarvellaisaami8420
@shivakumarvellaisaami8420 3 жыл бұрын
NAMASKARAM SADHGURU🌺🙏🌺🙏🌺🙏🌺
@theworldofscienceknowledge
@theworldofscienceknowledge 4 жыл бұрын
குரு அருள் மக்கள் கூர்ந்து கவனித்து செய்ய வேண்டும் வாழ்க வளமுடன்
@DheenaM
@DheenaM 4 жыл бұрын
மிக்க நன்றிகள் ஐயா 🙏🙏🙏
@worldfootball5179
@worldfootball5179 3 жыл бұрын
Thanks for this information sadguru guruji .
@ShivaShiva-yb6ju
@ShivaShiva-yb6ju 3 жыл бұрын
நண்றி சத்குரு🙏
@user-dw2lt3gm7k
@user-dw2lt3gm7k 4 жыл бұрын
Wonderful guidance which is in need of an appropriate time to help billions of people in the world !! Thank you Guru Ji, that is what you are superb Devine Guru !!
@nageshsr2530
@nageshsr2530 4 жыл бұрын
Yes Tha yoga is Natur medition old gendretion plese keep in tach this ieysha yoga. Thanks 😊.
@SelviSelvi-wp2wz
@SelviSelvi-wp2wz 2 жыл бұрын
அம்மா எனக்கு 63 வயது நான் பிராணாயாமம் செய்யறேன் ஐந்து முறைமட்டும் செய்கிறேன் நன்றிம்மா
@karunakarrohith1458
@karunakarrohith1458 3 жыл бұрын
Vry nice guruji at today present corona running in the world this is best exercise Om namashivaya
@manikandanr7559
@manikandanr7559 4 жыл бұрын
Very informative video especially in present conditions. Thanks a lot... sadguru ji.
@destinram
@destinram 4 жыл бұрын
Thank you beloved Sadhguru❤
@agsakuntala3577
@agsakuntala3577 4 жыл бұрын
நன்றி சத்குருஜி குருவே சரணம்
@lakshmipathyp157
@lakshmipathyp157 4 жыл бұрын
a very useful practice. beneficial practice in the same time will be a check of our health situation... thanks sadhguru
@arunthathyguna7369
@arunthathyguna7369 3 жыл бұрын
🙏 இதை மக்களுக்கு நல்கிய உங்களுக்கு வணக்கங்கள்
@ramalingamrasangam4554
@ramalingamrasangam4554 4 жыл бұрын
மனிதயினம் தெளிவுஅடைய வேண்டிய யோகமருத்துவ செய்தி நன்றி அய்யா
@zenithmouli7007
@zenithmouli7007 4 жыл бұрын
Thank you sadhguru.really useful.i can see great change by doing this.
@ravisangarvirappane1690
@ravisangarvirappane1690 4 жыл бұрын
Thank you guruji
@winothan
@winothan 4 жыл бұрын
What changes u felt.. Pls tell.. I am doing this 1 month.. I didn't feel any changes
@rameshperumal6441
@rameshperumal6441 4 жыл бұрын
Thank you sadhguru, bow down...🙏🙏🙏
@manimanivannan6494
@manimanivannan6494 3 жыл бұрын
Nandy sadhguru peranaam 🌹🍎💐🙇🌷🍎🌾🌱🌷
@nithim4531
@nithim4531 4 жыл бұрын
Thanks sadhguru..god bless you..🙏🙏
@sugavanamnagainallursubram1906
@sugavanamnagainallursubram1906 4 жыл бұрын
Very good practice. All can do
@graj7744
@graj7744 4 жыл бұрын
Super one...🙏🙏🙏
@chandraayengar5677
@chandraayengar5677 4 жыл бұрын
Very thanks satguru Ji🙏🙏
@dskdsk103
@dskdsk103 4 жыл бұрын
யோகத்தினால் உலக மக்களை காக்கும் ஈஷா போற்றி போற்றி, நன்றி.
@kanniyappankanniyappan6356
@kanniyappankanniyappan6356 4 жыл бұрын
Sadguru vazhga. 🇮🇳🙏🤘
@menmozhib2715
@menmozhib2715 3 жыл бұрын
Very effective to our health i felt Thanks sadhguru 👍💐💐💐
@akyt7592
@akyt7592 4 жыл бұрын
Yes it increases the vital capacity of lungs.👍👍🤩
@umasiri5921
@umasiri5921 3 жыл бұрын
Nandri sadguru jiii
@chandramohanp4292
@chandramohanp4292 3 жыл бұрын
Thank you Good night
@Balamurugan-xh5kf
@Balamurugan-xh5kf 4 жыл бұрын
Nandri sathguru ayya😍😍😍😍
@surensurendhar9662
@surensurendhar9662 2 жыл бұрын
Super Good News 👍
@selvalakshmi4786
@selvalakshmi4786 4 жыл бұрын
Thanks Sadhguru,for this needy video in this important period
@murua3733
@murua3733 4 жыл бұрын
I’m grateful to Sadhguru 🙏🏽
@venkatnr1238
@venkatnr1238 3 жыл бұрын
குருவே வணங்குகிறேன் 🙏
@kaviyarasubsc7219
@kaviyarasubsc7219 4 жыл бұрын
சத்குரு ஐயா , நன்றி
@மெய்ப்பொருள்-ச8ள
@மெய்ப்பொருள்-ச8ள 3 жыл бұрын
சிவாய நம
@tamilarasi5251
@tamilarasi5251 Жыл бұрын
Nantri saggru
@savithiriravikumar4697
@savithiriravikumar4697 4 жыл бұрын
இந்த இக்கட்டான சூழ்நிலையில் சத்குரு நமக்கு வழிகாட்டி...
@kamalaekambaram8735
@kamalaekambaram8735 4 жыл бұрын
Nalla payirchi romba avashyam in this days.nandri
@balajianu6244
@balajianu6244 4 жыл бұрын
மிக்க நன்றி குருவே.
@rajendranerajendran2192
@rajendranerajendran2192 4 жыл бұрын
Nanri sadhguru.koadi namaskaram
@memechannel3345
@memechannel3345 3 жыл бұрын
வணக்கம் Sadhguru. You are a great human being.
@sankar3510
@sankar3510 4 жыл бұрын
நன்றி சாத்குரு
@santhirasekari2251
@santhirasekari2251 4 жыл бұрын
THANK YOU FOR YOUR THOUGHTFUL CONTRIBUTION
@i3Creation
@i3Creation 3 жыл бұрын
Very useful video . Thank you Sadhguru.🙏🙏🙏🙏
@veerasamyk9693
@veerasamyk9693 4 жыл бұрын
An extremely powerful guidance.
@shivakumarvellaisaami8420
@shivakumarvellaisaami8420 4 жыл бұрын
Thankyou sadhguru, great health tips
@zerotohero4292
@zerotohero4292 4 жыл бұрын
குரு வடி சரணம் திரு வடி சரணம்
@rajiviswaminathan8468
@rajiviswaminathan8468 2 жыл бұрын
Thank you for the valuable upload
@thangapandymuthaiahnadar1753
@thangapandymuthaiahnadar1753 3 жыл бұрын
Thank U very much for most important & useful video message. Regards.
@sridhars208
@sridhars208 4 жыл бұрын
Really very effective in today's stress situation
@g.kennedy1529
@g.kennedy1529 3 жыл бұрын
குருவே சரணம்
Enceinte et en Bazard: Les Chroniques du Nettoyage ! 🚽✨
00:21
Two More French
Рет қаралды 42 МЛН
Une nouvelle voiture pour Noël 🥹
00:28
Nicocapone
Рет қаралды 9 МЛН
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 55 МЛН
Enceinte et en Bazard: Les Chroniques du Nettoyage ! 🚽✨
00:21
Two More French
Рет қаралды 42 МЛН