பண்ணை உரிமையாளர் திரு நிஜாமுதீன் அவர்கள் மிகவும் நியாயமானவர். உண்மையை கூறி மனசாட்சிக்கு கட்டுப்பட்டு தொழில் செய்பவர். வாழ்க வளமுடன் ❤
@sankarelavarasi54143 ай бұрын
Over rate soluvanga
@kavishi86253 ай бұрын
@@sankarelavarasi5414 தரமான பசுவை சரியான விலையில் கொடுத்தார்
@VarunKumar-uy5wr2 ай бұрын
Avaru Sona pall kedikeratha nanba
@kavishi86252 ай бұрын
@@VarunKumar-uy5wr முதலில் அவர் சொன்னதை விட 2லிட்டர் குறைவாக இருந்தது. பின்னர் 15 நாளுக்கு பின் 3 லிட்டர் அதிகமாகி விட்டது
@portals2832 ай бұрын
Rate. Avla solluvanga
@Arasakumar-vg5lj4 күн бұрын
ரொம்ப நன்றி அண்ணா முழுமையாக உங்கள் கருத்துக்களை கேட்டு இருந்தேன். நானும் மாடுகளை வாங்கி வளர்க்க ஆர்வமாக இருக்கிறது.விரைவில் உங்களை சந்திக்கிறேன்.அண்ணா.ரொம்ப தெளிவாக உள்ளது.உங்கள் பதிவு
@rammarcowforms16063 ай бұрын
அன்னார் அவர்களிடமிருந்து நான் மொத்தம் பத்து மாடு வாங்கியுள்ளேன் மிக அருமையாக பால் கறக்குது நான் நன்றாக பண்ணை நடத்திக் கொண்டிருக்கிறேன்
@mpraveenkumar47823 ай бұрын
Nee enga farm vachurukeega
@RaviM-z8g3 ай бұрын
இந்த மாதிரி வீடியோ தான் உங்களை எதிர்பார்த்துக் கொண்டிருந்த சூப்பர் ப்ரோ இந்த மாதிரி வீடியோவை அடிக்கடி போடுங்க
@tamizhanagri3 ай бұрын
Masam masam ini vanthirum don't worry
@mugilanmanickam72283 ай бұрын
நன்றி வாழ்த்துக்கள். இதுபோன்ற அருமையான பதிவுகளை எதிர்பார்க்கின்றோம்.
@laddubuttu13603 ай бұрын
Naanum evar kitta recenta dha maadu vaagana seriously avar kitta pessuna nalla best price la nalla best maadu kudutharu...❤
@pannaiyam68543 ай бұрын
நான் விழுப்புரம் இவரிடம் நான் 5 மாடு வாங்கியுள்ளேன் சொன்ன பால் வருது.நல்ல மனிதர்
@NaveenKumar-tx9gx3 ай бұрын
Enntha oru bro neenga
@nallunallendhiran52493 ай бұрын
எவ்வளவு பால் வரது bro இப்போ
@nallunallendhiran52493 ай бұрын
எவ்வளவு பால் வரது bro இப்போ
@pannaiyam68543 ай бұрын
@@nallunallendhiran5249 இப்போது சிலையாக உள்ளது
@pannaiyam68543 ай бұрын
@@nallunallendhiran5249 வேலைக்கு 10 9 கரக்கிரது
@surentherkanagaraj56963 ай бұрын
நான் இவரிடம் இரண்டு வருடம் முன்பு 78000 ரூபாய்க்கு hf மாடு தலை ஈத்து வாங்குனோம் நல்ல quality நேரம் 10 லிட்டர் பால் வருகிறது
@sankarelavarasi54143 ай бұрын
Athu apa bro...ipalam apdi illa over rate soldranga
@aradrowser29923 ай бұрын
Hf மாடுகளின் பால் தரம் மிகவும் கம்மியானது விவசாயிகளுக்கு அது சரி வராது பண்ணியாளர்களுக்கு மட்டுமே அது சரி வரும்
@subramaniyanganesh34233 ай бұрын
அருமை வாழ்த்துக்கள்
@thimmarajmeenaga75022 ай бұрын
Super I'm coming soon
@kmsgoutham21343 ай бұрын
நேர்மை❤🎉
@pandiyans51083 ай бұрын
Super❤The video I watched was a great video
@sridhanvantrilabАй бұрын
வணக்கம் நான் நிஜாமிடம் நிறைய மாடு வாங்கி இருக்கேன் எனக்கு ஒரு 25 வருஷமா பழக்கம் அவங்க தாத்தா காலத்துல இருந்து எனக்கு பழக்கம் அவர் சொல்வது கரெக்டா இருக்கும்
@AnusuyaAdvocate3 ай бұрын
அற்புதமாக இருக்கும் விலை அனுசரித்து கொடுப்பாங்க அண்ணா நான் ஒரு மாடு வாங்கிருகன்
@manikandanm54313 ай бұрын
👍👌👌👌
@saransuriya87893 ай бұрын
நல்ல குவாலிட்டியான கண்ணுகுட்டி விற்பனை வீடியோ போடுங்க
@tamizhanagri3 ай бұрын
Ok
@srkdairyfarm94693 ай бұрын
❤️super. bro. 🥰
@Sajeetha.N3 ай бұрын
Bro ella cow um super ❤
@bhuvanagiri22083 ай бұрын
Pure h.f kannu kutty kedaikum ah nga bro
@Baratiraja-zh3wf3 ай бұрын
Anna madurai hf madu thanguma
@manyindia1503 ай бұрын
Super.bro ❤❤❤❤
@pk_wings_fly71373 ай бұрын
Machine use paal karakalama bro
@tamizhanagri3 ай бұрын
S
@Sajeetha.N3 ай бұрын
Mm karakalaam bro
@pasumaikaalam48183 ай бұрын
👍👍👍🎈👌
@subbaiyankaliyappan71863 ай бұрын
எந்த ஊர் ஐயா
@Sajeetha.N3 ай бұрын
Omalur,Salem
@Sajeetha.N3 ай бұрын
Muthunaaiyakan Patty
@mazhilanbakkiyaraj19092 ай бұрын
கிடேரி கன்று கிடைக்குமா
@penupenu8593 ай бұрын
Sri Lanka la delivered panna mudijumaanna
@Fahad-z7v6f3 ай бұрын
❤❤❤
@mohamediqbalhimohideen99223 ай бұрын
Kerala karang tamil nattil pilakkiran tamilan saathi perumai pesuvan
@Sutha-u5s2 ай бұрын
கன்று குட்டி வேண்டும்
@GunaGuna-iv5og3 ай бұрын
👍
@Ezhilarasan.s3 ай бұрын
Bro Villupuram HF farm video podunga madu venum bro
@tamizhanagri3 ай бұрын
Ok bro sure
@aparameswari64903 ай бұрын
❤🥰
@vishranth54683 ай бұрын
Bro rate oda podu
@MT-ss5kb3 ай бұрын
கன்றுக்குட்டி வேண்டும்
@mansurmansur573 ай бұрын
எங்களுக்கும் இந்த மாதிரி மாடுகள் வாங்க ஆசைதான் நாங்கள் இப்பொழுதும் மாடு வளர்க்கின்றோம் ஆனால் இவ்வளவு பால் கறக்க முடியாது நாங்கள் ஶ்ரீலங்கா இலங்கைக்கு கொண்டு தர முடியுமா
@ali.saithalavi3 ай бұрын
S R K traders salem
@idlidosa86072 ай бұрын
Monthly E M I உன்டா அண்ணா...
@vishranth54683 ай бұрын
Each cow rate
@gunagunaselan97923 ай бұрын
அண்ணா ஊட்டி climate தங்குமா anna
@tamizhanagri3 ай бұрын
@@gunagunaselan9792 s
@sasikala73022 ай бұрын
Hf kandru venum
@boopathyboop20673 ай бұрын
Don't go for that place he is not good we buy and loss coz of this kind of cow
@RagavShortssАй бұрын
Really?
@kalaivanikalai94873 ай бұрын
Itheallam poi 1 lacharupaiya aniyama emathittinga
@TamilSelvan-ey8ls3 ай бұрын
Anna 65000 la 16 litre jersey madu kedaikuma ...
@PK-lj7ik3 ай бұрын
S go to karungalpalayam
@TamilSelvan-ey8ls3 ай бұрын
@@PK-lj7ik adhu enku romba long bro... Na 1 madu tha vanga poran..
Iam not satisfied I face huge loss call me if u need any enquiry
@classicalmusic2193Ай бұрын
Number
@RagavShortssАй бұрын
Really give me ur number
@rifaisulthan1393 ай бұрын
Frank speech
@filmfactory72353 ай бұрын
Video la rate 70000 solluvaru, ner la pona 1,50,000 solluvaru 😂 Loan pottukittu Ivar kita pona etho oc la vangura mathiri rate athikam solli cheat pannuvaru
@srkdairyfarm94693 ай бұрын
தம்பி வீடியோ இல்ல 70,000 சொன்ன மட்டும் உன்கிட்ட ஒன்றரை லட்சம் னு சொன்னமா அந்த மாட்டுப் போட்டு அனுப்பிச்சு விடு பொய் சொல்லு கொஞ்சம் பொருந்துற மாதிரி சொல்லு
@ragudani20013 ай бұрын
Broo Time passku comment pannatha brooo... Best buisness broo