30,000 Indians-அ காணோமா - Be Carefull மக்களே | Tamil Trekker | Samoa Ep - 03

  Рет қаралды 80,326

Tamil Trekker

Tamil Trekker

Күн бұрын

Пікірлер: 328
@kandasamyprasathkumar3354
@kandasamyprasathkumar3354 6 сағат бұрын
அருமையான விடயம் புவனி நாங்கள் நேரடியாக பார்ப்பது போல உங்கள் பதிவுகள் இருக்கின்றன தொடர்ச்சியாக உங்கள் பதிவுகள் அனைத்தையும் பார்க்கின்றேன் உங்கள் பயணம் சிறப்பாக தொடர இறைவன் துணை இருப்பார் நான் இலங்கையில் இருந்து பிரசாத் குமார்
@ராஜகணபதி
@ராஜகணபதி 8 сағат бұрын
வழி தெரியாமல் சென்ற மக்களுக்கு உதவும் குணத்திற்கு வாழ்த்துக்கள் தம்பி💐
@Jayamohan-cu6lf
@Jayamohan-cu6lf 8 сағат бұрын
Hi bro video super bro யார் என்ன வேணா சொல்லட்டும் ப்ரோ உங்களோட முயற்சிக்கு உங்க தன்னம்பிக்கை ஒரு பெரிய சலிட் வாழ்த்துக்கள் ப்ரோ❤
@srimathi1416
@srimathi1416 4 сағат бұрын
Anna you're doing great na...just ignore the negative comments..Na northeast series la irruntu unga videos paakuran your doing really great na..inga irruntu comment podurathu easy but anga poitu explore pantu financial ah manage pantu videos upload pantu inga yaarukum theriyathu mothama vantu muna maari illa nu comment pannuvanga..your doing great na take care of yourself nalla saapdunga na be healthy!❤
@bathirappagrgovindaraju789
@bathirappagrgovindaraju789 3 сағат бұрын
சலிக்காத பயணம் நேர்தியான ஊடக நிழற்படம் அதற்கேற்ற விளக்கம் தொடர்ந்து பயணிக்க வாழ்த்துக்கள்.
@Hari-pradhap.
@Hari-pradhap. 9 сағат бұрын
Neenga romba nalla panuringa brother negative comment ku react panathinga neenga best ta and perfect ta panuringa ❤
@michellefernandez2496
@michellefernandez2496 5 сағат бұрын
S ur correct. His videos are all excellent 😊
@VinothKumar-ort
@VinothKumar-ort 4 сағат бұрын
Ss bro 🎉
@nijamk287
@nijamk287 7 сағат бұрын
Bro video nalla iruku lots of informations and fun filled video 😊 ... Neenga risk eduthu pandringa adha ennala purinjika mudiyudhu ❤ be happy 😊
@karthi9017
@karthi9017 6 сағат бұрын
நல்ல மனது ... வாழ்க பல்லாண்டு...
@thumi6610
@thumi6610 9 сағат бұрын
தேன் மதுரத் தமிழ் ஓசை உலகெங்கும் புவனியால் பரவுகின்றது. அருமை வாழ்க தமிழ் நான் இலங்கை ❤❤
@asokanmuthu9682
@asokanmuthu9682 8 сағат бұрын
தலைவரே இந்த வீடியோவில் எதிர்பார்த்த அளவில் விசயம் எதும் இல்லை...இருப்பினும் இறுதியாக வழங்கிய அறிவுரை..சிறப்பானது
@ashokanashokan822
@ashokanashokan822 8 сағат бұрын
நீங்க எல்லாரும் போறீங்களா சுத்தி பாக்குறது நாங்களே சுத்தி பாக்குற மாதிரி ஒரு ஃபீலிங்
@dhamodaran92
@dhamodaran92 6 сағат бұрын
Thalaiva nee vera level ❤❤,,,,sila tharkuriga panra comments lam kandukatha... thalli vidu atha😂😂😂
@ajithvignesh5336
@ajithvignesh5336 8 сағат бұрын
25:36 25:48 25:52 😢true💯💯💯 words anna ❤❤super motivation and information anna 😇
@anandhmcc7828
@anandhmcc7828 8 сағат бұрын
Vazhtha unna pola vazhanum brother❤ Keep rocking 🔥
@Trendingtimepass-RD
@Trendingtimepass-RD 5 сағат бұрын
Video va kurai solluravanuku athu mattum than therium.. Yean naai kuraikuthu pesamatinguthunu ninachu feel pannama unoda work mattum paru bro❤❤..
@SuganeshNivetha-bp4lm
@SuganeshNivetha-bp4lm 4 сағат бұрын
Buvani nanba neega sonnathu karaikt velinadu poi mattama namma natlaiye etho oru business panni polachikila itha best Samoa episode 3 romba romba arumaiyaga iruthathu buvani nanba😍😍🥰🥰💯
@sureshche1386
@sureshche1386 8 сағат бұрын
Support tamil trekker bro from Chennai ❤❤😮
@sathyagowda679
@sathyagowda679 4 сағат бұрын
Happy to hear that you will help in identifying the original visa and save many of your subscribers.. vera level bro
@nallainatarajan6899
@nallainatarajan6899 8 сағат бұрын
இரண்டு வாய் இல்லா ஜீவன் பாசம் மதிப்பு மிக்கது 👍
@ajithvignesh5336
@ajithvignesh5336 9 сағат бұрын
Hi anna big fan 💯💯💯😊 ❤❤❤ ippo tha unga interview parthu kondu irunth😊❤❤❤🎉
@shivprakashayyasamy5827
@shivprakashayyasamy5827 8 сағат бұрын
சூப்பர் வீடியோ பதிவு அண்ணா🙏 அருமையான தொகுப்பு முறையில் உருவாக்கப்பட்ட தமிழ்நாட்டின் புகழ் பெரும் தமிழ்நாடு மாநிலத்தில் வெளிநாடுகளில் செல்லும் போது சரியான முறையில் செல்ல வேண்டும் நன்றி🙏💕🙏💕
@krishipalappan7948
@krishipalappan7948 4 сағат бұрын
வேற லெவல் 🤣😂🤣 வேற லெவல் எல்லாமே வேற லெவல்தானா 😅😅😅 நண்பரே பு 💞💞💞
@90s_youtuber
@90s_youtuber 7 сағат бұрын
நீங்கள் தான் அண்ணா உண்மையான தமிழ் ❤❤
@jayaramansrikanth7289
@jayaramansrikanth7289 7 сағат бұрын
Well explained ❤valuable information ❤
@MohaideenkaniMohaideenkani
@MohaideenkaniMohaideenkani 50 минут бұрын
சூப்பர் அண்ணே..உங்க விடியோவ.நான். டெய்லி. பாப்பேன். மலேசியா, வேலை.செய்யிறேன்..இப்ப நீங்க. சொன்ன.அந்தே வேலை. உள்ள Visa, பாத்து. நான். சொல்லுறேன். சொன்னைக்க அதன் உங்ககிட்ட புடுச்ச ஒரு விஷயம் C உதவி). ரொம்ப ரொம்ப.சந்தோஷம்❤️👍
@narayananraja8274
@narayananraja8274 7 сағат бұрын
சூப்பர் புவனி நீங்கள் எங்களுக்காக நிறைய காசு செலவு பண்ணி வீடியோ எடுத்து போடுறீங்க சூப்பர் 🎉🎉🎉
@Maya360-01
@Maya360-01 6 сағат бұрын
He gets more revenue from us only
@arumugamm6003
@arumugamm6003 9 сағат бұрын
Super brother, please post videos like this daily.😊😊😊😊❤❤❤❤🎉
@m.rajmohan958
@m.rajmohan958 5 сағат бұрын
அருமை அண்ணா🙏🙏🙏
@RaviSankar-zi8iv
@RaviSankar-zi8iv 6 сағат бұрын
Beautiful coverage
@thangavelkanagu9100
@thangavelkanagu9100 9 сағат бұрын
அருமை 👍🏼🎉
@vadivelEr96
@vadivelEr96 4 сағат бұрын
End of video......motivation advicekkoo🎉🎉 nandri bro
@tamilpeaceful
@tamilpeaceful 8 сағат бұрын
Bro... Intha Video 4K La Upload Pannirukinga
@cheeta826
@cheeta826 7 сағат бұрын
I respect you bro🙏 Amazing experience😊
@mrajmohan9434
@mrajmohan9434 9 сағат бұрын
9:10 நடணம் 🔥🔥🔥😎
@S.RENGARAJAN-y3c
@S.RENGARAJAN-y3c 7 сағат бұрын
🎉🎉ஹலோ புவணி, பிஜிகலாச்சார விழா நடனம் நம்தமிழ்நாடு விளையாட்டான தீப்பந்தம் சுற்றுவது அருமையாக இருந்தது. நன்றி புவணி🎉🎉
@Thiruvarasan145
@Thiruvarasan145 8 сағат бұрын
Broo video quality ellam vera level bro Editing vera level❤❤❤❤
@veeramanir306
@veeramanir306 7 сағат бұрын
நீங்களும் மகிழ்ச்சி இந்த காணொளி கண்டு நாங்களும் மகிழ்ச்சி
@sarasvathilavina
@sarasvathilavina 7 сағат бұрын
Amzeing beautiful church 👏🙏🙏🎉🎉🎉 God bless you all happiness
@vadivelEr96
@vadivelEr96 4 сағат бұрын
4:57 😂 vera level comedy bro😂😂😂😂
@thirupavi5848
@thirupavi5848 7 сағат бұрын
Ulagam sutrum valiban buvani bro valthukal 👍👍👍👍👍👍
@kalpanajeeva2485
@kalpanajeeva2485 8 сағат бұрын
Very very nice and informative news Any way thank you so much for shown the same Almighty always bless you and saves your family go-ahead Omnamasivaya
@vasanthtech8085
@vasanthtech8085 9 сағат бұрын
VA THALA VAA 🔥
@pauldevakumarv3680
@pauldevakumarv3680 3 сағат бұрын
Bro continue to explore......we will support you.....
@saminathan6013
@saminathan6013 4 сағат бұрын
சிறப்பு மகிழ்ச்சி நன்றி
@shankarsrinivasan1433
@shankarsrinivasan1433 7 сағат бұрын
Nice video brother Congratulations 🙌 🎉
@karthi_307
@karthi_307 5 сағат бұрын
ப்ரோ அந்த girl's dance 👍💕
@manivannanmuthuvel3123
@manivannanmuthuvel3123 2 сағат бұрын
Nice Boo, now only get time to watch the full video,❤❤❤ Love from oman....
@kanisurya1828
@kanisurya1828 8 сағат бұрын
All the best bro 🎉
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை 8 сағат бұрын
ஆலோசனைகள் சூப்பர்👍👍👌
@diwandiwanpandian8901
@diwandiwanpandian8901 8 сағат бұрын
ஹாய் நண்பா புவி ❤
@SUNAURORAR
@SUNAURORAR 5 сағат бұрын
🎉🎉🎉🎉❤❤❤😂😂😂 அழகு மகிழ்ச்சி
@infinitygoku7404
@infinitygoku7404 8 сағат бұрын
Nice video 😊
@EthirajREthirajR
@EthirajREthirajR 8 сағат бұрын
காப்பி ரைட்ஸ் வந்தாலும் பரவாயில்லை என்று என் தலைவன் சூப்பரா கவர் பண்ணியிருக்கான் 👍👍👍👍
@RajeshKumar-oj6uw
@RajeshKumar-oj6uw 9 сағат бұрын
Hi வந்துட்டேன் bro ❤ ராஜேஷ் குமார் ர Pharmacist ஓமான் ❤
@anandgp6093
@anandgp6093 8 сағат бұрын
Camera shot lam nalla irukku naa tv la wifi on panni pathuttu iruntha athala msg panna mudiyala mobile la u tubela msg panra
@raaghavankg5392
@raaghavankg5392 9 сағат бұрын
Vandhutengala... Iyyaaa... Unga video kaga dhan waiting .. hope u r good... Tsunami la varum nu warning kuduthanga nu potenga.. all ok dhana... Be safe bro take care... Love from chennai❤
@naveena9669
@naveena9669 9 сағат бұрын
Thalaiva vera level😍😍
@Kkkk-vo4xn
@Kkkk-vo4xn 5 сағат бұрын
நண்பா மிக மிக அருமை
@pandian.s2847
@pandian.s2847 9 сағат бұрын
Excellent bro
@venkatesanramamoorthy2164
@venkatesanramamoorthy2164 5 сағат бұрын
இன்றைய தனித்துவம் உங்கள் style ல் இருந்தது.உங்கள் மொபைல் miss ஆனது மிகவும் வருத்தமாக இருந்தது.
@saravanannsrk24y
@saravanannsrk24y 6 сағат бұрын
Nice. I never skip your videos.
@sundharvijay000
@sundharvijay000 9 сағат бұрын
Anna yaaru thalapathy ❤🎉 Super❤❤❤❤❤
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை 8 сағат бұрын
ஹாய் புவனிதரன் 👑 மாலை வணக்கம் 🌄 வாழ்த்துக்கள் 🎉
@ajithvignesh5336
@ajithvignesh5336 8 сағат бұрын
25:17 😢😮30000 people's ah
@shalootys
@shalootys 7 сағат бұрын
Good video brother ❤ last sonna words 😊
@Nasa-5989
@Nasa-5989 4 сағат бұрын
Final good information puvani keep it ❤❤
@FayazDubai45
@FayazDubai45 9 сағат бұрын
Love from Dubai 🇦🇪🖖🏻
@mandela5886
@mandela5886 9 сағат бұрын
சிங்கபூர்லதான் நோட்டு அருமையாக இருக்கும்...
@Mohamedriyas344
@Mohamedriyas344 8 сағат бұрын
Entha note
@Vwittysternraj.
@Vwittysternraj. Сағат бұрын
Whichever countries of our world which doesn't have Jealousy vibes between themselves meant then they are enjoying the GLITTER of GLORY forever and here this important Fact is taught by Mr Bhuvani to all of us as usual.
@mkrnetwork3650
@mkrnetwork3650 4 сағат бұрын
Video shoot super brother 🎉🎉🎉❤❤❤❤
@palanik7865
@palanik7865 4 сағат бұрын
Fantastic super next video I am waiting
@MetaWorld4u
@MetaWorld4u 8 сағат бұрын
He is living a life which is a dream for many❤
@ashokanashokan822
@ashokanashokan822 6 сағат бұрын
அண்ணா அண்ணா வணக்கம் அண்ணா ஒரு ஹாண்டிகேப்னா முதுகு தண்டு பாதிக்கப்பட்டு வீட்ல இருக்கேன் எனக்கு வீழ்ச்சி இருந்தா செத்தா ரெடி பண்ணி கொடுக்கணும் வீட்லதான் உட்கார்ந்து இருக்கேன் உங்க வீட்டுக்கு நான் பாத்துட்டு தான் இருக்கேன் அதிலேயே எனக்கு டிராவல் பண்ற மாதிரி ஒரு ஃபீலிங்ல இருக்காங்க அதனால தான்
@sanjayr8371
@sanjayr8371 5 сағат бұрын
Very simple person love you ❤
@saikitchen4433
@saikitchen4433 4 сағат бұрын
Good my dear friend...super... The currency is untreable plastic material the same used in Dubai...
@siva-qo5ke
@siva-qo5ke 9 сағат бұрын
Super thala....
@luckyhomeconstruction242
@luckyhomeconstruction242 9 сағат бұрын
Nice information bro
@manikandanm4274
@manikandanm4274 8 сағат бұрын
Bhuvani bro I love you ❤❤❤
@veerakumar8630
@veerakumar8630 7 сағат бұрын
அண்ணா bro..❤ Hello guys welcome back to our tamil trekker...! Intro kano mobile kitachatha....?
@janarthanans9019
@janarthanans9019 6 сағат бұрын
மொபைல் கிடைச்சதாவா......, அப்போ வீடியோ பார்க்கல நீங்க ம்ம்ம்😂
@ArunArun-du5ly
@ArunArun-du5ly 8 сағат бұрын
I love your videos . Please be go on
@StephenStephen-k8l
@StephenStephen-k8l 7 сағат бұрын
Munniyandavar colany nanjikottai road nanbargal sarbaga vazthukal nanba❤❤❤❤
@mbalamurugan7223
@mbalamurugan7223 4 сағат бұрын
Very very nice vedio and beautiful coverage
@VijayarajN1
@VijayarajN1 Сағат бұрын
You are videos are great bro ignore negative comments ❤️
@rajendrannatrajan9251
@rajendrannatrajan9251 7 сағат бұрын
சூப்பரா நாட்டை சுற்றி காண்பிக்கிறீங்க தலைவரே மத்த ப்ளாக்கர் எல்லாம் டோட்டல் வேஸ்ட் சூப்பர் தலைவா
@drsonidzutva
@drsonidzutva 3 сағат бұрын
Hi Bhuvi Etta! How are you doing?...You have ,very carefully and sincerely, given an information for those willing for overseas job on tourist visa. Your friends (pets) will miss you a lot.Your videos are quite informative ,and would be helping much for new travellers. Take care.
@karthikraja4098
@karthikraja4098 6 сағат бұрын
Good going super bro🎉🎉🎉
@MohamedNawas3-ns9lj
@MohamedNawas3-ns9lj 7 сағат бұрын
Tinder coconut like that (Adhudhan Ezhaneer parubam) Thanks Your VIDEO
@Senthilkumar-v7w
@Senthilkumar-v7w 5 сағат бұрын
நாட்டோட பேர் டைட்டில் கார்டு ❤❤❤ பண்ணா நல்லாருக்கும் 🎉🎉
@JackHarish-io7br
@JackHarish-io7br 3 сағат бұрын
Sema cool bro nee ❤
@mrmoviestamil5009
@mrmoviestamil5009 7 сағат бұрын
final talk good ones brother
@ruggedboysofficial6638
@ruggedboysofficial6638 3 сағат бұрын
6:11 maldives also same plastic money bro 😊
@Abinayasks98
@Abinayasks98 9 сағат бұрын
one day cooking video podunga ❤❤❤💐💐💐
@rajendrank8402
@rajendrank8402 4 сағат бұрын
30:11 good 30:13
@Sasa57678
@Sasa57678 6 сағат бұрын
Super brother ❤️ 🎉
@Aravind195-f7s
@Aravind195-f7s 2 сағат бұрын
Super Anna ❤❤
@travelbite_KL02
@travelbite_KL02 7 сағат бұрын
Hostel la solli police valiya phone thiruppi kidaikumanh pathikala bro
@santhoshsanthosh5610
@santhoshsanthosh5610 4 сағат бұрын
Super bro thank for information
@jayakumar.m2022
@jayakumar.m2022 5 сағат бұрын
hai தல சூப்பர் தல சூப்பர் 👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍❤️❤️❤️❤️❤️
@ooitspsb8270
@ooitspsb8270 5 сағат бұрын
Event nice bro🎉🎉🎉
@puvanalogini9866
@puvanalogini9866 2 сағат бұрын
Nice brother 👍🇱🇰
小丑教训坏蛋 #小丑 #天使 #shorts
00:49
好人小丑
Рет қаралды 47 МЛН
Sigma Kid Mistake #funny #sigma
00:17
CRAZY GREAPA
Рет қаралды 29 МЛН
Apoorva Singeetham | Episode 1 | Rajapaarvai | Singeetam Srinivasa Rao | Kamal Haasan | RKFI
1:10:52
Best Smartphone of 2024! 🔥 Phone-Tastic | MrTamilTech
7:55
Tamil Tech - MrTT
Рет қаралды 53 М.
小丑教训坏蛋 #小丑 #天使 #shorts
00:49
好人小丑
Рет қаралды 47 МЛН