30rs மினி டிபன் | குறைந்த விலையில் பசியாற்றி லாபம் காணும் உணவகம் | MSF

  Рет қаралды 148,848

madras street food

madras street food

Күн бұрын

Пікірлер: 118
@madrasstreetfood
@madrasstreetfood Жыл бұрын
30rs Mini Tiffin combo Breakfast. Aaha Kavin's cafe cell: 8939133651, 6369133924 Address: 20/23, Sannadhi St, Sarvamangala Colony, Vadapalani, Chennai, Tamil Nadu 600026. Near vadapalani shivan Temple and Stunt Artists Union. goo.gl/maps/eaKMdhWsVaSaTjLH9
@SenthilKumar-qs6pk
@SenthilKumar-qs6pk Жыл бұрын
எங்களை மாதிரி வெளியூரில் இருந்து பிழைக்க வந்தவர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் ஐயா நீங்கள் தொடரட்டும் உங்கள் சேவை வாழ்த்துக்கள் 🙏👍👌👍🙏
@sriramraghu9308
@sriramraghu9308 Жыл бұрын
இம்மாதிரியான உணவகங்கள் மட்டுமே உழைக்கும் வர்க்கத்தின் முதுகெலும்பு. இவர்களின் நல்லேண்ணமே இவர்களை போன்றவர்களை உயர்த்தும். இம்மாதிரியான தரமான பதிவுகளுக்கு MSF சேனலுக்கு நன்றி.
@baskarmeenakshisundaram298
@baskarmeenakshisundaram298 Жыл бұрын
Thank u jii It's true
@kathiresannallaperumal4372
@kathiresannallaperumal4372 Жыл бұрын
அருமை. எளிய மக்களுக்கு ஏற்ற உணவகங்களை தேடி வீடியோ கொடுப்பது பாராட்டுக்குரியது. தொடரட்டும் தங்களின் பணி. 👏👏👍
@vijaym3477
@vijaym3477 Жыл бұрын
Rs 30, அதுவும் சென்னைல, அதுவும் ஸ்வீட்ஸ்,டீ,unlimited chutney,saambar, கேக்கவே சந்தோஷமா இருக்கு, வாழ்த்துக்கள்
@nirmalaravikumar6917
@nirmalaravikumar6917 Жыл бұрын
உன் சேவை பெரிது. இறைவன் உன் பக்கம் இருக்க வாழ்த்துகிறேன் 🙏 ஏழை எளிய மக்களுக்கு இது வரப்பிரசாதம் 👌
@kavi1190
@kavi1190 Жыл бұрын
உங்களுக்கு மட்டும் எப்புடி sir இந்த மாறி நல்லுளங்களை தெரிகிறது . ₹30 ரூபாய் கு ஒரு உணவு என்பது நினைத்து கூட பார்க்க முடியாத ஒன்று அதும் சென்னையின் மையபகுதியில். நன்றி ஐய்யா உங்களின் சேவை தொடர வேண்டும் அந்த இறைவன் அருள் புரியட்டும்.
@gopals1682
@gopals1682 Жыл бұрын
அருமையான தன் நம்பிக்கை மனிதர் மென் மேலும் வளர வாழ்த்துகள் !!! MS க்கு நன்றி!!!
@ksathish1488
@ksathish1488 Жыл бұрын
அருமையான மனிதர் அருமையான சேவை வாழ்க வளமுடன் ..
@baskarmeenakshisundaram298
@baskarmeenakshisundaram298 Жыл бұрын
Thank u jii
@sps1979
@sps1979 Жыл бұрын
குறைந்த விலை நிறைந்த மனம். மனதார பாராட்டுவோம் வாழ்த்துவோம். நல்ல உள்ளத்தை வணங்கி வாழ்த்துகிறேன்.
@rganesanrganesan3631
@rganesanrganesan3631 Жыл бұрын
வணக்கம் இந்த மாதிரி நடுத்தர மக்களுக்கு பட்ஜெட் ஏற்ற ஹோட்டல்கள் அரசே ஊக்கவித்தால் போதும் பல பெரிய ஹோட்டல்கள் அதிக விலையை குறைய கண்டிப்பாக முயற்சி செய்யக்கூடும்?! வாழ்த்துக்கள்!
@KarthikS_84
@KarthikS_84 Жыл бұрын
Great service attitude of Hotel Owner....Hats off for providing good quality food at less price....
@nagarasan
@nagarasan Жыл бұрын
மக்கள் உனவகங்க ளாக தெடிதேடி பார்த்து பதிவு விடும் உங்கள் பணி பாராட்டத்தக்கது !!
@baskarmeenakshisundaram298
@baskarmeenakshisundaram298 Жыл бұрын
Unmmai jii
@venkateshsneha3586
@venkateshsneha3586 Жыл бұрын
வாழ்க வளமுடன் வளர்க நலமுடன்.
@sweetsumi4039
@sweetsumi4039 Жыл бұрын
Hats off to you sir. Sure I'll visit your hotel. May God bless you with all the happiness gud health and all the wealth to continue your services
@KHK360
@KHK360 Жыл бұрын
Ahaa…super! Many times Small is Big! Bhaskar Sirukku thumbs up 👍 Kalakaringa 🙏 MSF - as usual you are using your big platform for small businesses. Hats off to you! More strength to you 🙏👍
@madrasstreetfood
@madrasstreetfood Жыл бұрын
Thank you so much 😀
@baskarmeenakshisundaram298
@baskarmeenakshisundaram298 Жыл бұрын
Hats of to u sir jii and Madras St food the great
@pandirajan8386
@pandirajan8386 Жыл бұрын
நீடோடி வாழ்க உங்கள் பணி......
@krishipalappan7948
@krishipalappan7948 Жыл бұрын
மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான தகவல்கள் 💗💜💜❣️ மிக்க நன்றிங்க ஐயா ❤️💜💜💜❣️🙏🙏🙏
@oComics
@oComics Жыл бұрын
..அந்த பாடல் பாடியவரும் அருமையாக பாடினார்..
@ragus3893
@ragus3893 Жыл бұрын
Most 👍🏾 Service🤲 Food🤚🍱 Channel proud to be subscriber MSF🙏👏
@sugusugu1138
@sugusugu1138 Жыл бұрын
You are motivates others with your business model Brother...valthugal..tq MSF
@baskarmeenakshisundaram298
@baskarmeenakshisundaram298 Жыл бұрын
Thank u jii Vazhkai chakaram nambikai Engira aachani iila thaan oodu
@mrmalaysia1
@mrmalaysia1 Жыл бұрын
Looks absolutely worth it. Kind hearted owner.
@sdk5611
@sdk5611 Жыл бұрын
Aarumai 👌 Best wishes to the Aaha. MSF -You always don't disappoint with content. 👏
@madrasstreetfood
@madrasstreetfood Жыл бұрын
Thank you so much 😀
@baskarmeenakshisundaram298
@baskarmeenakshisundaram298 Жыл бұрын
It's true
@abhilashkerala2.0
@abhilashkerala2.0 Жыл бұрын
Owner Ku big thanks. Rs.30 Ku evaloo items kudukarudhu unbelievable.. Oru vadai ye rs.10 to rs.20 sale pannuranga other hotels LA.. Ungal sevai thudarattum Makkal Edhu varaprasadham.. MSF😍😍😍
@baskarmeenakshisundaram298
@baskarmeenakshisundaram298 Жыл бұрын
Thank u sir
@humanbeinghb3899
@humanbeinghb3899 Жыл бұрын
@@baskarmeenakshisundaram298 நீங்க நல்லா இருக்கனும் சார்.நல்லா இருப்பீங்க..பெரிய மனசு வேணும் இப்படி தொழில் பண்ண..இது தான் சேவை❤️ அப்பன் முருகன் திருவருள் உங்களை காக்கட்டும்🦜
@ravisivaswamy5191
@ravisivaswamy5191 Жыл бұрын
I appreciate your channel & The owner of this eatery Very Nice 👍🙂
@Damo19691
@Damo19691 Жыл бұрын
Super super super super super அருமை அருமை சிறப்பு வாழ்த்துக்கள்
@baskarmeenakshisundaram298
@baskarmeenakshisundaram298 Жыл бұрын
Thank u jii
@subbaramanis.nagarajan9524
@subbaramanis.nagarajan9524 Жыл бұрын
ஆகா அருமை
@s.jagannathansaranga7520
@s.jagannathansaranga7520 Жыл бұрын
மிக்க நன்றி மிகவும் அருமை
@sd.sathishkumar9154
@sd.sathishkumar9154 Жыл бұрын
MSF Fans like poduga
@sivashankar2347
@sivashankar2347 Жыл бұрын
பாராட்டுகள் . இதே போல் வேளச்சேரி அக்ஷயம் ஹோட்டலில் மினி டிஃபன் Rs.40/ - மட்டுமே. ஒரு இட்லி, ஒரு தோசை. ஒரு பொங்கல், ஒரு வடை மற்றும் ஒரு காபி அல்லது டீ இவை அனைத்தும் சேர்ந்தே 40 ரூபாய் மட்டுமே. Super Hotel. இத்தகைய உணவகங்களை மனப்பூர்வமாக பாராட்டுவோம்
@ashwinkumar6818
@ashwinkumar6818 Жыл бұрын
Super best of luck 👍
@ravishankarponniah4370
@ravishankarponniah4370 Жыл бұрын
Valga vazhamudan
@DASS1984
@DASS1984 Жыл бұрын
வாழ்த்துகள் ....💐💐💐💐
@manikkamramanathan234
@manikkamramanathan234 Жыл бұрын
Thank you for sharing information to public. Hotel owner should get all the blessings from God & let him serve with love.
@sivasankarakumarbagavan6574
@sivasankarakumarbagavan6574 Жыл бұрын
valga valamudan.
@murthipsg7525
@murthipsg7525 Жыл бұрын
Seems you r rendering service to the society sir.. Also keep Royapuram n washermanpet areas in your next branch opening plan.
@baskarmeenakshisundaram298
@baskarmeenakshisundaram298 Жыл бұрын
Thank u sir
@tsmaniparamu866
@tsmaniparamu866 Жыл бұрын
Vazhthukal vazhka valamudan nalamudan
@kolanjiyappakrishnan8794
@kolanjiyappakrishnan8794 Жыл бұрын
உழைக்கும் மக்களுக்கு குறைந்த விலைக்கு சுவையான உணவு கிடைப்பது மிகவும் நல்ல விஷ்யம் .
@kalyanasoundararajankrishn7478
@kalyanasoundararajankrishn7478 Жыл бұрын
🌹வாழ்க வளர்க 🌹
@VelmuruganVelmurugan-rj5pw
@VelmuruganVelmurugan-rj5pw 8 ай бұрын
Thanks for your my food stall la open pannuran sir
@paulinealexander8245
@paulinealexander8245 Жыл бұрын
Super amma samma
@harishv4619
@harishv4619 Жыл бұрын
Very nice keep up the good work 👍
@psgdearnagu9991
@psgdearnagu9991 Жыл бұрын
Thank you MSF.. 👌👏👏👏💐🙏
@madrasstreetfood
@madrasstreetfood Жыл бұрын
Always welcome
@psgdearnagu9991
@psgdearnagu9991 Жыл бұрын
@@madrasstreetfood with my pleasure brother. God bless you always.. Keep on rocking our channel.. ✅💯👌👏👏👏👏💐🙏👍🏼
@shivashankari4058
@shivashankari4058 Жыл бұрын
😄Eppudra👍🏻👍🏻
@srinivasantirumani8590
@srinivasantirumani8590 Жыл бұрын
My sincere best wishes to the person doing this. It's a service to the humanity. God bless him with health, wealth and peace of mind
@baskarmeenakshisundaram298
@baskarmeenakshisundaram298 Жыл бұрын
Thank u sir
@mrswarna5958
@mrswarna5958 Жыл бұрын
Another Good find msf... Wishes to owner for his service to the people and to reach heights...
@baskarmeenakshisundaram298
@baskarmeenakshisundaram298 Жыл бұрын
Thank u jii or bro
@muthukumar-sg6mg
@muthukumar-sg6mg Жыл бұрын
இவரது சேவை விடாமல் தொடர்ந்து நடக்க இறைவனிடம் பிராத்திக்ரேன் இவரும் இவரது சந்ததியினருக்கு நீடூழி வாழ்க பல்லாண்டு
@baskarmeenakshisundaram298
@baskarmeenakshisundaram298 Жыл бұрын
Thank u jii
@rameshm1465
@rameshm1465 Жыл бұрын
Super concept, I like this food man, good man
@sathishsathya7337
@sathishsathya7337 Жыл бұрын
Really very greatful man sir . ahaha cafe. Owner. 🙏
@thirugnanasambandamsamband781
@thirugnanasambandamsamband781 Жыл бұрын
Yes sir your views are correct, very soft spoken
@baskarmeenakshisundaram298
@baskarmeenakshisundaram298 Жыл бұрын
Thank u jii
@sureshkarthi7612
@sureshkarthi7612 Жыл бұрын
சூப்பர் ஹீரோ பாஸ்கர் சார். வாழ்த்துக்கள்
@baskarmeenakshisundaram298
@baskarmeenakshisundaram298 Жыл бұрын
Thank u sir
@mohamedbathurudeen9799
@mohamedbathurudeen9799 Жыл бұрын
வரழ்த்துக்கள்
@jayaramangajavarathan2449
@jayaramangajavarathan2449 Жыл бұрын
செம ஐடியா வாழ்த்துக்கள்
@baskarmeenakshisundaram298
@baskarmeenakshisundaram298 Жыл бұрын
Thank u sir
@sriramsanthanam3764
@sriramsanthanam3764 Жыл бұрын
Superb. Excellent service
@rajarajan9782
@rajarajan9782 Жыл бұрын
Super 👌 Cafe Sir. Congrats.
@navina8108
@navina8108 Жыл бұрын
Kavins corner
@karthis9908
@karthis9908 Жыл бұрын
வாழ்க வளமுடன் சிவாய நம 🙏
@BBiju-iw4uo
@BBiju-iw4uo Жыл бұрын
Konjam south side vaanga bro...🥀🥀
@karkuzhali9046
@karkuzhali9046 Жыл бұрын
அருமை
@a.xaviera.xavier9190
@a.xaviera.xavier9190 Жыл бұрын
Superb sir
@Dhanush-jm5sn
@Dhanush-jm5sn Жыл бұрын
Great👍👍👍
@VijayKumar-nw5rr
@VijayKumar-nw5rr Жыл бұрын
❤️🙏 very good 👍 very nice 🙏 wellcome to you ❤️
@kumarakurubaran6104
@kumarakurubaran6104 Жыл бұрын
Hats off brother
@venkateshshanmugam3310
@venkateshshanmugam3310 Жыл бұрын
God bless you sir
@Nambkrishnan
@Nambkrishnan Жыл бұрын
MSF💗
@usrinu6497
@usrinu6497 Жыл бұрын
Super
@purushothaman4340
@purushothaman4340 Жыл бұрын
Super 🔥😍
@uppumpuliyumstories
@uppumpuliyumstories Жыл бұрын
super
@manikandan-se2si
@manikandan-se2si Жыл бұрын
Super bro
@pondurai.r4138
@pondurai.r4138 Жыл бұрын
@subbaraomurali2350
@subbaraomurali2350 Жыл бұрын
All the best and God bless you by Mangalam murali madurai.
@sornamuthum3963
@sornamuthum3963 Жыл бұрын
எம் எஸ் எப் சூப்பர்
@thirugnanasambandamsamband781
@thirugnanasambandamsamband781 Жыл бұрын
From this video's we came in to conclusions, restaurant and hotels are swindle public as they wish, we have to support this type of mess in order to curtail our money expense towards food
@baskarmeenakshisundaram298
@baskarmeenakshisundaram298 Жыл бұрын
Sure sir But they have invested for infrastructure And daily labour cost they have to recovery the investment
@muralimohangr8396
@muralimohangr8396 Жыл бұрын
@@baskarmeenakshisundaram298 may be what will be the over head cost percentage.
@indiraramar1674
@indiraramar1674 Жыл бұрын
I am a first comment first views video super anna 🥰🥰🥰
@revathinishanthini6080
@revathinishanthini6080 Жыл бұрын
Supar
@manikandanbalasubramanian9068
@manikandanbalasubramanian9068 Жыл бұрын
இந்த ஐடியா தொடர்ந்து செய்து வந்தால் மிகப்பெரிய கோடீஸ்வரராக வாய்ப்பு மிக அதிகமாக உள்ளது கூடிய விரைவில் முதல் ஆறு மாதம் இன்வெஸ்ட்மெண்ட் அடுத்து உங்களுக்கு வருவதெல்லாம் பணம் நல்ல மனதிற்கு இனிய பயணம் தொடரட்டும் நன்றி
@baskarmeenakshisundaram298
@baskarmeenakshisundaram298 Жыл бұрын
Thank u sir jii
@venkatachalamk.b6533
@venkatachalamk.b6533 Жыл бұрын
Lord Siva bless always you and your family members ❤️.
@baskarmeenakshisundaram298
@baskarmeenakshisundaram298 Жыл бұрын
Thank u sir
@Travelfoodtube
@Travelfoodtube Жыл бұрын
🙏🙏🙏🙏
@rajasekarjayaraman2769
@rajasekarjayaraman2769 Жыл бұрын
👌👌👌👌👌🙏🙏🙏🙏👍👍👍
@sathikrishna294
@sathikrishna294 Жыл бұрын
👍♥️
@murugesans4891
@murugesans4891 Жыл бұрын
நம்மமட்டும்சாப்பிட்டாபோதாதுசார்வீட்டில்மனைவிபிள்ளைகளுக்குவாங்கிகொடுத்துசாப்பிடசொன்னால்தான்அவர்தான்மனிதன்
@nagarajan8582
@nagarajan8582 3 ай бұрын
கடைய மூடி பல மாதங்கள் ஆகிவிட்டன
@venkatkutty5508
@venkatkutty5508 Жыл бұрын
Government won't help ,awardwith titles. They will glorify cinema personalities, useless fellows
@Ajithfen
@Ajithfen Жыл бұрын
ஏன் கொடுக்க முடியாது கிராமத்திலிருந்து ஒரு ரூபாய்க்கு இட்லி கொடுக்கிறாங்க அதோட வேல்யூ என்னாது 15 ரூபாய் தான் மத்த லாபம் அவர்களுக்கு 15 ரூபாய் கிடைக்குது அதை புரிந்து விட்டு வீடியோ போடுங்க
@palrajpalraj1731
@palrajpalraj1731 Жыл бұрын
நீங்க புரியமால் பேசுறிங்க.
@baskarmeenakshisundaram298
@baskarmeenakshisundaram298 Жыл бұрын
Jii I Am sure ₹15 profit won't be there U have exaggerated
@tamil12820
@tamil12820 Жыл бұрын
Ni Chennai la work panitu daily um 1 rs idly poi unga village la poi saptu vanthu Chennai la work pannu
@idhayaa.9148
@idhayaa.9148 Жыл бұрын
வாழ்த்துக்கள் 🙏👍🎉🎊✨️
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 Жыл бұрын
Excellent hats off to owner yes good thought but if the price 40 rs it's the correct price
@baskarmeenakshisundaram298
@baskarmeenakshisundaram298 Жыл бұрын
Yes sir thank u RS 40 combo along with poori
@jejodanny8211
@jejodanny8211 Жыл бұрын
Super
小蚂蚁会选到什么呢!#火影忍者 #佐助 #家庭
00:47
火影忍者一家
Рет қаралды 120 МЛН
НАШЛА ДЕНЬГИ🙀@VERONIKAborsch
00:38
МишАня
Рет қаралды 2,9 МЛН
Wait for the last one 🤣🤣 #shorts #minecraft
00:28
Cosmo Guy
Рет қаралды 10 МЛН
This mother's baby is too unreliable.
00:13
FUNNY XIAOTING 666
Рет қаралды 41 МЛН
50 வருட DOVETON CAFE | டவுட்டன் கேப் | MSF
15:59
小蚂蚁会选到什么呢!#火影忍者 #佐助 #家庭
00:47
火影忍者一家
Рет қаралды 120 МЛН