சகோதரி அளவு அளவு கரெக்டா சொல்லுங்க 9 அடி சொன்னீங்க நான் 8 அடி வெட்டி போட்டு இருக்கேன் உங்க கூட அளவுக்கே வந்திருக்கு ஆனா 9 அடி வெட்டி இருந்தா ஒயர் வந்து வேஸ்டா தான் போகும் புதுசா போடுற சகோதரிகளுக்கு எல்லாம் அளவை கரெக்டா சொல்லுங்க சகோதரி
@gomathiwireworks6 ай бұрын
Ok சகோதரி. ஆனால் உங்க ஒயர் தடிமனக இருக்காது என்று நினைக்கிறேன்.அதனால் உங்களுக்கு 8.அடி Ok. But என் ஒயரின் அளவுக்கு 9.அடி தான் சரியாக இருந்தது சகோதரி.