Rotary switch right left rendu sideum turn pana mudiala sir enna problem.
@vairamuruganp31742 жыл бұрын
அண்ணா இந்த முறையில் இரண்டு பேஸ் கரண்ட் டு கொடுக்கமுடியுமோ
@GVTechniques2 жыл бұрын
தாராளமாக கொடுக்கலாம்
@sajadshajahan15783 жыл бұрын
how can i get the COVER / CASE ?
@GVTechniques3 жыл бұрын
அந்த மொத்த set யும் DBல fix pannanum
@GVTechniques3 жыл бұрын
டிபி வாங்குன சீட்ல தான் நாம ரொடரி சுவிட்ச் செட் பண்றோம், எலக்ட்ரிக்கல் கடையில கிடைக்கும்
@victorkodai78433 жыл бұрын
இந்த மாதிரி ஒரு சுவிட்ச் இல் இணைப்பு தவறான முறையில் இருந்தால் அதை எப்படி கண்டுபிடிப்பது,சரிசெய்வது என்று விளக்கம் கூறுங்கள்,
@GVTechniques3 жыл бұрын
Distribution boardக்கு வர EB Incoming supplyயில ஒரு fuse carrierஐ மட்டும் ரிமோ பண்ணிடுங்க வீட்டுக்கு ஒரு பேஸ் கிடைக்காத மாதிரி பண்ணுங்க அப்புறம், டிஸ்ட்ரிபியூஷன் போர்டுல 4 pole mcb and சிங்கிள் போல் mcb onல இருக்கட்டும், rotary switch மூன்றுமே off பண்ணிடு வீட்ல எல்லா room லைட் சுவிட்சை மட்டும் ஆன் பண்ணிட்டு அப்புறம் ஒரு ரோட்டரி ஸ்விட்சை ஆன் பண்ணுங்க ஒவ்வொரு phaseசா மாத்தி மாத்தி பாருங்க அதே மாதிரி மீதமிருக்க ரெண்டு சுவிட்சை ஆன் பண்ணி பாருங்க அதே மாதிரி கரெக்டா இருந்தா விட்டுடுங்க பிராப்ளம் இருக்கிற மாதிரி தெரிஞ்சதுன டிபிய கழட்டிட்டு கனெக்சன்ஸ் செக் பண்ணுங்க டவுட்டா இருந்திசினா நம்ப வீடியோவ பார்த்து கனெக்சன் எப்படி இருக்கும் அந்த மாதிரி பார்த்து குடுங்க, நன்றி
@vishalkarthikeyan81653 жыл бұрын
Rotary switch cost?
@GVTechniques3 жыл бұрын
Sorry later to send my reply, just watch this video link all electrical material price list on this video : kzbin.info/www/bejne/e4qqhaenh6alebc