வெட்டுக்கிளி, கிச்சான், மச்சகாளை என்னயா பேரு இதுலாம் ஆனா இவங்களோட பெரிய fan நான் 🥰🥰
@bhuvana817428 күн бұрын
Oraikithuh....😂❤cute uh 😽😽
@SenthilKumarkovai3 ай бұрын
அருமை மச்சாக்காளை மேலும் அனைத்து போட்டிகளிலும் கலந்து முயற்ச்சி செய்யவும் 👍
@missuakkamegala23853 ай бұрын
குட்டி பையன் அழுவுறான் காரம் அதிகம் போல கிச்சா வெட்டுக்கிளி ஒரு கட்டு 😂😂😅😅மச்சக்காளை குட்டிஸ் அழகு ❤❤
@villagekarisoru30563 ай бұрын
Thank you 🤣🤣
@gameof_vijay3 ай бұрын
wow nanba super video❤ Ena camera and microphone use panringa??
@villagekarisoru30563 ай бұрын
Canon 90D with Rode mic use pandrom bro👍
@Smallcreativechannel3 ай бұрын
அண்ணா மச்சக்காளையை வீடியோவில் இணைத்ததற்கு நன்றி. கொஞ்சம் மச்சக்காளையை மட்டும் கொஞ்சம் அதிகம் காட்டாமல் நீங்கள் அனைவரும் சேலஞ்சியாக சாப்பிடக்கூடிய உணவையும் சாப்பிடும் முறையினையும் அதிகமாக காட்டுங்கள் அண்ணா. ஏனென்றால் அண்ணன் அவர்கள் வீடியோவில் சாப்பிடும் ஒரு அழகே தனி நீங்கள் அனைவருமே சாப்பிடும் காட்சி மிகவும் அழகாக இருக்கும் ஆனால் இந்த வீடியோவில் அக்காட்சியினை நான் தவறவிடுகிறேன். அண்ணா நான் சொல்லும் கருத்தினை நீங்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் ஏனெனில் உங்கள் வீடியோ அனைத்தையும் நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன் எனக்கு மிகவும் பிடிக்கும் அதனால் தான் நான் கருத்தினை பதிவிட்டேன். தவறு என்றால் என்னை மன்னிக்கவும் ஏனென்றால் கிச்சாவன் இங்க பாருங்க லெக் பீஸ் இங்க பாருங்க முட்டை என்ற வார்த்தையும் வெட்டுக்கிளியின் கிச்சா சீக்கிரம் சாப்பிடு என்ற வார்த்தையையும் உங்கள் மாப்பிள்ளை இவர்கள் அனைவரும் சாப்பிடக்கூடியதை எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டு அவரும் அவசர அவசரமாக சாப்பிடக்கூடிய நிகழ்ச்சியையும் அதுமட்டுமல்லாமல் அண்ணா நீங்கள் சாப்பிடக்கூடிய அழகே தனி தான் அதுவும் அந்த எலும்பினை கடிக்கும் அழகே தனி தான் 🙏
@DineshKumar-y8p3n3 ай бұрын
Paavam antha kutty pilla,, semma karam pola😮 But super ah irunchu
@villagekarisoru30563 ай бұрын
🤣🤣🤣🤣thank you❤❤
@SathishKumar-pm6ct3 ай бұрын
Maapilaiku super parisu.🎉🎉🎉🎉🎉
@AbdulBary-d7j3 ай бұрын
Nice (macha kalai cute)
@dharanidharan27593 ай бұрын
macha kaalai fans 😍
@barnabasvp25123 ай бұрын
கிச்சான் சாப்பிடற அழகே அழகு சூப்பர் வாத்தியாரே
@Balaji_55.73 ай бұрын
Bro Alakuu oru oru 1 kg Cake video pothuga bro ...please bro ....please
@villagekarisoru30563 ай бұрын
👍👍👍
@தமிழன்சங்கர்-த4ற3 ай бұрын
இந்த சின்னப் பையன் இனி ஒவ்வொரு போட்டியிலும் கலந்து கொள்ளனும் அப்ப தான் காணொளிய ரசித்து பார்க்கலாம்...............
@dharmaduraidharma39703 ай бұрын
Macha kaalai very cute
@Tnjsridhar3 ай бұрын
Enaga machakalai vanthutaru vkm team than winning video full pakkama soluran
@villagekarisoru30563 ай бұрын
Ila bro 🤪🤣
@veenyjeeny41023 ай бұрын
Macha kalai i love you cellam love from Malaysia ❤