3 பேரை திருமணம் செய்து ஏமாற்றிய பெண் ஒரு Whatsapp ஆடியோவால் சிக்கியது எப்படி? | Marriage | Sun News

  Рет қаралды 1,652,422

Sun News

Sun News

Жыл бұрын

#marriage #SunNewsFIR #sunnewslive
3 பேரை திருமணம் செய்து ஏமாற்றிய பெண் ஒரு Whatsapp ஆடியோவால் சிக்கியது எப்படி? | Marriage | Sun News
Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
🔔 Hit Bell Icon to get alerted when videos are released
Watch more on SUN NEWS:
Sun Seithigal Morning: bit.ly/SunNewsMorning
Sun Seithigal Evening: bit.ly/SunNewsEvening
Sun Breaking News: bit.ly/2XCKgb5
Hourly Headlines: bit.ly/2QNtWmW
Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
Download SUN NXT here:
Android: bit.ly/SunNxtAdroid
iOS: India - bit.ly/sunNXT
iOS Rest of the World - bit.ly/ussunnxt
Watch on the web - www.sunnxt.com/
About Sun News:
Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
#SunNews | #SunNewsLive | #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #CoronaNewsToday #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #COVAXIN #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil

Пікірлер: 355
@tamilwalkers9318
@tamilwalkers9318 Жыл бұрын
நல்ல பொண்ணுங்களை கொடுமை படுத்துங்க. இந்த மாதிரி பொண்ணுங்களை நம்பி ஏமாந்து போங்கடா
@palaniselvamramaiah8145
@palaniselvamramaiah8145 Жыл бұрын
சரியா சொன்னீங்க நல்ல பொண்ணுங்கள அடிச்சு சாகடிப்பானுக! இந்த மாதிரி சிறுக்கிங்க கிட்ட பல்லை காட்டுவானுக!
@peruvaikala174
@peruvaikala174 Жыл бұрын
@@palaniselvamramaiah8145 💯💯💯
@estherthomas4481
@estherthomas4481 Жыл бұрын
நல்ல பொண்ணா இருந்தா காட்டுங்கள் சகோ
@selvarajr4111
@selvarajr4111 Жыл бұрын
@@palaniselvamramaiah8145 AAaMplp
@nalmathi9427
@nalmathi9427 Жыл бұрын
S, correct my life also
@ramamoorthy5540
@ramamoorthy5540 Жыл бұрын
முதல் முறையாக பாதிக்கபட்ட ஒரு ஆணின் முக்கததை மறைத்திரிக்கிறது சன் செய்தி. வாழ்த்துகள் இந்த நல்ல துவக்கத்திற்கு.
@aadhav.b9810
@aadhav.b9810 Жыл бұрын
அவருக்கு வாழ்க் கை இருக்கிறது அல்ல வா அதனால் மறைக்கலாம்
@world4usbro
@world4usbro Жыл бұрын
பாதிக்கப்பட்டவங்க முகத்தை காட்ட வேண்டாம்னு கேட்டுகிட்டா மறைப்பாங்க..
@Supermanindia98
@Supermanindia98 Жыл бұрын
Inda maadri ponuga uruvaakueadhu government and law daan.. Pasangala kudi karana akuradhum government yum law daaan....
@krishnant5371
@krishnant5371 Жыл бұрын
Tpup
@geethanatarajan3493
@geethanatarajan3493 Жыл бұрын
@@world4usbrovnxnnxncxcxnnxncxmcnzxvNMCNCCCCCNXVNNCXCXXNNCNCNCCCNCNCNCCNNNCCNCNNCXCNNCCNXNNNXCCCNCCNCCCNCCNXNCCNXNCXCNCNCCCCXXNNCNCXNCCXCNCCXCNCCNNCXCNNCNCNCXNNNNNXNCNCXXXNNXCXCNCNCCCCNCNCCCXCCNNCNCCNCncncccncccnnccvnxnccnxvmnvcncncvcxncncnccvnXVCCCNCVNNXVNVNCNCCNCNNCNVCvnNXNCCNXXCNCVNXCXCCNCNXXNXzvncvcnvnxncxvxccnxbCCVNxncnxxvnCNCCNVXCNXCXNCNXNXXVCnnvcnxbxcnncccnxcxnnxcnnxnxxxnnnccnxnxcxxxcxcncxnncncncncccxnxncnnxcxcncvncnvcvxxncvxccccxcncnncncxccncnnnxcnnccncnxcncnnncnnccnnccncncnncccnxxxcncnccnvxcxcnncxncnnccnxcxccccncczvxnnNxNXNNNCXvnnvnxccxncnnxcnnnNNNCXNCXNNNCCNNNCNCvxcccvnxnxcxnncnvccNCCXNBCXVNCCNCCXXCNXCNCNNNCNCNCNVCCVXXCNXXNCCZvvnnnzvmnVCNNCNCCNCCNCCCCNCCCNCCNCCNCNCCNNCNNCCCCNCCNNXCVNCNCCCNxmxnXVNCNCNCCnVnVCCCCCCNNCXCCNcVVVNNCCNNNCNCVNXXNNCNCCNVNCVNCNNCXNCNVXNNCCNCXNCCCXNVCCNCCVNVVCNNCCCNCXVCCVNNCNCNVXXNXMVxnxnxnxvxnnccncncnccnncnnncncnnxccnnnncccxnnxxncxnncccnnmxncccncncccncnnncccccccncncnncnnccxnxncnnnxcnxcnccxcncnnncncnnxcncnxcnncnnnnxcncnxbcncccnnccncxcnccnnxcnxxmcncvncvxnvnxcvvvNCCCCNCCNNCCCCCCCNCNNCNNNXNmNNNCNNXNMXNCNXCMCCXNCNNNCCXCNNCCNCNCCCCNNCNNNCNNCNCNCNCNXNNCNNCNNCXNNCNNNNCNCNNCNXNCNCNXNNNCNCCNCNNXNNXCNNCNCNCXCNNNXCNNNCCNXCCXCNCCNCNCNCCNNCCNCNCNCNCCNCNCCXNCMNXNNCNNXCXCCCCNNCNCNCNCNNCCNNXNNCNCCNNCNNNCNCNNCNCNNCNCCNCNCCCNNVNXCnVXNNCCNXNNNNVVNCNNNCNCXNCCNXNCCCNNVCNCNCVCMZxNCNCNCnvnvCNCNCCXNCNCNvNCXBMvNznxccnzcvXVXXNCNCNCCCNCCCNNNCNCNCCCNVNCCNNNNCCNXXCNCNXNNNNPCCNCNNCNNNNXNNCVNNXNXCNCNXNCCCNCXXNXCNVNCCCNZCCNNCCNNXNCXNNCNCVNCNCCXNVCCXNCNNCVNXCNXCNNNCNNCXNVXNCXVZnccnccnncccncnmnzznnnxnnCNCCNNNCCCCNNXNMNNNCNNCNCNNCCNCCNCNCNXNNCCNNCNNNNCNXNNCNCNCCNNNCNCNCCCCNNCCNCCXCNNCXNCNNXCNXCNXCNCCXCNCNNCCCNNCNCCNXNNCCMCNXNNNXCNXXNCNNNCCNCNCNCNCNCNCNCNCNCNNCCNCCNNCXCNCCCCNCNCNNCNNCNCNNNCCNNCCNCNCCNNNCNNCXCNNXNNCCNCCCCCNCCNNNCCCNNCNXXNVCNCNCCCNNNXNCCNCCNNCCCCCCNCNNCNNCNCNCNCNCNCCNCNCCCCNNCNNXXNCNNNCNXNNCCNCCCNNCCNNNCNCCCNCNCCNNCNCNCXNXCXNCNNCNNNCNCNNMNCNCNNCCXCCNNCCNCCNNCCNCCNXNCNCNNXNMNNCNNXCNXNNCNCCNNCNCNCMXCXNCNCNNCNCNCXCNCNNCCNNNCCCCXNCNNCCNNCNCNNCNCXNCXCNCNNXCNCCNNCNNCNCNCCNCNNCCNNCNNCCCNCNCNXNCNNCCCNCCNCCXCXNXCNCNCNNXMNCNNXXCNCNNCCCCNNNCCNCNCCCNCCNCNCNCNNCNNCNCNNNCCXNXNCNNCCNNCCNXNCCCCNNCCNCCNNNCCNNCNCNNCCCNCNCNNNCCXNCCNCNNXCNNXCNCNNCNXNNNCNCNXNCCCCNNCNNCNNCCNCXVXNVNCNNCNCNNNCCNCNCNCCCCNCCCCCCNCNXNXCXCNCNCCVNXNCNCNNXXCNCNNCNCNCNCCCNCVNCNCNCNNVCNCNXVMNCNCXNNVNVXNNNNCNNXNXNCXNCNXNNXNCNCNCNNCNNNNCCNCCNNCNNCNNCNXNNNNNXCCNNNXXNCCXCNCNCNNNCNCXMNCXMXCNCNCNNCCCNCNNCNXNXCCNNMNCCCNNNCCCNCVCNCCNCNCNCNNNNVVXNXXNCVNVCNNNXVCNCNCCNXNCMNCNNVNCNNNCCNCNCNCCNNXCCNNCCNCNNNCXNCVXCCNCCCCCNCVXVVCNVNXCCNNNXNNXCXNNCCNXCCNXCCNNXNNCNVNCNXNCCNVCCNNCXNXVNVNXNCCNCVNNCNNVNXNCCNNNNCNXVVNXNCCNXNCCNCCCCCCNNCCNNCNCCNNCCCNCNNCCNCNNCNCNMCCXCNCCNCCNNNXCXCCXNXNCNNCNXNCXNCCNCNCNCXNCNCCCCNCNVNNXNNCNCCCNCNVNXNNCNCNCVCNXCNCNNCCNNCNXCNCNNMXXCXNVCNCNCNVCNNCXNNCNCXNCCNXNNVXXNNCNCNCNNNNXNXNNCXNNXXCNVNCNNNNNCNNCNCNNXXCNNXNNCNNCCNCCNCNNXVNVCVCNNCCNNNCCNXCNNCVNVCNNNXVVMCCNNCXNNCCCCNCNNNVNXXNCVNCNCCNXNNCCNNNNNNCCNXNCCNNCNCNNNNCNCCNNCNCCNCCCNXNCCCNNNCCXCNNNCCCNXCNNNCXMNCNCNNXCCNNCNXNCNCMNCXCXNVNNNCXNCCCNCNCNNNXNNNCzncxcncnnxnxnnxncnncncccnccnxnnncnBNXNNCNXNXCmNCNXNnCXCnNNNNCNNNNCCNCCNXNXCXNCCCNXNNCCNNCCXNNNCNNXCNNCNNXNCCXNCCCNCNNCMNCNCNNNNNNCNCNCNNCNXXNCCCNNNNCNXNXNNCNNNNXNXNCCNXXNCNNNNCXNCNNCNCXXCNNCnVXNNCNXCNNNCNNCNNCXNXnnncNnnncnnncccncxnmncncxvNXNCXNCXNNNCNCCCNNCvCNNCXCCXNNNCNXXNCNNXNNCNCCXNXNCNCCXNxnvnnxcnnnxnn
@PAARVAIGAL
@PAARVAIGAL Жыл бұрын
இந்த மூச்சிக்கா லட்ட ரூபாய் கமிஷன் !! மானஸ்தனுடைய தங்கச்சி அழகுமணி!! 😁
@devikas7547
@devikas7547 Жыл бұрын
கேடி வேலை செய்யும் உங்களுக்கே இவ்வளவு மூளை இருக்கும்பொழுது சரவணன் மாதிரி நல்லவர்களுக்கு அதைவிட அறிவு இருக்கு என்று அவர் காட்டியுள்ளார் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் இது போல் தவறு செய்பவர்கள்
@Sakthivel-rq9xe
@Sakthivel-rq9xe Жыл бұрын
Ayyoda
@gideon8726
@gideon8726 Жыл бұрын
ஆத்திரப்பட்டு பிரச்சனை செய்து மேலும் சிக்கலில் சிக்கிகொள்ளாமல் மோசடி செய்தவர்களை சிக்கலில் சிக்கவைத்து சிக்கலில் இருந்து தப்பித்த புத்திசாலி இளைஞருக்குக்கும் நண்பர்களுக்கும் பாராட்டுக்கள்.இந்த செயல் எல்லாருக்கும் தகுந்த பாடம்
@nalinis9754
@nalinis9754 Жыл бұрын
இப்படியும் சில கேடு கெட்ட ஜென்மங்கள்... பாவம் அந்த அண்ணா. ஏதோ போன பிறவி கர்மா கொஞ்சம் இருந்து இருக்கும். . கடவுள் உங்களுக்கு அடுத்த முறை நல்ல வாழ்க்கை கட்டாயம் அமைத்து கொடுப்பார். 🙏
@beast-bz2fi
@beast-bz2fi Жыл бұрын
🤔கர்மா தான் காப்பாற்றி இருக்கு இல்லன்னா இவளுங்க சேர்ந்து அவருக்கு எலி பேஸ்ட் கலந்த குருமா போட்டு இருப்பாங்க.
@rajtheexplorer6552
@rajtheexplorer6552 Жыл бұрын
காத்துவாக்குல 3 காதல்
@gokulkrishnan7538
@gokulkrishnan7538 Жыл бұрын
நான் அவள் இல்லை
@rajo684
@rajo684 Жыл бұрын
3 kallyanam 🤣🤣
@chuttyremo4377
@chuttyremo4377 Жыл бұрын
தீராத விளையாட்டு பெண்பிள்ளை....😁
@Balaji-cz1od
@Balaji-cz1od 2 ай бұрын
இல்லை இல்லை இது சூத்துவாக்குல மூனு காதல்...
@k.s.r.c8486
@k.s.r.c8486 Жыл бұрын
ஏமாற்றபட்ட நன்பர் நல்ல நிதானமுள்ளவராக தெரிகிறது அதனால்தான் அந்த ஈனபெண்னை பொறிவைத்து பிடித்துள்ளார் அதேசமயம் திருமணத்திற்கு முன் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருந்திருக்கலாம்
@nagarjun.g4621
@nagarjun.g4621 Жыл бұрын
அது மூஞ்ச பாரு ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றிக் கொண்டுதான் இருப்பார்கள்
@asmr107
@asmr107 Жыл бұрын
Saravanan porumaiya yosichu work panirukaru......super......
@udaya5206
@udaya5206 Жыл бұрын
90கிட்ஸ் நெலமா இதுதான்
@gokulkrishnan7538
@gokulkrishnan7538 Жыл бұрын
யாரும் தரகர்கள் நம்பி பொண்ணு இல்ல மாப்பிளை பக்க போகாதீங்க என்னோட அனுபவத்தில் சொல்லுற
@velvavelmurugan3420
@velvavelmurugan3420 Жыл бұрын
Yes
@dronemangt857
@dronemangt857 Жыл бұрын
Don't use broker's for Marriage,,,, It's a life dream Chapter so use only friends Circle
@beast-bz2fi
@beast-bz2fi Жыл бұрын
🤔அந்த பெரியம்மாவுக்கு மேக்கப் போடாமல் பேய் வேஷத்தில் படத்தில் நடிக்க விடலாம் போல பாக்கவே பயங்கரமான பேய் மாதிரி இருக்கு. 😂😄😁😁😄😄😁😁😂
@valen6704
@valen6704 Жыл бұрын
Konjm alaga iruthalum Paravaila ithukea ipadiya
@revathivicky3405
@revathivicky3405 Жыл бұрын
சரவணன் மற்றும் அவரது நண்பர் களுக்கும் வாழ்த்துக்கள்👍👍👍 இப்படி பொருமையா இருந்து இந்த ஊதாரி பொம்பளைங்கள கண்டு பிடித்த துக்கு
@vinodhkumarv7332
@vinodhkumarv7332 Жыл бұрын
இதேப்போல் ஆண்கள் செய்தால் பெண்கள் சமூகம் கொந்தளித்து போயிருக்கும்
@AnandKumar-gq5mw
@AnandKumar-gq5mw Жыл бұрын
Itana naala aangal dan pannitu irundanga ipatan pengal pannitu irukanga
@Queen-zs8gi
@Queen-zs8gi Жыл бұрын
Neengalum கொந்தளிக்கலாமே 🤔
@richurajeshwarirrr9765
@richurajeshwarirrr9765 Жыл бұрын
🤣
@premraja9950
@premraja9950 Жыл бұрын
@@Queen-zs8gi Ellathukkum munnadi neenga kondalichitteenga. Ean, neengalum marriage(s) pandra idea irukka?
@vinodhkumarv7332
@vinodhkumarv7332 Жыл бұрын
ஆம் நண்பர்களே,நானும் முதலில் கொடி புடித்து நிற்ப்பேன், ஏன் என்றால் நானும் பிரம்மச்சாரிதான்.அதனால்தான் அப்படி கூறினேன்😅
@sudarsanakrishnans574
@sudarsanakrishnans574 Жыл бұрын
Super very useful news to any one who seek woman for marriage
@a.b.manikandana.b.manikand8303
@a.b.manikandana.b.manikand8303 Жыл бұрын
அரசன் அன்று கொள்ளும் தெய்வம் நின்று கொள்ளும் தப்பு செய்தவனுக்கு தண்டனை உறுதி
@punithapuni9602
@punithapuni9602 Жыл бұрын
Athala nadakathu yemathitu tha irupaga
@soosaiantonisamy5079
@soosaiantonisamy5079 Жыл бұрын
அரசன்அன்றுகெ்ாள்ளும்தெ்ய்வம்நினாறுகெ்ாள்ளும்தப்புசெ்ய்தவனுக்குதண்டனைஉறுதிி்புரே்ாக்கர்அவர்கள்யும்துக்கில்பே்ாடவும்
@toonith260
@toonith260 Жыл бұрын
பாக்கியராஜ் படம் சின்ன வீடு படம் பார்த்த மாதிரி இருக்கு
@user-ew7tg4hi4y
@user-ew7tg4hi4y Жыл бұрын
எனக்கும் இதே நிலைதான் முதல் பெண் பார்த்தாங்க எங்க வீட்லே அது நிச்சயதார்த்தம் முடிந்ததும் பிடிக்கவில்லை என்று சொல்லிடிச்சி அந்த அசிங்கம் தாங்காமல் நாங்க சீக்கிரம் சீக்கிரம் னு வேறொரு பொண்ணு பார்த்தோம் அவுங்க பொண்ணு தரம் இப்போதிக்கு எங்கலாளே எதுவும் செய்ய முடியாது னு சொல்லிட்டாங்க சரி பரவாயில்லை னு நாங்களே காசும் ஒரு லட்சம் கொடுத்து நகையும் செய்து பொண்ணு கட்டிக்கிட்டோம் ஆனால் வீட்டில் யாரையும் மதிக்கிறது இல்லே செல் போனில் வீடியோ கேம் வாட்சப்புன்னு பேசிக்கிட்டு இருந்துச்சி நாங்களும் இப்படி இருக்க கூடாது ஒழுக்கமாக இருக்கனும் மரியாதை யாக நடந்துக்கனும் சொல்லி பார்தோம் கேக்கல அப்பறம் அவுங்க பிரிந்து போய்டங்க காசும் போச்சி நகையும் போச்சி வாழ்க்கையே போய்டிச்சி
@railwayexamnotes6829
@railwayexamnotes6829 Жыл бұрын
Next time....porumaya intha ponnu namakku set agumanu yosichu pannunga. ...ungaluku ini nallathavey natakatum
@athiaman877
@athiaman877 Жыл бұрын
அந்தபெண்ணின்தாயை..பெண்கேட்டுசெல்லுங்கள்..நாறிசாகட்டும்
@gloryglory4358
@gloryglory4358 Жыл бұрын
Don't worry. Ungalukku nalla life amaiyum. Antha pen veettaarai summava vittinga. Avala thookki pottu mithikkanum. Yennoda ponnukku 15 pavun pottu, one lack amount kuduththu, three lacks kku things vaangi kuduththu marriage panni kuduththom. Avan sari illa. Pala pengalidam palakkam. Yenna pandrathu. Police compalaind kudukka poren.
@kannanuthirapathy9402
@kannanuthirapathy9402 Жыл бұрын
இந்த கும்பலை விபச்சார விடுதியில் சேர்த்து விடுங்கள் இலவசமாக போகட்டும்
@Gsaravanan7638
@Gsaravanan7638 Жыл бұрын
செம ப்லான் 😂😂👌👌👌
@videofever6886
@videofever6886 Жыл бұрын
அந்த இடத்தில் சூடு வைக்க வேண்டும்...,
@Arunkumar-ze8ui
@Arunkumar-ze8ui Жыл бұрын
😂😂😂😂😂👌👌👌
@priyaanandh7590
@priyaanandh7590 Жыл бұрын
👌👌👌👌👌
@maheshkrishna8614
@maheshkrishna8614 Жыл бұрын
Correct
@suganyababu8489
@suganyababu8489 Жыл бұрын
Evlo kevalama pesura Vekkama Illa ? Thooooi
@suganyababu8489
@suganyababu8489 Жыл бұрын
@Parithabangal official Un Moonjila oothu da
@MinervaMolly
@MinervaMolly Жыл бұрын
எத்தனை பேருடி களம்பியிருக்குறீங்க
@anishseenu4116
@anishseenu4116 Жыл бұрын
Ippo 3 apparam 30 varum
@jameelbasha4754
@jameelbasha4754 Жыл бұрын
@@anishseenu4116 p
@jameelbasha4754
@jameelbasha4754 Жыл бұрын
@@anishseenu4116 ppl
@chandrasekaran5470
@chandrasekaran5470 Жыл бұрын
Ethana nal than payanulae 4 5 kalyanam pannurathu athan ithulayum nanga salachavanga illanu kilambiyachu
@lakshmijamuna4672
@lakshmijamuna4672 Жыл бұрын
ஹலோ எனக்கும் கல்யாணம் ஆகலை
@sarosaravanan8342
@sarosaravanan8342 Жыл бұрын
இதுகூட சிலருக்கு நல்ல பிஸ்னஸ் போல நல்ல வேலை ஆர்வகோளாருல சொத்து எழுதி வைக்காம போனாரே
@Sivakanda123
@Sivakanda123 Жыл бұрын
தரகர்கள் பணத்திற்காக இப்படி செய்கிறார்கள். பெண் வீட்டாரின் துணையுடன். தயவு செய்து யாரும் ஏமாற வேண்டாம். கல்யாணம் ஆகா விட்டாலும் கவலை இல்லாமல் வாழலாம். அதிக வயது உள்ள நபர்களை குறிவைத்து இப்படி நடக்கிறது
@ramyabalamuruga4133
@ramyabalamuruga4133 Жыл бұрын
L
@poongothaissiva3335
@poongothaissiva3335 Жыл бұрын
சரியா சொன்னீங்க
@suriyasharma8677
@suriyasharma8677 Жыл бұрын
நான் அவள் இல்லை இப்போது வெற்றிகரமாக sun செய்திகள் சேனலில் காண தவறாதீர்
@ravikumarkanishka9671
@ravikumarkanishka9671 Жыл бұрын
Santhiya
@preetynancy8417
@preetynancy8417 Жыл бұрын
She proved that, not only men's do this,
@vinotheepan2980
@vinotheepan2980 Жыл бұрын
நீங்க எல்லாம் நல்லா வருவீங்க
@sasihani7061
@sasihani7061 Жыл бұрын
Ava epdi solra.... Adutthu nalla kirukkana paaru... 🙄🙄
@ananthakumar5249
@ananthakumar5249 Жыл бұрын
இது என்னடா புது கெல்லையா இருக்கு 🤣🤣🤣
@padmavathiramalingam7660
@padmavathiramalingam7660 Жыл бұрын
Ippo uthi than velai yathiriyuranga bangale periyakulathil sumathi vashanthi Priya ponnu kamichu gold ring poda solli Breda kali panni odita
@nishakutty6897
@nishakutty6897 Жыл бұрын
தாலிக்கு மதிப்பு போச்சி
@gardening5164
@gardening5164 Жыл бұрын
Complete investigation before marriage reveals the fact. But due to eagerness they get in to troubles and loose their money as well as peace of mind.
@user-bn1wu8io3o
@user-bn1wu8io3o Жыл бұрын
நல்ல வேளை கவனமாக இந்த விசயத்தில் கையாண்டு பிடித்தீர்கள்
@navaneethannavaneethan8937
@navaneethannavaneethan8937 Жыл бұрын
Ama sami
@RaviChandran-xr5mw
@RaviChandran-xr5mw Жыл бұрын
woman freedom plays...chit...hey😡...put her in jail without bail...dear men be careful...
@Nonecares452
@Nonecares452 Жыл бұрын
women freedom does not play a role here , she is a cheater.
@joymary9707
@joymary9707 Жыл бұрын
dear men not mens
@priyarajan5748
@priyarajan5748 Жыл бұрын
Nowadays men need protection as well.... Crime against men is increasing by women
@RaviChandran-xr5mw
@RaviChandran-xr5mw Жыл бұрын
@@joymary9707 tq...corrected
@a.lourduxavier2833
@a.lourduxavier2833 Жыл бұрын
Sun news nice
@divinehousing1747
@divinehousing1747 Жыл бұрын
Oru marriage panna thuppu illama na iruken 90s kids ....
@jesujesu148
@jesujesu148 Жыл бұрын
தண்டனையை எல்லோரும் ஒன்றாக்க வேண்டும்......
@mrugan90
@mrugan90 Жыл бұрын
வாய்ப்பில்ல
@V.Rajr6474
@V.Rajr6474 Жыл бұрын
இதுக்கு பெயர் கல்யாணம் இல்லை கூட்டி கொடுப்பது இதுல வேற இந்த சிரிக்கிகளுக்கு கிறுக்கு மாதிரி ஆள் வேண்டுமாம்
@lakshmijamuna4672
@lakshmijamuna4672 Жыл бұрын
முதலிரவு நடந்துதா இல்லையா ‌ அதையும் சொல்லுங்க
@nagayogi7920
@nagayogi7920 Жыл бұрын
Mm
@poongothaissiva3335
@poongothaissiva3335 Жыл бұрын
எப்படி இவளுக்கு மனசு வந்தது?
@rudhrantextile9056
@rudhrantextile9056 Жыл бұрын
Master plan,, what a voice message 😂
@kalaiarasigowtham9694
@kalaiarasigowtham9694 Жыл бұрын
List poiteaaa irukku
@user-wh3ky3kp2w
@user-wh3ky3kp2w Жыл бұрын
In cuddalore gorhandaramapuram, more than 6 families do like this
@Thelichai001
@Thelichai001 Жыл бұрын
Ithulam oru ponnama
@kannank5460
@kannank5460 25 күн бұрын
சூப்பர் அருமையான வேலை இந்த பெண்களின் திருமண தொழில் இன்னும் சிறப்பாக நடக்க அரசு உதவி செய்ய வேண்டும் 😂😂😂😂😂
@lakshmibaskaran8800
@lakshmibaskaran8800 Жыл бұрын
இந்த மாதிரி ஒரு ஆண் செய்திருந்தாள் மாதர் சங்கம் கொடி பிடித்திருக்கும்
@Balaji-cz1od
@Balaji-cz1od 2 ай бұрын
கமென்ட்லயே உத்தமர்கள் கொதித்து விட்டிருப்பார்கள்...
@sundaresanappu1562
@sundaresanappu1562 Жыл бұрын
கல்யாணத்திற்கு முன் பெண் வீட்டை குறித்து விசாரிக்கவும்.
@radhikanatrajan5013
@radhikanatrajan5013 Жыл бұрын
Bro inda acid munjeyea Marg panikava evlow amount broker ku kuduthenga ...
@ramkumarn4892
@ramkumarn4892 Жыл бұрын
intha mathiri krvalamana aalunka irukarathala tha Neraya nalla pasankaluku ponnu kedaikama irukku
@saiarogyanilayam-2497
@saiarogyanilayam-2497 Жыл бұрын
Sun bgm - back ground music 😈☠💀👹 devil music semmaaaaaaa
@shobanayuvaraj505
@shobanayuvaraj505 Жыл бұрын
Intha moonjjku...1,20000 broker comission ah..yen ivlo avasaram...shud enquire properly
@aswinammu2062
@aswinammu2062 Жыл бұрын
Avala parthale therikirathu eamathura pradunu thaalikj mariyathai ilai
@narayanankv7923
@narayanankv7923 5 ай бұрын
To give. Severe. Punishment after.detailed..enquiry
@noorjahanh1348
@noorjahanh1348 Жыл бұрын
இந்த.மாதிரிஆள்.இருந்தா ள்.உண்மையா திருமண அமைபாளர்க்கு.கேட்டாபெயர்
@balamuruganmuthukrishnan9124
@balamuruganmuthukrishnan9124 Жыл бұрын
Very talented 👏 Singapen
@Akshay-sw8cl
@Akshay-sw8cl Жыл бұрын
PFI issue pathi sun TV yn news podala
@Supermanindia98
@Supermanindia98 Жыл бұрын
Inda maadri ponuga uruvaakueadhu government and law daan.. Pasangala kudi karana akuradhum government yum law daaan....
@Nonecares452
@Nonecares452 Жыл бұрын
WhatsApp audio vechu kandupudicheengaale , adhe periya visayam.
@gomathirajan2403
@gomathirajan2403 Жыл бұрын
லிடிங்ல போகுது போல இருக்குஆண் மகனுக்கு வாழ்த்துக்கள் 👍
@AnandKumar-gq5mw
@AnandKumar-gq5mw Жыл бұрын
Anbu ku engum anaivarakum idu oru warning ladies a irundalum gents a irundalum
@suganyasuganya9660
@suganyasuganya9660 Жыл бұрын
Vaara vaaram ipdi oru news vandhuruthu enna solrathu pona vaaram 7 indha vaaram 3 ah adutha vaaram ethanai?
@manimozhir6043
@manimozhir6043 Жыл бұрын
15 days munad anga areala same problem handle panunanga...ithey polapa vechu panam sambharuchutu thiriyaranga... please yarum yemanthu poirathingaa..
@sheebasubashini7575
@sheebasubashini7575 Жыл бұрын
Nalla pengalai kodumai paduthunga varathatchanai kettu pls eppayachum thirunthunga....
@Ameerjasmine2014
@Ameerjasmine2014 Жыл бұрын
🙄🙄
@beast-bz2fi
@beast-bz2fi Жыл бұрын
🤔ரெண்டு மூணு நாள் ஷாட் போட்ட பிறகுதான் தம்பிக்கு மூளை கொஞ்சம் வேலை செஞ்சு இருக்கு. 🤔😁😄😂😁😁😂😂
@VigneshT53
@VigneshT53 Жыл бұрын
Intha madhri news neraya varudhu
@ramyasudhan5168
@ramyasudhan5168 Жыл бұрын
Ivalo commission ah kepanga . Enada ithu ... Ithaiuma kuduthu. Ithala katturanunga. ... Kodumaaa
@Pagadi5
@Pagadi5 Жыл бұрын
சரிதா: ஒவ்வொரு கடையா காலி பண்ணாதான், நரிமுத்து கேரக்டர் வாழ முடியும்.
@maksimma5578
@maksimma5578 Жыл бұрын
அய்யோ ரொம்ப பாவம்
@alexpandiyan8233
@alexpandiyan8233 23 күн бұрын
90s kids konjam pathu pa🤣🤣
@shan6343
@shan6343 Жыл бұрын
Y bro, konjum alagane ponna patrekelam..
@elavarasil2260
@elavarasil2260 Жыл бұрын
Paavam da 19s kids mrg agama anga inga kadana vuna path ponu theduna enna enna technic kandupudikuringa ya😞
@riyasree5889
@riyasree5889 Жыл бұрын
🙊🙊🙊🙊
@KannanKannan-tt4xt
@KannanKannan-tt4xt Ай бұрын
Hi
@aarifraja198
@aarifraja198 Жыл бұрын
Ithukita Apdi Ena Irukunu Poi Vilunthinga Da
@amirthalingamkaliaperumal6519
@amirthalingamkaliaperumal6519 Жыл бұрын
மண்டையில் இருக்கிற கொண்டையை மரத்துட்டையே அம்மா.
@bavanbavan4948
@bavanbavan4948 Жыл бұрын
Hyyayo
@visalivisali800
@visalivisali800 Жыл бұрын
3.5 adee irunthutu 3 peroda kalyanama thooo
@gunasekaran604
@gunasekaran604 Жыл бұрын
அன இது புதுசா இருக்குநே
@girikaruna3992
@girikaruna3992 Жыл бұрын
என்ன சொல்வது என்று தெரியவில்லை
@kalaiselvi-lx9mm
@kalaiselvi-lx9mm Ай бұрын
முதலில் திருமணம் தகவல் மையங்கள் முதல்.இது போன்ற புரோக்கர் வரை காவல் துறை விசாரணை நடத்தி நடத்த வேண்டும்..
@kavithabalasubramaniam6534
@kavithabalasubramaniam6534 Жыл бұрын
Could not find the childrens. If she had childrens how she is not living
@dhanavanthrivaidyamtips6541
@dhanavanthrivaidyamtips6541 Жыл бұрын
Mama velai parppavargalellam ippo kalyana brokkar aagi vittargal. Avargalukku kamishan vandal podum. Yar vazhkai eppadi ponal Enna...?1...Andha kalatthil kadhal tholvi aanaal tharkolai seidhu kondargal, ...!2..adhan-pin vandhavargal manadhai thetri kondu kidaitha vazhkaiyai etrukodu vazdargal.,! 3...eppodu 8th padikkumbodhe dinatthukku oruvarai love panni college padippu varumbodhu (1000 thalai vangiya aboorva sindhamani )yaaridam nalla vasadhi ulladho avagalai therdedutthu kalyanam pannikolgirargal. Avarukkavadu nemaiyaga ullargala..? Idhu Engupoi mudiyumo.... Aandava.....!!!!!!
@gopala8575
@gopala8575 Жыл бұрын
இந்த பொண்ண"நானும் எனது,நண்பரும் விருதுநகரில்,பார்த்தோம்,தப்பி ச்சுட்டாரு"நண்பர்
@hi-vp4hb
@hi-vp4hb Жыл бұрын
Tharagarukku 3 latchama....
@punitharamasamy6177
@punitharamasamy6177 Жыл бұрын
Ethanai vadi than angale emathuvanga pengalum iraki vittanga kalathil ,,????
@KannanKannan-tt4xt
@KannanKannan-tt4xt Ай бұрын
Hi
@RaviRavi-qu7jq
@RaviRavi-qu7jq Жыл бұрын
It is a great shame to the woman s
@padmavathiramalingam7660
@padmavathiramalingam7660 Жыл бұрын
Pavan antha paiyan manasu evvalu vethanai pattirukkum
@solaimuthu1230
@solaimuthu1230 Жыл бұрын
Aya Mari erukka evala poi 3 per kalyanamaa
@RameshRamesh-dt3mk
@RameshRamesh-dt3mk Жыл бұрын
போலீஸ் சார் இணுமா இவல ஷூட் பண்ணாம இருக்க க ஏண்ண சார்
@earth7262
@earth7262 Жыл бұрын
Pavam da 90 s kids
@mjshaheed
@mjshaheed Жыл бұрын
Maapla 80's kids 😂
@SureshKumar-hr9kd
@SureshKumar-hr9kd Жыл бұрын
In my life saw like same ladies
@T.RAJKUMAR.
@T.RAJKUMAR. Жыл бұрын
எங்கே கிளர்ச்சியாளர் ஒருவனை காணவில்லையே? இங்கு
@beast-bz2fi
@beast-bz2fi Жыл бұрын
கணவர் மனைவி சரிதா மீது என்னத்த கொட்டுனாரு. ஒழுங்கா சொல்லு என் காதுல சரியா விழல.பாசத்தியா பாயாசத்தியா
@a.b.manikandana.b.manikand8303
@a.b.manikandana.b.manikand8303 Жыл бұрын
விவரமா இருந்தா நீங்க மாட்டிக்கொண்டீர்கள்
@ragavank3532
@ragavank3532 Жыл бұрын
இதுக்கு ஆசீர்வாதம் வேற.
@user-lf2ke5db1u
@user-lf2ke5db1u Жыл бұрын
இதுநல்லாயிருக்கே
@akshayas990
@akshayas990 Жыл бұрын
எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க, 😂😂😂
@MT-fl5ef
@MT-fl5ef Жыл бұрын
இது ஒரு புது வகையான விபச்சாரம், நல்ல தொழில்
@jrvedits
@jrvedits Жыл бұрын
அட சாமி
@lalliraj7282
@lalliraj7282 Жыл бұрын
ஆமா அந்த காலத்துல பெண் குழந்தைய கலைச்சிசாங்க இந்த காலத்துல அன்னுபவிக்கிராங்க பெண்சாபம் சும்மாவிடாது
НРАВИТСЯ ЭТОТ ФОРМАТ??
00:37
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 8 МЛН
这是王子儿子吗
00:27
落魄的王子
Рет қаралды 20 МЛН
Ouch.. 🤕
00:30
Celine & Michiel
Рет қаралды 28 МЛН
Mama vs Son vs Daddy 😭🤣
00:13
DADDYSON SHOW
Рет қаралды 52 МЛН
НРАВИТСЯ ЭТОТ ФОРМАТ??
00:37
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 8 МЛН