Рет қаралды 32,312
இன்று மிகவும் எளிதான மற்றும் சிக்கனமான மூன்று குழம்பு வகைகள் செய்முறை தான் பார்க்கப்போகிறோம்.
00:01 கறிவேப்பிலை குழம்பு
14:42 பாகற்காய் குழம்பு
24:03 பூண்டு குழம்பு
கறிவேப்பிலை குழம்பு தேவையான பொருட்கள்
2 கைப்பிடி கறிவேப்பிலை
ஒரு கரண்டி நல்லெண்ணெய்
ஒரு ஸ்பூன் ஜீரகம்
சின்ன உருண்டை அளவு புளி
அரை ஸ்பூன் வெந்தயம்
அரை ஸ்பூன் கடுகு
அரை ஸ்பூன் மிளகு
கால் ஸ்பூன் கடுகு
ஒரு ஸ்பூன் உளுத்தம் பருப்பு
ஒரு ஸ்பூன் மிளகாய் பொடி
அரை ஸ்பூன் பெருங்காயம்
4 ஸ்பூன் தனியா தூள்
கால் ஸ்பூன் மஞ்சள் தூள்
தேவையான உப்பு
சிறு துண்டு வெல்லம்
Kariveppilai kuzhambu required ingredients
2 handful curry leaves
1 scoop gingelly oil
1 spoon jeera
Lemon sized tamarind
1/2 spoon fenugreek seeds
1/2 spoon mustard
1/2 spoon black pepper
1/4 spoon mustard
1 spoon urad dal
1 spoon red chilli powder
1/2 spoon asafoetida
4 spoon coriander powder
1/4 spoon turmeric powder
Required salt
Small piece of jaggery
Pagarkai Kuzhambu required ingredients
1scoop gingelly oil
1/2 spoon mustard
1/4 spoon fenugreek seeds
A pinch of cumin
200grams bitter gourd
2 green chilli
Lemon sized tamarind
1/2 spoon turmeric powder
1/4 spoon asafoetida
Required water
Required salt
3 to 4 spoon coriander powder
1/2 spoon chilli powder
1/2 spoon jaggery
Few curry leaves
பாகற்காய் குழம்பு
1 ஸ்கூப் நல்லெண்ணெய்
1/2 ஸ்பூன் கடுகு
1/4 ஸ்பூன் வெந்தய விதைகள்
ஒரு சிட்டிகை சீரகம்
200 கிராம் பாகற்காய்
2 பச்சை மிளகாய்
எலுமிச்சை அளவு புளி
1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்
1/4 ஸ்பூன் அசாஃபோடிடா
தேவையான தண்ணீர்
தேவையான உப்பு
3 முதல் 4 ஸ்பூன் தனியா தூள்
1/2 ஸ்பூன் மிளகாய் தூள்
1/2 ஸ்பூன் வெல்லம்
சிறிதளவு கறிவேப்பிலை
பூண்டு குழம்பு தேவையான பொருட்கள்
ஒரு ஸ்பூன் எண்ணெய்
15 அல்லது 20 பூண்டு
3 ஸ்பூன் தனியா
1 ஸ்பூன் கடலை பருப்பு
கால் ஸ்பூன் கடுகு
கால் ஸ்பூன் ஜீரகம்
புளி சின்ன உருண்டை
அரை ஸ்பூன் மஞ்சள்
அரை ஸ்பூன் பெருங்காயம்
2 ஸ்பூன் மிளகாய் பொடி
தேவையான உப்பு
கடைசியாக 5 அல்லது 6 பச்சை பூண்டு
Poondu Kuzhambu Required Ingredients
1 spoon oil
15 to 16 garlic
3 spoon coriander
1 spoon bengal gram
1/4 spoon mustard
1/4 spoon jeera
A small ball of tamarind (amla size)
1/2 spoon turmeric
2 spoon red chilli powder
1/2 spoon asafoetida
Required salt
Finally add 5 to 6 fresh garlic
@KaruveppilaiSamayal
For Business Enquiries contact - karuveppilaisamayal@gmail.com
For Ordering Products WhatsApp - 8300820475
--------------------------------------------------------------------------------------------------------
Click the following link to look into our WhatsApp product catalogue and place your order 👇
wa.me/c/918300820475
--------------------------------------------------------------------------------------------------------
Like & Follow us on our various social media's 👇
Instagram Page Link - / channel
Facebook Page Link -
/ karuveppilaisamayal
KZbin Channel Link - / @karuveppilaisamayal
-------------------------------------------------------------------------------------------------------
காஸ் ஸ்டோவ் link 👉 amzn.to/36Kqtcz
-------------------------------------------------------------------------------------------------------
Website - karuveppilaisamayal.com/
#cooking #youtube #karuveppilaisamayal