கல் உப்பு பயன்படுத்துங்கப்பா.பயிறு தோசை 30 வருஷத்துக்கு முந்தி அம்மா செஞ்சிக்கொடுத்திருக்காங்க...உங்க தொட்டுக்க காம்பினேஷேன் சூப்பர் டியர் 😂😂😂 வாய் குளறுது😅 எனக்கும் பெட் கவர் பிரச்னை இருக்கு.இன்னைக்கே இதை செய்றேன் - வான்மதி/ சென்னை
@3Days3Topics11 ай бұрын
Kandipa change pannikiraen sister 🤗
@charlescharles838311 ай бұрын
Super tips akka❤
@3Days3Topics11 ай бұрын
Thank you 😊 dear
@annampoorani701911 ай бұрын
All tips very super👌❤❤❤
@3Days3Topics11 ай бұрын
Thank you 😊 sister
@LalithaAathi11 ай бұрын
அனைத்து டிப்ஸ்ம் சூப்பர் அதிலும் குறிப்பாக வாட்டர் பாட்டில் டிப்ஸ்,பெட்கவர்டிப்ஸ் சூப்பரோ சூப்பர்!
@3Days3Topics11 ай бұрын
Thank you 😊 sister thank you so much 🥰
@dayana93611 ай бұрын
Mineral water can moodi vachi craft podunga
@3Days3Topics11 ай бұрын
Niraya upload panni irrukaen sister 🤗
@சொல்லுங்கசெல்வா11 ай бұрын
Super
@kalaiyarasiraja913611 ай бұрын
Super useful tips with full fun, manadhaara sirithen sissy.
@3Days3Topics11 ай бұрын
Thank you 😊 sister thank you so much for your valuable comment ❤️
@asha-steve11 ай бұрын
Bed அழுக்காக இருந்தா clining panna tips sollunga sister
@3Days3Topics11 ай бұрын
Ok sister 🤗 sure
@affreenafu807511 ай бұрын
Ama sis naa apo appo oil kotiduven
@palaneeshwaric312411 ай бұрын
1 st comment sister ❤❤❤❤
@3Days3Topics11 ай бұрын
Welcome 🤗 sister thank you
@shebasudha632911 ай бұрын
அருமை சகோதரி உங்கள் டிப்ஸ் அனைத்தும் அருமை School Bags Reuse ideas பதிவிடுங்கள் சகோதரி
@3Days3Topics11 ай бұрын
Sure 😊 sister kandipa thank you 😊
@dhanamkarthik922511 ай бұрын
Super ❤
@aruldeviaruldevi764511 ай бұрын
Spr sis❤
@3Days3Topics11 ай бұрын
Thank you 😊 sister
@nithyasathish788111 ай бұрын
Dosakarandi bedku thinikka super
@3Days3Topics11 ай бұрын
Thank you 😊 sister
@farhanaansari85927 ай бұрын
Seappu kooda use panalam
@prabhajeyapaul364111 ай бұрын
Healthy breakfast and nice tips of wiper and dust bin super sister
@3Days3Topics11 ай бұрын
Thank you so much 🥰 sister
@selfieangel269611 ай бұрын
Akka ice try illa irunthu ice ippadi easy edthukarathu
@3Days3Topics11 ай бұрын
Oru drop oil coconut oil vachu edutha easy'a vanthurum dear
@selfieangel269611 ай бұрын
Akka na neenga sonna mari ice try freezer illa irunthu edhukara mari oil apply panni tha vachuirukan thank you❤ for your tip actual na keka vanthuithu ice cubes antha ice try illa ippadi edhukarthu
Door backside organization,or beero wall organization for self illatha rental houseku nalla ideas kodunga
@3Days3Topics11 ай бұрын
Ok sister 🤗 sure
@sathyag86811 ай бұрын
பெட் கவர் டிப்👌 சூப்பர்👏👏 தோழி நானே கேட்க வேண்டும் என்று நினைத்தேன் நீங்கள் நிறைவேற்றிட்ங்க வாட்டர் பாட்டில் ஒரு பூ சென்ட்டு வைத்தது உங்கள் கலைநயத்தை வாவ் என்று சொல்ல வைத்தது உங்களுடைய பழைய அனுபவம் எதாவது இருந்தால் எங்களுடன் ஷேர் பன்னுங்க சிஸ்டர் நகைச்சுவை உணர்வு கலந்த உங்க பேச்சு கேட்க ஆவலாக இருக்கு சிஸ்டர்
@makwellcontainercare424111 ай бұрын
Yessss
@3Days3Topics11 ай бұрын
Thank you 😊 sister thank you so much unga kavithai nayam arumai ,🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@chellamravindran348511 ай бұрын
❤❤❤❤❤❤❤ 3:20
@saraladevig384410 ай бұрын
Really super ah நகைச்சுவையாக பேசுறீங்க ❤❤❤❤❤
@sathyanatraj62211 ай бұрын
Key holder cute ah iruku sis super
@3Days3Topics11 ай бұрын
Thank you 😊 dear sister
@Tjvlogs24.11 ай бұрын
Yenga v2la kutty pencil nerayavey iruku sis
@MubeenYusuf11 ай бұрын
Appoi kudiya seekiram Kunti pencils reuse ideas upload pannidu vaanga namma super talented sis ❤
@3Days3Topics11 ай бұрын
Ok sister 🤗 ethathu idea share pandraen
@3Days3Topics11 ай бұрын
🤣🤣🤣😂🤣
@chitrar398311 ай бұрын
Super sister,🎉🎉🎉 bed re-use idea podungga sister
@3Days3Topics11 ай бұрын
Ok sister 🤗 sure
@kavikavi538911 ай бұрын
👍👍👍👍❤️❤️❤️❤️❤️
@3Days3Topics11 ай бұрын
Thank you 😊 sister
@sujathasujatha839911 ай бұрын
Hi sugi sis.superb. Cooker Caseket reuse idea podunga.
@3Days3Topics11 ай бұрын
Ok sister 🤗 sure
@sujathasujatha839911 ай бұрын
Tq sis
@priyaaarav702311 ай бұрын
Nice ideas sisy ,pacha payaru breakfast healthy , super
@3Days3Topics11 ай бұрын
Thank you 😊 sister
@pradarshana11 ай бұрын
Yellame super ra eruku sister 👌
@3Days3Topics11 ай бұрын
Thank you 😊 sister
@SriDeviB-w7n11 ай бұрын
All tips super sister 🎉
@DevisreeDevisree-rp6ug11 ай бұрын
Surf excel la 4 box la periya poo thotti senju kaminga
@3Days3Topics11 ай бұрын
Ok sister 🤗 will try to upload soon
@Tjvlogs24.11 ай бұрын
First view first comment ❤ hi sis
@3Days3Topics11 ай бұрын
Welcome 😁🤗 sister
@chandrakalakarthikeyan960711 ай бұрын
Unga paechu soopera irukku mam
@3Days3Topics11 ай бұрын
Thank you sister 🥰
@sangeethasivasamy769311 ай бұрын
Book self or books arrange pandra tray panni kaminga
@3Days3Topics11 ай бұрын
Ok sister 🤗
@ProPLAYER-ey3uf11 ай бұрын
டிப் நம்பர் 3 சூப்பர் தோசை கல் நன்றாக இருக்கிறது எங்கு வாங்கினீர்கள்?
@3Days3Topics11 ай бұрын
Thank you 😊 sister at Trichy Mangal and Mangal
@sandhinidevithathar852911 ай бұрын
Kuti kuti balls mathiri onu sapita nallathu nu sonningala antha video va thedi patha kidaikala
@3Days3Topics11 ай бұрын
Makkana sis 🤗
@sundharavadivu356111 ай бұрын
Supr 😍👌
@Malathi-uz1em11 ай бұрын
Good
@Rajastha73911 ай бұрын
உணவுகள் channel la உணவு video மட்டும் வருமா mam
@3Days3Topics11 ай бұрын
Illa sis subscribers kekura reuse ideas +vlog+samayal all in kalavai 🤗🥰sis
@palaneeshwaric312411 ай бұрын
Unga videos laam enakku romba useful aa irukku❤❤😊😊
@3Days3Topics11 ай бұрын
Thank you 😊 sister
@deepadeepak358911 ай бұрын
Sis jewelery box senju kaatunga please
@3Days3Topics11 ай бұрын
Ok sister 🤗 sure
@deepadeepak358911 ай бұрын
@@3Days3Topics thank you sis
@Manokodi11 ай бұрын
Very good👍
@jaigovind534611 ай бұрын
தோசை சூப்பரோ சூப்பர் அக்கா 👌 வேற வேற வேற வேற லெவல் வீடியோ ஸ்👌👌👌🥳🥳🥳❤️❤️❤️
@3Days3Topics11 ай бұрын
மிக்க நன்றி தோழியே 🥰🙏
@DevisreeDevisree-rp6ug11 ай бұрын
Akka kari thuni la eppadi oil strains poga vaikirathu oru v ideo upload pannunga akka expired ana aloe vera gel la eppadi reuse pannalam oru video upload pannunga
@ProPLAYER-ey3uf11 ай бұрын
டிப் நம்பர் 2 பிடிக்கல
@3Days3Topics11 ай бұрын
மிக்க நன்றி 🙏 அனைவருக்கும் பிடிக்க வேண்டும் என்று அவசியம் இல்லையே....
@blessedtobless955711 ай бұрын
Please use hashtags like #diypenstand, #plasticboxreuseideas. Use raw material and end product in hashtag. Especially endproduct. That is how people will search...
@3Days3Topics11 ай бұрын
Ok sister 🤗
@asha-steve11 ай бұрын
Bed clining tips sollunga akka
@amuthavalli649111 ай бұрын
எப்படி ப்பா உங்கள் மூளை இப்படி எல்லாம் வேலை செய்கிறது! சபாஷ்
@3Days3Topics11 ай бұрын
மிக்க நன்றி தோழியே 🥰🙏
@SarumathiGurumoorthy-qb6sg11 ай бұрын
Pencil எனக்கும்🙌🙌😌bed cover poda ரொம்ப கஷ்டம் ஆன ippo easy❤️ மொடக்கதான் தோசை colour la இருந்தது😋😋வடிவேல் sir சொல்லுற mari பேசும் போது ரொம்ப ஜாம் ஆயிடுச்சி sister 😂😂😂😂😂
@3Days3Topics11 ай бұрын
🤣🤣😂😂ama sis innaiku romba jam aaiduchu
@Hemalatha-yo8vm11 ай бұрын
Dosai kallukku sunitamaa super unga speech 😂😂😂😂😂😂😂😂😂❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
@jayanthisimmans393311 ай бұрын
Yes ooru pencil lu sariliya sis same problem best pencil sollunga
@yasotha985411 ай бұрын
Hi
@3Days3Topics11 ай бұрын
Hello sister ❤️
@ramchithra932611 ай бұрын
ஹாய் சிஸ்டர் எல்லா டிப்பும் சூப்பர் தோசைக்கல்லுக்கு சூனியம் வச்சிட்டாங்க சிஸ்டர்... 😅😂😂😂சிஸ்டர் ஒரு ஹெல்ப் உங்க ஊர் சைடு வக்கிற மீன் குழம்பு சொல்லி கொடுத்தா நல்லா இருக்கும். ப்ளீஸ் மீன் குழம்பு எப்படி வைக்கணும்னு சொல்லி குடுங்க 🙏🏻🙏🏻🙏🏻சிஸ்டர்