Nanae Satchi! 😇 I'm living in Arumbakkm and used to see Annachi frequently when playing cricket in our area while he sells vegetables. Everyone used to identify his voice with his unique slang. I have see Annachi growing in cinema and happy to see him in a interview.
@vannamproductions5334 жыл бұрын
இதுவரை waste paper interview மிக எதார்த்தமாக வாழ்க்கையின் வலியை நகைச்சுவை உடன் சொன்ன முதல் பதிவு அருமை 👏👏👏 அண்ணாசிக்கும் மனோபாலா சார்க்கும் நன்றி..
@varghesevarghese85924 жыл бұрын
Pp66p
@vannamproductions5334 жыл бұрын
@@varghesevarghese8592 wht mean pp6pp
@raguram5653 жыл бұрын
அண்ணாச்சி உங்களோட கஷ்டத்தை கூட நகைச்சுவை சொன்னீங்க...👍 நம்ம ஊரு அண்ணாச்சி இவ்வளவு கஷ்டப்பட்டு சினிமாத்துறையிள் மேலே வந்து இருக்கீங்க...👍 வாழ்த்துக்கள் அண்ணாச்சி...👍
@ramakrishnanpitchai13064 жыл бұрын
திரு.இமான் அவர்கள் தனது வாழ்க்கைப் பயணத்தில் ஏற்பட்ட துன்பங்களைப் பகிர்ந்த விதம் கண்களைக் குளமாக்குகின்றது. எனினும் அவரது விடாமுயற்சி வெற்றி பெற்று இன்று மிகுந்த அளவில் வாழ்வில் உயர்ந்த நிலையை கடவுளின் கருணையால் அடைந்துள்ளார். அவருக்கும் இயக்குநர் திரு.மனோபாலா அவருக்கும் நல்வாழ்த்துக்கள்.💐
@arunprakash53454 жыл бұрын
Waste paper ன் மிகவும் சுவாரசியமான பேட்டி.... ❤️
@sundaramoorthyannapoorani489910 ай бұрын
உண்மை உண்மை உண்மை எனக்கு வயசு 60 என் இளமை கால வாழ்வை திரும்பி பார்ப்பது போல் உணர்ந்தேன் என்னை அறியாமல் வழிந்த கண்ணீரோடு நன்றி
@dhamodharandhamu9114 жыл бұрын
He is telling his story with comic : but I can feel the struggles 👍🏽👍🏽👍🏽😂
@VijayM13634 жыл бұрын
வலிகளுக்கு நடுவிலும் சிரிக்க மற்றும் சிரிக்க வைக்கிற மனது எப்போதும் அழுவதில்லை அழகையே பிரதிபலிக்கும் இமான் அண்ணாச்சி waiting for next episode
@vkprabhuvkprabhu97352 жыл бұрын
எளிதாக யாரும் இங்கே வெற்றி பெற வில்லை!? பெறவும் முடியாது!கடின உழைப்பு போராட்டம் அவமானம் வலி வேதனைக்கு பிறகு தான் ஒவ்வொருவரும் வெற்றி அடைந்திருக்கிறார்கள் என்பதை, விருந்தினர்கள் தங்கள் அனுபவங்களை பகிரும் போது அதை நாம் உணர முடிகிறது! அதை தனக்கேயுரிய நகைச்சுவை உணர்வுவோடு பகிர்ந்து இருக்கிறார் இமான் அண்ணாச்சி அவர்கள் அவருக்கும் மனோபாலா சார் அவருக்கும் பாராட்டுகள் வாழ்த்துகள் வாழ்க வளத்துடன்
@kkrishnakumar53904 жыл бұрын
Excellent annachi. ஏர்ல் முதல் சென்னை வரை அமர்க்களம். வாழ்த்துக்கள். மிகப்பெரிய அச்சங்களை தொட கடவுள் துணையிருப்பார்
@crimestoryjustnow89854 жыл бұрын
நல்ல உள்ளங்கள் என்றும் முன்னேறிய தீரும்.
@sivasubramani12134 жыл бұрын
ரொம்ப நல்ல மனிதர், அவரின் அனுபவங்களை பகிர்ந்ததர்க்கு நன்றி. Waste paper Channel மிக சிறப்பான செயல் செய்கிறீர்கள். உங்களின் Channel மென் மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துகள் மனோபாலா sir.
@rajasnkl24284 жыл бұрын
Truly motivational story. I've never expected. Really amazing Imaan Annachi. Thanks to Manobala sir for this very interesting and very useful much needed interview. This will help many people for hardwork & self-confidence.
@marktamilchannel90584 жыл бұрын
மனோபாலா சார்க்கும் நன்றி அண்ணாசிக்கும் சார்க்கும் நன்றி சூப்பர் வீடியோ சார்
@janaj5734 жыл бұрын
வாழ்த்துக்கள்.. எதார்த்தமான பதிவுகள்.. இன்னும் அண்ணாச்சியின் உரையாடல்களை அடுத்து எதிர்பார்க்கிறோம்.
@udhayakumar82894 жыл бұрын
சாதி மதம் இனத்தால் பிரியாமல் ஒன்றுபடுவோம் மக்களாய் தமிழ் மக்களாய்
@arulmanim41694 жыл бұрын
மிக்க நன்றி. நல்லா நேர்காணல் செய்கிறீர்கள் பாலா
@Villanviji4 жыл бұрын
இதேபோல சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு நானும் நடந்தே சென்றுள்ளேன்.இவர் நகைச்சுவையாக கூறினாலும் இவர் பட்ட கஷ்டங்கள் நினைத்து பார்க்க முடியாத அளவு துன்பமானது.
@narasimmanbabu93884 жыл бұрын
Pattavanukku thaan Therium Kastam....
@moomunna6974 жыл бұрын
இவ்வளோ கஷ்டத்தையும் காமெடியா சொல்லி முழு பேட்டியும் முடிஞ்சிடுச்சு
@krishhh67824 жыл бұрын
நானும் உங்கள மாதிரிதான் அண்ணாச்சி...எனக்குள்ள 3 character பேசும் ஒரு பிரச்சினை வந்தால்
@gowthambacha68713 жыл бұрын
Ungalaku ennvaga aasai
@சென்னைமாணவன்4 жыл бұрын
12:28 எனக்கு நிறைய உண்டு அண்ணாச்சி என்னுடைய ஆரம்ப நிலை தள்ளுவண்டி மற்றும் டிரைசைக்கிள் வளையல் வியாபரம் 🤠
@srinivasanvenkatesan94104 жыл бұрын
தான் பட்ட சிரமங்களை நகைச்சுவை ததும்ப அண்ணாச்சி கூறும் விதமே தனி அழகுதான்.
@nishaantramasamy4 жыл бұрын
Loved Mano sir's way of interviewing👏..letting Annachi speak his heart out without any interruption.. innum seekiram nextu part podunga 😍
@arunprakash45514 жыл бұрын
Anachi you are one of the inspiration Hardwork and focus will give one day success you are the example 👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏
@adkvelu4 жыл бұрын
சோகத்தைக்கூட சுவையாக்குகிறார்..
@sandhyapradeep42854 жыл бұрын
Mr Manobala, after the interview of Mr Ravi Varman, this is the second best interview in your Channel. Mr Imaan Annachchi has come up a hard way but still he tells everything in a lighter vein and interesting narration. All the best to both of you.
@asanthasimon26644 жыл бұрын
He is such a positive person. He is an example to everyone who works towards positive attitudes and patience
@ganesandmk24803 жыл бұрын
மணோபாலா அவர்கள் அதிமுகவை சேர்ந்தவராக இருந்தாலும் உங்களின் பேட்டி மிகவும் சூப்பர், அதுவும் எங்கள் அண்னாச்சியிடம், பேட்டி எடுத்தது, வாழ்த்துக்கள் மேட்டூர் அணை
@rajeshprabhu21754 жыл бұрын
18years of struggle..and 39 age...but still he didn't give up...hats off...
@hariharannagasundaram67214 жыл бұрын
I saw him during 2015 floods in jafferkhanpet...he was helping the people in distributing the food supplies from a lorry... He was famous and well known that time... Kind hearted man..
@subbulaxmi1004 жыл бұрын
Enjoyed listening to eman speech
@thaache4 жыл бұрын
அன்புத் தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:- நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்... இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்... . ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், துவிட்டர், இலிங்டின், இன்சுடாகிராம், ஆமேசான் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது, எந்த அளவிற்கு நம்மால் நாள்தோறும் *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவிற்கு தமிழின் முதன்மையையும் இன்றியமையாமையையும் உணர்ந்து, அரசுகளும் பன்னாட்டு நிறுவனத்தார்களும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்.. . காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்... நாமெல்லாம் தொடர்ந்து இணையம் வாயிலாக எழுதிடும் இடுகைகளானவை, பெருநிறுவனங்களுக்கும் அரசுகளுக்கும், நம் மொத்த மக்களின் விருப்புவெறுப்புகளையும் நம் எண்ணப்போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைந்துவிடுகின்றன என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.. . மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்.. . விழித்திடுங்கள் தமிழர்களே!!.. . [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..] . இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html . மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்.. . யாராவது இதைப்பார்த்து தங்களை திருத்திக்கொள்ள மாட்டார்களா என்ற ஓர் ஏக்கம் தான்.. . பார்க்க:- . ௧) www.internetworldstats.com/stats7.htm . ௨) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp/ . ௩) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet . ௪) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/ . ௫) speakt.com/top-10-languages-used-internet/ . திறன்பேசில் எழுதிட:- .௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi .௨) play.google.com/store/apps/details?id=com.mak.tamil ௩) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam . கணினியில் எழுதிட:- .௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab .௨) wk.w3tamil.com/tamil99/index.html .௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html .௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html ௫) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil ....... நன்றி. தாசெ, நாகர்கோவில்.---------ஐ
@pandi51024 жыл бұрын
நன்றி
@parimalabalakrishnan72854 жыл бұрын
உங்கள் நிகழ்ச்சி மிக அருமை
@thavasilingam42954 жыл бұрын
Iman Annachi is an example to All....Yes.. Every success Man behind a great True...
@marudhueducation83264 жыл бұрын
Vera level annachi neenga...👌
@dineshr40204 жыл бұрын
I can feel that shyness annachi
@nagendranp2003 жыл бұрын
Best inspirational interview ever I watched in my life..
@badarjahan16634 жыл бұрын
Wonderful inspirational life story. My eyes couldn't control tears with happiness too
@hari4music4 жыл бұрын
The best interview of urs ,, by watching this Imman annachi will definitely get 10 films atleast
@savithrisridharan50772 жыл бұрын
Very interesting interview.hardwork never fails sir
@content19974 жыл бұрын
அண்ணாச்சி அருமை
@Vel700824 жыл бұрын
Interesting interview.
@RajeshNatarajKumarPillai4 жыл бұрын
Iman Annachi is awesome !! Thought it was a joy interview, but it's very emotional. Great Annachi Best Wishes !!
@rajuyo694 жыл бұрын
சூப்பர் அண்ணாச்சி 🤩🤩🤩🤩😁
@peaceandharmony40624 жыл бұрын
Hats off to Manobala Sir and Imman Annachi Sir.
@e3EnglishInstituteSalem3 жыл бұрын
Inspiring Speech... All youth should WATCH
@v.t.saravananyes39474 жыл бұрын
Annachi peatei miga arumai super👍😀😎
@babaiyermanispiritualandpo20624 жыл бұрын
❤️💕❤️💖 touching speeches videography editing and presentation.
@LoveGuru-or5yd4 жыл бұрын
மோகன் interview உங்களிடம் எதிர்பாக்குறேன்
@mohanramanujamramanujam80264 жыл бұрын
அதை வழிமொழிகிறேன்
@rajasnkl24284 жыл бұрын
Very inspirational.
@fronic42702 жыл бұрын
Inspirational interesting
@ramasamy34504 жыл бұрын
Hardwork and believeness never failed
@rajasankarkonar37184 жыл бұрын
Loved it ❤️ Please upload the 4th part tomorrow........ Eagerly waiting 🙏🏻 🙏🏻🙏🏻
அண்ணசிகள் என்றைக்கும் உழைத்ததை கடினம், அவமானம் என்று நினைவுபடுத்த மாட்டார்கள்
@narasimmanbabu93884 жыл бұрын
Yes correct
@nakeeransabaratnam69304 жыл бұрын
Very Nice Hard Work Never fails 💪
@PradeepRaajkumar19814 жыл бұрын
Imman Annachi has been to Coimbatore and POLLACHI.. WOW Poojai movie he was an apt driver. FUN Man and A FOODIE... His confidence to get into movies are motivating to many people... Well done video Manobalam Cheers, Pradeep. Pollachi,Tamilnadu-South India
@kish00714 жыл бұрын
Manobala annaee super interview next part fastaa podungaaa
@dineshanblazahan98434 жыл бұрын
Ultimate “Annachi “ u could use it in the script
@karthikm68374 жыл бұрын
என் நாட்டுகாரன் 130 கோடி பேர் ஆலுக்கு ஒரு ருபா கொடுத்தா
@manikantan58144 жыл бұрын
Super
@gpr20474 жыл бұрын
Mano sir.... Interesting....
@RajKumar-pj5cx4 жыл бұрын
Awesome interview
@BusinessNsodhanaigal4 жыл бұрын
Kastathai idhai vida alaga sonnadhu yarum illa
@babaiyermanispiritualandpo20624 жыл бұрын
Superb speeches interviews and presentation.
@rkmbalaa4 жыл бұрын
He is good human being . I met him once but was not able to talk much
@rajaguru26734 жыл бұрын
Waste paper illa the best paper ya
@shanmugapiriyanselvaraj54184 жыл бұрын
சைக்கிள் கடன் என்னாச்சு.
@sundardavid49504 жыл бұрын
This is motivation video
@moviemarket7 ай бұрын
Very inspiring
@gomathigomathi45194 жыл бұрын
Tri cycle matter super
@PhilBoss72 жыл бұрын
It's not waste paper it's is usefull paper
@rvchary66444 жыл бұрын
EXCELLENT SIR
@annamalaipichandi78294 жыл бұрын
Super sir 👍👌
@rgs67174 жыл бұрын
Semaaaa 👌 👌 👌
@karnan44834 жыл бұрын
Nanri sir....
@logashalogasha93664 жыл бұрын
Very nice interview sir
@sunmugatvl49004 жыл бұрын
Super sir all the best 👍👍👍
@Nonecares4524 жыл бұрын
You are an inspiration sir.
@mohamedfarsat59574 жыл бұрын
Annacje sirippu super anna super
@jwilliamandrews4 жыл бұрын
Today he became kpy judge ...👍👍👍
@Sakthi07093 жыл бұрын
Excellent sir
@thiruvenkadamg55934 жыл бұрын
தட்டு தூக்கிட்டு சொல்லிறீங்களே , ஏன் மனோபாலா உங்களுக்கு அறிவு இருக்கா ❓
@prabhanisha28704 жыл бұрын
அருமை
@jeyaseelanjaandukondaan98694 жыл бұрын
Mb sir, you choosen best person
@Tony-Spain4 жыл бұрын
Manobala sir ...dress superrrrrrbbbbn
@savithrisridharan50773 жыл бұрын
Very interesting sir
@முகவைஆனந்தன்4 жыл бұрын
nice!
@fitness4u8934 жыл бұрын
Super interview..😂
@jeyaseelanjaandukondaan98694 жыл бұрын
Very inspirational history
@savithrisridharan50773 жыл бұрын
Superb.i like your comody sir.goli soda comody solunga