Gayathiri Home Foods Medavakkam, chennai, For orders contact: 9344412606
@CSICollegeofEngineeringOOTY Жыл бұрын
Perumbakkam delivery pannuveengala.....
@komarair3278 Жыл бұрын
LIC mount road delivery is there
@selvamm8004 Жыл бұрын
Kilpauk garden delivery is there
@mravi49 Жыл бұрын
Is there Delivery to TNagar
@peelivalaidoraivelu6721 Жыл бұрын
Save
@kamalkannan3961 Жыл бұрын
வயதில் மூத்தவனாக நிறைய அனுபவங்களை பெற்றவன் என்ற முறையில் சொல்கிறேன், நீங்களும் உங்கள் குடும்பமும் எல்லா வளங்களையும் பெற்று நீடுடி வாழ இறைவன் அருள் புரியட்டும். என் வாழ்த்துகளும் ஆசிர்வாதமும். 2 பேர் 3 பேர் உள்ள குடும்பம் கூட இன்று உள்ள காலக்கட்டத்தில் நீ பெரியவனா நான் பெரியவனா என்று ஈகோ பிடித்து சிதறி கிடக்கிறது. அதுமட்டுமின்றி நீங்கள் செய்யும் இந்த " பசியாற்றும் பணி" மகத்தானது. வீட்டில் அம்மாவிடம் சொல்லி சுற்றி போட சொல்லுங்கள். நன்றி, " காயத்ரி வீட்டு உணவு" நிறுவனத்திற்கு. 🙏👏
@vasanthakokila4440 Жыл бұрын
Om namah shivaya namah Om Shanti 👐👐
@தமிழன்என்றுசொல்லடா-வ5ழ Жыл бұрын
உங்கள் சேவை இந்த நாட்டிற்கு தேவை. நீங்கள் பெரிய அளவில் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள்.
@gopalj2562 Жыл бұрын
உங்கள் உழைப்புக்கும் நேர்மைக்கும் கிடைத்த வெற்றி. வாழ்த்துக்கள்
@kengatharanumasuthan5119 Жыл бұрын
வணக்கம் குழந்தைகளே உங்கள் அப்பா அம்மா இருவருக்கும் முதல் நன்றிகளும் வாழ்த்துக்களும் தெரிவிக்கின்றேன், இந்தக் காணொளியைப் பார்த்ததும் நான் முதலில் கவனித்தவை சிரித்த முகத்துடன் அக்கா தங்கை தம்பி எல்லோரும் கதைத்த முறை என் கண்களில் கண்ணீர் வர வைத்தது. அன்பு நிறைந்த நீங்கள் எல்லோரும் எதிர் காலத்தில் நல்ல பண்புள்ள மனிதர்களாகவும் நல்ல கல்வியிலும் சிறந்தவர்களாகவும் நிறைவான செல்வமும் வீரம் படைத்த மனிதர்களாக வாழ எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தனை செய்து வாழ்த்தி வணங்கி வாழ்வில் தெய்வீகம் நிறைந்த குழந்தைகளைப் பார்த்த சந்தோஷத்தில் மன நிறைவுடன் விடைபெறுகின்றேன் நன்றி..
@kovaisaisaratha Жыл бұрын
முயற்சி திருவினையாக்கும் என்பது உறுதி அதற்கு இவர்களே சாட்சி.... மென்மேலும் வளர வாழ்த்துக்கள்...பெண்களே.....
@khanrasul760421 күн бұрын
உங்களை பார்க்கும் போதும் நீங்க பேசுறது கேட்கும்போதும் ரொம்ப சந்தோஷமா இருக்கு 🎉🎉🎉
@rajatharani8194 Жыл бұрын
எந்தவித கருத்து வேறுபாடு இல்லாம முரண்பாடு இல்லாம ஈகோ இல்லாம சிறப்பா செய்யனும்னு ஆண்டவன்கிட்ட வேண்டிக்கிறேன்.. முக்கியமா நான்தான் மெயின் ரோல்னு நினைக்காம எல்லோருமே வேலை செஞ்சா எப்பவுமே இதே மாதிரி சாதிக்கலாம்.. வாழ்த்துகள்..
@nagarasan Жыл бұрын
உங்கள் காணொளிகள் இந்த பதிவு ஒரு மைல் கல்
@adamu6151 Жыл бұрын
Great sisters, appreciate u for your hard work,you r a model for unemployed youth,vazga vazamudan.
Very hard working sisters. God bless them with health and prosperity to continue their great service to mankind!
@murugesansakthi72949 ай бұрын
Veela seiramnu வருதபடதீங்க உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்
@moony4649 Жыл бұрын
God bless this family....such a kind and they are quite honest....so i pray they will grow...their food looks healthy🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@kabilankannan8441 Жыл бұрын
வீடியோவ பாக்குறப்பவே மனசு ஆனந்தமா இருக்கு.... "ஒற்றுமையே வாழ்க்கையின் உயர்வுக்கு வழிவகுக்கும்" வாழ்வில் நீங்கள் மேலும், மேலும் உயர்ந்து செழிக்க வாழ்த்துக்கள்....
@aarudhransfuntime3567 Жыл бұрын
வாழ்த்துக்கள் அன்பு சகோதரிகளே ❤️❤️ MSF FEELING HAPPY BECAUSE OF YOU..
@shanmugasundaram8709 Жыл бұрын
முதன் முதலாக உங்கள் தாய் தகப்பன் இருவரையும் வணங்குகிறேன்.உங்களது உழைப்பு வீணாகாது.உயர்ந்த நிலையை விரைவில் பெற்றுவிடுவீர்கள்.வாழ்த்துக்கள்.அம்மாவிடம் கூறி தினசரி திருஷ்டி சுத்தி போட சொல்லுங்கள் குழந்தைகளே.
@annetitus6230 Жыл бұрын
There is no substitute to hardwork May God Bless you all
@r.s.sowmeyasowmeya9343 Жыл бұрын
நல்ல சேவை மா வாழ்த்துக்கள் கும்பகோணம் பக்கம் இது மாதிரி இருந்தால் நன்றாக இருக்கும்
@jeevamarudham1063 Жыл бұрын
வாழ்க, வாழ்த்துக்கள். தொடர்ந்து வெற்றி பெற வேண்டும்..வாழ்க
@anuradhas1723 Жыл бұрын
Vaazhga valamudan. Men melum valara vaazhthukal
@revhana Жыл бұрын
I think hindalium vessels is used for cooking… most of them have stopped cooking in aluminium vessels… it’s a Himalayan task which you are doing… All the best for a bright future.
@PravinVivekanandhan9 ай бұрын
All the best pasangalaa...Men melum valara vaathukkal...Wish you All Success...
@balakumarv404 Жыл бұрын
All the best and success sisters & Bros 🎉
@sa-ds9nz Жыл бұрын
Saligramam delivery available?
@tsmaniparamu866 Жыл бұрын
வணக்கம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்
@ragavan4665Ай бұрын
Nandham bakkam trade center opposite 3 time food kedaikkuma
@mrswarna5958 Жыл бұрын
Energetic kids... Kudos to the team and msf...
@munnabai9564 Жыл бұрын
உங்கள் வேலையை சிறப்பாக செய்ய வாழ்த்துக்கள் ஆத்மா வணக்கம்❤❤❤
@thiruraja85559 ай бұрын
Their collective efforts as siblings are very amazing and rare to see, these days.
@kankavmultichannel2682 Жыл бұрын
Good Gayatri. Good service. God bless you.
@bennytc7190 Жыл бұрын
Congrats to gayatri home food for the success. Team work the principle of success. Thanks to MSF for the positive video.❤👏👏👏👏⚘🌹👍🙏
@Flora_GrootIQ10 ай бұрын
Awesome Akka, coming Thursday I'll take tiffin order for baby name ceremony,,
@sridharanvelappan6944 Жыл бұрын
உங்கள் உழைப்பு வீண் போகாது வாழ்த்துக்கள் 🌹🌹👏👏👌👌🙏🙏
@drjeevithagauthaman4484 Жыл бұрын
We also ordered for 1 month. Delivery late on most of the days. Delivery boy will say every odd excuse like sambar packet fell on road etc., Food on certain days wasn't clean, hair spotted multiple times. On the whole, I wasn't much happy so stopped after 1month. If cleanliness and timings aren't an issue, you can try them.
@deepikas1990 Жыл бұрын
Thank you very much for your review. I also saw the video. But after reading your review I don't like to subscribe their food service.
@harihari.j54827 ай бұрын
Hi mam may which home food is good in Tamabaram camp road area I'm looking for my dad urgently
@ChandraSekar-tt4kb5 ай бұрын
நான் கோவில் அர்ச்சகர் திருமழிசை யில் இருக்கிறேன் இங்கு ஒரு ஹோட்டல் மட்டும் உள்ளது அவர் அடிக்கடி மூடி விடுவார் இங்கு நிறைய bachelor உள்ளனர் இங்கு siddo இண்டஸ்ட்ரியல் உள்ளது ஆகையால் நீங்கள் இங்கு thuvanglaam
@mohank7045 Жыл бұрын
Really happy to see your unity. Grow more with god's blessings
@sathyanjanardhanan5514 Жыл бұрын
Superb superb superb, hard work never fails...hats of to this cute family , I wish all the best success come to this hard working and cute family 👍👍👍👍👍👍👍👍a true 🙏🙏🙏🙏
@selvarajkannan7023Күн бұрын
You are opening eye and give much food for thoughts and paddling for hard work 💅.My heartily Felicitation to all family members enormously 👍.In fact every cell of yours body loves the cell of another human beings that should be appreciated.I am extremely delighted and to be standing here to day and success all about can you really smile from your heart 🙋♀️🙏🇮🇳.
@kalpanagopalan44698 ай бұрын
Kalpana nice taking both the girls god bless u ma
@badrinarayanandesikan8466 Жыл бұрын
கூடிய விரைவில் அலுமினிய பாத்திரம் உபயோகித்தை மாற்றி ஸ்டீல் பாத்திரங்களில் சமைத்து வினியோகம் செய்ய வேண்டுகோள் விடுக்கிறேன். மேலும் சைவம் மற்றும் அசைவம் சமைக்கும் பாத்திரங்களை மற்றும் கேரியர்களை சரியான முறையில் உபயோகித்தால் மிக நல்லது
@vijayalakshmit81858 ай бұрын
Kurai solrathu ku nu ohru kuttam irukum pola
@eleazarlost37826 ай бұрын
ஏன்? கேரியரை உண்ண பொரியா?
@badrinarayanandesikan84666 ай бұрын
@@eleazarlost3782 எருமை மாடுகள் குட்டை குளம் ல தான் போயி சேத்துலதான் குளிக்கும் அது போலத்தான் டா நீயும். மலை எருமை காட்டெருமை மாடு
@vijayasankarmnicechips9423 Жыл бұрын
All the very best to each and every one ❤️ By MGF HOME KITCHEN
@abhilashkerala2.0 Жыл бұрын
happy to see ur video again Good growth Great family food business❤ One advice to Sisters IT vandhu mattekadhenga evaloo pressure nu yengalukku Mattum dhan theriyum naangale business pannalam nu yosikkurom.adhuve continue pannunga innum develop pannunga nalla mananimmadhi kadaikkum happy um irukkum.. Keep it up 🎉🎉🎉🎉❤❤❤❤ Msf❤❤❤
@sasikaladhayanidhi7450 Жыл бұрын
Happy to see your family working with good spirit Good luck for your prosperity
@lakshminarayanang93993 күн бұрын
Madam. Can you make Food delivery in Kolathur area. Please inform us. Madam.
@mekalaimanogar4107 Жыл бұрын
Are you delivering to Virugambakkam ( near Koyembedu Chinmaya Nagar)?