Рет қаралды 5,359
30 riddles in Tamil...
DIFFERENT RIDDLES...
Vidukathai in tamil with answer and pictures |விடுகதைகள் மற்றும் விடைகள்...tamil riddles...
vidukathaigal in tamil with answers..
விடுகதைகள் பகுதி 32
--------------------------------------------
1. அம்பலத்தில் ஆடும் அழகு கண்ணன், அங்கம் முழுவதும் தங்க நிறம். அது என்ன?
2. அலை கடலும், சிறு கடலும், பெருகிவரும் அலைகள் எல்லாம் தத்தளிக்கும் .அது என்ன?
3. அவரோ பெரியவர், அவர் இலையோ சிறிது, அவர் பெற்ற பிள்ளைகள் எல்லாம் கோணல். அவர் யார்?
4. அவள் ஒரு பாடகி, ஆனால் அவள் பெண்ணல்ல .யார் அவள்?
5. அழகழகாய் பூ பூக்கும், அம்மாடி என்று காய் காய்க்கும். அது என்ன?
6. அறைகளோ அறுநூறு அத்தனையும் ஒரே அளவு .அது என்ன?
7. அன்றாடம் மலரும், அனைவரையும் கவரும். அது என்ன?
8. ஆசாரி செய்த அவமானத்துக்கு, ராஜாதி ராஜாக்கள் தலை குனிகிறார்கள் .அது என்ன?
9. ஆட்டிவிட்டால் ஆடும், அந்தரத்தில் தொங்கும். அது என்ன?
10. ஆடும் போது சீரும், ஆடி குடத்தில் அடங்கும். அது என்ன? .
11. ஆதவன் வந்தால் மறைந்திடும் ,ஆயிரம் விளக்கை அணைத்திடும் .அது என்ன?
12. ஆயிரம் பணம் பெரும் குதிரைக்கு அது இல்லை. அது என்ன?
13. ஆள் இறங்காத கிணற்றிலே ,மயில் இறங்கி தண்ணீர் குடிக்குது. அது என்ன?
14. ஆள் ஏற முடியாத மலையில், ஆயிரம் பூ பூத்திருக்கு. அது என்ன ?
15. ஆற்றிலே பத்து மரம், அசையுது பிடுங்க முடியவில்லை. அது என்ன?
16. ஆற்றோரம் போகும் கடாவுக்கு, கிள்ளிப் பிடிக்க முடியில்லை. அது என்ன?
17. இக்குணிப் பிள்ளைக்கு, துக்குணி நாமம் .அது என்ன?
18. இசைத்தால் வணங்கும், இம்சை செய்தால் கடிக்கும். அது என்ன?
19. இங்கிருந்து பார்த்தால் இங்கிலீஷ் கோட்டை, புட்டு புட்டு பார்த்தால் புளியங்கொட்டை. அது என்ன?
20. இணை பிரிய மாட்டார்கள் நண்பர்களும் அல்ல, ஒன்று சேர மாட்டார்கள் பகைவர்களும் அல்ல. அவர்கள் யார்?
21. இத்தனூண்டு பூனைக்குட்டி வைத்ததெல்லாம் சுமக்குது. அது என்ன?
22. இதயம் போல் துடிதுடிக்கும், இரவு பகல் விழித்திருக்கும். அது என்ன?
23. இந்த ஊரிலேயே அடிபட்டவன், அடுத்த ஊரிலே போய் சொல்வான். அவன் யார்?
24. சிறிய சிட்டுக்குருவிக்கு ஏழு முழம் சிற்றாடை. அது என்ன?
25. இந்தப் பிள்ளை பெரியவன் ஆனால், படிக்காமலேயே பலன் தருவான். அவன் யார்?
26. இரண்டும் ஒரே நிறம் பார்க்கிறது, அன்னம் தண்ணி அருந்தாது, ஒரே கூட்டில் அடையாது. அது என்ன?
27. இரண்டு வீட்டிற்கு ஒரே தடுப்பு. அது என்ன?
28. ரத்தத்திலே வளர்வது, இரத்தம் இல்லாதது. அது என்ன?
29. உச்சாணி மரத்திலே உலக்கை கட்டி தொங்குது. அது என்ன?
30. ஈரடுக்கு மாளிகையில், இதமான நீருக்குள் இருக்கிறான் வெள்ளையப்பன். அவன் யார்?
Also watch
------------------
• 30 விடுகதைகள் 10 விநாட...
• 30 தமிழ் விடுகதை தொகுப...
• 30 தமிழ் விடுகதைகள் (த...
• 30 தமிழ் விடுகதைகள் தொ...
• 30 விடுகதைகள் (தொகுப்ப...
• 30 விடுகதைகள் (தொகுப்ப...
• 30 தமிழ் விடுகதை தொகுப...
• 30 தமிழ் விடுகதை தொகுப...
• 30 தமிழ் விடுகதைகள் த...
Subscribe kanaakids
www.youtube.com...
#riddles
#tamilvidukathai
#riddleswithanswers
#30தமிழ்விடுகதைதொகுப்பு
#vidukathaiintamilwithanswerandpictures
#riddlesforsmartpeople
#PuthirPottiPoluthupokkuUlagam
#TamilVidukathai
#30Vidukathaigal
#tamilriddleswithanswers
#RiddlesinTamil
#VidukathaiInTamilWithAnswerAndPictures
#30VegetableVidukathaigal
#சிறுவர்விடுகதைகள்
#புதிர்கேள்விகளும்விடைகளும்
#தமிழ்
#விடுகதைகள்
#புதிர்கள்
#arivukalam
#quizquestions
#riddleswithanswers
#google
#riddleschool #riddles_with_answers
#riddlesforsmartpeople