Good for your care to save nature, in Kerala rules are strict here sad to see soap, oil, plastic in many places
@S3VIEWS Жыл бұрын
Well said 👍
@karthickdhanasri4447 Жыл бұрын
👌
@markselvarajd4172 Жыл бұрын
Super Friend. Good information.
@SelvaKumar-ed2jj Жыл бұрын
Thanks you bro
@sankaranbuanbusankar1317 Жыл бұрын
நண்பரே உங்க வீடியோ காக காத்துக் கொண்டே இருந்தோம் உங்கள் வீடியோ போட்டதற்கு எங்களுக்கு மனமார்ந்த மகிழ்ச்சியாக இருக்கிறது உங்கள் குரலும் மிகவும் அருமையாக உள்ளது
@S3VIEWS Жыл бұрын
kzbin.infoLT2RC8lQ5B8?si=uWuIzY95DchcHJNs Old falls update
@abdoulhagadouhidaya Жыл бұрын
S3 senthil sir really super your video keep it up Your video is very useful for us we are in pondicherry from here we note all the things haven't in kuttralam thru your video keep it up and also you send details about stay and food in kuttralam so we can plan before your video very helpful to us 🎉🎉🎉
@S3VIEWS Жыл бұрын
Food and stay will be reasonable only, sometimes stay will be depends on the crowd... please visit this month so you can visit all the falls incl. Private fall..
@ufaiadam1071 Жыл бұрын
🎊👍
@sankaranbuanbusankar1317 Жыл бұрын
நண்பரே நான் உங்க வீடியோவுக்கு கமெண்ட் பண்ணும் போது சொன்னேன் பார்த்தீங்களா இந்த மாசம் மழை ரொம்ப பெய்யும் தண்ணீர் வரத்து மிக அதிகம் என்று சொன்னேன் பார்த்தீங்களா நிறைய வருகிறது
@S3VIEWS Жыл бұрын
ஆமாம் நண்பா நீங்கள் சொன்ன வார்த்தை உண்மையாகி விட்டது மிக்க மகிழ்ச்சி
@sankaranbuanbusankar1317 Жыл бұрын
Thanks bro,,,🎉🎉🎉
@krishnamoorthy-pl7xf Жыл бұрын
Chennai vaintha sollunga meet pannallam anna
@santhosammusicbandxavierte2106 Жыл бұрын
நைட் பால்ஸ் அப்டேட் போடுங்க Bro பிளிஸ்❤
@NLenin-et1cx Жыл бұрын
Thank you sir good information
@LogeshwariKanagaraj-s7y Жыл бұрын
👌👌👌👌
@MuruganMurugan-h7l Жыл бұрын
தண்ணீர் வீழ்தும்குளிக்கமுடியளைஎன்றுகவலை😂😢
@S3VIEWS Жыл бұрын
கவலை வேண்டாம் நண்பா விரைவில் அனுமதி கிடைக்கும்
@dr.pramodhkannan3483 Жыл бұрын
Super Nanban Shanmugam bro Ungal Doctor Nanban From Chennai❤
@S3VIEWS Жыл бұрын
Thanks bro
@jeffrinmemories6235 Жыл бұрын
குளிக்க அனுமதி இல்லனாலும் பாக்குறதே ஒரு அழகு 😍😍😍😍😍 ரசிச்சிட்டே இருக்கலாம்
@mohammedirshath3744 Жыл бұрын
தகவலுக்கு நன்றி நண்பா ஒன்னு தண்ணி அதிகமா வருது இல்ல கம்மியாக உள்ளது ஒரு சமமா எப்போதும் ஒரே மாதிரி இந்த சீசன் இல்லாம போயிடுச்சு
@S3VIEWS Жыл бұрын
kzbin.infoLT2RC8lQ5B8?si=uWuIzY95DchcHJNs
@MrMysteryMk Жыл бұрын
Thanni varatha pakka rompa santhosam
@umamanivannan7454 Жыл бұрын
10 நாட்கள் முன்பு நாங்கள் வந்திருந்தோம் அப்போது தண்ணீர் குறைவாக இருந்தது
@devadoss7050 Жыл бұрын
இடம் ரொம்ப அழகா இருக்கு அப்படியே தம்பி மேல பொய்கை கிராமத்தை போடுங்கள் புனே யில் இருந்து வாழ்த்துக்கள்