இப்படியான வீடுகள் கட்டுமானம். அழகாக நேர்த்தியாக உள்ளது.. வாழ்த்துக்கள் தவகரன் சங்கவி..
@thangarajahponnudurai37777 ай бұрын
மிக மிக அருமை சகோதரா... சிறிய காணி அதறகுள் ஒரு அழகான வீடு .... அதுவும் குறைந்த பணத்தொகையில் ஒரு அமைப்பான வீட்டை கட்டியுள்ளார்கள் மிக சிறப்பு மனத்திருப்திக்கு நாம் வாழ்ந்து அனுபவிக்கனும் அந்த சந்தோஷமே போதும். இந்த வீட்டை கட்டி முழுமையாக முடித்தவருக்கு வாழ்த்துக்கள்... இதை பதிவிட்ட உங்கள் இருவருக்கும் எனது வாழ்த்துக்கள்....
@kalavanisivakumar9561Ай бұрын
Wow
@canadaselvan14648 ай бұрын
இவருடன் தொடர்பு கொள்ள வேண்டும்.. நானும் இப்படி கட்ட வேண்டும் போல உள்ளது
@HariHarish-t9d8 ай бұрын
உங்கள் உடைய கனவு நிறைவேற வாழ்த்துக்கள்
@yohanvasan51228 ай бұрын
வீடு அழகாக உள்ளது. ஆனால் வீட்டில் முக்கியமாக இருக்க வேண்டிய சுவாமி அறை இல்லை. அதுவும் இருந்திருந்தால் மேலும் அழகாக இருக்கும்
@dharshankalai71417 ай бұрын
கீழ் தளத்தில் இரண்டாவது அறையில் இருக்கிறது
@rohinisivapalan85697 ай бұрын
எந்த அறையை வேண்டுமானாலும் சாமி அறையாக பாவிக்க முடியும்
@தமிழ்நாட்டுதமிழன்8 ай бұрын
கேரளா வீடு போல உள்ளது அருமை
@sksivakaran3138 ай бұрын
அழகான வீடு ❤ வாழ்த்துக்கள்
@johnappasamy36037 ай бұрын
யாழில் இப்படி ஒரு அழகான வீடு அருமை!
@kalpanajeeva24857 ай бұрын
Very very beautiful and marvelous house Thank you very much for shown the beautiful video our thanks goes to the Engineer who has been constructing the beautiful house Any way thank you very much once again go ahead Almighty always bless you and saves yours family Omnamasivaya
@jaffnaking39717 ай бұрын
நல்ல காணொளிகள் தவகரன் சங்கவி.. சிறப்பு
@cdnnmonaakitchen85047 ай бұрын
மிகவும் அழகான வீடு.அனால் .மொட்டை மாடியில் ஒரு சின்ன பவுடர் ரூம் என்றால் பாத்ரூம்[ONE WASH BASIN, AND COMERT] LIKE A PARTY HALL USE அமைத்திருக்கலாம்.கனடாவில் இப்படியான வீடுகள் டவுன் ஹோம்ஸ்[TOWN HOMES] என்று சொல்லுவார்கள்.அதேமாதிரி கட்டியிருக்கிறார்கள்.2வது மாடியில் இல் ஒரு சின்ன குளோஸ்ட் அமைத்திருந்தால் EAST ஓர் NORTH பார்க்க GOD ROOMஅ USE பண்ணலாம்.FROM CDN MONAA KITCHEN /தமிழ் சமையல் /கனடா
@dharshankalai71417 ай бұрын
வடிவாக உள்ளது . வாழ்த்துக்கள்.. 👍👍👍👍
@aarokiaraj46527 ай бұрын
மிகவும் அழகான வீடு அழகான கட்டுமானம்❤
@Tamilellam8 ай бұрын
உண்மையில் குறைந்த நிலப்பரப்பில் திறம்பட கட்டி உள்ளனர்
@rohinisivapalan85697 ай бұрын
Its call pergola or slightly differnt style cazebo . We dont call it hut in uk
@marzipan582 ай бұрын
It is gazebo. I think everyone understands what he means with hut anyway.
@alexrobin65868 ай бұрын
அழகிய கனவு இல்லம்
@sakinthansanoj17697 ай бұрын
OFNIR QUALITY PROJECT ❤❤
@kirupaarul96577 ай бұрын
Really its économie and beautiful house in the small space