கொஞ்சம் சிரத்தையுடன் போடுங்கள். ஏனோதானோ என்று இழுக்காதீர்கள்
@JanakiAachiKolams3 күн бұрын
உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன். நன்றி
@JanakiAachiKolams3 күн бұрын
உங்களைப் போன்ற பெரியவர்கள் மிகச் சிறியவள் ஆன எனது காணொளியை கண்டதற்கு மிக்க நன்றி. விமர்சனங்கள் முன்னேற்றத்துக்கு உதவும் என்று அறிவேன் அதை கண்டிப்பாக மனம் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்கிறேன். வாழ்க வளமுடன்