3500 gm தோட்டத்து சுரைக்காயும் மட்டன் குழம்பும்/Mutton curry with our garden bottle guard

  Рет қаралды 561,523

LONDON THAMIZHACHI

LONDON THAMIZHACHI

Күн бұрын

Пікірлер: 382
@meerasrinivasan3287
@meerasrinivasan3287 2 жыл бұрын
மட்டன் குழம்பு எம்மி டேஸ்ட்டு சுரக்காய் சொந்த தோட்டத்தில் விளைந்ததை செய்து சாப்பிடும்போது அது ஒரு அலாதி சந்தோஷம் சூப்பர்🙏🏻👌❤
@kumarmani7909
@kumarmani7909 2 жыл бұрын
ரொம்ப naalikku அப்புறம் garden and cooking 👌😋சுரைக்காய் mutton குழம்பு Superb அக்கா அண்ணாச்சி 😊
@sasikalamoorthy3639
@sasikalamoorthy3639 2 жыл бұрын
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்.. காடு காத்தவனும் கச்சேரி காத்தவனும் பலன் அடைவான்... கடின உழைப்பில் உருவான நல்லதொரு வீட்டு தோட்டம் காண்பவர் நெஞ்சை கவரும் பூக்கள் வித விதமான காய்கறிகள் பழவகைகள்...ஆஹா.. அத்தனையும் அருமை .. ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது... வீட்டு சுரைக்காய் காய்கறிக்கும் கறிக்கும் உதவுகிறது... உங்கள் அயராது உழைப்பில் உருவான சுரைக்காய் கண்டு மகிழ்வது அழகு... பல வண்ண பழங்கள் ஆஹா அருமை அருமை ... உழைப்பின்றி உயர்வில்லை எடுத்துக்காட்டு..நீங்கள் இருவரும் ...👏👏👌👌👍 வாழ்க வளமுடன் நலமுடன் என்றும் என்றும் மகிழ்ச்சியாக....🙏
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI 2 жыл бұрын
Thanks lot
@sasikalamoorthy3639
@sasikalamoorthy3639 2 жыл бұрын
🙏
@Tailorpc
@Tailorpc 2 жыл бұрын
ஆமாம் அக்கா நம்மவீட்டுல விளைந்த காய்களை சமைச்சு சாப்பிடும் போது அது தனி சந்தோஷமே தனிதான் 😋😋😋 எனக்கும் நீங்கள் செய்த மட்டன் குழம்பு சாப்பிடனும் போல் இருக்குங்கோ😋😋😋😋
@அணிலும்அறமும்
@அணிலும்அறமும் 2 жыл бұрын
மணம் வரலண்ணாலும் மணம் வருதான்னு அக்கா கேட்டவுடன் வருதுன்னு சொன்னீங்கள்லா அண்ணாச்சி! அங்க நிக்கிறீங்க!
@shanthielango7664
@shanthielango7664 2 жыл бұрын
Wow mouthwatering. சரைக்காய் தட்டைபயர் கொல்லிக்கருலாடு போட்டு புளிக்குழம்பு கூட்டு சாம்பார் பொரியல் சாம்பார் பொடி பிரட்டல் செய்துள்ளேன். மட்டனுடன் செய்ததே இல்லை. செய்கிறேன் நன்றி
@tamilselvimalaisamy4193
@tamilselvimalaisamy4193 2 жыл бұрын
தக்காளி பார்க்கவே சூப்பராக உள்ளது. Plums and சுரைக்காய் அடிபொலி ponga.அருமையோ அருமை mutton சுரைக்காய் குழம்பு இங்க வரை மணம் வருது அண்ணாச்சி😀 .நாவில் எச்சில் ஊருது அக்கா😍 yummy 🙏
@nishanth3492
@nishanth3492 2 жыл бұрын
கானொலித் தொடக்கம் முதல் முடியும்வரை மனதிற்கு மிகவும் சந்தோசமாக இருந்தது.... கடவுள் உங்களை இன்னும் இன்னும் ஆசீர்வதிப்பாராக..
@malinivasihar3202
@malinivasihar3202 2 жыл бұрын
Super very nice looking yemmy in my garden also soraka is coming after long time going to eat Indian vegetables by grace of God it should come well some of them spoiled in young thank you your vedios encourage me
@udhagaithendral4096
@udhagaithendral4096 2 жыл бұрын
ஹாய் அக்கா அண்ணாச்சி 🙏அடிபொழி மட்டன் குழம்பு, சுரைக்காய் பொரியல் 😊எங்க வீட்டு பிளம்ஸ் மரத்தில் பழம் ஓய்ந்து விட்டது உங்க வீட்டு மரத்தில் அவ்வளவு பழத்தை பார்த்தத்தில் ரொம்ப மகிழ்ச்சி, மிக்க நன்றி 🙏❤
@renugakurusamy5343
@renugakurusamy5343 2 жыл бұрын
Ur garden is so beautiful,with fresh vegetables n fruits. Ur cooking is awesome ma. Amma always love seeing ur channel.
@selvi8571
@selvi8571 2 жыл бұрын
எவ்ளோ பெரிய சொரக்கா சூப்பரா இருக்கு ❤️🙏🙏🙏🙏👍👍👍👍👍
@subashbose1011
@subashbose1011 2 жыл бұрын
அடிபொழி சமையல் அக்கா, மாட்டன் my fav... எவ்ளோ பெரிய சுரைக்காய் சூப்பரா இருக்கு அக்கா.... Plumes fruit செம.... போன வருஷத்தை விட இந்த வருஷம் தக்காளி கம்மியா இருக்கு அக்கா.....
@suganyavisweswaran5070
@suganyavisweswaran5070 2 жыл бұрын
super anni bottle guard, tomatoes, plums, apple ada super harvest anni...romba santhosama irukku parkave...adipoli vlog...❤👍👌🍒🍅🍎🍐👏👏
@janetwesley7484
@janetwesley7484 2 жыл бұрын
இதை தான் எதிர்பார்த்தேன்.எத்தனை ஊர் போனாலும் நம்ம வீட்டில் வந்து இப்படி சமைத்து சாப்பிடுவதில் கிடைக்கும் சுகம் எங்கும் கிடைக்காது
@anandhisurya1841
@anandhisurya1841 2 жыл бұрын
Wow organic vegetables and juicy fruits.,😍😍. Adipoli Samayal Enjoy 🙏😍😍😍
@kohilathevathasan9778
@kohilathevathasan9778 2 жыл бұрын
Wow beautiful looks delicious Garden looks nice .coming for dinner
@lathar4753
@lathar4753 2 жыл бұрын
Your Garden looks so so beautiful I loved it🌹🌹🌹🌹🌹
@annarasimurali3862
@annarasimurali3862 2 жыл бұрын
Akka missing your video's because you are very hard working mother n No show off
@mirnalinijohn5292
@mirnalinijohn5292 2 жыл бұрын
Wow... Akka nee yevlo video pottalum namba V2 laa podura video kku Thani magimai akka 🥰🥰
@emimalp2316
@emimalp2316 2 жыл бұрын
அருமை சகோதரி & அண்ணாச்சி அருமையான விலைச்சல் சூப்பர்
@Bommi22
@Bommi22 2 жыл бұрын
Eanakku baby girl poranthu erukkanga bless pannunga.Super video
@Samaikalamsamiyal
@Samaikalamsamiyal 2 жыл бұрын
அழகான குடும்பம் சுப்பர் god bless you
@kanmaniramamoorthy3730
@kanmaniramamoorthy3730 2 жыл бұрын
Mutton Surakkai kulambu super tastia irukkum. Tasted. Liked.
@babug4754
@babug4754 2 жыл бұрын
super semma akka mutton and sorakai arumai ya iruku mutton kolampu vera level babu.g karaikudi
@umasharalumasharal6823
@umasharalumasharal6823 2 жыл бұрын
Ubti oru kai manam... Sister ungaluku, god blessed child ninga..
@Ajaiashokraj
@Ajaiashokraj 2 жыл бұрын
அக்கா டூர் முடித்து வீட்டுக்கு வந்து தோட்டத்தில் உள்ள காய் கனி சுரைக்காய் அருமை
@siveshinisuve8194
@siveshinisuve8194 2 жыл бұрын
Super akkaa ippidiiyea rompa rompa Happyaa irukkanum 😘
@sanjusvlogzz4046
@sanjusvlogzz4046 2 жыл бұрын
Romba alaga irukku... Thottam... 🥰 iyarkaiya fresh ah sapduringa🤗👌
@balasubramaniang2424
@balasubramaniang2424 2 жыл бұрын
அருமை சமையல் சூப்பர் இதைப்போல் வித விதமான சமையல் வீடியோ போடுங்கள் சாருக்கும் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
@bharathavilas1254
@bharathavilas1254 2 жыл бұрын
உங்கள் வீட்டில் எல்லாநாளும் கார்த்திகை என்றும் இல்லை உங்கள் வாழ்வில் தேய்பிறை
@priyadarsini419
@priyadarsini419 2 жыл бұрын
Mutton kulambu enjoy pannriga... Nega sapudratha pathu nagalum enjoy panrom...
@mthabiksha6486
@mthabiksha6486 2 жыл бұрын
Akka neeinga sapudambothu nakkula eitchel ooruthu super 💜💜💜
@marilynmeyer1619
@marilynmeyer1619 2 жыл бұрын
Welcome back home. Record weight your garden vegetable. Super menu.
@lakshmikasirajan6990
@lakshmikasirajan6990 2 жыл бұрын
உங்கள் விட்டு தோட்டம் காய் பழம் கனிஎல்லாமேரொம்பபசுமையாக இருக்கு அக்கா சூப்பர் சூப்பர் சூப்பர் அக்கா
@murali931
@murali931 2 жыл бұрын
Sister, neenga sapidra style supper...
@soniakuppan
@soniakuppan 2 жыл бұрын
Today I tried this gravy it came out delicious 😋😋😋. before I never tried to add vegetable in nonveg gravies.
@shanmukkanivelusamy2182
@shanmukkanivelusamy2182 2 жыл бұрын
Thottam super palangal ellame super ma parkave nandraga ullathu ma supi adipoli ma 👍
@jayalakshmic3295
@jayalakshmic3295 2 жыл бұрын
Unga samayal super akka.akka garden nice tomottos pakka romba azhaga iruku..😍😍😍
@spthefarmer9408
@spthefarmer9408 2 жыл бұрын
அருமையான சமையல் சூப்பர் ஹீரோ அண்ணாச்சி
@ushaprakasam6446
@ushaprakasam6446 2 жыл бұрын
If you add coursely pound ground nut to the bottle gourd poriyal it will be super tasty
@prefuvvk
@prefuvvk 2 жыл бұрын
Wow
@joanjohn2367
@joanjohn2367 2 жыл бұрын
Beautiful subi with your vegetables. With God's grace your family is return from tour.
@a.j.sa.jaishankar115
@a.j.sa.jaishankar115 2 жыл бұрын
Hi sister hello 🤗 very nice mutton curry is very nice neenga sayyidha pata enakkam sapda aasai irukku thank you sister God bless you 💯👊 Anna ungaluku very good fair kudumbam ayurvedic kapda valthukkal God bless your both
@janyjayaraj6572
@janyjayaraj6572 2 жыл бұрын
Last dailogue : kulappi adikkanum vera level akkaww 😍🔥🔥 superey
@lavanyasugan9651
@lavanyasugan9651 2 жыл бұрын
Super akka ur cooking style was awesome and also u nd anna is so swt akka
@jonathansolomon5262
@jonathansolomon5262 2 жыл бұрын
மனம் வருதா? வருது!! அடிபொழி அண்ணாச்சி and அக்கா!! ரொம்ப அழகான video!! Hope you had enough rest after ther vacation!!
@sheeladinesh2347
@sheeladinesh2347 2 жыл бұрын
Hi akka welcome back to ur home, today ur positive thought is adipoli and also mutton kulambu.
@dhivyal4902
@dhivyal4902 2 жыл бұрын
Yes u r rite sis. Veetula velanjatha saapta superb ☕
@shyamalamogan6728
@shyamalamogan6728 Ай бұрын
Sorakkai pappu. Andra special.which my mother used to cook but dishes like this, we always say just sorakkai perratal. My all time favourite.
@shyamalamogan6728
@shyamalamogan6728 Ай бұрын
I know the feeling, my late mother had green fingers but my late father never lifted a finger but he did enjoy the vegetables from our garden and he contributed by employing a gardener for my mother to help her trim the garden. She didn't allow anyone in her garden except to water her plants. As a couple, u definitely hv green fingers.
@bhagavathi.s5935
@bhagavathi.s5935 2 жыл бұрын
Akka surakai pinji la cut panni cook panuga very taste irukum seed irukathu
@anithapaul7362
@anithapaul7362 2 жыл бұрын
Blessed hand.. Enjoy the fruit of your hard work makkale
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI 2 жыл бұрын
Thanks Anitha
@jeevathangavel9709
@jeevathangavel9709 2 жыл бұрын
நாக்கு ஊறுது.செம டேஸ்ட்.
@NirmalaDevi-tc7bc
@NirmalaDevi-tc7bc 2 жыл бұрын
Wow super combination akka. Love from Malaysia ❤️🇲🇾
@SathyaRaksi1216
@SathyaRaksi1216 2 жыл бұрын
Aamam saami Annaachi. Appodhaan love and lovely life kidaikum, Pidichavanga follow pannalaam💐
@bakyaponnusamy4101
@bakyaponnusamy4101 2 жыл бұрын
Akka super akka neenka pesarathu enaku romba pedikum beautiful 😍❤️ lovely person akka neenka
@sathyas2142
@sathyas2142 2 жыл бұрын
Awesome annachi safe guarding 😂ultimate, yummy meat and veggie.😋 keep going akka and annachi anna. Good bless you all. Antons veranadai so cute🥰.
@nadarajahnalina8821
@nadarajahnalina8821 2 жыл бұрын
உங்களுடைய தோட்டத்தை பார்த்ததும் ஆசையாக இருக்கு
@manimegalai6148
@manimegalai6148 2 жыл бұрын
Wowww amnni annna.....temting mouth watering ma dears namma thottathula padichu naamale samaichu....adipoli ma annni alago alaguuu pasikkudhee....anniiii....valthukkal ma dear God bless your family ma dears valga valarga pallandu dears tk cr ma annii annaaa... anton...periya thambiii....innnal pol endrendrem idhe madhiri happyya vala nalamagavaaala valthukkal ma dears 😊😀👌🙇👍💞🌹💜💚💝🌷👪
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI 2 жыл бұрын
Thanks ma
@jvklakshanika6100
@jvklakshanika6100 2 жыл бұрын
நம் தோட்டத்தில் விளைந்த காய் , கனிகளுக்கு தனி சிறப்பு தான் , மகிழ்ச்சியும் கூட , மணம் வருவதற்கு முன்பே ,மணம் வருகிறது என்று சார் சொன்னது சிரிப்புதான் எங்களுக்கு .....( அவ்வளவு பயம் சார் க்கு உங்கள் மீது )😀 வாழ்க வளமுடன் ....
@SKAbithivchannel3949
@SKAbithivchannel3949 2 жыл бұрын
Entha mari dishes first time different so nice sister
@ushapriya3664
@ushapriya3664 2 жыл бұрын
Hi soluga mam , தஞ்சாவூர் இருந்து உங்களது videos பார்த்துக் கொண்டு இருக்கிறோம்.
@sivabalasingham9918
@sivabalasingham9918 2 жыл бұрын
Akka ur cooking Vera Level 😋
@puthiyasamayal2520
@puthiyasamayal2520 2 жыл бұрын
சூப்பர் மேடம் 👌👌👌👌
@soundarsoundar2273
@soundarsoundar2273 2 жыл бұрын
Sister super a doubt that plant yielding 3 types of fruits?please reply
@shanthakumari8495
@shanthakumari8495 2 жыл бұрын
Very good. Very happy the vegetables fertilizer super
@vkskali5678
@vkskali5678 2 жыл бұрын
Hii akka. Unka garden sema super akka. Mutton kolambu super Akka.
@latheefabegum8262
@latheefabegum8262 2 жыл бұрын
சுரைக்காய்யும்கறியும்ரொம்ப👍supar மாஷாஅல்லாஹ்🍎🍅🍒🍐விவசாயமே எவ்வளவோவேலைகளுக்கிடையில்வீட்டிலயே இருக்கரஇடத்தில் விதச்சுஅறுவடை செய்துசமைச்சு ருசிச்சது 🤳🥰நாங்களும் ரசிச்சு ருசிச்சோம்👍💐👸🤴🤗🍱
@josephinegct7802
@josephinegct7802 Жыл бұрын
Super ❤❤❤❤❤ conggod bless you all
@tresakumar7197
@tresakumar7197 2 жыл бұрын
Super dear .home grown amazing.result of hard work .subi and annachi .god bless .from Bangalore .
@navaneethambalasubrahmaniy4103
@navaneethambalasubrahmaniy4103 2 жыл бұрын
Nice vegetable harvest! Surakai ultimate 👌🏻
@amuthakathiresan253
@amuthakathiresan253 2 жыл бұрын
Garden super. Tomato super
@thirunanamchinnu7319
@thirunanamchinnu7319 2 жыл бұрын
உங்கள் தோட்டம் அருமை. வாழ்த்துக்கள்
@parameswariparameswari9301
@parameswariparameswari9301 2 жыл бұрын
Super akka nice 👌👌👌
@umasharalumasharal6823
@umasharalumasharal6823 2 жыл бұрын
Unga video parkum Pothu, unga hard work, vaiku vai yasappa , sollrathu... Unga ealla videolayumay unga effort tharinga....athay vida tamil utcharibu irukay kettutay irukalam..
@nancysam130
@nancysam130 2 жыл бұрын
Superb sis beautiful garden ♥️
@umamaheshwari780
@umamaheshwari780 2 жыл бұрын
Akka Garden super
@marylathaseg9233
@marylathaseg9233 2 жыл бұрын
Wow superb harvest 👍
@yummymummy4097
@yummymummy4097 2 жыл бұрын
I had a bad start for the day and was feeling down But after watching your video feels much better 🙏🏽
@kabilanm9206
@kabilanm9206 2 жыл бұрын
Super
@indhuskitchenandvlogs
@indhuskitchenandvlogs Жыл бұрын
👌
@tilakamsubramaniam6652
@tilakamsubramaniam6652 2 жыл бұрын
Veetiel velaintha suraiikai super 👌
@SriDanisha
@SriDanisha 2 жыл бұрын
What a amazing garden
@afsankr2007
@afsankr2007 Жыл бұрын
i love anton... so cute mummy chellam.
@Rosarysuresh
@Rosarysuresh 2 жыл бұрын
Amazing garden with so many veggies and fruits. Nice mutton dishes ❤❤❤❤
@ushaprakasam6446
@ushaprakasam6446 2 жыл бұрын
Happy to see your garden
@rajeshwarik557
@rajeshwarik557 2 жыл бұрын
Hai ungal garden super suraikkai,tamota red colour chediyil koththu koththaga parkkumphothu kannukku virunthaga irrunthathu super super
@thanagovin349
@thanagovin349 2 жыл бұрын
So nice to see ur garden with fruits n veggies
@guna3112
@guna3112 2 жыл бұрын
Mouthwatering dish akka.... Super
@sakthirekhav2675
@sakthirekhav2675 2 жыл бұрын
Luv Alka super ur cooking amazing 👌👌👌
@sharmilafernando3558
@sharmilafernando3558 2 жыл бұрын
Anna akka unga renduperum ennakku romba pidikkum
@abivel3935
@abivel3935 2 жыл бұрын
Amazing 💯💯💯💯 fullly enjoyed ❤️
@josephvahini617
@josephvahini617 2 жыл бұрын
Hi sister. Delicious food. I regularly saw ur channel. Really super
@sugunaraj4483
@sugunaraj4483 2 жыл бұрын
Nila kadalai varuthu podichi sorakaiyil podunga supera irukum
@SG-df3mm
@SG-df3mm Жыл бұрын
சூப்பர் 👌👍💯🌷♥️♥️♥️
@thilagavathikanniah3450
@thilagavathikanniah3450 2 жыл бұрын
Sis it is not show off. It's very happy to see your plants bear the fruit
@thilagavathikanniah3450
@thilagavathikanniah3450 2 жыл бұрын
Thank you sis
@jayasudhasubramanian9245
@jayasudhasubramanian9245 2 жыл бұрын
Lovely... Annachi's life survival instincts are awesome ❤️ Manam varudha?! Varudhu 😂😂 very inspiring for home gardening 🥳
@indhuskitchenandvlogs
@indhuskitchenandvlogs Жыл бұрын
😂😂😂
@AA-hy6dz
@AA-hy6dz 2 жыл бұрын
I just subscribed. Can you make peerkangai dishes? This year I didn’t get ant surrakai in my garden. Instead have plenty of peerkangai. Enjoy.
@roslinm412
@roslinm412 2 жыл бұрын
Praise the Lord 🙏 mam ur video r vry nice nd happy to see ur family....mam
@indhuskitchenandvlogs
@indhuskitchenandvlogs Жыл бұрын
🍒Tomatoes🍅 🍅 🍅 🍅 🍅, plums🍑🍑🍑,apple🍏,🍐🍐🍐bottlegourds....Oh my goodness,goodness and goodness(intonation yours😂)❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤!This is,life!
@josephines3064
@josephines3064 2 жыл бұрын
Your garden is so nice.Suraikai very big.
@pregitaandersen9697
@pregitaandersen9697 2 жыл бұрын
Beautiful garden. God bless
@singam4937
@singam4937 2 жыл бұрын
உங்கள் சமையல் அருமை
Чистка воды совком от денег
00:32
FD Vasya
Рет қаралды 4,9 МЛН
From Small To Giant 0%🍫 VS 100%🍫 #katebrush #shorts #gummy
00:19
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 93 МЛН