36 வருடங்களின் பின் இராணுவம் கொடுத்த அனுமதி ! வீதியில் மண்டியிட்டு அழுது புலம்பிய உறவுகள் | Jaffna

  Рет қаралды 14,826

GL Tharshan

GL Tharshan

Күн бұрын

#srilanka #jaffna #jaffnatoday #தமிழ் #nallur #nallurkanthasuwamikovil #gltharshan #பரபரப்பு #anura #anurakumaradissanayake #doctorarchchuna #archchuna #todaynews #akd #chunnakam #jaffna
வணக்கம் உறவுகளே🙏
என்னுடைய காணொளியை பார்வையிட்ட உங்களுக்கு
எனது நன்றிகள் 🙏
இந்த காணொளியை முழுமையாக பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள். உங்களுக்கு ஏதும் சந்தேகங்கள்/ குறைகள்/ நிறைகள் இருந்தாலும் கமெண்ட் பண்ணுங்கள்.
இதே போல மேலும் வீடியோக்களை பார்வையிட
GL Tharshan KZbin Channel #subscribe பண்ணுங்கள் நன்றி.
Like & Share பண்ணுங்கள் 🫂
உங்கள் ஆதரவுக்கு நன்றி 🤝🙏
தனிப்பட்ட ரீதியாக தொடர்பு கொள்ள இவற்றில் ஏதாவது ஒன்றில் தொடர்பு கொள்ளுங்கள் .
தொலைபேசி - 0773117555
Facebook 👉 www.facebook.c...
#jaffnatoday #tamilnews #jaffna #jaffnatoday #todaytamilnews #jaffnainternationalmarket #musicconcert #musicshow
#no1trending #trending #tamilyoutuber #canada #london #tamil #tamilnews
#londontamilnews #canadatamilnews #francetamilnews #germany #canadavisitvisa #londontamil #londontamilnews #london #londontami #election #election2024
#electionupdate2024

Пікірлер: 23
@sai-z2w
@sai-z2w 6 күн бұрын
அந்த தம்பியின் அழுகுரல்!!! உண்மை தம்பி சொந்த ஊர் மாதிரி எப்பவும் எந்த காலக்கட்டத்திலயும் வராது.இந்த சின்ன வயசில் எவ்வளவு பக்குவமும் உணர்வுபூர்வமான சிந்திக்கவைக்கும் பேச்சும்✨
@Mithu-08
@Mithu-08 2 күн бұрын
காணிக்கை மாதா கோயில், பக்கத்தில் பாடசாலை; நினைக்கவே அழுகை வருகிறது. என்னுடைய குழந்தை பருவம் முதல் ஆண்டு 5 வரை நான் படித்த முதல் பாடசாலை. 1999 ஆலயத்திற்கு மீண்டும் சென்றேன். அப்போது ஆலயம் , பாடசாலை, மடம் இருந்தது. ஆனால் இப்போது அது ஒரு கல்லுக் கூட இல்லாமல் அழித்து விட்டார்கள். இப்பொழுதும் என் கண் முன்னே வருகிறது. பாடசாலையை நோக்கியவாறு ஆலயம் பறித்து சாப்பிட்ட புளியமரம், மாமரம் 😢😢😢😢 6 வருடங்கள் பெற்ற அனுபவம் 90ம் ஆண்டு வலிவடக்கு சிறுவர்களின் கனவுகள் கனவாகவே கலைந்து போனது.. 😢😢😢😢
@dyneciousarulrajgnanapraga1674
@dyneciousarulrajgnanapraga1674 5 күн бұрын
காணிக்கை அன்னையே உமது திருத்தலம் மீளவும் இதே இடத்தில் அமைந்து அனைவருக்கும் இறை ஆசிகள் கிடைக்க தாயே அருள் புரிவாய். Ave Maria ❤
@yarav6798
@yarav6798 5 күн бұрын
அந்த தம்பியின் கதை இதயத்தை தொட்டது.எவ்வளவு உண்மை.அனுபவம்.துன்பம்.ஆசை.மனக்குமுறல்.அந்த தம்பிக்கு ஆண்டவன் பதில் கொடுப்பார்.அவறுக்கு நீண்ட உடல் நலம் ஆண்டவ்ண் கருணை புறிவார்.தம்பி உங்கள் கடவுள் நனவாகும் காலம் அண்மிக்கிரது.நம்பிக்க்யை விடாதீர்கள்.அம்மா பிள்ளயார் கோவிலை கட்டுங்கள் திரும்பவும்.
@ushamuraleetharan1695
@ushamuraleetharan1695 5 күн бұрын
I cried for the brother, i can feel it his pain.
@Mithu-08
@Mithu-08 2 күн бұрын
தம்பி உங்களுக்கே இவ்வளவு வேதனை என்றால் அந்த கோயிலில் ஓடி விளையாடிய படித்த எங்களுக்கு எவ்வளவு வேதனை. எல்லாவற்றையும் இடித்து தரை மட்டமாக்கி விட்டார்களே. பாடசாலை, மடம்
@AntonyMartin-o7g
@AntonyMartin-o7g 5 күн бұрын
O Loving mother of God pray for us pleces blesses every one pleces give me miracles our brother sister peace and peace Amen Amen Thank you God Amen 🙏 🙌
@Yoga-m3b
@Yoga-m3b 6 күн бұрын
தமிழ்மக்களே நம்புங்கள் 🙏🙏🙏கடவுள்+ காலம் என்று ஒன்று உண்டு.
@rajendramasaipillai343
@rajendramasaipillai343 6 күн бұрын
மிகவும் வேதனையான விடயம். எத்தனை மக்கள் இப்படி பாதிக்கப்பட்டுள்ளனர். கோயில்களையும் அழித்துள்ளார்கள். பதிவிற்கு நன்றி தர்சன்.
@LONDON_MATHEESAN
@LONDON_MATHEESAN 6 күн бұрын
ஒருநாள் விடியும் ……❤
@Hashin-m2p
@Hashin-m2p 17 сағат бұрын
This place will soon be home to 🕉 🕍 that will make them feel both spirited and happy.
@tharshiniselvan1420
@tharshiniselvan1420 6 күн бұрын
❤😢
@SaroThiru-uu2fd
@SaroThiru-uu2fd 6 күн бұрын
Nanri tharshan Engal makkal nilai ithu than 😢 nan nanku ariven intha Martha alayam poyirukiren
@FiveChillies
@FiveChillies 6 күн бұрын
மரியரத்தினம்... மக்கள் இருக்கிறார்கள் மாதாகோயில் பிள்ளையார் கோயில் இல்லை.... இடிப்பு..../ மக்கள் 21:25 இல்லை. விகாரை கட்டுகிறோம்.நாடு கடனில்
@muthunayagamp2856
@muthunayagamp2856 3 күн бұрын
I don't know why Army destroyed the churches. But they do protect Hindu temple. Army soldiers might be Hindus
@jegananthansubramaniam1665
@jegananthansubramaniam1665 5 күн бұрын
@mpara1504
@mpara1504 8 сағат бұрын
For all these first tamil politicians and after that perabakaran .everyone thing about this.
@FiveChillies
@FiveChillies 6 күн бұрын
மயிலிட்டி மருதடிப்பிள்ளையார்.அம்மா உங்களிற்கு காது குத்திய பிள்ளையாரையே கட்டுங்கள்.
@FiveChillies
@FiveChillies 6 күн бұрын
அம்மா
@Subash-u3m
@Subash-u3m 6 күн бұрын
😢
@vasanthasrikantha6512
@vasanthasrikantha6512 6 күн бұрын
Arjunavai kelungo Thaittiyai udaikka koodathu entru kthirar ithukenna solla porar
@nagendrannagaratnam3658
@nagendrannagaratnam3658 2 күн бұрын
காணி விற்பனைக்கு வந்துள்ளது ஓடிவாருங்கோ
Леон киллер и Оля Полякова 😹
00:42
Канал Смеха
Рет қаралды 4,7 МЛН
Une nouvelle voiture pour Noël 🥹
00:28
Nicocapone
Рет қаралды 9 МЛН
BAYGUYSTAN | 1 СЕРИЯ | bayGUYS
36:55
bayGUYS
Рет қаралды 1,9 МЛН