அருமையான பதிவு உங்கள் விளக்கங்களை பார்த்து விட்டுப்போன தையல் தொழிலை மீண்டும் தொடங்கிவிட்டேன் நன்றி சகோதரி
@nithishnithishna63343 жыл бұрын
இந்த சேனல்ல நிறைய வீடியோ பாத்திருக்கிறேன் ஆனா இந்த வீடியோ சூப்பரோ சூப்பர் நான் blouse வெட்டுனதே இல்லை இந்த வீடியோ பாத்ததுட்டு என்னோட blouse நானே தச்சுகிறேன்...நன்றி sister...👏👏👏👍👍👍
@nivitailor72523 жыл бұрын
Congrats 👏 keep it up 👍 sisy
@elumalaim63274 жыл бұрын
அருமை சகோதரி. நான் எவ்வளவோ வீடியோ பார்த்தேன் எனக்கு எதுவும் புரியல இந்த வீடியோ எனக்கு மிகவும் சுலபமாக இருக்கிறது மிகவும் நன்றி.
@dhanalaksmi18394 жыл бұрын
அருமை சகோதரி. நானும் எவ்வளவோ தையல் வீடியோ பார்த்தேன் ஆனால் உங்களைப் போல் யாரும் கைவெட்டுவதை சொல்லி தரவில்லை அருமை.🌹🌹🌹🌹🌹
@ramilap8426 Жыл бұрын
நிவி அக்கா சூப்பர்
@PerumalPerumal-cg6tp Жыл бұрын
Nive. Matam. Super
@jeyalakshmi786211 ай бұрын
❤😂❤ 18:31 18:31 18:31
@jeyalakshmi78627 ай бұрын
36size straight cutting video
@lakshmipriya5657Ай бұрын
💯 உண்மை எனக்கு புரிய ரொம்ப கஷ்டபடுகிறேன்.உங்க வீடியோ ரொம்ப நல்லா ஈஸியாக இருக்கு.மிக்க நன்றி.😊❤🙏🙏🙏🙏🙏🙏
@Anand-w3g2 ай бұрын
இந்த மாதிரி யாருமே சொல்லி கொடுத்ததில்லை. இந்த அளவு எனக்கு சரியாக இருந்தது. நன்றி சகோதரி.❤
@mrcat93183 жыл бұрын
Mam தையல் பயிற்சி எடுத்தேன் புரியல இந்த வீடியோ பார்த்து தைத்து போட்டேன் சரியா இருக்கு நல்லா சொல்லிதந்திங்க பாராட்டுக்கள் நன்றிmam🤝
Arumaya solli thanthengha. Thank you so much. Ennoda blouse alavu
@alagumuthumalaichamy67663 жыл бұрын
ஹாய் அக்கா,நான் நிறைய பிளவுஸ் கட்டிங் வீடியோ பார்தேன் எதுவும் புரியல,நீங்க சொல்லித்தந்த விதம் ரொம்ப அருமை,நன்றி
@Venkatnilavan3 жыл бұрын
இதுவரைக்கும் பார்த்த வீடியோவில் யாரும் தெளிவாக சொல்லிக் கொடுக்கவில்லை.ஆனால் உங்கள் வீடியோவில் மிகவும் தெளிவாகவும் புரியும்படியும் சொல்லிக் கொடுத்ததற்கு மிகவும் நன்றி அம்மா🙏
@hussans92712 жыл бұрын
மிக்க நன்றி அக்கா
@meenaloshani23932 жыл бұрын
@@hussans9271👌👌👌🙏🤜🤜
@sangeerthana-yp6gj4 жыл бұрын
Try Pani parthuten romba sariya vanthuchu ma thanku .......
@nivitailor72524 жыл бұрын
Congrats 👏 keep it up
@SouthIndianstylecreations2 жыл бұрын
Thank u mam... good explanation.....ungaloda video pathi than na blouse stich panna kathukiten.... thank you so much mam
@sunilaxavier70953 жыл бұрын
Super mam nalla puriya mathiri solli kodukiringa, Thankyou so much mam🙏
Your teachinh very well please do some videos very usefull to me thank you very much
@arumugamr89594 жыл бұрын
Akka super semmaya sollitharigga
@SugunaKannan-io4qt6 ай бұрын
Romba clear aa puriudhu sister thanks sister
@JayaPriyaSivakumar-wo8yn8 ай бұрын
நான் உன்மையா சொல்ற இது போல யாருமே சொல்லி கொடுத்தது இல்ல ❤❤❤❤❤ நன்றி தோழி
@rrajeswari60713 жыл бұрын
Super mam ,semmaya solli tharinga
@hemalatha9266 Жыл бұрын
Hi Akka nanum ithe alavugaloda cut panni stich pannen very perfect ah vanthuchi akka tq tq so much 🙏🙏❤️❤️❤️❤️ enga oorla ella tailor kitteyum koduthu pathen ennaku set agala unga video pathu cut pannen excellent result akka once again tq akka ❤️❤️🙏👍
@ushabalasubramanian55032 жыл бұрын
Super armaiya ellorukkum puriyumpadi teach pannuriga. Super
Thank you so much sister, I tried, it came out well
@kanagamanis59642 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு, நன்றி சகோதரி
@suharafathi79624 жыл бұрын
அருமையான பதிவு. வாழ்த்துக்கள் சகோதரி
@rajathik8514 жыл бұрын
Easy and clear explanation, thank you so much I had stiched 3 blouses mam 🌹🌹🌹🌹
@nivitailor72524 жыл бұрын
Thank you mam,keep it up, congratulations.
@luckyboutique10484 жыл бұрын
@@nivitailor7252 the
@sivakarthika34522 жыл бұрын
Super akka solringa
@sudhasridhar82813 жыл бұрын
தாங்கள் பதில் அளித்ததற்கு மிக்க நன்றி. நான் Cross Cutting try பண்ணுகிறேன். உங்கள் Videos மிக அருமை. நன்றாக புரிகிறது.
@sathyapriyar64373 жыл бұрын
Easy and clear explanation.Thank you so much mam
@sathiyapriya3222 жыл бұрын
Super mam
@kirupasarniya1128 Жыл бұрын
Arumaiya sollirukinga akka😊
@Brs3240 Жыл бұрын
அருமை வாழ்த்துக்கள் தெளிவாக உள்ளது நன்றி வாழ்த்துக்கள் 🥰🙏🏼❤️👍மேம்
@kadirsathya67653 жыл бұрын
supperஅ சொல்லிதந்தீர்கள் நன்றி வாழ்கவளமுடன்
@muthukumarsowminikumar49273 жыл бұрын
Clear explanation mam thank you so much
@DhanaLakshmi-dz3cw3 жыл бұрын
மிக தெளிவான பதிவு சகோதரி.
@gurusamykaruthapandi60764 жыл бұрын
Very nice mam migavum arumaiyana teaching
@VigneshWaran-ib1bg Жыл бұрын
Clear explanation Thankyou sister
@vinithakubendran38142 жыл бұрын
Super sister nalla puriuuthu thanks
@ss-ll4fj3 жыл бұрын
Very nice explanation mam 👍
@rajeshwari75292 жыл бұрын
அருமையான விளக்கம் சகோதரி
@v.sujatha65056 ай бұрын
Super explanation sister
@mahavisha60812 жыл бұрын
Wonderful sister your teaching method had so nice and easy. Thank you🌹🙏 so much sister 🙌🙌🙌🙌👆
@krishgowsi12854 жыл бұрын
Mam ungaloda 34inch blouse stitch pane seriously perfect fitting .. cross fitting is perfect mam... Na yevlo blouse cutting video try pannen. But ovvaru mistake varum.. first time na mistake ilama stitch panirkn sis.. tqqqqq so much sis😘😘😘
@nivitailor72524 жыл бұрын
Congrats keep it up 👍 sisy
@krishgowsi12854 жыл бұрын
@@nivitailor7252 mam 36 blouse cross cutting video pathn.. enoda grandama age 60irukm avangaluku 36size .avangalukm 36 size blouse cross cutting measurements vaikalama? Ila alavu maruma mam?
@nivitailor72524 жыл бұрын
Dort mattum alavu blouse il alanthu eduthu vainga sariyaga varum
@krishgowsi12854 жыл бұрын
@@nivitailor7252 tq amma
@malinin7443 жыл бұрын
சூப்பர் நிவி நன்றி டியர்
@bhuvanag72942 жыл бұрын
Super vilakam arumai
@shanthiabiya79943 жыл бұрын
Really so clear for your explanation. Thank you sister. God bless you
@v.s.ambigav.s.ambiga293 жыл бұрын
எல்லா அளவுகளிலும் இதே போல் வீடியோ போட்டுருக்கீங்களா? இந்த வீடியோ அளவுகள் பர்ஃபெக்ட்.Nice!
@nivitailor72523 жыл бұрын
kzbin.info/www/bejne/g6jCpaKhltFrisU
@v.s.ambigav.s.ambiga293 жыл бұрын
நன்றி!
@v.s.ambigav.s.ambiga293 жыл бұрын
நன்றி ஸிஸ்டர்.அளவு பிளவுசை நேரடியாகத் துணியில் வைத்து அளவெடுக்கும் வீடியோ போட்டிருக்கிறீர்களா.i want to see it plz.
@rathinak43313 жыл бұрын
Thank u sis super yarum evalovu clear explanation panninathu illa
@subramaniyamsubramaniyam81133 жыл бұрын
Very good teaching
@praveenam60634 жыл бұрын
Hi ...unga videos yellame very nice....super ...
@tharshikatharshi55083 жыл бұрын
Hi mam this is my first comment Nenka explanation rompa clear ah irukku.. thank you mam
@aswiniperumal88334 жыл бұрын
Super ha soli tharinga mam
@kowsimani18 Жыл бұрын
அருமை அனைத்து வீடியோ
@aadhiriyasuganl4202 Жыл бұрын
Super explaining....clear
@usharanikrishnakumar91139 ай бұрын
Easy ya iruku thankyou❤
@kokilakok28623 жыл бұрын
Akka unga video parthu chudithar super stitch panra akka thank u so much akka
@nivitailor72523 жыл бұрын
Congrats 👏 keep it up 👍 sisy
@kokilakok28623 жыл бұрын
Tq akka
@sumathisimon8455 Жыл бұрын
👌👌👌 thanks sis teaching is good
@arrslifestyle1140 Жыл бұрын
Super sis teaching is nice
@malathinanthu69842 жыл бұрын
Explanations super sis thank 🌹you
@RithikaIshalini10 ай бұрын
மிகவும்அருமையகயிருக்கு
@UshaDevi-pv2ui2 жыл бұрын
விளக்கம் அருமை சகோதரி
@SamV-u3v10 ай бұрын
Easy to your cutting thanks sister
@jasminer36644 жыл бұрын
Romba thanx mam. Super ra perfect. Iruthu mam blouse
@hafsa-or9zu3 жыл бұрын
Very useful videos sister really hearty wishes sister
@kavin68244 жыл бұрын
Teaching super.....very good thanks akka
@moorthydevi83113 жыл бұрын
Super akka ❤️❤️ very useful matharu ❤️❤️❤️
@selvanayakselvanayaki10023 жыл бұрын
Great. you are brilliant.open a tailoring class for young students.
@unknownwoman96542 ай бұрын
Super ma 🤩 🤩🤩🤩🤩👍
@manijithesh7905 Жыл бұрын
Excellent Super sister👏❤️🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@Nan_katrathu4 жыл бұрын
Super mam.very use ful
@LingesenSairamАй бұрын
Very nice, Thank you
@kavin68244 жыл бұрын
Super. Purindhathu class super
@devip6504 жыл бұрын
Vera level explanation super sister....nice
@MariaGnanam-f4l Жыл бұрын
Thank you Sister God bless you ❤
@fggyyy17743 жыл бұрын
thank u class very usefull 👍👍👍👍👍
@swaprabhu15493 жыл бұрын
Clear explanation mam, really thank you so much ❤️
@subbulakshmi68663 жыл бұрын
Rompa Alaga purira Mathiri solli Kudukrega sister. Unga videos parthu Nan Ippo super ah blouses stich panren... Perfect ah irukku... Enakku puduchurukku... Ore doubt cup size cross ku 3 dots pitikirome athu Ella size blouses Kum Ore alava Illa maruma sister.....
@subbulakshmi68663 жыл бұрын
Pls Ithukku mattum rpl panniruga sister .
@nivitailor72523 жыл бұрын
kzbin.info/www/bejne/bYKrYWSMm86LeLM
@subbulakshmi68663 жыл бұрын
Thanks sister.... Unga video Enakku rompa usefull ah irunthuchu.... IPO doubt clear...... Thanks for video..... 😍 😍 .....
@kpvlaxmi47263 жыл бұрын
Vry clear explanation with lot of patience NT. Excelnt. Superb!. Keep it up. 👌👍👏😊
@rajeshwariramasamy85663 жыл бұрын
Super perfect cutting
@mythilislifestyle75744 жыл бұрын
Super ma unga teaching
@anusaroanusaro85903 жыл бұрын
Super akka I Will try
@guruvasanthi47744 жыл бұрын
Clean teaching
@gowrishenba75254 жыл бұрын
Super amma nice explanation
@sivabala15084 жыл бұрын
நன்றாகப் புரியும்படி விளக்கினீர்கள். நன்றி.
@sakthipandiillam3 жыл бұрын
Super madam மிகவும் அருமையான வாத்தியார் நீங்க
@PandeeswariMuthukumar-dn8tg10 ай бұрын
Unga videos pathu ipo Nana nalla tailor agiten
@durgathangamani5477 Жыл бұрын
Super madam thank you so much
@gmeena73644 жыл бұрын
Super explain mam nice 😍
@krishnaveni27112 жыл бұрын
சூப்பர் மேடம் சூப்பர்
@d.p.m53614 жыл бұрын
அக்கா உங்கள் இந்த சைஸ் கட் செய்து தைத்து அணிந்து கொண்டேன் சரியாக இருந்தது மகிழ்ச்சி
@chamundewarisuresh37834 жыл бұрын
Mam neenga sonna mathri cup dot alavu eduthen correcta vandhathu mam tq for ur video
@nivitailor72524 жыл бұрын
Congrats keep it up 👍
@sarasmurugan88544 жыл бұрын
👌👌Akka 36ich blouse cutting parthen
@KamaliKama-j5s9 ай бұрын
சூப்பர்❤
@umalakshmi67214 жыл бұрын
Clear explain super mam
@GeethaGeetha-hv7oz3 жыл бұрын
Super👌👌👌👌👌
@premakumarik24163 жыл бұрын
Nice mam age people ku 50 or 60,, avangalukku neer cutting blouse video send mam