36 ஆண்டுகள் போராடிய வெறி... சூரியனை தோலுரிக்கும் ஆதித்யா எல்-1 - யார் இந்த நிகர் ஷாஜி?

  Рет қаралды 210,573

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

36 ஆண்டுகள் போராடிய வெறி... சூரியனை தோலுரிக்கும் ஆதித்யா எல்-1 - கலக்கிய தென்காசி விஞ்ஞானி - யார் இந்த நிகர் ஷாஜி?
#isro #scientist #adityal1 #adityal1launch #director #tenkasi #tamilnadu #thanthitv
சூரியனை பற்றிய ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ள ஆதித்யா எல்1 விண்கலத்தின் திட்ட இயக்குனராக உள்ள தமிழக பெண் விஞ்ஞானி நிகர் ஷாஜி பற்றிய சிறப்பு தொகுப்பை பார்க்கலாம்.....
Uploaded On 02.09.2023
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 254
@maduraimusicacademy9994
@maduraimusicacademy9994 Жыл бұрын
🙏 👌 பிறப்பால் இஸ்லாமிய. சகோதரி. இனத்தால் இந்திய சகோதரி 🙏 அய்யா அப்துல் கலாம் பாதையில் தங்கள் பணி தொடர்ந்து வெற்றி பெற பாரத மாதா அருள் புரிவால் 🙏. We Are Indians. 🙏👍💪
@Share.Vibes.
@Share.Vibes. Жыл бұрын
Tamilar enda unakku porukkala enna
@MR-mw4cy
@MR-mw4cy Жыл бұрын
Bharatha maatha va ni edhuku munaadi pathurkiya ? 😬
@gop1962
@gop1962 Жыл бұрын
This will happen in India only Not any Shariat State
@Gemstone-i1s
@Gemstone-i1s Жыл бұрын
டேய் நாயே இனத்தாலும் பிறப்பாலும் தமிழச்சிடா எங்கிருந்துடா வந்த இந்திய இனம் ? அந்த பெண்மணி தேர்ந்தெடுத்த மார்க்கம் இஸ்லாம் உன்னைப்போன்ற சனாதன கொள்கையினாலும் மாட்டு அரசியலால் அவர்கள் மூதையார்கள் மதம் மாறியிருக்கிறார்கள் இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பது எப்பவும் தமிழர்கள்தான் பின்னர் ஹிந்திக்காரங்கள் என்னமோ அவங்கதான் செய்தது மாதிரி தம்பட்டம் அடிக்கின்றனர். தமிழர்களுக்கென்று தமிழ்நாடு விண்வெளி ஆராய்ச்சியில் நிலையம் ஒன்று உருவாக்க வேண்டும் அதற்கு அய்யா அப்துல் கலாம் அவர்களின் பெயர் சூட்ட வேண்டும். ❤
@thennarsuarasu9842
@thennarsuarasu9842 Жыл бұрын
🙏
@vijayanandr9305
@vijayanandr9305 Жыл бұрын
வாழ்த்துக்கள். தாய் மொழியே பெரிய வெற்றியை கொடுக்கும்.
@ashokvishalsr5591
@ashokvishalsr5591 Жыл бұрын
தமிழ்நாட்டில் இருந்து இன்னுமொரு அப்துல் கலாம்! 🌟💐👏
@Smpl97
@Smpl97 Жыл бұрын
எமது தமிழ் இனத்தின் ரத்தம் தமிழ் இனத்தின் வாரிசு தமிழ் பெண்கள் ஜெயிக்க வேண்டும் வாழ்த்துக்கள் சகோதரி
@syed101951
@syed101951 Жыл бұрын
இஸ்லாமிய மக்களது புகழ் பெரும்பாலும் நமது நாட்டில் வெளிச்சம் பெறுவதில்லை என்பதால் , நிலா பற்றிய ஆராய்ச்சிகளால் வெளிச்சத்திற்கு வருவேன் என்று அல்லவா சாதித்து இருக்கிறார் 👏 🤲 இந்த நிலா புகழ் " நிகர் ஷாஜி " எனும் விஞ்ஞானியின் புகழும் அந்த ஏகன் ஒருவனுக்கே 🤲
@SA-xe1ez
@SA-xe1ez Жыл бұрын
சூரியனுக்கு தோல்இருக்கா
@mohankrishnannair6950
@mohankrishnannair6950 Жыл бұрын
நல்ல வேலை சவுதியில் பிறக்கவில்லை.கார் ஓட்டவே இப்பதான் Ok கிடைச்சிருக்கு
@msyakobdeen5963
@msyakobdeen5963 Жыл бұрын
தமிழகர்கள் சிறக்க அரசு பள்ளிகளை வளபடுத்த வேண்டும்
@stellamary7622
@stellamary7622 Жыл бұрын
🎉
@josephdeepan6286
@josephdeepan6286 Жыл бұрын
அரசு பள்ளி படித்த மாணவர்,மாணவியர் அருமை பெருமை இப்போது சாதனையாளர்கள். 🔥🔥🔥❤❤❤ வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் தாய்நாடு வளர்க இந்தியா🎉🎉🎉🎉🎉🎉
@rajau7470
@rajau7470 Жыл бұрын
தாயே, உங்களுடைய இந்த வளர்ச்சி வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்கும் பெரும்பாலான உங்களுடைய சமுதாய பெண்கள் முன்னேறுவதற்கு ஒரு உத்வேகத்தை கொடுக்கட்டும்.
@a.josephrajjhova474
@a.josephrajjhova474 Жыл бұрын
தமிழ் நாட்டிற்கு பெருமை சேர்த்ததற்கு ரொம்ப நன்றி அக்கா.💖💖💖
@HariKrishnan-vy7ws
@HariKrishnan-vy7ws Жыл бұрын
வாழ்த்துக்கள். அன்பு சாதனை சகோதரி. நிகர் ஷஜு. அவர்களுக்கு🙏👌👍😍
@kabisrikabisri3499
@kabisrikabisri3499 Жыл бұрын
தாயே தாயே உங்களை அன்புடன் வரவேற்கிறது இந்த தமிழ்நாடு மற்றும் பாரதம் வாழ்க உங்கள் நலம்
@Gemstone-i1s
@Gemstone-i1s Жыл бұрын
இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பது எப்பவும் தமிழர்கள்தான் பின்னர் ஹிந்திக்காரங்கள் என்னமோ அவங்கதான் செய்தது மாதிரி தம்பட்டம் அடிக்கின்றனர். தமிழர்களுக்கென்று தமிழ்நாடு விண்வெளி ஆராய்ச்சியில் நிலையம் ஒன்று உருவாக்க வேண்டும் அதற்கு அய்யா அப்துல் கலாம் அவர்களின் பெயர் சூட்ட வேண்டும். ❤
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 Жыл бұрын
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் தமிழ்நாட்டில்தான் ஆரம்பிக்க முடிவாயிற்று. ஆனால் கருணாநிதி மறுத்துவிட்டார். பிறகுதான் ஸ்ரீஹரிகோட்டா சென்றது. இது வரலாறு...
@anithaselvaraj9267
@anithaselvaraj9267 Жыл бұрын
Proud of the feat of a Tamil scientist 🎉
@theivendranraja9272
@theivendranraja9272 Жыл бұрын
அரசு பள்ளிகள் புதுப்பிகப்பட வேண்டும்.... தாய்மொழியில் அனைத்தையும் பொறியியல் மருத்துவம் படிக்க வழிவகை செய்ய வேண்டும்.....
@dhanasekarank8940
@dhanasekarank8940 Жыл бұрын
Congratulations to the project leader and also the whole team.
@tnarayanaswaamytnarayanasw8321
@tnarayanaswaamytnarayanasw8321 Жыл бұрын
The achievements of our Tamil sciientists make me to be proud to say that I am a TAMILAN!
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 Жыл бұрын
You are an Indian...
@skumarskumar2735
@skumarskumar2735 Жыл бұрын
வாழ்த்துக்கள் இஸ்ரோ விஞ்ஞானிகள் வாழ்த்துக்கள் இந்தியா 🙏🇮🇳🙏
@craftswithfardeen9565
@craftswithfardeen9565 Жыл бұрын
Masha allah
@abiraniabi5641
@abiraniabi5641 Жыл бұрын
Jai shree Ram
@sivasankarisathish9138
@sivasankarisathish9138 Жыл бұрын
​@@abiraniabi5641கோமியங்குடிக்கியாடா..நீ ஒரு ஆணியும்புடுங்கமுடியாத நீ..வெருசாகூவுரே
@gkselango978
@gkselango978 Жыл бұрын
விண் வெளியிலும், சிவசக்தி! நன்றி இறைவா!!
@BanuBanu-pe2ct
@BanuBanu-pe2ct Жыл бұрын
மேலும் மேலும் சிறக்க வாழ்த்துக்கள் எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக 🎉🎉🎉🎉🎉🎉
@subburayanm871
@subburayanm871 Жыл бұрын
நாம் படிக்கும் பொது மாநகராட்சி பள்ளி, அரசு பள்ளி, கான்வென்ட் பள்ளி எனதரம்பார்க்கூடாது.ஆர்வம் இருந்தால் மட்டுமே சாதிக்க முடியும்.சாதித்துகாட்டிய ஆதித்தியா. L 1 விஞ்ஞானிக்கு இந்திய விஞ்ஞானிக்கு, அதிலும் தமிழ் நாட்டை சேர்ந்த,அவர்களுக்கு தமிழ் நாட்டின்மக்களின்சார்பாக வாழ்த்துக்கள்.எங்கள்கண்களி_ல்,ஆனந்தகண்ணீர்.தங்களை ஈன்ற தாய்,தந்தை நன்றி சொல்ல நாடேகடமை‌பட்டியிருக்கிறது.
@arul9260
@arul9260 Жыл бұрын
கேட்க மிகவும் சந்தோசமாக இருக்கிறது..வாழ்த்துக்கள் சகோதரி
@puzzlemanindia1256
@puzzlemanindia1256 Жыл бұрын
இந்தியர் என்று சொல்லுவோம் ,பெருமை படுவோம் .ஒன்றுபடுவோம்.ஜெய் ஹிந்த்
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 Жыл бұрын
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு படிப்பு ஒன்றுதான் முக்கியம். படிக்கும் காலத்தில் எந்த அரசியல் கட்சி பற்றியும் அக்கறை கொள்ள வேண்டாம். ஆனால் நாட்டு நடப்பு பற்றிய தெரிதல் அவசியம். படித்து முடித்தபின் தகுந்த வேலையோ அல்லது தொழிலோ தொடங்கி நல்ல நிலையில் செட்டில் ஆனபிறகு அரசியலில் கலந்துகொள்ளலாம்...
@nsridharam
@nsridharam Жыл бұрын
மதம் ,மொழி கடந்து , இந்தியர் என்று சொல்லுவோம் ,பெருமை படுவோம் .ஒன்றுபடுவோம்.ஜெய் ஹிந்த்
@senthoorpandianc8199
@senthoorpandianc8199 Жыл бұрын
அது 30 வருடத்திற்கு முன்பு உள்ள அரசு பள்ளி. இப்போது உள்ள அரசு பள்ளி என்று நினைத்து உங்கள் பிள்ளைகளை சேர்த்தால் புலியை பார்த்து பூனை சூடு போட்டது போல் ஆகிவிடும் 😂😂😂😂
@Sakthivelu1997
@Sakthivelu1997 Жыл бұрын
Mundam..1967 la ( before 50years) erunthu inga Dravida Model aatchi thaan😂 intha 2 roova ..Next time NANNA koovu.😂
@ahlanvasahlan-ns3sb
@ahlanvasahlan-ns3sb Жыл бұрын
போடாங்க...😂😂😂😂
@perumalkulam
@perumalkulam Жыл бұрын
​@@Sakthivelu1997திராவிட மாடல் அல்ல, திருட்டு கும்பல் ஆட்சி.. இப்போது அரசு பள்ளி சென்று பார் தெரியும் இன்றைய பரிதாப நிலைமை...
@nightpanther9209
@nightpanther9209 Жыл бұрын
Muttal sangi
@sivasankarisathish9138
@sivasankarisathish9138 Жыл бұрын
இப்போது அரசுபள்ளியை பார்க்கவில்லையா.சங்கிகூமுட்டை...வடக்கன்..பள்ளிகூடத்தைமட்டும்..பார்த்துட்டு பேசுறியா..அரைவேக்காடு
@rajadenesh3147
@rajadenesh3147 Жыл бұрын
தமிழராய் பெருமை அடைகிறோம் தாயே 🙏
@sankaraveilappan5583
@sankaraveilappan5583 Жыл бұрын
Superb...................................
@manikavasagamg7498
@manikavasagamg7498 Жыл бұрын
Congrats sister Shaji ! We are very much proud of you ! ....
@johny3414
@johny3414 Жыл бұрын
Vazaka Tamil proud of you Madam Shaji . Wishing more successful work in space (I S R O) & your family members
@sathyaraj377
@sathyaraj377 Жыл бұрын
Super amma...
@SanthoshkumarP-pz7fx
@SanthoshkumarP-pz7fx Жыл бұрын
ஓட்ட பந்தயத்தில் ஆயிரம் பேர் இருக்கலாம் அந்த ஆயிரம் பேரும் ஜெவிக்க முடியாது தன் நம்பிக்கை தைரியம் உள்ளவர் எவரோ அவரே ஜெவிக்க முடியும் நானும் ஒரு நாள் சாதித்து காட்டுவேன்
@geethakannan3672
@geethakannan3672 Жыл бұрын
Allthabest
@Saravanan-eh7bd
@Saravanan-eh7bd Жыл бұрын
வாழ்த்துக்கள்
@chaitalisardar5479
@chaitalisardar5479 Жыл бұрын
Congratulations ISRO Indian 🇮🇳 All ISRO Mamber is Great ।
@pandiyanu9020
@pandiyanu9020 Жыл бұрын
Appo government school la good quality of education eruthathu. But eppo Ella
@lotusking861
@lotusking861 Жыл бұрын
Congrats sister.Mathematics is always our basis for development
@featherminds
@featherminds Жыл бұрын
Wonderful feat fellow and proud sister Nihar Shahi. We are proud of you..
@mohamedismail4064
@mohamedismail4064 Жыл бұрын
தமிழர்கள் நாட்டை ஆண்டாள் இந்தியா வேகமாக வளரும்.
@ramanvijayaraghavan84
@ramanvijayaraghavan84 Жыл бұрын
Pl note the govt school they have educated in 1960s and1970s Don't compare Govt schools today Moreover there are only countable nos of pvt schools that time 90% of the students education only given by govt scools
@dilliraj2053
@dilliraj2053 Жыл бұрын
Tamilnadu ❤
@vadivelvel4106
@vadivelvel4106 Жыл бұрын
தமிழ்நாட்டின் கல்வி முறை பல விங் க்கானிகளை உருவாக்கி உள்ளது சகோதரிக்கு வாழ்த்துக்கள்
@abdulsalamabdulsalam9806
@abdulsalamabdulsalam9806 Жыл бұрын
சகோதரிக்கு வாழ்த்துக்கள் .
@umababu80
@umababu80 Жыл бұрын
அரசு பொது நல கல்வி சேவை. அங்கு இருக்கும் அனைவரும் பொது நல கல்வியை சிறப்பாக பணியாற்றிய பல நல்ல விதைகளை உருவாக்கி இந்தியாவிற்க்கு வழங்கியுள்ளார் அரசியல் வாதிகள் தயவு செய்து விதைகளை பாதுகாக்கவும்.
@sivankumar6076
@sivankumar6076 Жыл бұрын
வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் மேலும் உங்கள் பயணம் தொடர நிகர் ஷாஜி அவர்களே.
@shanmugamgovindasamy612
@shanmugamgovindasamy612 Жыл бұрын
Congratulations Madame. Engineering is more powerful than NEET. Students Don't Follow Politicians. Your Hard Work reward you and take you to heights Politicians spoil your Life for their Benifit.
@baskarbaskar5168
@baskarbaskar5168 Жыл бұрын
😍🥰🥰🥰 வாழ்த்துக்கள் 👑👑👑🔥🔥🔥🔥🔥🔥🔥🔥👏👏👏👏👏👏👏💐💐💐💐💐💐
@jagadishpriyadharshni8365
@jagadishpriyadharshni8365 Жыл бұрын
Congratulations 🎉🎉🎉
@VMMuzik
@VMMuzik Жыл бұрын
Good
@GirishaPurushothaman-oc4rh
@GirishaPurushothaman-oc4rh Жыл бұрын
Welcome 🙏
@subhashpravin3503
@subhashpravin3503 Жыл бұрын
Superb 🎉 congrats!!!
@balasubramanyan6889
@balasubramanyan6889 Жыл бұрын
தமிழன் எங்கு சென்றாலும் சிறப்பு தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா
@anm3794
@anm3794 Жыл бұрын
Enga ooru, sengottai karanga
@SureshSuresh-mt2hd
@SureshSuresh-mt2hd Жыл бұрын
Vazhthukkal madam👍🤝💐💐
@muthu9004
@muthu9004 Жыл бұрын
இது ஒன்று போதும் நீட் தேவை இல்லை என்பதற்கு பல அற்புத வருங்கால மருத்துவர்களை இழந்து வருகிறோம்
@sriganesan8237
@sriganesan8237 Жыл бұрын
Fyi They are scientists and not doctors
@ramesht4896
@ramesht4896 Жыл бұрын
Great Madam &our All Group of work
@raamanand4804
@raamanand4804 Жыл бұрын
Super super super super super 👏👏👏👏👏👏👏
@yasminbanu4092
@yasminbanu4092 Жыл бұрын
Excellent 🎉
@vetrivelvelusamy4395
@vetrivelvelusamy4395 Жыл бұрын
சம்பாதிக்க துடிப்பவர் தனியார் படிப்பு உலக நலனிற்கு சாதிக்க துடிப்பவர் அரசு பள்ளி படிப்பு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@devadossaliba7434
@devadossaliba7434 Жыл бұрын
Great!!! Great!!! Congratulations!!!
@VICKY-u9c2z
@VICKY-u9c2z Жыл бұрын
Congratulations sister 🎊 👏 💐 🥳 ....
@shanmugamm3441
@shanmugamm3441 Жыл бұрын
வாழ்த்துக்கள் அக்கா ❤
@invisibledon4060
@invisibledon4060 Жыл бұрын
Abdul kalam kanavu ellam konjam konjam ninaivaguthu ... Correcta than ba sollirukaru 2020 vallarasa agumnu...mamanithar🙂
@ahlanvasahlan-ns3sb
@ahlanvasahlan-ns3sb Жыл бұрын
2020ல வல்லரசு ஆகியிருக்கும். பீஜேபி ஆட்சிக்கு வந்ததால ஆக முடியாம போயிடுச்சி😂😂😂
@invisibledon4060
@invisibledon4060 Жыл бұрын
@@ahlanvasahlan-ns3sb athum unmai thaan 3years late ayiruchu irunthalum ivingalku mathila sooriyanuku onnu sandhiranuku onnu nu successfulla anupi vitrukanga..abdulkalam ayya irunthu irunthalum romba supporta irunthurkum.
@PinkInfo
@PinkInfo Жыл бұрын
🎉🎉adengappa thanthi tv vera level...
@muthukumar171
@muthukumar171 Жыл бұрын
Congratulations 💐👏👏👌👌
@umartheboss9236
@umartheboss9236 Жыл бұрын
❤❤❤
@gunasekaransekaran3532
@gunasekaransekaran3532 Жыл бұрын
Congratulations Kalam blassing you
@mr.venkatraman6913
@mr.venkatraman6913 Жыл бұрын
தமிழர்கள் என்று சொல்வது தவறு இந்தியர் என்று சொல்வது தான் பொருத்தமாக இருக்கும்
@guru2548
@guru2548 Жыл бұрын
Congratulations 🎉🎉🎉🎉🎉🎉🎉
@venkatp1979
@venkatp1979 Жыл бұрын
Best wishes 👍
@kulothunganviswanathan6211
@kulothunganviswanathan6211 Жыл бұрын
அரசு பள்ளியில் தமிழ் பாட திட்டத்தில் படித்து விஞ்ஞானிகளான பட்டியலில் நிகர் ஷாஜி அவர்களும் இடம் பெற்றுவிட்டார். இந்தி படி, இந்தி படி என்று சொல்லும் பைத்தியகாரங்களுக்கு நல்ல சவுக்கடி.
@shanmugamgovindasamy612
@shanmugamgovindasamy612 Жыл бұрын
DF.The scientists deserve to praise their Achievements. That is because of their hard work sincere efforts. But Don't bring Language into this issue like politicians Which language you study your efforts will give your reward. Can you let me know Madame Nihar and Veera Muthu vel studied Engineering in Tamil.
@subramanisujayvinsen4100
@subramanisujayvinsen4100 Жыл бұрын
Sari poi neet exam eludu
@syedhameed1437
@syedhameed1437 Жыл бұрын
Congratulations❤
@rajevelu5724
@rajevelu5724 Жыл бұрын
Nanum antha palliyil than padithen enpathil perumai adaikiren
@Raj26-sl
@Raj26-sl Жыл бұрын
Ipa enna panringa athuthan ungaluku perumai
@santhisidharthan1225
@santhisidharthan1225 Жыл бұрын
காலைஉணவின்றிகல்வியில்நாட்டமின்றி அக்கால கல்வி !இன்றுஇருவேளைஉணவுடன்தெம்பாக படிக்கும் தமிழன் நிலை !இந்தியாவில் வேறுஎங்கும் இல்லாதது
@MohamedManas-xb1qo
@MohamedManas-xb1qo Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி
@MpKaruppaiah
@MpKaruppaiah Жыл бұрын
இந்த அக்னிச்சிறகு பறந்து கொண்டேயிருக்கட்டும், வாழ்த்துக்கள்
@manoharj4634
@manoharj4634 Жыл бұрын
She didnt demand Hijab in ISRO.... That shows she is a Real Indian by Heart... Lots of love ❤❤❤ from all Indians... She is a Role model for Muslim Women...
@DuraiPandiyan-fj6kx
@DuraiPandiyan-fj6kx Жыл бұрын
பாரததேசத்தை நேசிப்பவர்களை நம் தேசத்துக்காக பாடுபடுபவர்களை நம் தேசம் தலையில் வைத்து கொண்டாடும் வாழ்க அந்த இஸ்லாமிய சகோதரி
@psp9705
@psp9705 Жыл бұрын
👌👌👌
@jeevajee2528
@jeevajee2528 Жыл бұрын
இஸ்ரோவில் இத்தனை சாதனைகளையும் படைத்தவர்கள் தமிழர்கள் தான். முக்கியமாக இவர்கள் அனைவரும் தமிழ்நாடு கல்வித்திட்டத்தில் படித்தவர்கள் இது சங்கிகளின் கவனத்திற்கு
@perumalkulam
@perumalkulam Жыл бұрын
This is a team work.. Project director due to seniority give the post. In earlier days only govt school available now a days not good government school available... So now a days Drivida party running many school and Liquor factory that is Dravidian achievement😢😢😢
@sivasankarisathish9138
@sivasankarisathish9138 Жыл бұрын
​@@perumalkulamகோமியத்தை ஆராய்சிபன்னமட்டும் வடக்கன் வருவான்...
@sudhakarn4751
@sudhakarn4751 Жыл бұрын
Dhanam❤❤
@porkodirajkumar6391
@porkodirajkumar6391 Жыл бұрын
இப்போதாவது சொல்லாமே பொது கல்வி திட்டம் வேண்டாம் தமிழக பாடதிட்டமே போதும் என்று
@UTHAYA.143
@UTHAYA.143 Жыл бұрын
🎉❤
@karthickp9210
@karthickp9210 Жыл бұрын
நீங்க ஏன் விஞ்ஞானி ஆகமுடியவில்லை.அது தான் வித்தியாசம்
@sivasankarisathish9138
@sivasankarisathish9138 Жыл бұрын
​@@karthickp9210நீ கோமியத்தைஆராட்சி செய்து விஞ்ஞாணிஆகநினைப்பவன்😂😂
@karthickp9210
@karthickp9210 Жыл бұрын
@@sivasankarisathish9138 நீ என்ன அரை மெண்ட்லா சம்பந்தம் இல்லாம பேசிட்டு இருக்க.அதுக்கு தான் சரியான கல்வி அறிவு இல்லைனு சொல்லுறது.முதல்ல ஒழுக்கத்தை படி.யாருகிட்ட எப்படி பேசனும்னு படி.அப்புறம் நீங்க விஞ்ஞானி ஆகலாம்.கூமுட்ட🤣🤣🤣
@sriganesan8237
@sriganesan8237 Жыл бұрын
​@@sivasankarisathish9138ne komiya pee thinnu viggani aguva pola LoL 🤣 begger loser
@r_kalpana
@r_kalpana Жыл бұрын
சூரியன் ல தண்ணீர் இருக்கிறதா அல்லது சூரியனில் மனிதர்கள் வாழ முடியுமா அல்லது ஆக்ஸிஜன் இருக்கிறதா ஆராய்ந்து ஒரு முடிவுக்கு கொண்டு வாருங்கள்.....
@apurva_aathavan5942
@apurva_aathavan5942 Жыл бұрын
😂
@sivasankarisathish9138
@sivasankarisathish9138 Жыл бұрын
சூரியபுயல் வருவதைபற்றிய ஆராய்ச்சி
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 Жыл бұрын
ஹஹஹ
@sivasankarisathish9138
@sivasankarisathish9138 Жыл бұрын
@@ramamurthyvenkatraman5800 படிச்சி ஆராய்சிபன்னி உழைச்சு வைப்பாங்க..நீ நோகாம வந்து உக்கார்ந்து ஓசிசோறுதின்னு உருட்டலாம்..போ
@santhanaxavier6376
@santhanaxavier6376 Жыл бұрын
Great sissster❤❤❤❤❤
@veluthavamanithava4726
@veluthavamanithava4726 Жыл бұрын
That days no much private schools.... so don't compare to nowadays government schools..
@perumalkulam
@perumalkulam Жыл бұрын
Exactly🎉🎉
@jeevajee2528
@jeevajee2528 Жыл бұрын
அனைத்து பெருமையும் திராவிட தமிழர்கள் தான்
@sivasankarisathish9138
@sivasankarisathish9138 Жыл бұрын
​@sivakumar-fn3yqநீ ரெண்டுங்கெட்டான்னு நல்லா தெரியுதுடா...மாட்டுமூத்திரம்
@SadakkathSadakkath-po9le
@SadakkathSadakkath-po9le Жыл бұрын
Congratulations mam
@ThajUdheen-pj7ul
@ThajUdheen-pj7ul Жыл бұрын
My wishes for you sister my Thaj from dubai
@maheshmahenthiran7979
@maheshmahenthiran7979 Жыл бұрын
நான் செங்கோட்டையில் பிறந்ததிற்கு பெருமைபடுகின்றேன்
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 Жыл бұрын
என் பெண் அரசுப் பள்ளியில்தான் படித்தாள். அவள் வாங்கிய மார்க் 100 கு 3 மார்க். இதில் இன்னொரு அதிசயம்.. அவள்தான் வகுப்பில் முதலாவது மாணவி...
@marishwarannadar424
@marishwarannadar424 Жыл бұрын
ஜெய் ஸ்ரீராம் ஜெய் மோடிஜி வாழ்த்துக்கள் அக்கா உங்களுக்கு நாட்டின் தேச பக்தர்கள் இருக்கிறார்கள்
@indianfreedomfightingsecon866
@indianfreedomfightingsecon866 Жыл бұрын
Proud of you Madam
@srinivasanjayarajan4377
@srinivasanjayarajan4377 Жыл бұрын
இந்த அரசுப்பள்ளி மாணவர்கள் எல்லாம் காமராஜர் ஆட்சியில் அரசுப்பள்ளியில் படித்தவர்கள் இப்போது அரசுப்பள்ளிகளின் தரமும் அரசுப்பள்ளி ஆசிரியர்களின் தரமும் குறைந்துவிட்டது
@AzharAli-us5yq
@AzharAli-us5yq Жыл бұрын
@t.s.p5669
@t.s.p5669 Жыл бұрын
🙏🙏🙏
@marishwarannadar424
@marishwarannadar424 Жыл бұрын
ஜெய் ஸ்ரீராம் ஜெய் மோடிஜி வாழ்த்துக்கள் நானும் வாஞ்சிநாதன் பிறந்த மண்ணின் மைந்தன்
@Perumalsamy-kn3xb
@Perumalsamy-kn3xb Жыл бұрын
Iyya camment podura ariu jeevikaley appo iruntha arasuppalli verayya aana ippo kalvi ellam viyaparam aayidujjuya athu theriyama pesathingaya pudijja like pannungaiya
@abcdchem2268
@abcdchem2268 Жыл бұрын
அரசு பள்ளியில் படித்ததால் விஞ்ஞானி ஆகவில்லை iit இல் படித்ததால் தான்
@venkataramanmari2393
@venkataramanmari2393 Жыл бұрын
❤தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா! ❤ கடவுள் புண்ணியத்தில் காமராசர் காலத்தில் " NEET" எனும்அரக்கன் இல்லை! அதனால்தான் இன்று விஞ்ஞானிகளால் இந்தியா வான்புகழ் பெறுகிறது! வையமே வாழ்த்துகிறது! ❤ ❤ எதிர்கால விஞ்ஞானிகள் உதிர்ந்து போகாதிருக்க "NEET" அரக்கனை அழித்து நாட்டினைக் காப்போம்! ❤
@jaycolemanronney74
@jaycolemanronney74 Жыл бұрын
Anchor semma cute da
@BalajiRajini-d2p
@BalajiRajini-d2p Жыл бұрын
Jaihinde
@MrLOCAL-ff7zh
@MrLOCAL-ff7zh Жыл бұрын
தமிழர் இல்லை.... அவர் இந்தியர்....
@sivasankarisathish9138
@sivasankarisathish9138 Жыл бұрын
நீ தமிழர் இல்லை விஞ்ஞாணி தமிழர்தான் முண்டம்
@cook-n-life
@cook-n-life Жыл бұрын
EnnPaa elarum government school la than padichirukangaa.... Purinthu padikamumoo
规则,在门里生存,出来~死亡
00:33
落魄的王子
Рет қаралды 28 МЛН
когда не обедаешь в школе // EVA mash
00:51
EVA mash
Рет қаралды 4,1 МЛН
Which One Is The Best - From Small To Giant #katebrush #shorts
00:17
🚨 We Will End Israel! | Madan Gowri | Tamil | MG Squad 🖖
11:31
规则,在门里生存,出来~死亡
00:33
落魄的王子
Рет қаралды 28 МЛН