30 நாளும் ரோஜா செடியில் பூக்கள் இருக்கும் 5 வகை அருமையான ரோஜா செடிகள் | rose plant selection

  Рет қаралды 139,462

Chennaiyil Ooty

Chennaiyil Ooty

Күн бұрын

Пікірлер: 746
@mageswaripalani2325
@mageswaripalani2325 3 жыл бұрын
பூக்களின் இளவரசிக்கு என் புத்தாண்டு வாழ்த்துகள்
@chalanthikavlog657
@chalanthikavlog657 3 жыл бұрын
பொறுமையின் ராணியே உன் பசுமை முயற்சிக்கு ஓர் வணக்கம் உன் முயற்சிக்கு தலை அசைக்கும் உங்கள் தோட்டத்து செடி கொடிகளுக்கு நன்கு வளர வாழ்த்துக்கள் சகோதரி.
@saranyadamodharan1547
@saranyadamodharan1547 3 жыл бұрын
ரோஜாக்கள் பற்றி சொன்ன விதம் அருமை... முடிந்தால் காய்கறிகள் பற்றியும் பதிவிடுங்கள் சகோதரி...
@user-gm3hl5xz7j
@user-gm3hl5xz7j 3 жыл бұрын
அருமையான பதிவு சகோதரி. ரோஸ் செடிகள் பற்றி நீங்கள் சொல்லும் விதம் மிகவும் அழகு.
@BalaBala-gu7st
@BalaBala-gu7st 3 жыл бұрын
எனக்கும் லைக் பன்றிங்கலா😊😊
@sujeerajasekaran6021
@sujeerajasekaran6021 3 жыл бұрын
சகோதரி குடும்ப வேலைகளையும் கவனித்து விட்டு எப்படி உங்களால் தோட்டத்தையும் கவனிக்க முடிகிறது, இதை முதலில் கூறினால் எனக்கும் உற்சாகமாக இருக்கும் ❤️🙏
@AAK_Gardern
@AAK_Gardern 3 жыл бұрын
அருமையான பதிவு Sister. பார்க்க பார்க்க ஆசையாக உள்ளது இந்த மாதிரி நானும் என் வீட்டில் நிறைய வகையான ரோஜா செடிகள் வளர்க்க ஆசைபடுகிறேன் Sister💐🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@sathiyaaravinthan4401
@sathiyaaravinthan4401 3 жыл бұрын
சூப்பர் மா👌👌 உங்கள் டிப்ஸ் எல்லாம் ரொம்ப அருமை 🙏🙏நான் நீங்க சொல்ற டிப்ஸ் எல்லாம் பாலோ பண்ணிட்டு இருக்கேன் 👍இப்போ நம்ம வீட்டு ரோஜா செடி நிறைய மொட்டு விட்டு பூவும் பூக்கிறது...😍😍இந்த பதிவு செடிகள் வாங்க ரொம்ப உபயோகமாக இருக்கும்👍 thank u very much dear❤❤😍😍
@jayanthipandiyan6734
@jayanthipandiyan6734 3 жыл бұрын
Super sis I like it very super enna mathri ye irukinka sema epadithan maintain panrinkalo 40 plant samalika mudila super paliya mathri garden vanthriuci polaya Vera level duper
@tharaniranjith1049
@tharaniranjith1049 3 жыл бұрын
அக்கா நீங்கள் சொல்லும் விதமே மிகவும் அருமையாக உள்ளது அக்கா உங்கள் எண்ணம் போல் வாழ்க்கை அழகாக இருக்க வாழ்த்துக்கள்
@angalaparameswaris8866
@angalaparameswaris8866 3 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு சகோதரி உங்களது டுடே சமையல்ல கார்டன் டிப்ஸ் பார்த்துதான் நான் மாடியில் ரோஸ் செடி வச்சேன் உங்களுடைய செடிகளை பார்க்கிறப்ப ஆசை வந்து குறைவே இல்லை நாமும் இன்னும் அதிக ரோஸ் செடி வைக்கணும் உங்கள மாதிரியே செடி வளர்க்கணும் அப்படின்னு ஆசை அதிகமாகிறது நன்றி சகோதரி🙏🙏🙏
@brawlrexgaming3492
@brawlrexgaming3492 3 жыл бұрын
ஹலோ அக்கா உங்கள் பூந்தோட்டத்துக்கு நான் அடிமை உங்கல பார்த்துதான் நான் செடிவைக்கவே கற்றுக் கொன்டேன் மிக்க மகிழ்ச்சியா இருக்கு என் செடிஎணக்கு நிறைய பூ மொட்கள் வைக்குது நன்றி
@thuglifeking2011
@thuglifeking2011 3 жыл бұрын
Naa ungala pathathuku apro dhaa chedi valakanumra aarvam vandhu ippo kutti thotamagidichika thank akka. Unga tips mattum use panrenka. It's 100%success aagidichika.
@krishcrush5894
@krishcrush5894 3 жыл бұрын
Super sister.....👌 Unga rose plant ah பாக்கும் pothu kankalukku குளிர்ச்சியாக உள்ளது sister......👍 அருமையான rose 🌹garden......
@logusakthi7436
@logusakthi7436 2 жыл бұрын
Good very nice...
@p.tshunmi
@p.tshunmi 3 жыл бұрын
Akka I followed your each and every tips for my plants and I got awesome result 😍😍
@porkodin9128
@porkodin9128 3 жыл бұрын
உங்கள் செடிகள் பார்க்கவே மிகவும் பரவசமாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது
@parvathysubbiah4206
@parvathysubbiah4206 3 жыл бұрын
👌👍
@Soundharya111
@Soundharya111 3 жыл бұрын
Akka first ungaluku enoda thanks. En garden la oru rose plant Kuda Illa. But Unga video parka aramichu rose vangi vachane. Adhula first 3 bud oda vangi vachane. Adhu Ellam poothuchu. Then I followed ur tips. With in 15 days pudhu thalir vandhadhu matum illama. Ipa 5 buds vachu iruku. I'm so happy to share with you sister. Ungal sevai thodaratum vazhthukal.
@esthersheely7862
@esthersheely7862 3 жыл бұрын
உங்கள் ரோஜா செடியும் அதன் பூக்களும் பார்ப்பதற்கு மிகவும் அருமையாக உள்ளது.👍👍👍👍 எனக்கு பிங்க் கலர் பட்டன் ரோஜா செடியும், செடி அவரை விதையும் எனக்கு வேண்டும் சகோதரி ❤️👍👍
@sathyabama3850
@sathyabama3850 3 жыл бұрын
Chennai yil ooty, பேர் போல ooty போய் பார்த்த மாதிரி இருக்கு, happy,
@revathyp9238
@revathyp9238 3 жыл бұрын
Nice to see all roses and good explanation..Roses are very Beautiful
@alamelusaravanan3641
@alamelusaravanan3641 3 жыл бұрын
Akka nenga solratha try pannalanalu pakurapo...rmba ahsayavum.. happy yavum iruku...its from my bottom of heart ❤️
@jeevithakarthik9775
@jeevithakarthik9775 3 жыл бұрын
Tq .... Nenga potruka rose 🌹 chedii yelamea yenga vetla irukuu.... Yelamaeea pooo vaikuthu.... Romba nala iruku
@prasannalakshmi1034
@prasannalakshmi1034 2 жыл бұрын
Sema Sema sago. This was what I was waiting for. Thanks sago. Please also let us know how to select rose plants from nursery, bcoz sometimes they cheat, vaangumbothu pookal நெறைய iruku but repot panna பிறகு sedi either செரியா வளர்வது இல்லை or die ஆகுது. Please give us tips on this. Expecting your reply sago.
@Kps1810r
@Kps1810r 3 жыл бұрын
உங்கள் ரோஜாகள் பார்க்க பார்க்க கண்களுக்கு விருந்து.
@ganesaamotors1872
@ganesaamotors1872 3 жыл бұрын
Yes mam. Enkitta ethula 3 veritty erukku. But unga sedi alavukku ennoda sediyela rose ella. Ungalodathu super.
@seethuable
@seethuable 3 жыл бұрын
🌹 ரோஜாக்கள் மிகவும் அழகாக உள்ளது. பார்த்து கொண்டே இருக்கலாம் போல உள்ளது.....
@gayathrihousegardening3766
@gayathrihousegardening3766 3 жыл бұрын
ரோஸ் செடி ரொம்ப அருமையாக உள்ளது. பூக்கள் பார்க்க அழகா இருக்கு.
@cutesky2896
@cutesky2896 3 жыл бұрын
Yesterday kooda Rose plant Vanganum nu Nenachenga akka.. Today found this wonderful video.. Sure this is so much usefull to many of us.. THANKYOU akka for this video.. Keep uploading more like this Akka.. ✨
@ravindrang9794
@ravindrang9794 3 жыл бұрын
“ரோஜாவின் ராணி” Advance Happy New Year to your family.... 💐💐 May God Bless you with good health and peace....
@BanumathyKrishnamurthy
@BanumathyKrishnamurthy 3 жыл бұрын
Unga rose garden parka romba azhaga iruku.inda pookkal kannukullaye nikkudu .Hardwork never fails!
@viswamoorthi3885
@viswamoorthi3885 3 жыл бұрын
பூக்கள் பார்க்கும் போது மிகவும் அழகாக இருக்க பன்னீர் ரோஜா சூப்பர் .
@misssparklezz4670
@misssparklezz4670 3 жыл бұрын
Enge chedi la 7 buds irukku adhuke enaku bayangara happy idhu vera lvl aah irukku 👌 sis enaku vegetables seeds and fruit seeds venum sis 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@asmathfathimah
@asmathfathimah 3 жыл бұрын
ரோஜாக்கள் மனதை புரிந்து வைத்துக்கொள்ளும் ராணி...🥰🥰 நீங்கள் ரசித்து சொல்லும் ஒவ்வொரு விஷயமும் ரோஜா வளர்க்க ஆசையை தூண்டுகிறது... ஆனால் எனக்கு ஊட்டி rose, நாட்டு rose, table rose தவிர எதுவும் கிடைப்பதில்லை... Road ஓரத்தில் 20, 30 செடி வாங்கி, நீங்கள் சொல்லும் முறையில் வளர்கிறேன், பூக்களும் ஒவ்வொன்றாய் வந்து கொண்டிருக்கும்...🌹🌹🌹🌹🌹
@govarthanankag5530
@govarthanankag5530 3 жыл бұрын
Akka nethu than 3 rose plant vangitu vandaen .unga tips paathu ini valaka poraen.🌹🌺.
@johnbaby7867
@johnbaby7867 3 жыл бұрын
Kollai alagu sister....pakka pakka asaiya iruku...ungala pathu nanum 7 rose chedi..5 different colour hibiscus start pani iruken... Nanum Chennai tha enaku konjam grow bag...beginning la garden tools pathi video podunga
@lalithakrishnakumar7408
@lalithakrishnakumar7408 3 жыл бұрын
ரோஜா செடிகள் பற்றி அருமையான பதிவு.. நன்றி 🙏
@gowthamiganesan7624
@gowthamiganesan7624 3 жыл бұрын
Thank you sister 😊 nanum intha plant lam vangi ennoda garden laa vaikiran ❤️ unga plant ellamee suparaaa erukku sister pakkum pothee semmmaa cute ahhh erukkkuuuu..... Ennoda plant um eppadi vantha innum suparaaa erukum
@collegeearnings
@collegeearnings 3 жыл бұрын
அக்கா நீங்கள் சொன்ன எல்லா டிப்ஸ் நானும் செஞ்சேன்இப்ப எங்கள் வீட்டில் பத்துமொட்டுக்குக் குறையாமபூக்குது. ரொம்ப நன்றி😍😘🙏
@jpdevi3357
@jpdevi3357 3 жыл бұрын
Unga Rose plants ellam supera irukku sister.....neenga solum podhu than names ellam theriyudhu.... thanks sister
@sakunthala5828
@sakunthala5828 3 жыл бұрын
Aunty....Most Rocking KZbinr U👍👍
@gowthamkalatta8404
@gowthamkalatta8404 3 жыл бұрын
Unga garden ah parthaley manasuku remba happy ah irukku akka
@abidynamo9202
@abidynamo9202 3 жыл бұрын
உங்கள் ரோஜா செடி அனைத்தும் சூப்பர். பூங்களை பார்க்க ஆசையாக இருக்கும். எனது செம்பருத்தி செடி நன்றாகவே வளத்து இருக்கு பூ மட்டும் இல்லை என்னா செய்மாறவேண்டும் மேடம்.
@farahbanu1794
@farahbanu1794 3 жыл бұрын
wow light pink rose looking super. And thank for good tips.
@sathyasathya3813
@sathyasathya3813 3 жыл бұрын
Tq for the information sister. Na nenga solra mathiri tha vaikiren super ah varuthu sis
@shivashankarirajendran917
@shivashankarirajendran917 3 жыл бұрын
Super akka.. ungala pathu nanum naraya chedi vangi valathutu varen
@deepasteatimevlog8094
@deepasteatimevlog8094 3 жыл бұрын
Wow super beautiful rose garden i like very much thanks for sharing 💐🌼🌻🌹🌻🌼🏵️💐
@sivakalai5775
@sivakalai5775 3 жыл бұрын
Semma akka rose azhaga iruku.. Poovum athikama iruku... Super akka. I love rose plant...
@thangamaniganesan8994
@thangamaniganesan8994 3 жыл бұрын
அக்கா நமஸ்காரம் 🙏உங்கள் ரோஜா தோட்டம் மிக அழகு
@velkumar3604
@velkumar3604 3 жыл бұрын
Enga vittulaim poo pothathu akka by using ur tips thanks a lot
@lathar4753
@lathar4753 3 жыл бұрын
Great video Love your tips your narration is so beautiful ❤️❤️❤️
@lathifaabdullah1575
@lathifaabdullah1575 3 жыл бұрын
Hi Hallo Hru chennail oru Ooty really like it Your message is really good 👍 Yenakku inta panner 🌹 plant Ventum Rose plantsil ittanai vagaikal iruppatu yenakku oru seranta Anupavamaka yerukkiratu Arentu kolvatarkana oru nalla Santarppamakavum yeruntatu Yenrenrm vazka valamutan 🌷🌷🌷🙂
@devibala6046
@devibala6046 3 жыл бұрын
Wow amazing! Unga chediyila maddum neraya poo pokkuthu sos enagalukku pookkal karkuthu sis pls reply
@aswinaswin7656
@aswinaswin7656 3 жыл бұрын
ஹாய் அக்கா, எல்லா செடிகளும், பூக்களும் கண்களுக்கு விருந்தாக இருக்குது அக்கா, அருமை.
@bhagavathisrinivasan
@bhagavathisrinivasan 3 жыл бұрын
Vunga rosela supera azhaga irukku colour full garden 👍
@rubyjaculined7504
@rubyjaculined7504 3 жыл бұрын
I think you have finished PHD in growing roses, I think no one have experienced than you. Thank you very much for your ideas🙏🙏
@geethapavithras672
@geethapavithras672 3 жыл бұрын
Excellent roses sis. Ungalai parthu than rose chedi maintain panran. Tnk u sis. God bless you.panneer rose vaenum sis.
@banusenthil4339
@banusenthil4339 3 жыл бұрын
Very beautiful flowers sister and nice garden
@loganathanperumal9552
@loganathanperumal9552 3 жыл бұрын
Thank you sister... I don't know that these many are there to grow simply... will buy 🥰🥰🥰
@jayanthiprakash7071
@jayanthiprakash7071 3 жыл бұрын
பயனுடை தகவல் தங்கை மிக்கநன்றி ஆங்கில. புத்தாண்டு வாழ்த்துக்கள்
@vani.mm.pandian8339
@vani.mm.pandian8339 3 жыл бұрын
Hi dear sis wow semaaa beautiful rose super sis 🤝🤝🤝nice info tq 👍👍👍⚘⚘⚘🌹🌹🌹💞💞💞💞💞
@sridevinagarajan4980
@sridevinagarajan4980 3 жыл бұрын
எவ்வளவு நிறைய உரம் போட்டாலும் ரோஜா செடியை நீங்க ரொம்ப நேசிக்கிறீங்க அக்கா அதான் இவ்வளவு சூப்பரா வளருகிறது.
@rekhalakhsmanan1575
@rekhalakhsmanan1575 3 жыл бұрын
Romba useful information koduthirukenga mam very nice. Dr.rose , Kashmir rose give me
@rekhasiva109
@rekhasiva109 3 жыл бұрын
Correct akka... naattu paneer veechu 6months wait pannen akka... Eppo than 2rose puthu eruken....
@sangeethaanand8004
@sangeethaanand8004 3 жыл бұрын
Yethanai murai parthalum unga KZbin video kma waiting ma yengalukku super tips tqma👌👌👌👍👍👍🙏🙏🙏
@sasirekha5526
@sasirekha5526 3 жыл бұрын
Flowers are very nice to see
@kalaivani.m647
@kalaivani.m647 3 жыл бұрын
அருமையான ரோஜா செடிகள் பூக்கள் பார்கவே கொள்ளை அழகு
@thaza8697
@thaza8697 3 жыл бұрын
This is very useful..i have 5 rose plant but this gave me an better idea to my garden..🌹🌹Thank you for giving this tip
@mahess1760
@mahess1760 3 жыл бұрын
I love Rose 🌹 அக்கா உங்க rose paathuthan nan rose sedi vaanginen akka இப்படி Rose vaikkanunu ஆசை அக்கா ஆனால் இடம் avvalavu இல்லை அக்கா I like your Rose 🌹🌹🌹🌹🌹🌹🌹❤️❤️❤️❤️❤️❤️
@kannancharu7920
@kannancharu7920 3 жыл бұрын
அக்கா உங்க தோட்டம் பார்க்க அழகாக இருக்கு.. 👌😍
@kannancharu7920
@kannancharu7920 3 жыл бұрын
Enaku sedi venum
@mohamedjumail8766
@mohamedjumail8766 3 жыл бұрын
Thank you for your information tips mam.your voice and your video is very clear mam. I like your all video's mam because your voice and video very clear mam. Iam waiting for your next gardening videos mam......
@ammudurai9085
@ammudurai9085 3 жыл бұрын
Akka ogga rose chedi super akka god bless you kannukku viruntha errukku
@prathibaprabhu
@prathibaprabhu 3 жыл бұрын
Ungala pathu inspire agi, nanu Ipo rose garden vachi irruka🙈
@jananineelakantan1883
@jananineelakantan1883 3 жыл бұрын
Wow super akka... Thank you so much Ka.. I have three rose plants. But not among the 5 Ka. Sure I will get all this plants and convey you.. Also I m waiting for your gift akka.. I didn't receive ur plant Ka.. Waiting... 🌹
@chinnasamysuba
@chinnasamysuba 3 жыл бұрын
Akka rose chedi lam super'a iruku parkkave asaiya iruku 👌👌
@Ash-du4kk
@Ash-du4kk 3 жыл бұрын
Hi mam thanks for rose variety tips ரொம்ப useful a இருக்கு
@indhumaha5247
@indhumaha5247 3 жыл бұрын
Super I will go want kashmiri rose this flower is nice
@premnathpackiyanathan6915
@premnathpackiyanathan6915 3 жыл бұрын
my mother like watching your gargen video. we are form Mumbai.
@yuvashnekathiruppathi6914
@yuvashnekathiruppathi6914 3 жыл бұрын
Hii ka❤️🔥.. thanks akka for this wonderful video..ennaku rmba pidikum akka rose chedi (chinnadhula irrundhu) nd adhula full ahh neraiya pookal pakka rmba aasa akka 😍 tq tq so much akka❤️
@florencekumar7891
@florencekumar7891 3 жыл бұрын
Roses மிகவும் அழகாக இருக்கிறது.
@chithraleka5881
@chithraleka5881 3 жыл бұрын
Very useful tips your all roses very very beautiful
@rajirajeswari2064
@rajirajeswari2064 3 жыл бұрын
This video ethana time parthalu supera irukku😍😍👌👌
@sankarpandi.c8672
@sankarpandi.c8672 3 жыл бұрын
Hai sis i like your garden very much nice to see your garden
@anjalinjayapreethij2804
@anjalinjayapreethij2804 3 жыл бұрын
அக்கா சூப்பர் 👍 Love you so much ❤️
@BalaBala-gu7st
@BalaBala-gu7st 3 жыл бұрын
எனக்கும் லைக் பன்றிங்கலா😊😊
@vadivelkavitha9376
@vadivelkavitha9376 3 жыл бұрын
All tips following sister so beautiful thank you so much 😘😍😘your carrot oil tips very super
@neelasm7730
@neelasm7730 3 жыл бұрын
Wow akka rose plants are very good... I want pink color rose plant akka. Ennakku please send pannuga... Paneer rose my favourite akka... Ungal rose chedi yellame superrrrra iruku... Enaku please chedi venum... Naatu rose nalla irukku akka
@kavinmr2004
@kavinmr2004 3 жыл бұрын
உங்க தோட்டம் இன்றைக்கு ரொம்ப அழகாக உள்ளது.
@baalaajibala4058
@baalaajibala4058 3 жыл бұрын
Rompa alaga eruku sister.. thanks for your information...
@satsuganlifestyle7067
@satsuganlifestyle7067 3 жыл бұрын
Akka endha video very useful rompa thx unga plants super ah eruku ka
@dhakshanaanburaj4315
@dhakshanaanburaj4315 3 жыл бұрын
Hi sister iam always watching your videos. I feel more pleasure to see your chennayil Ooty garden.
@kalaichelviranganathan3258
@kalaichelviranganathan3258 3 жыл бұрын
Hi Super informative video எனக்கு இந்த வகையில் ஏதாவது ஒரு செடியை தருகிறீர்களா. நன்றி வாழ்க வளமுடன் நலமுடன் அனைவரும் 👍👍👍👍🙏🙏🙏🙏
@vijayalakshmidhanasekaran1711
@vijayalakshmidhanasekaran1711 3 жыл бұрын
Hi sister unga garden very colorful super
@s.vidhyasri4706
@s.vidhyasri4706 3 жыл бұрын
Akka super akka unga tips ellame nan follow pandren akka good result akka thank you so much akka
@selvapreethi8246
@selvapreethi8246 3 жыл бұрын
Romba cute ah erukku akka avlo rose um😍😍😍advance happy new year sissy.... and sollunga akka en yella rose plant laiyum white kutty kutty poochie vandhuruchu enna pandradhu....and summer snow rose akka white color rose pookudhu antha plant yum super ah koththu koththa pookum... antha rose plant nega vangi vainga pls
@kalaiselvibalakrishnan30
@kalaiselvibalakrishnan30 3 жыл бұрын
Sister,உங்கள் ரோஜா தோட்டம் மிக அருமை எனக்கு மண்புழு உரம் வேண்டும்.
@geethageetha1672
@geethageetha1672 3 жыл бұрын
Nalla iruku 2 nd neenga Sona rose Nan theditu iruken first oru sedi yen frd ku select pani kuduthen athu super ah poo varuthu so yenaku athu vanganum nu try panuren kidaikala
@madheshwaran7592
@madheshwaran7592 3 жыл бұрын
Super Akka Nangal Aane Piya message parthan super Akka wish you happy new year Nandri Akka volt Kal
@TKBS2586
@TKBS2586 3 жыл бұрын
Hi akka neega podra all videos use full 😄😄
@kovaisupersamayal9638
@kovaisupersamayal9638 3 жыл бұрын
Hi aunty I'm divakar super your r the best gardenner good video aunty.
@sunvenkat7152
@sunvenkat7152 3 жыл бұрын
So informative sis thank u so much got idea about roses ur information are so useful thank u god bless u 😊
@joydominic2985
@joydominic2985 3 жыл бұрын
Super ma really like it very much
@hasansmallaquarium
@hasansmallaquarium 3 жыл бұрын
Akka TAKKALI chadi ku cocopit manpulu oram poduma pls replay me
@prabuselva74
@prabuselva74 3 жыл бұрын
புத்தாண்டு நல்வாழ்த்துகள்
POV: Your kids ask to play the claw machine
00:20
Hungry FAM
Рет қаралды 12 МЛН
Fake watermelon by Secret Vlog
00:16
Secret Vlog
Рет қаралды 14 МЛН
Blue Food VS Red Food Emoji Mukbang
00:33
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 36 МЛН
POV: Your kids ask to play the claw machine
00:20
Hungry FAM
Рет қаралды 12 МЛН