அருமையான விளக்கம் கூறினார் இன்றுதான் நான் இங்க்பேட்டர் வாங்கினேன்
@LaaluBoy15 күн бұрын
Na ungalidam 30 muttai alavulla manual incubator October-30 naalil vankinen. my place kangeyam. 25 muttai vaithen athil 21 poriththathu nalla result thank you Suresh Anna ❤
@kingofgamer10665 ай бұрын
அருமையான பொறிப்பு திறன் மேலும் எந்த நேரம் அழைத்து சந்தேகம் கேட்டாலும் உடனடியாக தீர்த்து வைப்பார் திண்டுக்கல் மாவட்டம்
@sagayarajantony654711 ай бұрын
அண்ணா இன்குபேட்டர் மிகவும் அருமை பொறிப்பு திறன் நன்றாக உள்ளது கோழி குஞ்சு அழகாக பொரித்து வெளிவந்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது நன்றி நன்றி
@rizwankhangrk650410 ай бұрын
How much bro incubator price
@dineshsandhya360211 ай бұрын
சுரேஷ் அண்ணா இங்குபேட்டர் அருமை 👌 பொறிப்பு திறன் 💯 அருமையாக உள்ளது நன்றி அண்ணா
@sureshgomathi411711 ай бұрын
மகிழ்ச்சி சார்..... 🤝🤝🤝
@pattabiraman60584 ай бұрын
Ordered yesterday, arrived today, any queries are resolved immediately. Their attitude is like buying in person, very happy. Neyveli township
@VICKY-fi7fl11 ай бұрын
நேற்று order பண்ணோம் இன்று இன்குபேட்டர் வந்து சேர்ந்திருக்கிறது நன்றி 🙏🙏 சுரேஷ் அண்ணா சிவகங்கை மாவட்டம் விக்கி
@sureshgomathi411711 ай бұрын
மகிழ்ச்சி.... மேற்கொண்டு என்ன தகவல் வேண்டுமானாலும்... எப்போது வேண்டுமானாலும் அழையுங்கள்... தொடர்ந்து பயணிப்போம்.... 🥰
@mohamadrhiyaz-rv3xb10 ай бұрын
Price yenna bro
@pradheep5619919 ай бұрын
Price?
@letsmakenature559021 күн бұрын
Sivaganga yaa
@letsmakenature559021 күн бұрын
Sivaganga va bro
@selvav870011 ай бұрын
100%நன்றாக பெரிப்பு திறன் உள்ளது, கள்ளக்குறிச்சி மாவட்டம் 🎉
@sureshgomathi411711 ай бұрын
மகிழ்ச்சி சார்... 🙂
@anandhkumar648310 ай бұрын
எவ்வளவு ரேட் சார்
@charlessahayarajj250511 ай бұрын
அருமையான இங்குப்பேட்டர்.🎉🎉
@rajmohan74364 ай бұрын
Hello frnds... Ivar kitaa na 20eggs🐣🐣🐣🐣🐣🐣 incubator vanginann ... Semaaa worth... Super 16 eggs 🐣🐣🐣🐣🐣🐣 achuu... Mukiyamanaaaa visham suresh broo kitaa namaaa ena doubt ketalummm clear soli kuduparr adhuku udan ek udan reply vum paniduvar.... Rombaa nandrii suresh broo team🎉🎉🎉🎉...... ❤❤❤❤❤❤.... Ungal payanaaaam thodrataaaaam..... 🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐
@sudhakarm17483 ай бұрын
Rate enna bro
@surismud59467 ай бұрын
Anna super yepo Emma problem ah irundhalum anna kitta ketta kandipa help panuvaru
@VICKY-fi7fl Жыл бұрын
அருமையான பதிவு எனது பெயர் vicky நான் சிவகங்கை மாவட்டம், நன்றி சுரேஷ் அண்ணா❤
@NaveenNaveen-e6z9r2 ай бұрын
15/12 poruchu bro super erukku
@gobibrothers....415210 ай бұрын
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் இருந்து. அண்ணன் இடம் நம்பி வாங்கலாம் நல்ல பொரிப்புதிரன் இருக்கு..🤝