சகோதர எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது... உங்கள் சேனல் very nice and.... I subscribed from tirunelveli tenkasi main road Maranthai. Thank you💐🤝
@madhumadhu81413 жыл бұрын
தெளிவான சிறந்த விளக்கம்..அருமையான பதிவு.. வாழ்த்துக்கள்
@thiyagus31062 жыл бұрын
அழகிய வீடு... அருமையான விளக்கம். நன்றி
@nachimuthuksankar8180 Жыл бұрын
Super Anna
@mssoundra92393 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி.. இந்த முயற்சி சிறப்பாக உள்ளது.
@selvimurugan87073 жыл бұрын
Nalla irrukku entha mathiri oru v2du irutha pothum super
@poomalaips1174 Жыл бұрын
வீடு அருமையாக உள்ளது 👌👌👌
@voiceofah3 жыл бұрын
வீடு மிகவும் அழகாக உள்ளது
@ramakrishnantnstc71273 жыл бұрын
சாதனை படைக்க வாழ்த்துக்கள். முயற்சி திருவினையாக்கும்.
@Nimmi_08073 жыл бұрын
நாங்களும் இப்படி ஒரு நல்ல வீடு கட்ட வேண்டியது உள்ளது
@uthayansethu29743 жыл бұрын
S ❤️❤️❤️❤️❤️❤️❤️
@MahiMahi-di2qc2 жыл бұрын
Katiruvom
@MahiMahi-di2qc2 жыл бұрын
Akka
@teddylovenive5332 жыл бұрын
Me to for my mom gift ❤️
@thirunavukkarasue79702 жыл бұрын
@@MahiMahi-di2qc ¹¹1
@rescueship14502 жыл бұрын
மிக அருமையான உண்மையாக நிலையை எடுத்து விளக்கம் தந்திங்க பிரதர். நீங்க கட்டிய வீடு மிக அருமை. எனக்கும் பண பற்றாக்குறை தான் அதற்கேற்ப்ப சில மாதம் கழித்து நானும் வீடு கட்டனும். உங்கள் நம்பர் தாருங்கள் பிரதர்.
@kousalyakousalya38953 жыл бұрын
Veedu super nanka intha typela katti 12 years achu .nalla strong.pannalam
@Mr.ramblack3 жыл бұрын
Entha oorula sister...unmiya house nalla irukka sister...
@btbc_melmanagar80572 жыл бұрын
வாழ்த்துக்கள் கட்டிட கலை நிபுணர் அவர்களே நல்ல விளக்கம் அருமையான பதிவு நன்றி
@pattusrinivasan15513 жыл бұрын
inda method la veedu Katina,building strong a irukuma sir?
@vinoShaVlog3 жыл бұрын
Pls share the budget for 450 sqft near by Ambattur ( Chennai)
@gayathrir77713 жыл бұрын
மிகவும் அழகாக இருக்கிறது இந்த வீடு
@BalaKrishnan-yv1mf3 жыл бұрын
Hi
@vanakambro59823 жыл бұрын
What
@senthil7846 Жыл бұрын
சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் 🙏🙏🙏
@parameswarans11933 жыл бұрын
தங்களது விளக்கம் புரியும் படியாகவும் தெளிவாகவும் இருந்தது மிக்க நன்றி. தங்களது Factory முழு முகவரி தெரிவித்தால் உபயோகமாக இருக்கும்
@venkatramana91853 жыл бұрын
J Univu co UC docx
@venkatramana91853 жыл бұрын
Hi xixxox
@Kumaranvimalalove Жыл бұрын
அருமையான வீடு அண்ணா
@tpandimnr87183 жыл бұрын
Good work & great disined
@rajendranrajendran4 Жыл бұрын
வணக்கம்.எல்லா காலக்கட்டத்திலும் இந்த சுவர்,அதாவது மழை, உஷ்ணம், காற்று தாக்கு பிடிக்குமா ?
@dhandapaniyk3 жыл бұрын
Is it suitable for hill station ?
@rgk-ravivarman22063 жыл бұрын
அருமை.. கனவு இல்லம்.. 👍 நல்வாழ்த்துகள்..
@english38163 жыл бұрын
Door should have opened outside so that the seating would have been comfortable in hall even with doors opened
@vetrikaa3 жыл бұрын
I think it’s for vastu reason
@gokul9222 жыл бұрын
True . . . That would give more spacious feel
@anandhan.v1250 Жыл бұрын
Bro Nan Haier ac than vangi irukken super & effective more power save
@secularman34023 жыл бұрын
Very economical house. 🤔👍 By Tamil Mohammad
@silvergold83003 жыл бұрын
Nice explanation all the best your organization 👍
@vanithadevi30613 жыл бұрын
What is the time durablity of this house that life of the building? Sir
@somasundarammuthiah58653 жыл бұрын
அருமையாக உள்ளது. கல் அளவு எவ்வளவு. கட்டிட அமைப்பு அனுமதி தேவையா? அனுமதி தருவார்கள்? அனுமதிக்கு எவ்வளவு செவாகும்? செங்கல் கட்டிடத்திற்கும் இந்தக் கல் கட்டிடத்திற்கும் கட்டிட அனுமதி செலவு பெறுவதில் வித்தியாசம் உள்ளதா? மழை காற்று தட்ப வெப்ப நிலை செங்கல் கட்டிடத்திற்கும் இந்தக் கல் கட்டிடத்திற்கும் உள்ள வேறுபாடு என்ன? மாடி கட்டிடம் வெப்பம் அதிகமாக இருக்குமா? நன்றி. வணக்கம்.
@zymurji3 жыл бұрын
the veranda should have been half of the present diamention, allowing increased in hall and room space. room does not have a window
@anbuarumugam27213 жыл бұрын
Good house phonenomber. Vanum
@mangaimangai62503 жыл бұрын
வாழ்த்துக்கள் மிக அருமை .....
@vinothkumaranbu67533 жыл бұрын
நான் ஒரு கொத்தனார் ஆனா இந்த மாதிரி வீடு கட்டக்கூடாது இது வெறும் அழகு பொருள் மாதிரி தான் இது ரொம்ப வருஷம் கழிச்சி நல்லா இருக்குண்ணா கொஞ்சம் சந்தேகம்தான்
@packiriswami98833 жыл бұрын
ethu strong ah erukatha brooo rainy season la epadi erukum
@rajeshprabhu37643 жыл бұрын
Nice Person. Good Explanation. . .
@anbukamala19693 жыл бұрын
அருமையாக இருக்கிறது
@rajiraji81402 жыл бұрын
Arumai valthukal sir
@saralmukul27933 жыл бұрын
Excellent 👌👍 house building work super
@lavanyasri15973 жыл бұрын
Pplpl
@miralipandurangan939010 ай бұрын
Very nice house good plannning.
@nathansaram80743 жыл бұрын
Looking very nice and inviting thanks
@ravic32113 жыл бұрын
Super finishing sir Simply and economical Call you soon
@bhavanivbns2243 жыл бұрын
Welcome to our nest... Sema line
@vijayalakshmivijayalakshmi9062 жыл бұрын
அருமை. ஆனால் வீழ்வேன் என நினைத்தாயோ வாசகம் வேண்டாம் ஜெயித்து காட்டியிருக்கிறேன் என்று பாஸிட்டிவான வார்த்தைகளை பயன் படுத்துங்கள்.
@harrypot31183 жыл бұрын
If it's raining.. will it get water leakage in between interlocking.. if u have cement also.. how long will it sustainable
@bharanitharan91732 жыл бұрын
I Have exact same question. How does it prevent water leaks!
@sashiraj82863 жыл бұрын
Aanna nice home I have liked the your low cost home . I have bteer think my derm home
@nilanilydia99073 жыл бұрын
Sir sticker and beauty is not important. Strong and quality is very important .
@joKer-ey4he3 жыл бұрын
Ama darling 😁
@MuthuKumar-gc3eo3 жыл бұрын
👌
@KuttisKitchen3 жыл бұрын
😘😘
@rubeshkumaran90793 жыл бұрын
Correct ...chummah beautifull..beautifull nu😂
@savithasomu54823 жыл бұрын
Sir very nice simple ah alaga iruku .. but hall Peru'sa iruntha nalla irukum.. ok nanga scheme veedu katta porom sir atha extend Pani engaluku pudicha mathire katalanu idea atha alaga change Pani Katti tharuvengala.. Village a than
@dharmarajsudhansudharsanc11073 жыл бұрын
வீடு மிகவும் அழகாக இருக்கிறது. இந்த வீடு எவ்வளவு வருடங்கள் நிலைத்திருக்கும்....
@aravindraj46523 жыл бұрын
I have constructed my industry in 2006 we have heavy machinery and vibration till now no issue
@premakesavan93803 жыл бұрын
@@aravindraj4652 we 2 2 22222222222222222222w2222222222222
@ajithraharikrishnan2233 жыл бұрын
Only 10 years
@ananthinatraj46913 жыл бұрын
Super
@anbarasanp52893 жыл бұрын
Send your contact number
@santhiyaramya6382 жыл бұрын
Cute a errukku anna home very pritty yenakku ithu mari home kattanum nu asa na thanjavur la
@neelamaghan83833 жыл бұрын
வீடு அழகாக உள்ளது 👌🏻👌🏻👌🏻👌🏻
@shanmugamshanmugam-mb3cc3 жыл бұрын
அன்புச் சகோதரர் அவர்களுக்கு வணக்கம். தங்களின் பதிவுகள் நன்றாக இருக்கிறது. இந்த பதிவை பார்த்தேன் மகிழ்ச்சி. எளியவர்களுக்கு ஏற்றபடி கனவு வீடு. உங்களின் முயற்சிகள் வெற்றியடையும். வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். கோ.சண்முகம் , புதுக்கோட்டை.
@varshiprabhavj3 жыл бұрын
Comments ah off panni vachikonga boss, yethuku theva illama yellarum kealvi keatu nenga replay panna matringa
@tamilvillagethiruvilakkalc82573 жыл бұрын
Correct
@natureisbest76743 жыл бұрын
Sss ithu varaikum oru answer kuda pannala
@muhammadghafoor1133 жыл бұрын
So simple bro.... அவர்கிட்ட பதில் கிடையாது... அவர் நினைச்சு இருக்கலாம்... வீடு கட்றத பத்தி நம்மள தவிர வேற யாருக்கும் அவ்வளவாக தெரியாதுனும் so டுபாக்கூர் தனமா எத வேண்டுமானாலும் நாம சொல்லிடலாம் அத பல்ல இளிச்சுக்கிட்டு நாம நம்புவோம்னு நினைக்கிறார். இவர் மட்டும் இல்ல... முக்கால்வாசி KZbinrs.... இஷ்டத்துக்கு எத வேண்டுமானாலும் வீடியோ பன்னி KZbinல upload பன்றது அத பத்தி நாம கேள்வி கேட்டால் ஒரு பதிலும் குடுக்கறது கிடையாது. உண்மையான... தகவல்... தரமான தகவல்களுக்கு தைரியமா பதில் தருவாங்க சிலர் அவங்கதான் real KZbinrs... I think 80% he was fake&fraud. Balance 20% உண்மைலையே வீடு கட்டி குடுப்பாரு ஆனால் அதோட ஆயுட்காலம் சில மாதங்களுக்கு மட்டுமேதான் இருக்கும்.
@varshiprabhavj3 жыл бұрын
@@muhammadghafoor113 fact na,antha 20% real youtubers ah search pandrathu than kashtam
@muhammadghafoor1133 жыл бұрын
@@varshiprabhavj search panna vendiyadhilla bro... oru KZbinrs எந்த மாதிரியான பதிவு வேண்டுமானாலும் பதிவு செய்யட்டும். ஆனால் subscribers இல்லாமல் அவங்களுக்கு எந்த ஒரு சின்ன பிரயோஜனமும் கிடையாது. அந்த subscribers ah மதித்து அவங்க கேட்கும் கேள்விகளுக்கு பதில் குடுத்து respond பன்றதுலையே ஒரு KZbinrsoda உண்மைத்தன்மைய தெரிந்து கொள்ளலாம். நீங்களே பார்த்துருப்பீங்க பல KZbinrs அவங்க thumbnail ah போடுற picture ஒன்னுனா....உள்ள போடுற பதிவு வேற ஒன்னா இருக்கும்👎 And.... Subscribersoda எந்த கேள்விகளுக்கும் ஒரு பதில்கூட தரமாட்டாங்க இதுவும் fraudulentதான். இதுலையே நாம சுலபமாக கண்டுபிடித்து விடலாம் bro.
I'm interested in constructing a similar house in second floor at Chennai. Will your team take up such work at chennai
@piratessmoj35202 жыл бұрын
Romba romba intha veedu pudichi iruku life long nalla irukuma
@saravanansabha46843 жыл бұрын
Comments பன்னவங்களுக்கு reply பன்னுங்க பாஸ்
@balajimahi48513 жыл бұрын
,😂
@veerakarthik7772 Жыл бұрын
Sir ithula rain and puyal la epdi.....🤔 face pannumaa ethum damage la erukkathaaaa
@satheeshkumar41422 жыл бұрын
Hi Sir, nice presentation. I am from Salem. I am planning for 500 sq feet house. Ground floor for power loom and auto loom shed and 1st floor for residential purpose. This interlock bricks is advisable?
@visahar4982 жыл бұрын
Hi I am an Architect, Yes You can do it because the building load will be carried by pillar and beam, bricks dont carry the load
@mani.ssonu.m66883 жыл бұрын
Very nice I like ur. Video well come
@eswaripraveen97733 жыл бұрын
இன்டர்லாக்ல மாடி வீடு காட்டுங்க அண்ணா
@parimalar25593 жыл бұрын
அருமை நடுத்தர வர்க்க மக்களுக்குஏற்றது
@HemaLatha-vm8sz3 жыл бұрын
This house very beautiful and budgetable
@oldpride49453 жыл бұрын
கடகால் எடுக்க வேண்டுமாங்க சார். அந்த செலவு பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்
@arunarun-vm4gj3 жыл бұрын
ethana years intha interlock kall strong ah irukum...
@cini9403 жыл бұрын
More than normal bricks
@lakshmi3413 Жыл бұрын
இப்போது இந்த வீடு எப்படி இருக்கு இரண்டு வருடங்கள் ஆன நிலையில் ஒரு வீடியோ எடுத்து போடுங்க சார்
Rent Ku irukkom sir,yengalal sonthama Vidu wanga mudiuma sir,
@joKer-ey4he3 жыл бұрын
Oii wari
@sweetysweety73743 жыл бұрын
Very nice. Pls don't keep the TV below a/c because there is chances for water leak from a/c
@parilatchaya42422 жыл бұрын
Maduraila 500sqft veedu katta evlavu cost aakum sir.
@sekarsekar23723 жыл бұрын
நாங்க ஒரு சமுதாய கூடம் கட்டலம்னு இருக்கோம். இந்த கல்லு வச்சி கட்ட முடியமா? நாங்க விருதுநகர்ல இருக்கோம்
@SuryaTravels3 жыл бұрын
தாராளமா கட்டலாம்
@m.s.m560 Жыл бұрын
விருது நகரில் விருந்தாளிக்கு பிறந்த உனக்கு சுடுகாடு வேணாம் கட்டலாம் சமுதாய கூடம் கட்ட முடியாது நண்பரே 😢😢😢
@sabiasekaran28503 ай бұрын
Bro etha matheri thennai elama hallyea kitchen vachi bedroom thaniya athula attached bathroom vachi 1 lakhs la panalama
@Nishwanth-vo1bd2 ай бұрын
1.7 lakhs agum ma
@balasubramanis44773 жыл бұрын
Do you construct in Chennai
@joshuapetsthoothukudi74502 жыл бұрын
Ac downside tv fix pannirukinga water 💦 leake chance irruku, tv ya relocate panuga
@bstc131thiyablesstephensmi63 жыл бұрын
Sir it was nice presentation. I am very much interested. This is Stephen, from Trichy. I have watched several videos. Still you explained clearly sir. We want to construct house using this method. Will you help us sir. Thank you
@keepsmiling46034 ай бұрын
Wiring ku wall la cut Pannuna damage aagatha
@veeramani42323 жыл бұрын
வீட்டுல heat அதிகமாக இருக்குமா?.
@ganeshkumarmariappan17292 жыл бұрын
Super anna.evalavu naalnilaithirukkum
@manasa48123 жыл бұрын
வீடு அழகாக இருக்கு ஆனால் கிச்சன் தவிர மிதி என்த ஒரு ருக்கும் ஜன்னல் இல்லையே ஏன்
@Yazhigalatta3 жыл бұрын
பக்கத்து வீட்டுகாரன் சம்மதிக்கணும் இல்ல
@Magesh143U3 жыл бұрын
@@Yazhigalatta 😆 yes
@sha84833 жыл бұрын
ஓ!
@r.s62723 жыл бұрын
good clear speech sir
@LKSiva3 жыл бұрын
House full aa verum sticker ra iruku
@karthikankk3 жыл бұрын
Rc poda mudiuma.... wooden Window vaikalama... Door saftey yepadi irukkum. Vedu hot irukkuma. Maadi katta mudiuma
@unlucky_crazy_biker36233 жыл бұрын
வீடு கட்டிடக்கலை என்பது அருமையாக இருக்கிறது ஆனால் ஒரு மோசமான நிலைய மேலேயுள்ள cooling sheet பனி காலத்தில் ௨ள்ளே நீர்💧 சொட்டு சொட்டாக இறங்குகிறது
@arunaveera72152 жыл бұрын
Nijamava sir
@shinykuttychannel70253 жыл бұрын
Wow really superb sir
@businessversion76063 жыл бұрын
Thanks a lot
@badmapriya13003 жыл бұрын
are you make in Rectangular land you done this type of home... Pls reply me
@sivaelil47453 жыл бұрын
super sir.ippadi oru kal parthathe illa.
@KuttisKitchen3 жыл бұрын
Who all noticed the wall stickers, one side kissing & other side Mother Teresa credit goes to builder.
@ArvinthMahalingam2 жыл бұрын
இதே மாதிரி 600 - 700 SQ feet வீடு கட்ட வேண்டும் பழைய வீட்டின் மீது அண்ணா வெளிப்புறம் பார்க்க எப்படி இருக்கும் போட்டோ போடுங்க
@umavathigopalakrishanan90143 жыл бұрын
எங்கள் வீடு மொட்டை மாடியில் கைப்பிடி சுவர் ஒரு செங்கல் வரிசை. அதற்கு மேல் இந்த கல் வைத்துஒரு வீடு கட்ட முடியுமா
@ragavank95503 жыл бұрын
நழலயவவ
@albertdevadoss60273 жыл бұрын
@@ragavank9550 yow 😂😂😂
@gayathridevi37563 жыл бұрын
மிகவும் அழகாக உள்ளது.கேட்பவர்களுக்கு கட்டித் தருவீர்களா.
@inbaraniinbarani8373 жыл бұрын
Beautiful
@seethalakshmi67433 жыл бұрын
Heat lam iranguma.. interlock bricks la?
@banurekas79833 жыл бұрын
Beautiful house!
@elizabethandrew3286 Жыл бұрын
சார் எங்களுக்கு 10:10 ரூம் போடனும் எவ்ளவு ஆகும் இடம் மரைமலை நகர் கொஞ்சம் சொல்லுங்க சார்
@TASTYEATS43 жыл бұрын
Stickeringa pakumpothu vedu madri feel agala, museum madri iruku😅
@ArunArun-rf3fs3 жыл бұрын
😂
@akil32903 жыл бұрын
Yes many unwanted stickers are there.
@jawed84553 жыл бұрын
Intha alaula oru home ramnadla katte pnes panna enn amound varum bro
@sathyavivek35423 жыл бұрын
Interlocking bricks la home built pana life long nala erkuma strong huh erkuma cement la katana home mari