காபி குடிச்சிக்கிட்டே இல்லை டியர்.ஹாஸ்பிட்டலில் படுத்துக்கிட்டு,ஒரு கையில் குளுகோஸ் ஏத்திக்கிட்டு உங்க கிச்சனை பார்த்து ரசிச்சிக்கிட்டு இருக்கேன்.சூப்பராய் க்ளீனாய் வச்சிருக்கீங்க...❤
@geetha18966 ай бұрын
😮
@abudilsathboutiq28096 ай бұрын
என்ன ஆச்சு சிஸ்டர் உங்களுக்கு
@jaffershaji10246 ай бұрын
get well soon
@prabakaran_ppurusothaman10446 ай бұрын
😮
@makwellcontainercare42416 ай бұрын
@@abudilsathboutiq2809 nothing serious pa...just low BP
@saraswathi36346 ай бұрын
Kitchen - ல இருக்கிற decration எல்லாம் போட்ட வீடியோ எல்லாம் நான் பார்த்தது. Kitchen tour - ல சேர்த்து பார்த்தது அழகோ அழகு... ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️. சூப்பர்ர்ரிர்ர்ரிர்..
@AbiMaha-vh9hm5 ай бұрын
Unga pooja room video podunga sister
@shajmishameel45016 ай бұрын
SurfXL lid tip is very super. Nalla idea va irukku
@3Days3Topics6 ай бұрын
Thank you so much sister 🥰
@voiceof011riya6 ай бұрын
உங்க பேச்சு கேட்கவே அழகா இருக்கு அக்கா... கவலை எல்லாம் பஞ்சா பறந்து போயிட்டு..இப்பதான் நிம்மதியா இருக்கு..ரொம்ப நன்றி அக்கா..🎉🎉🎉🎉🎉
@revathyravi9026 ай бұрын
Nice...இதுல highlight ur speech that is the way u explain dan. Very casual....i like it very much
@Hemalatha-yq4yk6 ай бұрын
ஓடி வந்துட்டோம் ஓடி வந்துட்டோம் உங்க kitchen tour பாக்க 🤣🤣🤣🤣❤️❤️
@ramchithra93266 ай бұрын
ஹாய் சிஸ்டர் ஓடி வாங்க ஓடி வாங்கன்னு சொன்னீங்க எனக்கு நெட் வேற கிடைக்கல மொட்டை மாடிக்கு ஓடி வந்து வீடியோ பாத்துட்டு இருக்கேன் சிஸ்டர் 😂😂 கிச்சன் டூர் சூப்பர் உங்க கிச்சன் ரொம்ப அழகா இருக்கு 🥰
@sathyapriya4816 ай бұрын
Very funny speech ya..elame nalla organize panirukiga... Athu epdi unga samayal pakka 4 kutty pasaga okanthurukangala...😂😂 really unga videos elam stress buster iruku ma...SSssssssssooooooooooo good😊
@bhuvanarajesh76 ай бұрын
Super sister. Romba pudichiruku. Simple and highly look. Very creative ideas with low cost. Ungal channala pathu cuboard partioned paninean. Kalaiyirathu romba kami agiduchu. Unga ideas ellam romba econamicala irukuthu very good. Once again super
@Hemalatha-yq4yk6 ай бұрын
உங்க kitchen ரொம்ப பெரிசு பா but என்னோட kitchen is very small அப்ரோ என் kitchen ல செல்ப் ஒன்னு மட்டுந்தான் இருக்கு பா
@DevarajDevaraj-iu1eh6 ай бұрын
Home tour poduga sis pls pls pls...na unga peariyea fan ❤i love u sis......🎉🥳🥰🤗👌👌👌
@nikivlog54956 ай бұрын
Apdiye home tour pota nalla irukum sis. Romba nal aachu onga veeda suthi pathu. 😊
@SarumathiGurumoorthy-qb6sg6 ай бұрын
அருமையான kitchen ❤️sister oo பூரி கட்டை வேற எதுக்கு சிஸ்டர் use பண்ணுவீங்க camera man அடிக்கவா 😉😉😉😉
@jamusuga6 ай бұрын
Super sis.. Romba alaga cute ah hygienic ah kitchen maintain panrenga.. Athu veeda illa park ah nu kekara alavuku iruku sis.. Hatss off sis.. Super.. Love u lot sis. ❤️.. Unga face reveal pannunga pls
@KannanKannan-uk9yv6 ай бұрын
Unga kitchen rompa alaga iruku sister very nice
@vijiguru56986 ай бұрын
Super kitchen❤❤❤ ஃப்ரிட்ஜ் மட்டும் சுவறை விட்டு 1/2அடி தள்ளி வையுங்க சிஸ்டர்... சுவறை ஒட்டி வைக்க கூடாது...thank you...
@3Days3Topics6 ай бұрын
Ok mam thank you for your kind suggestion mam
@louisphilominal25406 ай бұрын
Hi sweety .your kitchen tour super ❤❤❤ I like your kitchen . superb 🎉All handmade things are super sweety 🥰
@jeshwanthj20566 ай бұрын
Unga kitchen super 👌👌👌👌 arganesar very super 👌👌👌👌👌
@harronkizito85826 ай бұрын
Very nice sis full home tour podunga
@kumudhadorairaj29006 ай бұрын
Super rrr rrr rrr rrr rrr rrr rrr rrr. No words to express❤❤
@jaigovind53466 ай бұрын
உங்க கிச்சன் எனக்கு ரொம்ப புடிச்சு இருக்கு ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@KanchanaDharun-b2c6 ай бұрын
Superb akka super romba supera iruku❤❤❤
@GeethaHari-qr4mn6 ай бұрын
Old fridge trays (plastic and grill) re-use ideas podunga sister
@3Days3Topics6 ай бұрын
Ok mam 🥰
@SumathiSathish-f3j6 ай бұрын
Unga kitchen unga voice unga comedy scene ellame super. But innum konjam kitchen pathiramgalai kammi panna yry pannunga
@ushakrishnamoorthy7976 ай бұрын
Super How to make white cement craft for Pooja items pls
@creativity68556 ай бұрын
Hi sister❤...antha self eppadi ready panninganu sollunga sister...enakku venum...detaila ya sollunga sister...lm waiting for ur reply sister...
@mohamedismail58836 ай бұрын
Nice sis kitchen pakkavaie algah neetah iruku sis
@Drizzling_dot6 ай бұрын
Very nice organisation sister 🎉🎉🎉
@adhavan.d28556 ай бұрын
Ungal kitchen super iruku pa . Ellam tip very useful ma.