நண்பா எந்த ஒரு டீ பிரான்சிஸ் கடையிலும் கேஸ் வைத்தோ அல்லது அடுப்பு வைத்தோ டீ போட்டு தர மாட்டார்கள அனைத்துமே கரண்டில் தான் ஓடுகின்றது நான் கிட்டத்தட்ட ஒரு மாதமாக 3 பிரான்சிஸ் கடையில் விசிட் செய்துள்ளேன் ஆரம்பத்தில் குடுக்கும் சுவை பின்னொரு நாளில் ஆறு மாதங்கள் கழித்து அவர்களால் கொடுக்க முடியவில்லை உண்மையாகவே டீ பிசினஸ் செய்யும் விருப்பமுள்ள நபர்கள் ஆன்லைனில் டி மிஷின் விற்பனைக்கு உள்ளது 30 ஆயிரம் ரூபாய் வரும் உங்களுடைய கடை சட்டம் அட்வான்ஸ் அனைத்தும் சேர்த்து 2 லட்சம் வரும் அதன்பிறகு உங்களுடைய கடின உழைப்பு நோகாமல் நொங்கு திங்க முடியாது 2 லட்சம் மூன்று லட்சம் லாஸ் ஆனால் பரவாயில்லை என்று நினைப்பவர்கள் தாராளமாக பிரான்சிஸ் எடுக்கலாம்
@starktony94462 жыл бұрын
Arumai techy nanbarae 👍
@businesstechytamil2 жыл бұрын
Thanks Nanba
@sabareeshwarang2 жыл бұрын
Nice franchise review is superb nanba👌
@businesstechytamil2 жыл бұрын
Thank you so much 👍
@dharunk36562 жыл бұрын
Hi anna iam interested to take this franchise.
@businesstechytamil2 жыл бұрын
Please contact in the phone number given in the video or description
@ragupathi86832 жыл бұрын
Don’t take Pls analysis U can make brand If u have confidence
@rajasekar4035 Жыл бұрын
Tea kadaiku ethuku franchise?
@RAMTHEDUDE2 жыл бұрын
Super best business idea, shop super👍👍
@businesstechytamil2 жыл бұрын
Thank you so much
@mohamedsakil70532 жыл бұрын
Sir zan shakes franchise pathi review panuga sir
@sampathkumar20912 жыл бұрын
How many outlet the CEO have its own.
@businesstechytamil2 жыл бұрын
Please contact in the phone number given in the video or description
@vijaypalanivel66462 жыл бұрын
Am Intrested to take franchise
@gowthamkishore112 жыл бұрын
This same zawarma brand another product tea bench ...to.be frank taste not good and sales too