100%உண்மை.நீங்கள் சொல்லத் தவறிய விஷயம் எவ்வளவு உழைத்தாலும் நன்மை செய்தாலும் பாராட்டு கிடைக்காது.ஆனால் கெட்ட பெயர் நிறைய கிடைக்கும்.எங்கள் மீது அதிக வயிற்றெரிச்சல் படுவார்கள். வீண்பழி சுமத்துவார்கள்.
@saradhaambal883410 ай бұрын
Correct
@AvnCatherin10 ай бұрын
❤yes
@pushpapushpa784610 ай бұрын
Crct
@kokilag881710 ай бұрын
Crt crt
@sreejabranesh36410 ай бұрын
Yes
@veerabeautygirl3698 ай бұрын
எங்கள் குனத்தை பற்றி சொல்லும் போது எப்படி இவ்வளவு துல்லியமாக சொல்லுறீங்க ன்னு ஆச்சரியம் சார் 🙏👌🌹❣️
@gomathigiri60598 ай бұрын
Sir நான் மிதுனம் ராசி தான்நீங்கள் சொல்வது 90/. உண்மை ஆனால் எனக்கு கோல் மூட்டும் பழக்கம் இல்லை மற்றவர்களின் அன்புக்காக ஏ ங்கியே வீணா போனேன் .நான் எதிர் பார்த்த அன்பு யாரிடமும் கிடைக்கவில்லை அனைவரும் என்னை ஏ மாற்றி விட்டனர் நான் kattum அன்பை யாரும் என்னிடம் kattuvathillai அந்த விசயதில் நான் ஏமா லியே மனம் பொறுக்கவில்லை😢
@கனவுமெய்படவேண்டும்-ட3வ9 ай бұрын
Sir நீங்கள் எங்க வீட்ல இருந்து என்னை பார்த்த மாதிரி எல்லாம் சரியாக சொல்றீங்க..... இது வரைக்கும் யாரும் இவ்வளவு துல்லியமாக கணித்து சொன்னது இல்லை..... Great sir neenga
@chandrakaviyarasu49477 ай бұрын
100%
@kavithaa608410 ай бұрын
நேர்மை, அன்பு, தவறை சுட்டிக்காட்டுவது, அடுத்தவர் காசுக்கு ஆசை படாமல் இருப்பது, சுயகவுரவத்துடன் வாழ நினைப்பது, ஆன்மீகத்தில் அதிக நாட்டம் இருப்பது, பின்வரும் விளைவுகளை முன்பே யோசித்து சொல்வது..... இது போல் நிறைய விசயங்கள் மட்டுமே எங்களை குடும்பத்தினருக்கும் மற்றவர்களுக்கும் பிடிக்காமலும் பொறாமையாகவும் இருக்கிறது. மனதுக்கும் கடவுளுக்கு மட்டுமே பயந்து வாழ்வோம். உங்கள் இந்த அற்புதமான பதிவுக்கு நன்றி🙏
@kavithak86Ай бұрын
Nanum..eppadi than eruken sis❤
@priyadharshini437911 ай бұрын
50% correct. We never did backbiting. கோல் மூட்டும், பேச்சில் மயக்கும் பழக்கம் இல்லை. உதவி செஞ்சு எங்க வாழ்க்கைய இழந்தது தான் மிச்சம்.
@niranjaninagarajan622211 ай бұрын
💯
@manjulasuresh872711 ай бұрын
Correct✔
@kayathrikayathri479311 ай бұрын
Correct
@hadariandahllyran6511 ай бұрын
😂 adichu vidu kaasa panama
@Sathiyapriya-bg5kr11 ай бұрын
Correct😅
@parvathik828511 ай бұрын
ஐயா நான் மிதுன ராசி தான். மிக மிக 100% சரியாக சொன்னீர்கள். வேற லெவல் நீங்க. எப்படி ஐயா எல்லா துறைகளிலும் இவ்வளவு ஞானமும், திறனும் , உங்களை குருவாக பெற்றதற்கு பெருமைபடுறேன்.
@kamacheegovindasamy24210 ай бұрын
You are correct 100 percent Thank you
@Siva-SR11 ай бұрын
100% சரி யாருமே சொல்லாத பல உண்மைகளை நீங்கள் சொல்லி உள்ளீர்கள் நன்றி 🙏👌
@bindhusimporian743310 ай бұрын
எல் லாமே உண்மை தான் மிகவும் சரியான கணிப்பு முறை மிக்க நன்றி நண்பரே
@malarvizhigowthaman5148 ай бұрын
😂@@bindhusimporian7433
@thangamari17508 ай бұрын
நான் மிதுனராசி தான் புணர்பூசம் நச்சத்திரம் நீங்கள் அனைத்தும் உண்மைதான்❤❤❤❤
@ShakilaBanu-m6e7 ай бұрын
இரட்டை குணம் ஆண் மாதிரி குணம் சரி தான் அதனால தான் பிரச்சனை சரி தான் சார் நீங்க சொன்னது 💯 உண்மை
@lmdbala149411 ай бұрын
இதுவரை இவ்வளவு உண்மையான தகவல்களை நான் கேட்தில்லை. 100% உண்மை. இதுவரையில் அடையாளம் காணாத அத்தனை வகையான இனங்காணலையும் சொன்ன உங்கள் கணிப்புக்குள் வியந்துபோனேை். நன்றி.
@sarojadevi63129 ай бұрын
எனக்கு திறமை இருப்பது (மிதுன ராசி) தெரியாமல் பல நாட்கள்கடந்து. விட்டது. ஆனாலும் நீங்கள் கூறுவது போல்தான் நடந்தது. உண்மை, நேர்மை எமக்கு ரெம்ப பிடிக்கும். நன்றி சகோதரரே
@umaranik108011 ай бұрын
Sir, நீங்கள் சொன்ன குணங்களில் 95% எனக்கு பொருந்துகிறது.புதியன விரும்பி, கண்ணியம், இசையில் நாட்டம்,பாடல் கேட்டுக்கொண்டே வேலை செய்வது,drawing, stitching, new design dressing sense, language interest.....etc... போன்ற அனைத்தும் எனக்கு பொருந்துகிறது.ஆனால் ஒரு சில குணங்கள் பொருந்தவில்லை.அடுத்தவர்கள் வேலையையும் சேர்த்து செய்வேன். வேலை செய்யும் போது அடுத்தவர்கள் உதவியை விரும்ப மாட்டேன். எதையும் கடமைக்கு செய்யாமல் நேர்த்தியாக செய்யவே விரும்புவேன்.அதனாலேயே அது வீட்டிலும் அடுத்த வர்களுக்கும் வெறுப்பு வரும். அடுத்தவர்கள் உதவி கேட்டல் உடனே செய்வேன்.கோல் மூட்டும் பழக்கம் அறவே கிடையாது. Thank you sir, நீங்கள் சொல்லும் விதம் சூப்பர்
@HarSaivlogs11 ай бұрын
Nanum appadiye❤
@SitiAyesha-cw3ws11 ай бұрын
Aathayam eruntha,than,yaartaium,peasuvanga😇
@mozhiyal-o5v10 ай бұрын
Yes yes absolutely
@kalaiyarasirajeshkumar236110 ай бұрын
Yes 100% correct....
@akalvizhi10 ай бұрын
Yes correct nanum appadi than
@kowsalyat22059 ай бұрын
நான் மிதுனம்தான் நீங்கள் சொன்னதில் 80% உண்மை ஆனால் நீங்கள் சொல்வதுபோல் எதிர்பார்ப்பு இல்லாமல் உதவி செய்தேன் ஆனால் அவர்கள் காரியம் முடிந்ததும் என்னை கண்டுகொள்ளவில்லை. நான் நினைப்பது உண்மையான பாசம் ஆனால் என்னிடம் பலன் பெற்றவர்கள் நடித்தார்கள் ஆதை ஏன்னால் தாங்க முடியவில்லை மன உளைச்சல் தான் மிச்சம் மிக்க நன்றி ஜயா
@RDhanasekaranR-uh1fz7 ай бұрын
நானும்இதுபோல்பாதிக்கபட்டவள்
@manjustar105511 ай бұрын
தெய்வமே நீங்க வேற லெவல் சாமி...,100\100 எப்படி இப்படி 😱😱 perfect perfect 👌
@SivaKumar-pf6ms10 ай бұрын
95% உன்மை..ஒரு விஷயம் சொல்லலா.. யாருக்கு உதவி செஞ்சாலும் நமக்கு கெடுதல் பன்றாங்க..உறவினரே பன்றாங்க..தாங்க முடியல😢
@arivusudar23339 ай бұрын
Sir appidiya enudai rasi eruku sir excellent sir 100/ 150 persantage sir
@arivusudar23339 ай бұрын
Yes
@saraswathiriya89228 ай бұрын
100%👌🏻👌🏻👌🏻👍👍
@sheelamurali5108 ай бұрын
நமக்கு மட்டும் தான் இப்படி நடக்குதுன்னு நினைச்சன் கமெண்ட் பார்த்தா தான் தெரியுது மிதுன ராசியே சாப ராசினு இதுல என்ன ஒன்னு நாம யாருக்கும் தூரோகம் பன்ன மாட்டோம்
@saibabamysavior79148 ай бұрын
100%
@siva1972811 ай бұрын
அசத்தல்......இதுவரை மிதுனராசிப்பெண்களைப் பற்றி யாரும் இப்படி வெட்டவெளிச்சமாகச் சொன்னதில்லை சார்.நான் அந்த 60% பெண்களில் ஒருத்தி......100% நீங்கள் சொல்வது சரி. மாற்றம் எங்களுக்கு அல்வா சாப்பிடுவதுமாதிரி....excellent...❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@maharajan35288 ай бұрын
Positive point அத்தனையும் சரியானது.99.9%
@SivaSenthamil8 ай бұрын
சார் வணக்கம். நீங்க சொல்வது நூறு சதவீதம் உண்மை. ஆனால் அடுத்தவர்களை முன்னேற்றி பார்ப்பதே எங்களுக்கு ரொம்ப பிடிக்கும். எங்களுக்கு யார் நினைத்தாலும் அவர்களையும் முன்னேற்றி பார்ப்பது எங்களுக்கு மிகவும் பிடிக்கும் சார். மற்றவை அனைத்தும் உண்மைதான் சார்❤
@SanthiAsaithambi11 ай бұрын
எப்படி இவ்வளவு சரியாக கணித்து சொன்னீர்கள்.அவ்வளவும் 100% சரி.நான் திருவாதிரை .. மிதுனம்..அற்புதம்.
@savitha744410 ай бұрын
Same
@srajasri36610 ай бұрын
என் அம்மா வும்
@yogesvarivadivelu994910 ай бұрын
I’m also Thiruvaturai too
@gayathrikw312310 ай бұрын
Me😂
@rathinamary19810 ай бұрын
Naanum 😁
@gomathilakshman439011 ай бұрын
உண்மையில் நீங்கள் சொல்வது அனைத்தும் சரி நான் கூட நமக்கு தான் இப்படி நடக்கிறது என்று இருந்தேன் நல்ல விளக்கம் நன்றி சார் ❤
@KaviKavi-dl6jn11 ай бұрын
ஐயா நான் மிதுனம் ராசி புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்து கஷ்டங்களை மட்டுமே அனுபவக்கிறேன் ஆனால் நீங்கள் சொல்வது 100%உன்மை
@kamalivimal210011 ай бұрын
Correct
@rabi178310 ай бұрын
Nanum @@kamalivimal2100
@anusuyadeviiyyappan992210 ай бұрын
😢
@kkk-jo7et10 ай бұрын
Unmai
@vinithanarguna438710 ай бұрын
Nanum thaan
@malarshivani32898 ай бұрын
நீங்கள் சொல்வது உண்மை யாருக்கும நன்மை செய்தால் எனக்கு தீமைதான் நடக்கிறது
@MangaiyarkarasiA-x7h9 ай бұрын
நான் மிதுனராசி சிவசிரசம் தான்.. நீங்கள் சொல்வது பாதி உண்மை ஐயா.நேர்மை மற்றவர்களை ஏமாற்றும் குணம் கிடையாது...நன்றி வாழ்த்துக்கள் ...🙏💐
@kalaiselvi.c793211 ай бұрын
மனப்பாடம் செய்து பேசுவது. புதியதய்பார்பதும். கேட்பதும். லைட் டாக பாராட்டு வதும்மிகவும்அருமைஉண்மை. நன்றி
@geethaa426211 ай бұрын
நான் மிதுன ராசி மிதுன லக்கினம். அடுத்தவரை ஏமாற்றும் எண்ணம், கலக ம் ஏற்படுத்தும் எண்ணம் அறவே கிடையாது பாரம்பரிய உடை மட்டுமே விருப்பம், ஏளன புன்னகை கிடையாது,2018லிருந்து உறவுகள் துரோகம் துரோகம், ஆன்மீகம் பக்கம் மனம் சென்று விட்டது,
@jayakumar621211 ай бұрын
அருமை அருமை.. அனைத்து தகவல்களும் சூப்பர்
@manjulasuresh872711 ай бұрын
Ashtama sani effect😂
@porchelviramr440411 ай бұрын
❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏
@kanagasabapathy311 ай бұрын
நானும் மிதுனராசி,மிதுனலக்கினம்
@vembarasic249511 ай бұрын
Nanum athethan sis
@karpagamg263510 ай бұрын
I am Mithunam. We are multi talented, with most of our talents coming out with situational crisis. Then only we realize we have so many talents. What you said maybe 80% true
@kalaiyarasikalaiyarasi38967 ай бұрын
சார் நீங்க சொல்றது எல்லாம் உண்மை தான்.ஆனால் என் வாழ்க்கையில் எல்லாம் அவமானம்.வீண்பாழி
@vijayshreea497110 ай бұрын
நான் மிதுன ராசி மிருகசீர்ஷ நட்சத்திரம்.ஆச்சரியமாக உள்ளது.95% தாங்கள் கூறி உள்ளவை சரி.மிகவும் பொருத்தமாக உள்ளது.நன்றி.
@ranis175110 ай бұрын
எப்படி இப்படி ஓர் ஆய்வு செய்து 100% உண்மை சொல்லுறீங்க!. முற்றிலும் உண்மை!. துல்லியமான தகவல் கூறியுள்ளீ! 🙏🏻🙏🏻
@SivaKumar-pf6ms10 ай бұрын
பணத்தை பெருசா நினைக்க மாட்டாங்க.. சொந்த.பந்தம் தா.முக்கியம்.நூ.நினைப்போம்....❤
@akalvizhi10 ай бұрын
Yes
@missionredcarpet10889 ай бұрын
Appadinu ninaichu kaasa elanthu sonthathoda character maarunapuram thaan puriyum money is always ultimate nu. Enoda experience vachi soldren
@Relaxplease4367 ай бұрын
கண்டிப்பா நீங்க சொல்றது உண்மை... என் life ல நடந்தது
@charulathachandrasekaran240910 ай бұрын
100%correct sir. Thanks for your video. We மிதுனம் people suffered a lot for past 10 years. Nobody has explained this much about மிதுனம் ladies. Well explained and happy to hear about our characteristic
@kousikannan314210 ай бұрын
நீங்கள் கூறிய அத்தனையும் 100% உண்மை சகோதரா நன்றி
@rajeevimuralidhara8028Ай бұрын
எல்லாமே உண்மைதான் எங்களுக்கு துரோகம் செய்பவர்கள்தான் எல்லாறரும் ,கணவரும் கூட, எல்லாம்100% உண்மை
@nalinirajagopal959010 ай бұрын
யாரையும் ஏமாற்றியதில்லை. ஏமாற்றவும் தெரியாது. ஆனால் நான் ஏமாந்து இருக்கிறேன். இது மட்டும் எனக்கு சம்பந்தமில்லை.
@SadhanaaB-k7m11 ай бұрын
நீங்கள் கூறுவது அனைத்தும் உண்மை தான் ஆனால் எங்களை யாருக்கும் பிடிக்காது இது எங்கள் சாபம் உண்மையை பேசுவது. ஒழுக்கமாக இருப்பது இது அத்தனையும் உண்மை ஆனால் இவர்கள் பழி பாவங்களை மற்றவர்களால் அனுபவிக்கின்றனர்
@SathyavaniSathyavani-cn5rp11 ай бұрын
Correct 💯💯💯
@videoadmire11 ай бұрын
Correct
@kamalivimal210011 ай бұрын
Yes
@KishvinKishvitha-tn9uv10 ай бұрын
Naanum
@AryamalaRaja8 ай бұрын
அதற்கு தீர்வு
@tenamulisendil794011 ай бұрын
நீங்கள் சொல்வது 100சதவிதம் எனக்கு பொருந்தி போகிறது என் வீட்டுக்காரர் அடிக்கடி சண்டை போட்டு கொண்டு இருப்பார் நன்றி சார்🎉🎉❤🎉🎉
@Thankwithsaranya11 ай бұрын
Same
@AsGayatri-jz8cv2 ай бұрын
ஐயா நான் மிதுனம் ராசி புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்து கஷ்டங்களை மட்டுமே அனுபவக்கிறேன்
@sushmijoshfinabai38819 ай бұрын
100%உண்மை சார்..... இல்லை என்று சொல்ல ஒன்று கூட இல்லை.....என்னோடு பயணம் செய்தவர் என்னைப்பற்றி கூறியதுபோல் இருந்தது.... அருமை சார்....God bless😊
@சாலைசொர்ணலதா11 ай бұрын
நீங்கள் சொன்ன வார்த்தைகள் அனைத்தும் உண்மை 100% மிக்க நன்றி
@sangeethasivakumar186411 ай бұрын
தென்றல்...... எனக்கு என்னவோ..... மிதுனத்தால்.... தாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டதுபோல்தோன்றுகிறது😊.
@skanmanis.kanmani10 ай бұрын
90% neenga sonnathu அனைத்தும் உண்மை தான் sir....🤩👌👌👌👌 Vera level speech si👏👏🤗
@KamalaKarthick-if7tg9 ай бұрын
அருமை நண்பர் 💯 உண்மை உழைப்பை உறிஞ்சிக் கொள் கின்றனர் பாராட்ட தயங்குகின்றனர் மாறாக பொறாமை வயிற்றெரிச்சல் கொள்கின்றனர்
@pavalamalli-cp1ix8 ай бұрын
நீங்கள் சொல்வது சரிதான் என் திறமையை என்கணவர் மேன் காட்டியது கிடையாது என்னைஒண்ணும்தெரியாதவள் என்றுசொல்லுவார் ஆனால் மற்றவர்கள்என்னை எல்லா விசயங்களில் திறமையானவள் என சொல்வது உண்டு கோள்மூட்டும் பழக்கம் கிடையாது மற்றவை எல்லாம் சரிதான் ஆனால் எல்லோருக்கும் பிடிக்கும்
@krishnavenik876911 ай бұрын
வணக்கம் சார் 🙏💐 மிகவும் அருமை சார் 👏👏👏👏👏👏 எங்களுக்கே தெரியாத சில விசயங்களை கூறினீர்கள் கேட்க கேட்க மனநிறைவா இருந்தது சார் அப்படியே 1000 சதவீதம் உண்மைங் சார் மிகவும் நன்றிங்க சார் 🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏
@Lakshaa-rz9ci10 ай бұрын
ஐயா நான் மிதுன ராசி நீங்கள் சொல்லும் அனைத்து நல்ல நல்ல குணாதிசயங்களும் எனக்கு உண்டு 100%உண்மை ஆனால் சில சில நேரங்களில் நல்லது செய்ய போய்.அவங்கசேர்ந்து நம்மை தவறாக புரிந்து கொள்ளும் வகையில் நடந்து வருகிறது.இது மனதுக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது
@jrritha999011 ай бұрын
சொல்வதெல்லாம் சரியே பெண் மிதுன ராசி அதிர்ஷ்டம் இல்லையோ நிறைய துன்பத்தை அனுபவிக்கிறேன்
@VisvaMithran-o1p9 күн бұрын
ஆமாம் நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை இப்போது வரைக்கும் நண்பர்கள் யாரும் கிடையாது.
@MuruganKogila-kl2zj9 ай бұрын
ஆச்சரியமாக இருக்கிறது❤
@m.vadivumuthu727811 ай бұрын
💯 செம்ம talent... யாரும் குறை சொல்ல விட maten 😊
@roseramesh765411 ай бұрын
98% true
@Ponmani202311 ай бұрын
100% உண்மை..நான் மிதுன ராசி திருவாதிரை
@charumathielangovan979811 ай бұрын
You’re 100% right sir …I’m Mithunam thiruvadurai star sir got many hints on your speech on what to correct in myself thank you sir …😊
@elavarasijayaraman32309 ай бұрын
பொதுவா இந்த மாதிரி விஷியங்கள நான் நம்பமாட்டேன் ஆனால் இவர் சொல்வது அனைத்தும் உண்மைதான் 😂😂😂❤
@hajirak16110 ай бұрын
Ipdi unmaiya sollitingaley aaiya ungalu kodana kodi nanri neega sonna ovaru ovaru varataiun unmai aaiya😊😊😊 now im giving 95% Marks for this video 🎉🎉🎉
@km.vidhyalakshmi875511 ай бұрын
Sir மாலை வணக்கம் sir 💯💯 Correct sir 😂😂 எங்க குணத்தை தாங்கள் தெளிவாக கூறியுள்ளீர்கள்.மிக்க மகிழ்ச்சி 😊😊😊😊😊
@Animedrawings42411 ай бұрын
என்னுடைய. மருமகள் mithunarasi. நீங்கள் சொன்னது அத்தனை யும் 100.சதவீதம்.உண்மை
@சாலைசொர்ணலதா11 ай бұрын
நீங்கள் சொன்ன வார்த்தைகள் அனைத்தும் உண்மை அண்ணா 100% மிக்க நன்றி வாழ்த்துக்கள்
@gandhimadhi686710 ай бұрын
1:01 நீங்கள் சொல்வது சரி தான் எனது வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவம்
@Kanaga-s4d8 ай бұрын
நீங்கள்.சொல்வது 100% உண்மை அய்யா
@MoonxStar-ew8hp11 ай бұрын
நீங்கள் சொன்னது உன்மைதான் 100%
@SivaSakthi-do9me10 ай бұрын
🙏🙏🙏🙏True
@sgovinthammal729611 ай бұрын
நீங்கள் சொல்வது 100%உண்மை
@anandhianandhi938411 ай бұрын
100% true. நான் மிதுனம் திருவாதிரை. குடும்ப வாழ்க்கைக்கு சரியில்லாத பெண் என்று கூறுகிறார்கள்
@dpr531311 ай бұрын
For me also
@Saridhastopic11 ай бұрын
Naanum midhunam thiruvadhirai
@lotteryhunchtamil780610 ай бұрын
17:32
@lotteryhunchtamil780610 ай бұрын
Yes nanum than ennaiyum apdithan soldranga
@sudha574910 ай бұрын
Enna ne ellam oru manusiya ketpanga
@Samadhanam-h3m2 ай бұрын
சார் சரியாக சொன்னீர்கள் நான் அழகாக பாடுவேன் அதே போல் ஆலும் தன்மை உடையவள் சூப்பர் சார் ❤❤❤❤
@gomathir63798 ай бұрын
அய்யா நீங்கள் சொல்வது சரிதான் அதில் பேச்சு திறன் மற்றும். தான் எந்த சூழ்நிலையிலும் தவறான பாதையில் செல்ல மாட்டார்கள் என்று சொல்லியது மற்றும் தன் நம்பிக்கை உள்ளவர்கள் 100%உண்மை
@Sudarsana440011 ай бұрын
நீங்க சொல்வது அப்படியே என் life ல நடந்தது நடந்து கொண்டு இருக்கு super bro.
@ميريميري-ذ1و9 ай бұрын
100,
@rparameswari521410 ай бұрын
100 % correct sir,the way you explained about the characteristics of Mithunam is exactly correct.
@thilagamsekar629211 ай бұрын
100% சரியாக சொன்னீர்கள்.நான் மிதுன ராசி தான். மற்றவர்களின் பொறாமையையும் நான் கண்டுகொள்வதில்லை.
@dhivyasri85348 ай бұрын
சார் நீங்க சொல்லும் ஒவ்வொருவரியும் உண்மை யானவை 100/ உண்மை நன்றி சார்
@annathanggaveloo22357 ай бұрын
ஓம் : - நான் மிதுனம், நீங்கள் சொல்வது, உண்மை,
@ushamohan214510 ай бұрын
I belong to Mithuna rasi Almost what you predicted coincides with me. Thank you so much for your booster
@bhagyalakshmim2710 ай бұрын
100% correct sir. hw sir hw😌
@mounipappu345510 ай бұрын
Ultimate sir chance ye illa Vera level 🔥🔥🔥🔥🔥 enkitta character ahh mathikka ethuvum illa.naa ok puducha palahattum illaina vilahattum.. that's all... and thank you for your judgement......
@kmentertainment450811 ай бұрын
Always helping others to keep everyone happy. Eppavum yarukum kettadhu nenaikka mattanga Aana oru level ku mela pona vetchi senjiruvanga.
@kalaivanikalaivani58457 ай бұрын
நீங்க சொல்லுவது 100% உண்மை தான்
@SangeethaSenthil-oh6lh8 ай бұрын
மிக்க சரி என்னை பற்றிய சரியான புரிதல் ஏற்படுத்தியதற்கு நன்றி
@tharsinitharsinisini843511 ай бұрын
100 %உண்மையான கருத்துள்ள அண்ணன்
@satvask466711 ай бұрын
My daughter and myself are Thiruvadharai Star and Mithunam Raasi and your Analysis is perfect and helped me to understand my daughter better. Keep up the good work Sir❤
@vimaladevibaskaralingam13528 ай бұрын
மிகவும் உண்மையான சாத்திரி.நீங்கள்.
@Vinaybeautyworld8 ай бұрын
95% உண்மை ஐயா, என்னை பத்தி புரிந்சுவங்க, நீங்க மட்டும்தான், இனி வர பொற காலங்களில் நான் எப்படி இருக்கனும் அதயும் கொஞ்சம் சொல்லிடுங்க ஐயா. 🙏🙏👏👏
@Roja_july11 ай бұрын
98% unmai. Pb srinivas ... Multi talented.. multi linguistic...artistic... Calm at home etc etc.. even if pretend to be fool at home, still targetted and scolded...really hats off. Im geminian. Good work. Nandri.
@PrasanthPrasanth-lo8kb11 ай бұрын
Unga nakshatram mam
@tinyworld401810 ай бұрын
Thank you sir..very good explanation .my mark is 90 . people just use me and throw way..They don't value me thank you atleast this audio really felt good... Wish you all success for upcoming projects. God is only supporter to me..I believe him..no one is truthful in my life except him😊..
@kamalammarimuthu449911 ай бұрын
நீங்கள் சொன்ன அனைத்தும் உன்மையே..
@SheellaShella-m8q18 күн бұрын
Respected sir, Naan Miduna Raasi, neengal soluvadhu ellame correct sir. Thanks a lot sir. 🍀🍀🍀
@rasujcb846011 ай бұрын
Motivation speech neray keppa crt friendship develop crt arange marriage crt counselling crt suthi pakkanum aasai crt aarasiyal anmeegam pesarathu crt idathuku thaguntha mathiri dress pesarthu crt punnagai sirippu crt nakkal sirippu la prblm crt songs hearing and cooking crt negative speech To solve some prblm crt 100%
@maheswarisolai691310 ай бұрын
நீங்க சொன்னது 💯சதவீதம் எனக்கு பொருந்தும் சார் 🙏🙏🙏🙏
@chandruchinnu45698 ай бұрын
Na velaikku pona
@chandruchinnu45698 ай бұрын
Ennore Kannada business loss
@chandruchinnu45698 ай бұрын
Naa veetla iruntha
@chandruchinnu45698 ай бұрын
Our business Lalla irukku
@chandruchinnu45698 ай бұрын
En Eppadi aaguthu Ayya
@nkveni673911 ай бұрын
மிருகசீரிஷம் நட்சத்திரம் மிதுனம் ராசி மிதுனம் லக்கணம் நீங்கள் சொல்லுவதில் 85% உண்மை 😊
@vinobegi67711 ай бұрын
Yes 85% hunmai
@mozhiyal-o5v10 ай бұрын
Yes yes yes
@shylarani56323 ай бұрын
99%correct sir...... Konjam sollala, Money mela aasa illathavanga Anbukkaga enguravanga naanga Love life set aagathu Nambi emanthu irukkom Gossips pidikathu Always Confused mind
@sivanathanquvincy28779 ай бұрын
நீங்க சொன்னது 99% சரி சேர் கடமை தவறாமல் செயல்படுபவள் நான். ஆனால் என்னை அவமானப் படுத்துபவர்களும் மனம் நோகப் பண்ணறவர்களும் தான் அதிகம்.
@sangeethakrishna620311 ай бұрын
Fantastic explanation iyya 🙏 superb tips iyya.100%true.gud character .valga vallamudan 🙏very good speaker artist and music lovers too.i loved this character girl.really superb skill and language speaker and tech knowledge.everthimg she is the best women in this world.perfectly gud in her work.perfect world maker.totally fine artist.thank u iyya.valga valamudan 🙏
@tnpscgroup4srisais-cw7xf11 ай бұрын
Ayya, *எப்போதும், நான் என்னை பற்றி ரொம்பவே ஜம்பம் பண்ணதில்லை. *ஆனால், இந்த பதிவை நான் siricikitee தான் பார்த்தேன்.😊 அதே, நமட்டு சிரிப்புடன்....😏 *என்னை நானே recharge panna மாதிரி இருந்தது. *ரொம்பவே, புட்டுபுட்டு vaciteengalee...!😂 *So, என்னுடைய மார்க் 99.9/100%
@KavithaNagamuthu11 ай бұрын
Yes correct
@AmuthaSelvaraj-pj6yc10 ай бұрын
S naanum enaya tha solraganu nenaji srija😊😊
@shanthi6111 ай бұрын
😅😅👌 dear sir I'm also punarpoosam star. 99% ok to ur speech. I accepted all this., .