30: ஜோதிடம்|ரிஷப ராசி பெண்கள் எப்படி பட்டவர்கள்?கோபம்|உதவும் குணம்|மென்மை|தொழில்|ஆற்றல்|அழகு|காதல்

  Рет қаралды 141,578

Thendral Foundation

Thendral Foundation

Күн бұрын

ரிஷப ராசி பெண்கள் குணத்தால் நல்லவர்கள்.
தங்களின் தனிப்பட்ட ஜாதகம் கணிக்க வேண்டுமா? +917975417980
கர்மயோகம் பயிற்சியில் ஈடுபட வேண்டுமா?
மார்ச் 1to 8 daily one hour online class +917975417980
register now

Пікірлер: 884
@vanithar7633
@vanithar7633 8 ай бұрын
நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை.நான் ரிஷபம் தான்.எனக்கு உண்மையாக, நேர்மையாக இருக்க பிடிக்கும் அதனால் என்னை யாருக்கும் பிடிக்காது.எனக்கு பொய் சொல்ல பிடிக்காது.நான் சுத்தமாகவும், கண்டிப்பாகவும் இருப்பேன்.
@MahalakshmiSubramanian-u7w
@MahalakshmiSubramanian-u7w Ай бұрын
100
@amsasubbaiah4594
@amsasubbaiah4594 9 ай бұрын
நீங்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் உண்மை ❤
@Eagle-xe5nq
@Eagle-xe5nq 9 ай бұрын
1)செயல்திறன் - 75% 2a)எதிர்காலம் (பழிச்சொல்) -100% 2b)பொலம்பல் - 0% 3)பொறுப்பு பாசம் -100% 4) மற்றவர்கள் சொல் பேச்சு கேட்கனும் -80% 5)எதிர்மறை சொல் -100% 6)குடும்பத்தை உயர வைத்தல்(சட்டத்திட்டம்) - 100% 7)பழிவாங்கும் எண்ணம் -0% 8)கருணை - 90% 9)தானதர்மம் -80% 10)சிக்கனம் - 50% 11)இயற்கை விரும்பி -80% 12)வாசனை திரவியம் - 100 % 13) மூலிகை செடி (வாசனைப் பூ) - 100% 14) காட்டன் சேலை - 80% 15)பெருமை பேசுதல் - 80% 16) முகப்பூச்சு - கணவர் 100% 17)மென்மையான குளிர் - 100% 18)கடல் அருவி ஒலிகள் - 95% 19)படகு சவாரி - 100% 20)outdoor games பிடிக்காது - 0% (எனக்கு பிடிக்கும்) 21) சமையல் - 100% (இப்பொழுது தான் கற்றுக்கொண்டு இருக்கிறேன்) 22)விருந்து - 75% 23)பொது இடம் (உதாசீனம்) - 100 % 24)கோபம் வராது வந்தால்-100% 25)சாப்பிடும் போது (மெதுவாக) 0% (நான் வேகமா சாப்பிடுவேன்) 26)உணவு வீணாக்காமல் இருக்க - 90% 27)படிப்பு (ஆர்வம் இன்மை)-0% (ஆர்வம் அதிகம்) 28)வருமானம் - 90% 29)சுத்தம் 90% 30)மாலை நேர விளக்கேற்றல் - 90% 31)தையல் - 90% 32)பக்தி பாடல் - 90% 33)(குடும்பம்+பக்தி)- 100% 34)தானே தயாரித்தல் - 90% 35)சுறுசுறுப்பு -50% (சோம்பேறி) 36)வீட்டில் வருமானம் -80% 37)பொய் களவு - 75% 38)தொழில் - (தெரில ஆனால் நீங்க சொன்ன கடை எல்லாம் எனக்கு பிடிக்கும்) 39) ஆழமான காதல் - 80% 40)மனநிறைவு -100% 41)காதல்+காமம்+மனம்- 100% 42)மனமுறிவு (இழுப்பு)-100% 43)கணவனை காப்பற்றல்- 90% 44)கணவனை குழந்தைப்போல் பார்த்துக் கொள்ளுதல்-100% (வேறு வழியல்ல) 45)நிதானம் -100% Age -29 Past to future ...... I can feel changes in my life you are correct sir .... Above % are for my present life .... I think in future.... Your prediction will be 100% ..... Over all 90%
@mallika_kannan
@mallika_kannan 9 ай бұрын
Me too ❤🎉
@kiruthikak8708
@kiruthikak8708 9 ай бұрын
Yaruma neenga....... arumai arumai😂😂
@menalogini1415
@menalogini1415 8 ай бұрын
Neenga sonna aththanaiyum enakum porunthum thozhil mattum change aagum enaku veetoda irunthu thozhil pannanumnu aasa otherwise ellame same same same than sis enaku age 32
@vijayalakshmipraba7329
@vijayalakshmipraba7329 8 ай бұрын
Me also like this only
@sanjumomskitchen6145
@sanjumomskitchen6145 3 ай бұрын
Awesome ❤
@amuthaarumugam3265
@amuthaarumugam3265 9 ай бұрын
எனக்கு வயது 49 ஆகிறது நீங்கள் கூறிய தகவல்கள் 90% சதவீதம் உண்மை
@karthikeyankrishnamoorthy860
@karthikeyankrishnamoorthy860 9 ай бұрын
Realy ena good things pannirkiga
@prithikajayabalan
@prithikajayabalan 7 ай бұрын
நான் ரிஷப ராசிக்காற பெண் நானும் மிகவும் நேர்மையாகவும் ஆன்மீகமும் குடும்பமும் ஒன்றாக பார்க்கின்ற ஆள் தான் ஐயா நீங்கள் சொன்ன வார்த்தைகள் அனைத்தும் ஆயிரம் மடங்கு உன்மை ஐயா🙏🙏🙏🙏🙏
@tamilgameing246
@tamilgameing246 9 ай бұрын
யாரும் இவ்வளவு துல்லியமா சொன்னது இல்லை 200%சரியா சொன்னீங்க சார்.😊😊❤
@usharani2528
@usharani2528 9 ай бұрын
100% உண்மை சார் எனக்கு இருக்கக்கூடிய அத்தனை அம்சங்களும் சரி நீங்களாவது எங்களை பற்றி சரியா சொல்லி இருக்கீங்க மிக்க நன்றி சார்.
@amuthavalliagusthiakumar5082
@amuthavalliagusthiakumar5082 9 ай бұрын
அருமையான பதிவுகளை ஒவ்வொரு ராசிக்கும் சொல்கிறீர்கள். சிறப்பு. உங்கள் திறமை பாராட்டுக்குரியது. 99% உண்மை. லக்னம் பற்றி சொல்லுங்கள் ஐயா.ராசி லக்னம் எது அதிகமாக செயல்படும் சொல்லுங்கள் ஐயா.நன்றி.உங்கள் பணி சிறக்கட்டும்.ரிஷப ராசி பெண்கள் உண்மை எதார்த்தம் நேர்மையுடன் இருப்பதால் யாருக்கும் பிடிக்க வில்லை இது முழுமையான உண்மை.
@tharmaraj8178
@tharmaraj8178 9 ай бұрын
எவ்வளவு நன்மைகள் செய்தேன் பலனை எதிர்பாராமல் நீங்கள் கூறுவது போல் எதிர்ப்புத்தானே கிடைக்கிறது பிரபு. மனம் நோகுதே என்ன செய்வது இதுதான் விதி 😂
@AnanDAnanD-yv1vq
@AnanDAnanD-yv1vq 9 ай бұрын
Ennakum athey nilamaithan
@yaseenyaseen1145
@yaseenyaseen1145 9 ай бұрын
Very very🎉🎉🎉🎉🎉nice
@keerthikathiyagu8136
@keerthikathiyagu8136 9 ай бұрын
Me too
@suryavasu-be8es
@suryavasu-be8es 9 ай бұрын
😊
@karthikeyankrishnamoorthy860
@karthikeyankrishnamoorthy860 9 ай бұрын
Enaku tha no girl frd still 😢 epovum separate tha irupa
@bagavathiananth5190
@bagavathiananth5190 9 ай бұрын
Wow🙏சூப்பர் ஐயா சமையல் தனிமை இயற்கை மெலோடி மியூசிக். ஹஸ்பண்ட் பார்த்துகுறது Strict officer Kopam இயற்கை products எல்லாம் perfect ஐயா 200/100.% நேர்மை புதியதாக கற்று கொள்ளுதல். Food வேஸ்ட் பண்ணடேன். என் கணவர் சொல்லுவார், என் பிள்ளைகள் சொல்லுவரகள் உன் சமையல் சூப்பர் என்று. 🎉🙂🙏
@Thamarai007-o9o
@Thamarai007-o9o 9 ай бұрын
எங்க அம்மா ராசி ரிஷபம் நீங்கள் சொல்வது அனைத்தும் எங்க அம்மாவுக்கு பொருந்தும்
@nithyayogarajan137
@nithyayogarajan137 9 ай бұрын
என் மனதை அப்படியே படித்து சொல்லி விட்டீர்கள்... இயற்கை என்றால் உயிர்... என்ன 15 வருடத்துல ஒரு தடவை தான் சுற்றுலா கூட்டிட்டு போயிருக்காரு... எவ்வளவு செய்தாலும் கெட்ட பெயர் தான் மிச்சம்...
@kayalvizhimuthu4451
@kayalvizhimuthu4451 9 ай бұрын
நீங்கள் சொல்வது 100% உண்மை
@rukkunarayanan694
@rukkunarayanan694 9 ай бұрын
Yes sir.nenga sona அனைத்தும் அருமை அருமை.apdiye correct solouringa.en husband kaga ethaium seiven.ana poi sona pudikathu.kovam erimalaya varum.100 💯 nenga sonathu உண்மை உண்மை
@rajithaya14
@rajithaya14 9 ай бұрын
மிகவும் அருமையான உண்மையான உண்மை 👍. எனது வீட்டுக்கு அருகே இருந்து பார்த்ததைப்போலவே சொல்கிறார் 👍. வாழ்த்துக்கள் 🙏🏼
@marymusic...9160
@marymusic...9160 9 ай бұрын
200% உண்மையான பதிவை கொடுத்த தங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்🙏நான் ரிஷபராசி ரோஹிணி நட்சத்திரம் இதுவரைக்கும் மனகஷ்டம் பணக்கஷ்டம் அனைத்தையும் அனுபவிச்சாச்சு சார். இனிமேல் வரவிருக்கும் புத்தாண்டில் அனைவருக்கும் நல்லது நடக்கட்டும் நன்றி🙏
@arulammanarulamman4412
@arulammanarulamman4412 9 ай бұрын
❤❤❤
@vanajaramkumar190
@vanajaramkumar190 9 ай бұрын
100% unmai sir
@karthikeyankrishnamoorthy860
@karthikeyankrishnamoorthy860 9 ай бұрын
@mary 😮 cool enaku tha so much kastam no girl frd life la so bore life
@lightmoon-ut1cx
@lightmoon-ut1cx 9 ай бұрын
Same நானும்
@mithrasupvc2899
@mithrasupvc2899 9 ай бұрын
True sir 🙏
@anusuyamahendran6897
@anusuyamahendran6897 9 ай бұрын
நீங்கள் சொல்வது நூறு சதவீதம் உண்மை
@AmuthaAmutha-k3x
@AmuthaAmutha-k3x 9 ай бұрын
80%corrt sir naa makeup verumpa mattan powder koda poda mattan,matha padi neenga sonna yallamum correct thank you sir 🙏🙏🙏
@ElumalaiUnnamalai-y9s
@ElumalaiUnnamalai-y9s 9 ай бұрын
🙏🙏🙏 வாழ்க வளமுடன் ஐயா நீங்கள் 95 உன்மை ரிஷப போது பலன் இதை என் கணவர் கொட்ட பிறகு என் கணவருக்கு நல்ல புரிதல் உண்டாகியிருக்கு ஐயா நன்றி எங்களது 30வருட வாழ்க்கையில் இப்போது மாற்றம் உண்டாகிருக்கிறது நன்றி 🙏🙏🙏❤ நீங்களும் உங்கள் அன்பு குடும்பம் வாழ்க வளமுடன் நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏
@nagaraninagarani8312
@nagaraninagarani8312 9 ай бұрын
நான் மிருகசீரிட நட்சத்திரத்தில் பிறந்த பெண்
@nagaraninagarani8312
@nagaraninagarani8312 9 ай бұрын
ரிஷப ராசி நீங்கள் சொல்லியது எனக்கு
@kalaivani-dp3uv
@kalaivani-dp3uv 9 ай бұрын
தமிழ் வார்த்தைகள் உங்களுடைய Comments la விளையாடுது பா😂😂😂ஏகப்பட்ட mistake
@SangeethaGeetha-q3g
@SangeethaGeetha-q3g 9 ай бұрын
Pavam sis neega 😢😢😢.
@kavithaguru9984
@kavithaguru9984 9 ай бұрын
Nannum dhan. படாத கஷ்டங்களே இருக்காதே​@@nagaraninagarani8312
@ThenmozhiElango
@ThenmozhiElango 9 ай бұрын
😊 வணக்கம் ஐயா நீங்கள் சொன்னது 100% உண்மைங்க ஐயா என் கணவருக்கு கடந்த ஏழு வருடமாக சரிவர வருமானம் இல்லை இருந்தாலும் நான் அவர் மீது கோபம் கொள்ளாமல் என் முதல் குழந்தை போல் பார்த்துக் கொள்கிறேன் வாழ்க வளமுடன் ஐயா
@karthikeyankrishnamoorthy860
@karthikeyankrishnamoorthy860 9 ай бұрын
Oh super ma neega good apdiye nalla pathukonga
@eswarir4527
@eswarir4527 8 ай бұрын
100. உண்மை எல்லாம் எனக்கு பொருந்தும் மிக்க நன்றி ❤🙏🎉
@lilyvelu3748
@lilyvelu3748 9 ай бұрын
Surprisingly 90% true.. minus10% because personally a bit difference there regarding education. Other than that very impressive! Thank you 🙏
@ushapooraniushapoorani5223
@ushapooraniushapoorani5223 9 ай бұрын
ஐயா வணக்கம் நீங்க கூறிய வார்த்தைகள் உண்மை ரொம்ப நன்றி ஐயா 🙏
@sumathidhasvlogs4817
@sumathidhasvlogs4817 8 ай бұрын
நீங்க சொல்வது அனைத்தும் உண்மை 👍🏻
@bhagyalakshmi9462
@bhagyalakshmi9462 9 ай бұрын
நூறு சதவிகிதம் உண்மை 💐
@1463praveen.m
@1463praveen.m 9 ай бұрын
100% unmay
@karpagamramesh3073
@karpagamramesh3073 9 ай бұрын
எல்லாமே சரியாக இருக்குநன்றிசரியாகசொன்னீர்கள்
@shakunthala3025
@shakunthala3025 9 ай бұрын
சார் என் மகள் ரிஷபம் ரோகிணி நட்சத்திரம் காலேஜ் படிக்கிறாங்க நீங்கள் சொல்லும் தகவல் என் மகளுக்கு 50% சரியாக உள்ளது .
@gopikadevisri3803
@gopikadevisri3803 8 ай бұрын
100/100 அத்தனையும் உண்மை
@kalamani6154
@kalamani6154 9 ай бұрын
100 . சதவிகிதம் உண்மை ஐயா🙏🙏
@User41145
@User41145 6 ай бұрын
நானும் ரோகிணி நட்சத்திரம் ரிஷபராசி 100% அப்படியே பொருந்துகிறது
@RadhikaVenkatraman-kr2gb
@RadhikaVenkatraman-kr2gb 9 ай бұрын
No words. All are true .I am rishabam Rohini star.Age 60 finished.But no piece of mind
@AmmuAmmu-cu2jz
@AmmuAmmu-cu2jz 9 ай бұрын
Super sir vunmaiyave enakku romba aacharyama irikku sir 95% correct sir
@abiramivijayakumar7491
@abiramivijayakumar7491 7 ай бұрын
100%உண்மை. CCTV camera வைத்து கண்காணிப்பது போல் உள்ளது தாங்கள் கூறியது..... நல்லது சொன்னாலும் செய்தாலும் ஏற்றுக்கொள்ள இங்கு யாரும் இல்லை..... ஈசன் ஒருவனே எனது உயிர்..... வாழ்கை கதை விரிவித்தால் 2 ,3படம் எடுக்கலாம்...... போதும் வாழ்கை......
@sarojamurugesan3170
@sarojamurugesan3170 8 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤ நன்றி. ஐயா
@kavithabalachandar5981
@kavithabalachandar5981 8 ай бұрын
நீங்கள் கூறும் அனைத்தும் 100℅உன்மை. இந்த வருடம் ரிஷப ராசி பெண்கள் ளுக்கு எப்படி இருக்கும் ஐயா.
@reetaraja6239
@reetaraja6239 9 ай бұрын
Vera level sir🎉🎉100% true. Yenaku periya kudumbathil dhan marriage aagi irukku...
@sangeethakrishna6203
@sangeethakrishna6203 9 ай бұрын
100%fantastic video iyya.valga valamudan 🙏 divorce of my girl friend still going iyya.she is rishabam never leave her husband.❤she succeed her husband with love .really all the character u said is true.she always in her make up.all of the other characters 100%suitable iyya. Thank u so much for the deep analyses of rishabha rasi .valga valamudan 🙏
@ebnezerajai9584
@ebnezerajai9584 9 ай бұрын
சார் .நீங்க சொன்ன அனைத்தும் 100% உண்மை.நான் ரிஷப ராசி ரோகினி நட்சத்தி ரம்.ரொம்ப நன்றி.
@karthikeyankrishnamoorthy860
@karthikeyankrishnamoorthy860 9 ай бұрын
Sema
@vijayalakshmireddy6684
@vijayalakshmireddy6684 8 ай бұрын
வணக்கம்! நானும் ரிஷப ராசி தான் ரோகிணி மீனலக்னம். நீங்கள் சொன்னவை அனைத்தும் உண்மை கோபம் பாசம் இரண்டும் அதிகம்.உண்மை நேர்மை இரண்டு கண்கள் சுத்தம் ஆரோக்கியம் நான் விரும்புவது மற்றவர்கள் என்னிடம் பேசவேண்டும் என்று விரும்புவார்கள் ஆனால் பயம் இருக்கும் என் வயது 57 நான் சந்தோஷ தருணங்களை காட்டிலும் போராட்டமான வாழ்க்கை தான் எனக்கு.நான் கஷ்டங்களை கண்டு கலஙகியதில்லை 9 வயதில் இருந்தே பல இன்னல்கள் எப்பவும் தவறான முடிவு ( தற்கொலை) எடுக்காமல் வாழ்ந்துகாட்ட வேண்டும் என்று வாழ்ந்தேன் ஆனால் எல்லாம் முடிந்து விட்டது என்று நினைத்த போது என் பாசமிகு மகனையும் அன்பு கணவரையும் இழந்து விட்டேன் இன்று 3 ஜனவரி என் கணவரின் நினைவு நாள் மகன் இறந்து 8 வருடங்கள் ஆகிறது ஆனால் நான் மாறவில்லை என் கவலை என்னோடு அதை அடுத்தவர் மேவ் சுமத்த கூடாது ஒரு நம்பிக்கை உள்ளது நான் விதி முடிந்து போவதானால் கூட கௌரவமாக போய சேரவேண்டும். அவ்வளவே! உங்களுக்கு மிக்க நன்றி!🎉 வாழ்த்துக்கள் 🎉
@GuruGuru-co3yb
@GuruGuru-co3yb 9 ай бұрын
98% porunthum ,yenakku rohini natchathiram.tq so much.
@amudhasuresh5002
@amudhasuresh5002 8 ай бұрын
No words to say I am speechless ….all likes said accurate liked qualities of mine and others dislike also accurate analysis well perfectly said sir
@durganair6683
@durganair6683 9 ай бұрын
நீங்கள் சொன்ன அனைத்தும் உண்மை எனக்கு 90% ஒத்துபோகிறது. நீங்கள் சென்ன 2வது 50%த்தில் என்னை பார்த்து வியந்தேன் நன்றி😊😊
@Curiosity-fy7sy
@Curiosity-fy7sy 8 ай бұрын
I'm a rishaba rasi woman. 100% it's correct for me. Thanks for introducing myself. God bless you brother
@s.sweetyanitha9797
@s.sweetyanitha9797 9 ай бұрын
Sir neenga sonnathu 100%unmai nan risabha rashi karthigai star , sir neenga pakkathula irunthu partha mathiri sollreenga
@RagulRagul-h6x
@RagulRagul-h6x 9 ай бұрын
நீங்கள் சொல்வது அனைத்தும் 100/100 உண்ண சார்
@suryasai1780
@suryasai1780 9 ай бұрын
நான் ரிஷப ராசி ரோகினி நட்சத்திரம் 💯💯🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 🎉🎉🎉
@நம்பிக்கை-ல3ம
@நம்பிக்கை-ல3ம 9 ай бұрын
100% உண்மை சார் 🎉🎉🎉🎉🎉🎉
@elakkiyasaranya-iq3qn
@elakkiyasaranya-iq3qn 3 ай бұрын
100% correct than sir Nan rishabam rasi Aanmigam, samaiyal, suththam, nirvagaththinal problem, problem solution, quiet, angry, food, study, work from home ippadi ellame ok than sri
@janakisreejesh9939
@janakisreejesh9939 7 ай бұрын
Sir you have said 100%correct Iam a Rishaba Rasi lady since my childhood all my personality you said was perfectly matching. Thanks so much🙏🙏
@abirami-gk8yi
@abirami-gk8yi 8 ай бұрын
Super sir. 100% true. God bless you 🙏
@ManjuManju-nu6mb
@ManjuManju-nu6mb 9 ай бұрын
2 nd sonnathu than nan oru nal kuda nimathi ellai corecta solrenga nanri nanri🎉
@LalithaArul-bn2ly
@LalithaArul-bn2ly 9 ай бұрын
Kaalapathi sonaga...na Vera level na appadi athan....na rishabam rohini nachathiram... Nega Sona yellame ... yanaku sariya iruku 💯👍👍👍 thankyou sir... like it sir
@Juvairiya2610
@Juvairiya2610 9 ай бұрын
Same nanu rohini
@mdurgadevi4637
@mdurgadevi4637 8 ай бұрын
100% true sir na padichathu onnu vela parkurathu onnu,anba irupathu unmai,virunthu ubasaripu unmai super sir ninga sonnathu ellame crt sir
@deepa2668
@deepa2668 5 күн бұрын
நன்றி ஐயா மிகச் சரியாக சொன்னீர்கள்
@ranishanmugapriyavaidheesw5870
@ranishanmugapriyavaidheesw5870 8 ай бұрын
Arumai 100/ unmaiyana thagaval 👌
@sellathuraisasiharan4034
@sellathuraisasiharan4034 9 ай бұрын
அனைத்தும் உண்மை.. நான் மேஷ ராசி, என்மனைவி ரிஷப ராசி.. ஒரே சண்டை, வாக்குவாதம், வெளியே கலைப்பதுதான் வேலை… நானும் வெளியே வந்துவிட்டேன்.. ருசியாக சமைப்பார்
@priyaanbarasan1103
@priyaanbarasan1103 9 ай бұрын
Hare Krishna! 100%correct Anna. Hare Krishna! Hare Rama!
@Geetha-c8m6e
@Geetha-c8m6e 9 ай бұрын
சார் வணக்கம் எங்கே இருந்தீங்கநீங்க நீங்கள் சொல்வது அனைத்து ம் உண்மை உண்மை சல்யூட் சார் 👌🙏🙏🙏💯👏👏👏
@vijayalakshmirajasekaran2391
@vijayalakshmirajasekaran2391 9 ай бұрын
இதுவரை சம்பாதிக்க இல்லை எனறாலும் கணவரை மகன் போல் நடத்துகிறேன்
@SairamHemasriChannel
@SairamHemasriChannel 9 ай бұрын
மிகவும் நன்றி எனக்கு 100 சதவீதம் பொருந்துகிறது... நன்றி நன்றி நன்றி நண்பரே
@umakumarkumar4833
@umakumarkumar4833 9 ай бұрын
Vazhga valamuden 💯 thank you sir
@venieniya5769
@venieniya5769 9 ай бұрын
100.சதவிகிதம் உண்மை ஐயா 🙏🙏🙏
@Kalaivani-u3c
@Kalaivani-u3c 9 ай бұрын
உண்மை தம்பி எனக்கு விவாகரத்து கொடுக்க நினைத்து கேஸ் பேட்ட என் கணவர் இறந்துவிட்டார் கேஸ் முடியவில்லை சூப்பர் சூப்பர்
@MOHANSANTHOSH-sn6vy
@MOHANSANTHOSH-sn6vy 3 ай бұрын
நீங்கள் சொன்ன அனைத்து உன்மை எனகு பொய் சொன்னா கோவம் வரும் ஆனால் யாருக்கும் கெட்டது நெனசது இல்ல100/. உன்மை
@karpakamkarupu6226
@karpakamkarupu6226 9 ай бұрын
நீங்க சொல்லும் அனைத்தும் உண்மை, நானும் அப்படித்தான்.
@Muthulakshmi-qe6xl
@Muthulakshmi-qe6xl 9 ай бұрын
தெய்வமே ivlo நாள் neengha engha irunthingha ellamey unmai 😢ellorumey problem tha ana enna poruththavarai nan pesurathutha crct evlo anusarichalum kurai solrangha kanavar muthal anaivarumey 1 1/2 year aa baby illa baby poranthutta kudumbaththil nimmathi kidaikkumnu namburen en husband kadagha rasi aayilya natchathiram nan kiruthigai ethavathu oru nalla valiyil kudumpam nalla valikku varathanu enkikitrukken .ninga sonnathil migavum mukkiyamanathu manjal ,pakthi padal,late aa sapdurathu parkum movie mutharkondu karuthulla kudumpa padam old movie ellamey crct❤
@vinithashree8434
@vinithashree8434 9 ай бұрын
100% excellent prediction 👏👏👏
@mottupatlu214
@mottupatlu214 9 ай бұрын
Thank you sir starting eh arumai sir naa second category, paathuttu again comment pandrean sir.
@kalyanir9557
@kalyanir9557 9 ай бұрын
enga veetla irundu partha madiriye solringa ....wow😇
@nasreenbanu4579
@nasreenbanu4579 8 ай бұрын
Mirror ah patha pola iruku super sir 100 % true nandri
@vanajaarumugam5686
@vanajaarumugam5686 9 ай бұрын
Sir neega enga erukega evalo correcta soldrega nanum appaditha nanum rishabam tham tq so much
@sahanasudhakaratluru2603
@sahanasudhakaratluru2603 9 ай бұрын
100% true. Great analysis. Thanks!
@rajiiyer3673
@rajiiyer3673 9 ай бұрын
Your prediction is very true thanks
@SajiSajithaa-w5v
@SajiSajithaa-w5v 8 ай бұрын
Super sir 💯 unmai
@kavithakaniyarasu3
@kavithakaniyarasu3 8 ай бұрын
Super sir ✌🏻semmai sweet msge because of real ஆக irrunthuchu sir🤗topic ennoda rasi rishbam அண்ட் mirugaserizam star 😊lakanam kanni 👍🏼sir unga kita jothagam pakanum sir 🙏🏻🙏🏻
@thangamalar4694
@thangamalar4694 9 ай бұрын
Sir neenga.sonnadhu.90% correct.
@umaraniponmalai9327
@umaraniponmalai9327 9 ай бұрын
Sir where did you learned your Astro skills.... 😊? Amazing sir. I'm also Tarus zodiac girl
@chitrabaskar2752
@chitrabaskar2752 2 ай бұрын
நீங்கள் சொல்வது சரி தான்
@elasathisela2675
@elasathisela2675 9 ай бұрын
Super sir 💯 resonate me💓💓💓
@NagaValli-z4p
@NagaValli-z4p 7 ай бұрын
Sir nan risaba rasi risaba lagnam athu mattum illama chithirai vellikilamai birantharhu ninga sonna athana thagavalum en lifela nadanthuttu eruggu sir but na maligai kada sonthama vachuruggen ninga sonna thagaval enaggu 100 to100% correct ta eruggu sir nantri nga sir
@HiiTHAMOTHARAN
@HiiTHAMOTHARAN 9 ай бұрын
தூலம்ராசி ஆண் ரிஷபம் பெண் கல்யாணம் ஆகி விட்டது எங்கள் வாழ்க்கை எப்படி இருக்கும் சார்
@sathiyavanisatkunarasa4548
@sathiyavanisatkunarasa4548 7 ай бұрын
Very good 👍
@sekarhero
@sekarhero 9 ай бұрын
நீங்கள் சொல்வது 100% உண்மை
@SanthiS-z3o
@SanthiS-z3o 8 ай бұрын
I have listen many videos of yours it's 💯 fact...
@SangeethaGeetha-q3g
@SangeethaGeetha-q3g 9 ай бұрын
Spr sir true lover in all so honest in all situations but wat ever i said to my hubby he says i am speaking lies nu so that time i got anger sir. Ten yrs got over for marriage life, but still he never trusting me sir. But i won't mind anything only God is my all sir.
@KIRI.R
@KIRI.R 9 ай бұрын
💯💯 correct Anna Thanks for you 😊😊😊
@kaleeskaleeswari2227
@kaleeskaleeswari2227 8 ай бұрын
95 percent thanq like it
@jayasakthi8625
@jayasakthi8625 5 ай бұрын
நன்றி.எனக்கு என்னை புரிய வைத்ததற்கு நன்றி❤😂❤
@visalatchi-yl9rg
@visalatchi-yl9rg 2 ай бұрын
100 percent unmai.
@SaravananSaravanan-yu8zq
@SaravananSaravanan-yu8zq 8 ай бұрын
Super sir 100/100 உண்மை அப்படி தான் இருப்பார்கள் பழிக்குப்பழி வாங்கி கொண்டு இருப்பார்கள்👍👍👍👍👍👍
@arunak9190
@arunak9190 9 ай бұрын
Nature lover..... Me.... Midhamana kaathu.... Melodies.... Simple dressing.... Ellame correct....
@lathab2032
@lathab2032 8 ай бұрын
Sir everything you told is 100 percent correct
@keerthikathiyagu8136
@keerthikathiyagu8136 9 ай бұрын
Ur correct guessing sir.. na vilakku eathiduva crt dailyum.. sami pattu potudha vilakku eathuva... Ur crt
@kumalakshmi6110
@kumalakshmi6110 9 ай бұрын
100%true sir enaku apdiye match aguthu
@umadeviramassamy297
@umadeviramassamy297 9 ай бұрын
100சதவீதம் உண்மை
@mahipriya6235
@mahipriya6235 6 ай бұрын
நான் ரிஷபம் சார் 100% உண்மை
@vijayalakshmisivalingam1854
@vijayalakshmisivalingam1854 9 ай бұрын
Nandri maranthu vidugirargal. Underestimate panranga.
@moorthipalu4841
@moorthipalu4841 9 ай бұрын
நீங்கள் சொல்லும் அனைத்தும் உண்மை
@petrishiyapetrishiya4624
@petrishiyapetrishiya4624 8 ай бұрын
💯💯💯💯💯💯👌unmai unmai unmai sir 🙏🙏🙏
@bagavathiananth5190
@bagavathiananth5190 9 ай бұрын
Second time watching. Positive only i like. After unka payirchikal i change my self lot. I had negative shade after ur class i find my self i change my self. Lovely family and spritual life thank you for this.🎉🎉🎉🎉
@HemaHema-l2l
@HemaHema-l2l 8 ай бұрын
100%unmai sir 🙏🙏🙏👌👌👌
POV: Your kids ask to play the claw machine
00:20
Hungry FAM
Рет қаралды 22 МЛН
Крутой фокус + секрет! #shorts
00:10
Роман Magic
Рет қаралды 19 МЛН
小丑妹妹插队被妈妈教训!#小丑#路飞#家庭#搞笑
00:12
家庭搞笑日记
Рет қаралды 37 МЛН
ROHINI NAKSHATRA - RISHABA RASI - AstroPsychology - Jeevitha Meyyappan
20:48
Jeevitha Meyyappan - AstroPsychologist
Рет қаралды 81 М.
CHITHRA NAKSHATRA - KANNI & THULAM RASI - ASTROPSYCHOLOGY TAMIL
35:28
Jeevitha Meyyappan - AstroPsychologist
Рет қаралды 23 М.
POV: Your kids ask to play the claw machine
00:20
Hungry FAM
Рет қаралды 22 МЛН