Follow the Rj Chandru Report channel on WhatsApp: whatsapp.com/channel/0029VaBLPtE9sBIDY76S4W1B
@SureshSuresh-of9we8 күн бұрын
உண்மையிலே உங்கள் சேவைக்கு நன்றி bro தேவையில்லாத வதந்திகளயும் தவறான கருத்துக்களயும் மக்கள் மத்தியில் கொண்டுசெல்லும் ஊடகங்களுக்குமத்தியில் மக்களுக்கு நன்மையளிக்ககூடிய விடயங்களை நீங்கள் பகிர்ந்துகொள்வது மிகவும் சிறப்பு உங்களுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும் ❤❤❤🫂🫂🫂🫂
@Ragavan04018 күн бұрын
வடக்கு. கிழக்கு தமிழ் மக்களே கவனம் ! தேவை இல்லாமல் தேவை இல்லாத பிரச்சனை களுக்கு முகம் கொடுக்காதீர்கள் மிக க் கவனம் ! 🙏🏽🙏🏽🙏🏽
@RameshKumar-gx9bp8 күн бұрын
ஆம். Akd நல்லது செய்ய துணை நில்லுங்க.
@nagendramthangarajah25518 күн бұрын
அவர் சொன்னாரா தமிழ்மக்களுக்கு நல்லது செய்வேன் என்று ஒன்று சொல்லுங்க@@RameshKumar-gx9bp
@aalampara78538 күн бұрын
என்ன கவனம்? சிங்களம் அதன் கோர முகத்தை காட்டத் துவங்குது
@SHANNALLIAH7 күн бұрын
Take care of Ur Safety HR Equality Freedom Justice Democracy Progress Harmony Happiness to All Citizens in Srilanka! No provocations! Otherwise U & Ur family suffer! No one care Now about Tamil People in Srilanka!
@nitharsanam6307 күн бұрын
@@RameshKumar-gx9bp1983
@elilvannannadesan67397 күн бұрын
தம்பி ! KZbin காணொளிகளில் எமது மக்களின் அவலங்களை உலகறியச் செய்து, அங்கிருந்து வரும் நிதிகளில் தமது வசதிகளைப் பெருக்கிக் கொள்ளாமல், சொந்தமாகச் சிந்தித்து, மக்களுக்கும், அவர்களின் பாதுகாப்பிற்கும் தேவையானவற்றைத் தேடித் தேடிச்சென்று பூரண விளக்கத்துடன் விவரிக்கும் உங்கள் திறமையும், நேர்மையும் வியக்கவைக்கின்றன! வாழ்த்துக்கள் சகோதரா!
@rammuralitharan8638 күн бұрын
இதை முன்வந்து மக்களுக்கு வழங்கிய தோழருக்கு பாராட்டுக்கள்.🙏🇨🇦
@qatatnewphone12838 күн бұрын
இது போன்ற உரையாடல்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டியவை அப்போது தான் தெளிவான விளக்கம் கிடைக்கும் வாழ்த்துக்கள் சந்துரு
@balasubramaniyamsenathiraj86308 күн бұрын
பயங்கரவாத தடை சட்டம் என்பது இலங்கை அரசின் சர்வாதிகார ஆட்சி தான்
@thavamnasan16157 күн бұрын
❤
@piravinthpth24877 күн бұрын
Yes
@VasiKaran-ts9sd8 күн бұрын
ஆக்கபூர்வமான கருத்தை மிகவும் சிறப்பாக விளக்கிஉள்ளிர் மிக்க நன்றி அண்ணா
@yoganathanganesapillai54798 күн бұрын
இந்த சட்டம் நீக்கப்பட வேண்டும். இல்லை என்றால் பய பீதியுடன் தான் இலங்கையில் வாழவேண்டும். கொடுங்கோல் ஆட்சி வருமோ என்ற பயம் மனதில் தோன்றுகிறது.
@vasumathyvelauthampillai90187 күн бұрын
Negative thoughts
@SuthakaranSuthakaran-r5f8 күн бұрын
நல்ல விடயம் R j நன்றிகள்
@bremawathysantalingam25428 күн бұрын
சந்துரு,உங்கள் சேவைக்கு நன்றிகள் இப்படியன ஊரையடலை் தந்தமைக்கு மிக்க நன்றிகள் you are Great !👍👍👏❤️
@ksdraja-nq9vh7 күн бұрын
இருவருக்கும் நன்றிகள்
@vishanvishan-w3o8 күн бұрын
நன்றி சந்துரு அண்ணா
@raviledchman23108 күн бұрын
🇨🇦🤔வணக்கம் சந்துரு! இது ஒரு முக்கியமான பதிவு என நான் கருதுகிறேன்! நம் இளையவர்கள் மற்றும் சமூகத்தில் கொண்டு செல்ல படவேண்டிய தகவல் செய்தி!உங்கள் கேள்விகளுக்கு எளிமையான முறையில் புரியும் படியாக தெளிவுப்படுத்திய வழக்கறிஞர் அவர்களுக்கும் உங்களுக்கும் நன்றி! இதை புரிந்துகொண்டு மக்கள் நடந்து கொள்வார்கள் என்று நினைக்கிறேன்! AKD யின் புதிய ஆட்சி! நிறைய மாற்றங்கள் கொண்டு வரும் அதில் இது போன்ற சட்டங்களும் கவனத்தில் எடுத்துகொள்வார்கள்! என்று நப்புவோம்! மாற்றங்கள் ஒரே இரவில் நடந்துவிடாது! AKD அரச்சாட்சிக்கு துணை நிட்போம்! மாறுதல் ஏட்படும்! 🇨🇦🙏
@thayananthananandasundaram62498 күн бұрын
பயனுள்ள தகவல் ❤
@suki91978 күн бұрын
அருமையான தகவல் நன்றி.
@rasadurai8 күн бұрын
உங்கள் செய்திகளும் கருத்துக்களும் மிக தெளிவாகவும் விளக்கமாகவும் இருக்கிறது நன்றி 🙏
@kalamahendran59678 күн бұрын
நன்றி Chandru கவனத்தில் கொண்டு அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல். சட்ட வல்லுணர் நன்கு விளக்கியுள்ளார்
@rkahamed57428 күн бұрын
11:53 hates of sir 🎉🎉🎉 நான் உங்கள் வழக்கு சம்பந்தமாக பல பத்திரிகையில படித்திருக்கின்றேன் ஆனால் தற்போது தான் உங்களை காண்கின்றேன் ❤❤❤❤
@Oncemorenews7 күн бұрын
கே வி தவராசா
@Oncemorenews7 күн бұрын
இவரை விடுவிக்க பாடுபட்ட ஜனாதிபதி சட்டத்தரணி கே வி தவராசா குறித்து ஏன் இவர் கூறவில்லை
@Oncemorenews7 күн бұрын
இந்த ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் என்கிற சட்டத்தரணியை கோத்தபாய ராஜபக்ச சிறையில் அடைத்தபோது அவரை மீட்க இஸ்லாமிய சட்டத்தரணிகள் பயந்து முன்வராதபோது ஜனாதிபதி சட்டத்தரணி கே வி தவராசா துணிந்து களமிறங்கி இவரை சிறையிலிருந்து மீட்டெடுத்தார். இவரை மாத்திரமன்றி 1600 க்கு மேற்பட்ட விடுதலைப்புலிகள், தமிழ் அரசியல் கைதிகளை இந்த கொடூர சட்டத்திலிருந்து கே வி தவராசா இலவசமாக வழக்கு பேசி விடுதலை செய்துள்ளார். அவ்வாறான கே வி தவராசா என்கிற ஆளுமையை இதுவரைக்கும் பேட்டி காணாத இந்த ஜேவிபி அரசின் ஆதரவாளரான யூரியுப் சந்துரு இவரை பேட்டி கண்டது ஏன் ? சந்துரு ஏன் தமிழ் மக்களை பயமுறுத்த பார்க்கிறார், அவர்கள் இந்த சட்டத்தினை 45 ஆண்டுகளாக எதிர்கொள்கிறார்கள். இவர் ஏன் புதுசாக வெருட்டுகிறார்
@MuhammadIjas-m3v8 күн бұрын
மிகவும் பயன் பெரும் பதிவு bro
@vallipurampaskaran32398 күн бұрын
அருமையான பதிவு நல்ல விளக்கம் வாழ்த்துக்கள் அண்ணா
@navanava50758 күн бұрын
மிக்க நன்றி
@WijayaWijaya-ld3bw8 күн бұрын
மிக்க நன்றி சந்ரு! மிகவும் பயனுள்ள தகவலை மக்களுக்கு தந்துள்ளீர்கள்.
@AjithAjith-y8s8 күн бұрын
நல்ல பதிவு நன்றி சந்துரு
@sinnathambywimalarathnam16408 күн бұрын
இந்த சட்டத்தின் மூலம் பழைய கள்ள அரசியல்வாதிகளை கைதுசெய்யலாமே....😂😂😂 இதில் அதிகார துஷ்பிரயோகம் நடக்க நிறைய சந்தர்ப்பம் உள்ளன.அரசியல் பழிவாங்குதல்...நடக்க வாய்ப்புள்ளது ..இந்த சட்டம் இல்லாதொழிக்கப்பட வேண்டும்...😢
@sivagajanvipoolanandarajah8757 күн бұрын
சிறந்த விளக்கம் ஐயா. நன்றி அண்ணா
@vasumathyvelauthampillai90187 күн бұрын
நன்றி சந்துரு மிகவும் பயனுள்ள செய்தி வரவேற்கத்தக்கது.
@ratnambalyogaeswaran85028 күн бұрын
நன்றி அருமையான பதிவு வாழ்த்துக்கள் 😂😂😂
@karanrasi32797 күн бұрын
நல்ல செய்தியை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் உங்களுக்கு வாழ்த்துக்கள் அண்ணா
@KarupananpillaiRajendran8 күн бұрын
மிகவும்..நன்றி
@BaaiRhaju8 күн бұрын
Good news anna
@somasundaramvisvendra-sl5tm8 күн бұрын
சந்திரு நீங்கள் பெட்டி எடுக்கமுன்பு தயவுசெய்து அவரை அறிமுகப்படுத்துங்கள் சிறப்பு வாழ்த்துக்கள்
@rkahamed57428 күн бұрын
@@somasundaramvisvendra-sl5tm அவர் பெயர் ஹிஜாஸ் அவர் ஒரு சட்டத்தரணி 2019 யில் ஈஸ்டர் குண்டு தாக்குதலில் அநியாயமாக பயங்கரவாத தடை சட்டதில் கைது செய்யப்பட்டவர் பல கட்ட சட்ட போராட்டங்கள் பல நாட்டுகளின் அழுத்தங்கள் அவருக்காஹ 40 வருட சட்டத்தையே மாற்றியமைத்தது அரசாங்கம் அவர் 2022 யில் பினையில் குற்றமற்றவர் என விடுதலை யானார் .
@SHANNALLIAH7 күн бұрын
Take care of Ur Safety HR Equality Freedom Justice Democracy Progress Harmony Happiness to All Citizens in Srilanka! No provocations Please! Otherwise U & Ur family suffer! No one care Now about Tamil speaking People in Srilanka! China's influence is Danger to Democracy! HR Dignity Safety Security integrity Equality Freedom Justice Progress Harmony Happiness to All Citizens in Srilanka! Be calm! Be smart Be intelligent! Follow Mahathma Gandhi's policy of Truth Dialogue Non-Violence Struggle towards Full Autonomy to All Provinces! Too!
@blackgold87178 күн бұрын
வடக்கு கிழக்கு மக்கள் உணர்ச்சி வசப்பட்டு அரசியல் செயற்பாட்டில் ஈடுபட்டு கைதானால் ஆபத்துதான் யாரும் உங்களுக்காக வாதாட வரமாட்டார்கள் 😢
@aalampara78538 күн бұрын
சுமந்திரன், தவராசா, கஜேந்திரன், சுகாஷ், அனைவரும் உள்ளார்கள்
இப்படியான காணொளிள் மக்களுக்கு தன்த சந்துரு அண்ணாவுக்கு நன்றிகள்
@tiniess82978 күн бұрын
அதிர்ச்சியூட்டும் தகவலை தெளிவுபடுத்தியதற்கு நன்றி.
@israveljayasing43797 күн бұрын
Nalla oru vilakkam thank you chandru bro & sattatharani ayya🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@paramanathananandarajah12358 күн бұрын
காலத்தின் தேவையான பதிவு PTA சட்டம் மக்கள் பாதுகாப்பு சட்டமாக மாற்றவேண்டும் எல்லா நாட்டிலும் வெவ்வேறு பெயரில் உள்ளது
@dinesh29417 күн бұрын
your amazing ❤❤❤.thanks for open up 🎉
@KularatnamKulam7 күн бұрын
தேவையான நல்ல பதிவு
@SudagarSudagar-e4j8 күн бұрын
Super video good ❤❤❤❤thanks
@SinnarajahShanmuganathan-me2fy8 күн бұрын
ஒருவரின் உணர்வுகளுக்கு தீனி போடுவது எழுத்துச்சுதந்திரம் அதை இல்லாமலே செய்வதில் இச்சட்டம் பெரும் பங்காற்றுகின்றது என்பதில் கிஞ்சிதமும் ஐயமில்லை
@vijaykevin39587 күн бұрын
Really great solutions ❤buy carefull
@dorissivanandan85458 күн бұрын
Very good information chandura thanks
@ZMRoshan958 күн бұрын
Super information
@Vanathy-j6v8 күн бұрын
Thanks ❤❤❤
@pushparanysivagnanam95447 күн бұрын
arumai
@michaeljoseph50088 күн бұрын
Cannot be explain Chandru🙏 excellent💯💯💯💯 very needful matters to the people. And specially for young generations. Thanks for respectable Lawyer and you🙏❤. May Our Lord🙏 Jesus our saviour bless you🙏
@SriGaneshan-nt1zd7 күн бұрын
Thank you chanthru
@JanaNanarthan8 күн бұрын
Good anna
@sathyaraj47158 күн бұрын
Good news anna
@raphaelsanjaybenedict62208 күн бұрын
Chandru thanks for u r interviw. Cos i am born in srilanka as an tamil.promice i dont know the value.. but plz all my lankans obey to the goverment law.. plz and keep our country peaceful da.
@papaaugustin92157 күн бұрын
வணக்கம்♥《》♥இந்த சட்டம் மாற்றவேண்டும்♥இதில் அதிகார துஷ்பிரயோகம் நடக்க நிறைய சந்தர்ப்பம் உள்ளன???பணம் வாங்குதல்.நடக்க வாய்ப்புள்ளது/ ஊழல்??? ★★★★★★★★★★★★★★Nandri. .France. .erundhu:4:12:2024★★★★★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★
Thanks Chandru for all to respect law and order of the country to protect people and properties from terrorists
@prabupratheepan68238 күн бұрын
அனைவரும் முக்கியமாக அறிந்திருக்கவேண்டிய தகவல். இந்தச்சட்டம் கண்டிப்பாக நீக்கப்படவேண்டும்.
@RIDEBYRIDER5947 күн бұрын
Good job 👏
@chandranappukumman99198 күн бұрын
Super bro
@bona-fide-pc8 күн бұрын
WHO LIKES STILL TO LIVE IN SRI LANKA IF YOU HAVE AN OPPORTUNITY TO LIVE ELSEWHERE?
@sinnathambybakirathan42058 күн бұрын
Nice Vicki
@kapil32747 күн бұрын
இப்போ இப்போது நடைமுறையில் உள்ள உள்ளதை நடைமுறையில் சொல்லுங்க அண்ணா வீடியோ போடுங்க
@kapil32747 күн бұрын
அண்ணா ஆன்லைன் மூலமா பாஸ்போர்ட் எடுப்பது எப்படி என்று சொல்லுங்க அண்ணா
@RANI-u1x3g8 күн бұрын
பேட்டி கொடுத்தவர்யாரென்றுஅரிமகப்படுத்தவில்லையே
@stephenpiousrumules28317 күн бұрын
நான் P.T.I சட்டத்தால் பாதிக்கப்பட்டவன். இலங்கையில் இந்த சட்டத்தின் வலி மற்றும் கடினமான எனக்கு தெரியும். சிங்கள பௌத்த தீவிர அரசியல் வாதிகள் தமிழ் சமூகங்களுக்கு எதிராக எவ்வாறு செயற்படுகிறார்கள் என்பதற்கு இந்த சட்டம் ஒரு உண்மையான சான்றாகும்
@rajithaparameswaran45988 күн бұрын
👍
@ThavamThavakumar-ux2hl8 күн бұрын
🙏👍👍👍👍❤
@rmonline19788 күн бұрын
nice
@shawnsarvaa68047 күн бұрын
Very good info RJ. C, for the social media activist. Think twice PTA before clicking upload!!!
@vasugiramanathan45858 күн бұрын
சட்டத்தரணியின் பெயர் சொல்லி இருந்துல் நல்லாக இருந்திருக்கும். இவரை முதலில் யார் என்று அறிமுகம் செய்யவில்லை
@rkahamed57428 күн бұрын
Hisbullah
@mohamednijamudeenmohamedsu54038 күн бұрын
Hijas hisbullah
@ssathis58278 күн бұрын
பேட்டி ஆரம்பிக்கும் போது கீழே போடப்பட்டது அவரே பயங்கரவாத சட்டத்தினால் பிடித்து ஓரு வருடத்திற்கு மேலாக சிறைப்பட்டு இருந்தார் Easter attack சந்தேகத்தில்
@rajthiru46147 күн бұрын
❤
@MokanKosappu-q4d6 күн бұрын
🙏🏽🙏🏽🙏🏽
@SivaBala-h9x8 күн бұрын
தயவு செய்து மக்களே யாரேனும் தூண்டுதலுக்கு ஆழாகாதீர்கள் தற்சமயத்தில் இருக்கும் புதிய அரசாங்கத்திற்கு இடைஞ்சல் கொடுக்காமல் சட்டத்தை மதித்து செயல்படுங்கள் ❤
@muhammathsafras66227 күн бұрын
அண்ணா இப்பதான் 1 வருடம் .2021 வரை 18 மாதங்கள். தடுப்புக்காலம்.
@oneworld19787 күн бұрын
To change this we have only way get hold up elected MPs, If they don't chenge them, Public will change them in 5 years for sure😊
@Baskaran118 күн бұрын
👍🏼
@martin-croos7 күн бұрын
இந்த சட்டத்தை இல்லாமல் செய்வதற்கு என்ன வளிகள் உண்டு
@Siva3rdeye8 күн бұрын
it is no brainer that who has Tamil Eelam funds and now running as big industries, if you want to bring development, give common amnesty to all.
@TonyDuray8 күн бұрын
சந்துரு இநத அடக்கு முறைக்கு எதிராக தான் தமிழ் இளைஞர்கள் இயக்கம் சேர்ந்து எதிராக சண்டை போட்டு தோல்வி அடைந்தாலும் தமிழ் தேசியம் கட்சி என்று உருவாக்கி தமிழ் குரல் கொடுத்து அவர்கள் உழல் வாதிகளுக்கு ஆனால் ஒரு துவேசம் கட்சி அனுரா அதற்கு ஆதரவும் குடுத்து மட்டும் அல்ல தமிழன் தனது உரிமையை பேசாமல் இரு என்று சொல்வது என்ன நயமான
@rajaraja74908 күн бұрын
எங்கடா அருச்சுணா
@vjsujeepan55858 күн бұрын
😢
@sinnathambywimalarathnam16408 күн бұрын
இப்படியான சட்டம் ரஷ்யா, சீனா போன்ற கம்யூனிச நாடுகளில் உள்ளது. அப்போ நம்ம நாடும் அப்படியா.???😮
@aalampara78537 күн бұрын
அதை விட மோஷம்! மனித உரிமை மீறலில் உலகில் 2-ம் இடம் ! முதல் இடம் எது என தெரிந்தால் இலங்கை எப்படி என உணர்வீர்கள்
@dhawanmalish20268 күн бұрын
Online loan konjam thadi paruga
@danieljustin61958 күн бұрын
இப்படி முகனூலில் வெளியிட்டவர் மட்டும் தான் பயங்கரவாதிகளா? அல்லது யாருக்கு அனுப்பப்பட்டதோ அவர்மீதும் நடவடிக்கைஎடுக்கப்படுமா
@vethanayakamkanenthiran43098 күн бұрын
பயங்கர வாத தடைச்சட்டத்தின் கைதுசெய்யப்பட்ட நபரை ஆட்களுக்கு மனு தாக்கல் செய்யமுடியுமா
@JeromJerom-cd4fg8 күн бұрын
தரமான விளக்கம் தேவையானதும்
@kirushanthkirushanth6968 күн бұрын
ஈஸ்ரர்குண்டுவெடிப்பு என்னமுடிவு
@SHANNALLIAH7 күн бұрын
There are Tamils in prisons over 30 years? Many kids taken away as slaves by MR/GR to South & Uganda too! Buddhist monarches too! Tamil parents are searching them from 2009! In God We Trust! Om Mahaa Kaali Thunai!
இவர் மூத்த சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா. இவரை கோட்டா அரசாங்கம் PTA இல் கைது செய்யப்பட்டு 18 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் 😢
@usharetnaganthan3028 күн бұрын
This law was in practice for almost 40 years, but during this period many people who were directly involed in Terrorist groups were able to escape safetly from Srilanka now into their Eelam propaganda and fund raising activities out of Srilanka. How was this possible? At the same time many innocents were randomly arrested and killed. I believe the current government Hon. President and his team will definitely identify the real culprits who violate the law and produce these people in front of the public, follow up appropriate actions transparently. All Srilankans should be able to live united, secured, and peacefully in Srilanka.
@Agasthiyar8 күн бұрын
உங்கள் இந்த பதிவு பொதுமக்களுக்கு புரிந்துணர்வு இருக்கும் பட்சத்தில் நன்மை பயக்கும் என கருதமுடியும் ஆனால் மக்கள் புரிந்து கொள்வார்களா ?????