No video

30 நிமிடங்கள் லைனிங் பிளவ்ஸ் நீங்களும் தைக்கலாம👍

  Рет қаралды 152,501

Renuma lifestyle

Renuma lifestyle

Күн бұрын

நிமிடங்கள் லைனிங் பிளவ்ஸ் நீங்களும் தைக்கலாம்👍
#blousestitching
#blouse

Пікірлер: 446
@mallikadevi1978
@mallikadevi1978 Жыл бұрын
தோழி எனக்கு உங்களுடைய திறமை எனக்கு ரொம்ப சந்தோசம்..நானும் இதேபோல் எனக்கு தைத்து மனதை சந்தோசபடுத்த போறேன் மிக்க நன்றி தோழி
@selvis6911
@selvis6911 Жыл бұрын
ரொம்ப அருமையா சொல்லியிருந்தீங்க நானும் தைய்து பார்க்கறேன்
@venkateshmuthulakshmi9460
@venkateshmuthulakshmi9460 2 жыл бұрын
கட்டிங் வீடியோ முன்பக்கம் தெளிவாக போடவும் ப்ளீஸ்
@jareenashahul2503
@jareenashahul2503 2 жыл бұрын
Pls clearya explain pannunga
@MaheshKumar-tt8oc
@MaheshKumar-tt8oc Жыл бұрын
Yes
@dhanalakshmi6328
@dhanalakshmi6328 Жыл бұрын
Ama sis
@pavithraparameswaran8922
@pavithraparameswaran8922 Жыл бұрын
Front part clear ah podunga..sis
@vijiinnthekitchen2119
@vijiinnthekitchen2119 Жыл бұрын
Sister 2 front part ku nadula gap vantha correcta ...tailor bro channel la avar sonaru joint panna apuram renda fold panna 2 hook part m seranum sonaru athan kekuren...nan stitch panum poluthum antha nadula gap varuthu ethanala
@ramyakarthikramya9845
@ramyakarthikramya9845 2 жыл бұрын
சூப்பர் அக்கா ரொம்ப தெளிவா சொல்லி இருக்கீங்க ரொம்ப நன்றிஉங்க வீடியோவை பார்த்து தான் நான் பிளவுஸ் தைக்க கத்துக்கிட்டேன் அக்கா ரொம்ப நன்றி
@s.stailor
@s.stailor Жыл бұрын
👍👍
@gomathi965
@gomathi965 2 жыл бұрын
👌👌👌👌👌நீங்க சொல்லி கொடுத்தது ரொம்ப நல்லா இருக்கு
@annalakshmip5434
@annalakshmip5434 Жыл бұрын
Unga video pathaghuku aprm stitching pananum thonuthu daily unga videokaka na waiting super explanation aka thank u
@veeralaxmi190
@veeralaxmi190 Жыл бұрын
மிகவும் பயனுள்ள வீடியோ Renuma ..i will trying again
@sathyasoundarrajan512
@sathyasoundarrajan512 Жыл бұрын
பட்டி ஜாய்ணட் பண்றது அளவு எடுத்து தைப்பது பயனுள்ளதாக இருந்தது
@selvi_tailor
@selvi_tailor Жыл бұрын
சூப்பர் அக்கா
@lathifaabdullah1575
@lathifaabdullah1575 Жыл бұрын
Stitching video superb 👌 and nice 👍. I like it 👍
@neelaneela1595
@neelaneela1595 Жыл бұрын
Vanakkam sister video super irukku Nalla Puli ramari solli kudakaringa thank you sister
@valarmathi6874
@valarmathi6874 2 жыл бұрын
Suppar sister na ewalau vidio pathuerken anna ungala matheri theliva yarume sonthela thanku sister
@gamerszone6088
@gamerszone6088 10 ай бұрын
உங்க ஸ்பீச் அனைவருக்கும் மோட்டிவேஷனாக உள்ளது. சூப்பர்
@vallivalli8764
@vallivalli8764 Жыл бұрын
சிஸ்டர் சூப்பர் கை அப்பன் டவுன் வராமல் இருக்க சொன்ன டிப்ஸ் எனக்கு ரொம்ப பயன் உள்ளதாக இருந்தது மிக்க நன்றி சிஸ்டர்
@karthikamithun9136
@karthikamithun9136 Жыл бұрын
Blouse pakum pothe neet a iruku sis super
@sabarinikkivlogger9022
@sabarinikkivlogger9022 Жыл бұрын
Super sister
@sowrirayar1202
@sowrirayar1202 Жыл бұрын
Super I will try it, Thanks
@karthikaraja805
@karthikaraja805 Жыл бұрын
Akka very nice.ipo dhn puriudhu ...enaku patti join panradhu puriyama irundhuchu.thanks ka
@sivarohini5964
@sivarohini5964 2 жыл бұрын
சூப்பர் சிஸ்டர் 👌
@subramanithethampalayam9136
@subramanithethampalayam9136 Жыл бұрын
Super akka
@Padminimuthukumar
@Padminimuthukumar 2 жыл бұрын
பட்டி பீசு ஜாயின் தான் ரொம்ப டிஸ்டப் பன்னிட்டு இருந்தது இப்போ தான்தெளிவா புரிந்தது ரொம்ப நன்றி மா 👌👌👌
@sujir6182
@sujir6182 2 жыл бұрын
Very clear sis, nan enaku mattum dhan stitch pannitu erundhen ippo unga video pathtu nalla confident vandhiruku sis thank you so much siss
@ramyaamala1972
@ramyaamala1972 2 жыл бұрын
சூப்பர் சூப்பர் நல்ல இருக்கு
@elavarasimahalingam5302
@elavarasimahalingam5302 2 жыл бұрын
அழகாக தைய்கிறீர்கள் சகோதரி உங்களோட ரோயிங்கும் நல்லா அமைக்கிறீங்க வாழ்த்துகள்
@Janakivenkatadhithi
@Janakivenkatadhithi 19 күн бұрын
Tks I will follow your stiching
@user-vv6em2sr4d
@user-vv6em2sr4d 3 ай бұрын
Sis na intha video pathu romba confident oda stich pannae rombavae neet and parfact ta vanthathu and na mathavangalukkum stich panni kuduthen ... Neenga sonna maritha romba happy UVM irukku ....up and down nea varala very super .... And keep rocking sis innum neraiya video podanum neenga 😀😀
@AMALAK7
@AMALAK7 Жыл бұрын
Iam Amala thank you Akka supper tips sonninga
@senthilsenthil7930
@senthilsenthil7930 2 жыл бұрын
அக்கா சூப்பரா சொல்லி தரிங்க thanks அக்கா
@tvijaykumartbhavani9129
@tvijaykumartbhavani9129 2 жыл бұрын
I'm bhavani I'm also tailor renuma you stitching very neat super l like it renuma 👍👍👍👍👌👌👌👌👏👏👏
@Banulifestyle-jo7id
@Banulifestyle-jo7id Жыл бұрын
Super sister very use full video
@RajKumar-qw9yk
@RajKumar-qw9yk Жыл бұрын
hi akka na Priya unka video rompa தெளிவா eruku sister na eppatha class ku poyitu Eruka 2 mantha rompa சுலபமா eruku unkala pathutha டிப்ஸ் kathukiran Tq akka
@umauma2941
@umauma2941 2 жыл бұрын
Akka super ninga thakiratha pathukita irukalam pola iruku nanum stich panuvan ka
@andamuthuk3336
@andamuthuk3336 Жыл бұрын
உங்கள் டீச்சிங் வீடியோ சூப்பராக இருக்கின்றன நான் புதுசாக பழகி வருகிறேன் நீங்கள் அளவு ஜாக்கெட் வைத்து மார்க் பண்ணிக்காட்டில் நீங்க கழுத்து பகுதியில் முன்னாடி பட்டி பிஸ்கட்டு நீங்க எப்படி மார்க் பண்ணனும் உங்க வீடியோவுல அது தெரியவில்லை அதை நன்றாக போட்டு காமிக்க வேண்டும் அதேபோல் கழுத்து பீஸ் சாதாரணமாக மடித்து வைத்து அடிப்பது எப்படி அப்படிங்கறது நீங்க உங்க வீடியோவை போட்டீங்கன்னா நல்லா இருக்கும் அதே மாதிரி நீங்க அழுவுது சிம்பிளான ஜாக்கெட் மார்க் சொல்லி கொடுங்க நல்ல டீடைலா தெரியுரமா சொல்லி கொடுங்க நன்றி
@malar-keerthi
@malar-keerthi 2 жыл бұрын
Enakku romba nala iruntha problema clear panitinga sis thank u👍
@tvlcouplevlogs5058
@tvlcouplevlogs5058 2 жыл бұрын
Na first part pathen romba useful tqqq
@kesavankesavan3582
@kesavankesavan3582 Жыл бұрын
Thanks madam supara sole kudetheka
@kausimani7129
@kausimani7129 Жыл бұрын
Unga video pathu stitch pannen super ah vandhuruku thanks ka
@gomathiravi6874
@gomathiravi6874 Жыл бұрын
Bluse stiching super sister
@s.hemalathas.hemalatha270
@s.hemalathas.hemalatha270 2 жыл бұрын
Super sister very clear explanation 👌
@ramaiahm007
@ramaiahm007 2 жыл бұрын
Nalla sollitharinga sister.unga vediokaga waiting
@suganthimanohar191
@suganthimanohar191 Жыл бұрын
Very nice bangalor
@mr__v3__kiddoo__46
@mr__v3__kiddoo__46 Жыл бұрын
Neenga super stitching poduringa
@karthikaanbu4210
@karthikaanbu4210 Жыл бұрын
சூப்பர sister❤️
@bavaniganesan8598
@bavaniganesan8598 Жыл бұрын
Romba useful a irundhchi thank you
@sheelamalathi1426
@sheelamalathi1426 10 ай бұрын
super sis clear Explanation.Thankyou sister👌👌🙏🙏🙏
@SathishKumar-tr4pu
@SathishKumar-tr4pu 2 жыл бұрын
சூப்பர் ர இருந்தது சிஸ்டர் பிளவுஸ் நீங்க தைப்பது அருமை
@sindhudineshchannel
@sindhudineshchannel 2 жыл бұрын
Unga videos pakum podhae stitch pannanum asaya erukunga sis ippodhaiku sewing machine Ella quick ah vangiruven ipodhaiku unga videos pathu blouse measurement panni cut panalamnu eruken sis.. Unga videos romba useful ah erukunga keep rocking and today unga videos ku niraya adds vandhuruku 👏👏👏👏super sis 👍soon you'll be able to get more families sis 😊
@shenbagamv7063
@shenbagamv7063 Жыл бұрын
Sudi matum tha stretch pannuvan neenga blouse stretch pandratha partha asaiya eruku evalavu easya blouse stretching nu thonuthu akka tq
@VijayKumar-ro1mj
@VijayKumar-ro1mj 2 жыл бұрын
Akka chudithar cutting stitching podunga akka
@a.n.akshithatheerthan
@a.n.akshithatheerthan Жыл бұрын
Renu super
@safasalam2200
@safasalam2200 Жыл бұрын
Hi sis.nega video la Katina mathiri tha intha time cut pani stitch pana.perfect ah vanthuchu sis.correct ah irunthathu.romba happy.tq very much for this video
@deviguruchandran6642
@deviguruchandran6642 10 ай бұрын
அருமையா சொல்லி தரீங்க
@tamilselvi-zu2gx
@tamilselvi-zu2gx 2 жыл бұрын
Neet and perfect stitching good presentation and a good explanation sister really super...
@KalaiSelvi-qw4es
@KalaiSelvi-qw4es 2 жыл бұрын
Super Renu Na stich panninen super ah eruku pattu very thanks pattu
@abivengatesan3840
@abivengatesan3840 Жыл бұрын
Super sis nenga enakku inspired irukinga
@vishmsd7
@vishmsd7 Жыл бұрын
ஆம்கோலுக்கு எவ்வளவு இன்ச் வளைவு, கழுத்துக்கு எவ்வளவு இன்ச் வளைவு என்று தெளிவாக போடவும்
@itsmeshanthi4956
@itsmeshanthi4956 Жыл бұрын
சூப்பரா சொல்லி tharigga
@vijayalakshmir8976
@vijayalakshmir8976 8 ай бұрын
Good explanation sister
@illamthedikalvihema4324
@illamthedikalvihema4324 2 жыл бұрын
Your stitching very neat and perfect 👌👌
@MAsifMMohammedAsif
@MAsifMMohammedAsif Жыл бұрын
பயத்திலேயே இவ்வளவு நாள் தைக்காம இருந்த சிஸ்டர் இனிமேல் இந்த உங்களோட மோட்டிவேஷன் ஸ்பீச்ன்னாலே என்னை கண்டிப்பா இனிமேல் தைக்கலாம்னு முடிவு பண்ணி இருக்கேன் சிஸ்டர் முதல்ல எனக்கு நல்லபடியா தச்சிட்டு ஃபினிஷிங் எப்படி வருதுன்னு பார்க்கிறேன் சிஸ்டர் தேங்க்யூ சோ மச் சிஸ்டர்
@banubanu4396
@banubanu4396 Жыл бұрын
Perfect stitching & cutting clear explain
@hipurplepearls
@hipurplepearls Жыл бұрын
Super sis rombe perfect ah solli kudukurinfa
@Malar633
@Malar633 Жыл бұрын
Superb sister . Naan itha itha ithaithsan ethirparthen. Thank you thank you thank you so much sister.
@suriyasiva9505
@suriyasiva9505 Жыл бұрын
Hi sis super clarification sister thank u soooo much very useful this vedio, pls inum vedio podunga
@agilav382
@agilav382 Жыл бұрын
Akka koki patti eye patti agalam video podunga pls
@karthikakarthikasarathkuma4719
@karthikakarthikasarathkuma4719 11 ай бұрын
Akka super rimpa nalla stching solli thariga 🤝🤝👌🤝
@poonnukkodi5428
@poonnukkodi5428 Жыл бұрын
Sister stitching neat and perfect
@nivinnakshu2700
@nivinnakshu2700 Жыл бұрын
Thkq sis💐
@anithamarees6782
@anithamarees6782 2 жыл бұрын
Super sis alaga porumaiya stitch panringa ungala pathu enaku rompa motivate ah irukinga nanum stitching tha pannitu iruke one day ku 2 blouse tha ennala mudiyum 6 month baby girl eruanga super sis 💐
@varund6581
@varund6581 2 жыл бұрын
Front part cutting thani video podunga sister . Konjam theliva explain kudunga sister pls .
@beulak971
@beulak971 Жыл бұрын
U doing ur job perfectly
@lovemynativity7935
@lovemynativity7935 Жыл бұрын
Nanum15 years ku munnai tailoring kathukittan. But praper a illa yenakum mattum thaipa outsaid 25 blouse thachi kuduthuruppan but payamthan unga work super yenga ammaku mattum yennala correcta stitching pannamudila shoulder loose varuthu
@r.vichitra775
@r.vichitra775 Жыл бұрын
Superrr akka easy aa soli kudukuringa🤝
@Jeyamaaridesigner
@Jeyamaaridesigner Жыл бұрын
I will try Renu.Thanks and sooooper of explains. 👏👏👏
@vathsalakrishnan2800
@vathsalakrishnan2800 Жыл бұрын
Super sister from canada
@lakshmir4967
@lakshmir4967 2 жыл бұрын
சூப்பர் அழகா இருக்கு உங்க உங்க ஸ்டிச்சிங் ரொம்ப பினிஷிங்கா இருக்கு ரொம்ப தெளிவா புரியுது சிஸ்டர் நாங்களும் முயற்சி பண்ணி பார்க்கிறோம் உங்களோட பன் பங்க்ஷன் சாரிஸ் எல்லாமே ரொம்ப அழகா இருக்கு மேட்சிங் பிளவுஸ் எல்லாமே சூப்பரா இருக்கு சிஸ்டர் ஆரி ஒர்க் பிளவுஸ் ஸ்டிச்சிங் போடுங்க சிஸ்டர்..
@karunanithikarunanithi.m8425
@karunanithikarunanithi.m8425 Жыл бұрын
Tq akka
@abhipriya8386
@abhipriya8386 2 жыл бұрын
Semma da Nalla sollitharinga
@JayaKumar-tk6gn
@JayaKumar-tk6gn 2 жыл бұрын
Super and clear video sister 🥰 I am new subscriber from Ooty 👍👌👍
@renumalifestyle3090
@renumalifestyle3090 2 жыл бұрын
Tq so much
@sowmiyav4265
@sowmiyav4265 2 жыл бұрын
உங்கள் பிளவுஸ் கட்டிங் புரியல இன்னும் கொஞ்சம் தெளிவாக போடுங்க தைத்தது சூப்பர் டிசைன் பிளவுஸ் கட்டிங் போடுங்க
@shanthishanthi1225
@shanthishanthi1225 2 жыл бұрын
Super. Sister
@balakarishnanm7336
@balakarishnanm7336 Ай бұрын
Super sister 👌👌👌👌👌
@deekshatrendz2778
@deekshatrendz2778 2 жыл бұрын
Very cleara solli tharinga sis..
@malathikarthi9186
@malathikarthi9186 Жыл бұрын
Very nice explanation sis.. stitching ideas vera level sis..
@subramanisubramani4306
@subramanisubramani4306 2 жыл бұрын
Super Renu👍
@ramuganesh6393
@ramuganesh6393 Жыл бұрын
Sis neraya video poduga sis enaku neega solitharathu poriyuthu nalla plz plz plz🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rajeswaribala8861
@rajeswaribala8861 Жыл бұрын
Hi sis, ungaloda indha video parthu blouse stitch panen. Super ah vandhuchu. I'm a beginner. Fitting perfect ah vandhuchu. Eye and hook stitching video podunga. It will be very useful. Thank you
@sasikalavenkatesan4588
@sasikalavenkatesan4588 Жыл бұрын
Very nice sister 👌 upload more videos
@umaganesh5288
@umaganesh5288 2 жыл бұрын
Romba useful sister thank u 🙏❤🌹
@bossr5492
@bossr5492 2 жыл бұрын
Super sis different shapes neck lines videos podunga
@balachandar7407
@balachandar7407 Жыл бұрын
Stitching neat and perfect👌
@user-dc3dz2no9c
@user-dc3dz2no9c 2 жыл бұрын
அக்கா ஓவர் லாக் மிஷன் யூச் பன்ன எப்படி இருக்கு வீடியோ போடுங்க எனக்கு யூச் பன்ன தெயரியாது
@sulochanas4103
@sulochanas4103 2 жыл бұрын
Super sister
@mageswarimurugan7305
@mageswarimurugan7305 Жыл бұрын
Super akka cutting stiching
@rajagopalchitra5195
@rajagopalchitra5195 Жыл бұрын
Yes clear explain
@vadivelarulbanu
@vadivelarulbanu Жыл бұрын
Super
@krbalaji37
@krbalaji37 2 жыл бұрын
ரொம்ப நன்றாக இருந்து Thank you sis pl design blouse cutting video podunga
@sankardurai5989
@sankardurai5989 2 жыл бұрын
Hi sis I am new subscriber nanum ipa tha free tailoring cls join panniruka unga vedio pakum pothu rompa happya iruku
@vidhyalakshmi8538
@vidhyalakshmi8538 Жыл бұрын
Super sister design blouse solli kodonga ma
@lathifaabdullah1575
@lathifaabdullah1575 Жыл бұрын
Stitching is needness and perfactly ma. Superb 👌 ma and nice Puff sleeve potunga Front side konjum pureyum baty Konjam slovaga solluma please
@jasminansari1231
@jasminansari1231 Жыл бұрын
sleeve idea super,thank you dear sister
@sharmilasarfudeen7740
@sharmilasarfudeen7740 2 жыл бұрын
Super sissy nalla neata stitch pannringa
Schoolboy Runaway в реальной жизни🤣@onLI_gAmeS
00:31
МишАня
Рет қаралды 3,9 МЛН
Magic trick 🪄😁
00:13
Andrey Grechka
Рет қаралды 54 МЛН
白天使选错惹黑天使生气。#天使 #小丑女
00:31
天使夫妇
Рет қаралды 14 МЛН
а ты любишь париться?
00:41
KATYA KLON LIFE
Рет қаралды 3,6 МЛН
How to stitch invisible blouse hook in sewing machine | Invisible hook stitching
12:34
Schoolboy Runaway в реальной жизни🤣@onLI_gAmeS
00:31
МишАня
Рет қаралды 3,9 МЛН