நன்றி சகோதரருக்கு, உங்களை நான் 2018ஆண்டிலிருந்து தொடர்கிறேன்.நீங்கள் வலியுறுத்தும் நன்றி எழுததலை இன்றுவரை தொடர்ந்து செய்து வருகிறேன் . நன்றி எழுதுதல் ,என்னுள்ளே நீங்கள் கூறியபடி அத்தனை மாற்றங்களையும் கொண்டுவந்துள்ளது. முதலில் என்னுள் இருந்த பயங்கள் போய் எதையும் எங்களால் சாதிக்கமுடியும் என்ற தன்னம்பிக்கையை கொண்டுவந்துள்ளது.எடுக்கும் முயற்சி தோல்வியில் முடிந்தாலும் அதை ஈசியாக எடுக்கும் மனப்பக்குவமும் எதையும் நேர்மறையான பார்க்கும் கண்ணோட்டமும் வளர்ந்திருக்கிறது.இறந்தகாலத்தைப்பற்றிய கவலையும் இல்லை, எதிர்காலம் பற்றிய பயமும் இல்லை. நிகழ்காலத்தில் வாழப்பழகியதுடன் மனம் எப்போதும் அமைதியுடன் தெளிவுடன் இருக்கிறது.மனம் குழம்பும் சிலவேளைகளில் உங்களின் affirmations மீண்டும் தன்னம்பிக்கையை கொடுத்துவிடும். யாரைப்பார்த்தும் பொறாமையில்லை, தாழ்வுமனப்பான்மையில்லை . இவ்வளவு மாற்றத்திற்கும் நீங்கள் கூறிய நன்றி எழுதலும் affirmations உம் உங்கள் பல பதிவுகளும் தான் காரணம். நன்றி என்று கூறி மறக்கமுடியாத இனிய சகோதரர் நீங்கள். நீங்கள் மேலும் நலமுடன் வளமுடன் வாழ இறைசக்தி (பிரபஞ்சம்) துணையிருக்கும். 🙏🙏🙏
@karthikeyanr27943 жыл бұрын
நன்றி எழுதுதல் பயிற்சி உறுதியான நம்பிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது
@sobanasobi97113 жыл бұрын
Enakum anna
@Sureshini.S3693 жыл бұрын
Enakkum Anna 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sandy_creation_9993 жыл бұрын
@@sobanasobi9711 Amam
@newlife69193 жыл бұрын
நான் கடந்த மூன்று மாதமாக நன்றி எழுதல் பயிற்சி செய்கிறேன், உண்மையில் வாழ்க்கை பற்றிய முன்னால் இருந்த பயம், என் எதிர்மறை எண்ணங்கள் இப்போது இல்லாமல், என் மனம் தெளிவான ,நம்பிக்கையான உணர்வுகளை உணர்கிறேன், பல நேரம் மகிழ்ச்சியாகவே இருக்கிறேன். இயற்கைக்கு நன்றி பிரபஞ்சத்திற்கு நன்றி இறைவனுக்கு நன்றி.
@rajveeraa893 жыл бұрын
எனக்கு வழிகாட்டும் சகோதரரை கொடுத்த பிரபஞ்சத்திற்கு நன்றி
@mmusicmadhes3 жыл бұрын
எனக்குள் ஏற்படும் உறதித் தன்மை மற்றும் வாய்ப்புகளை உணர முடிகிறது.. நன்றிகள்
@feminavickyfemi99583 жыл бұрын
Ennoda success stories niraya irukku Adhai solla Therila, but law of attraction follow pannunga friends life semaya irukku romba romba easy ya irukku 100% unmai, naan nalla experience pannirukken 👍👍👍
@kirthesh370813 жыл бұрын
niga apudi.panuniga pls solluga pls akka
@feminavickyfemi99583 жыл бұрын
@harish kumar hi bro, naan daily yum regular ra gratitude ezhudhuven, affirmations ketpen avlo change's theriyum bro neenga try panni parunga one month laye vidhyasam theriyum 👍👍
@feminavickyfemi99583 жыл бұрын
@@kirthesh37081 hi da, nee dhinamum thavaramal Nandri ezhudhu da, affirmations kelu un life avlo change's irukkum ninaikiradhu romba easy ya nadakkum😍👍
Ok👍 🙏 நான் தைரியமாக இருக்கிறேன்........ நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்... நன்றி நன்றி✨
@sagu72133 жыл бұрын
ஜெய் sir.....ஒவ்வொரு நாள் வாழ்க்கை பயணமும் ரொம்ப மகிழ்ச்சியாகவும் ..மனநிறைவுடனும் இருக்கும்....வாழ்க்கை வாழவே...ரொம்ப பிடிக்கும்......video sur sir....நல்ல தகவல்கள் உங்களின் மூலமாக எங்களை வந்தடைவதற்கு மிக்கநன்றி......வெற்றி நமதே...
@krishnammal28053 жыл бұрын
A big change happen,my husband affected colorectal cancer i safely escaped from it now his treatment is over we are in safe .now I go to manifest other goals
@greenfocus75523 жыл бұрын
சில மாதங்களாக நன்றி எழுதுதல் செய்து வருகிறேன். மன நிலையில் நல்ல மாற்றம் நிகழ்ந்துள்ளது. நம்பிக்கையான எண்ணம், எல்லோரையும் நல்லவிதமாக பார்ப்பது, பொறுமை போன்ற பண்புகள் அதிகரித்துள்ளன.. உங்களுக்கு நன்றி
@kvalarmathi4183 жыл бұрын
Past 10 months I am writing gratitude. I feel good changes in my life. Thank you 🙏
@theborapramoth34423 жыл бұрын
நான் மிகவும் தைரியமாகவும் நல்ல ஆரோக்கியதயும் நல்ல அயுலுடனும் மகிழ்ச்சிசையும் நல்ல வாழ்க்கை வாழ்த்துகொண்டுருக்கிறேன் பிரபாஞ்சக்தி நன்றி
@kumarshanmugam15243 жыл бұрын
நன்றி எழுதுதல் பயிற்சியால் எனக்கும் நல்ல மாற்றங்கள் நிகழ்கிறது,என்னை பிரபஞ்சத்தோடே தொடர்புபடுத்திய ஜெய்க்கு நன்றி என் பிரபஞ்சத்திற்கு நன்றி!நன்றி!!நன்றி!!!
@revathysundaresan29463 жыл бұрын
writing gratitude, listening affirmations and water manifestation makes lot of changes in my mind and reaction towards problems.. After listening your video only, I realised the names for changes.. u r the only person who Changed me lot..
@maheshwarimaheshwari58823 жыл бұрын
நன்றி எழுதுவதால் பயம் கவலை வருத்தம் கோபம் பொறமை இவை. அனைத்தும் என்னிடம் இல்லை ஆனந்தம் வருத்தமும். சமமாக ...உணர முடிகிறது நன்றி
@anithakasi68033 жыл бұрын
Gratitude writing is a big changes in my life. so happy. My mind is peaceful and relaxing. Thankyou very much jey sir. Thankyou .
@feminavickyfemi99583 жыл бұрын
Neenga solvadhu romba correct bro, Indha payirchi one year ra seidhuttirukken. confident ta irukku life pathi na bayame illai Jolly ya pogudhu, enakku venumgiradhu enakku easy ya kidachurudhu.romba romba happy ya irukken bro thanks a lot 😍😍😍😍😍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@manjulalakshmikanthan7813 жыл бұрын
நன்றி எழுதுதல் பயிற்சி நல்ல நம்பிக்கையையும் மாற்றத்தையும் கொடுக்கின்றது.நான் ஒரு வருடமாக நன்றி எழுதுகின்றேன்.ஜெய் சார்க்கு மிக்க நன்றி. வாழ்க வளமுடன்....🙏
பெருமகிழ்வும்... பேரன்பும்... பெருங்கொடை நன்றிகளும்... உங்களுக்கும் உங்கள் ஞான நிலைக்கும்...❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@kaviptkkn12383 жыл бұрын
Yes sure bro now am 💯% positive person life going very healthy happy wealthy bro
@krishnammal28053 жыл бұрын
Thank you universe it is true,it perfectly 100% correct
@kokilakokila66073 жыл бұрын
Ivulo easy puriyiramathiri Vera rare soluvamganu theriyala ungaloda great job kku rooooooomba thanksssssssssss
@HiruthaPrabhuR3 жыл бұрын
இந்த சிறப்பான விளக்கத்திற்கு நன்றி 🙏🏻
@gnanaselvams16893 жыл бұрын
வணக்கம் bro gratitude எழுதி மற்றும் affirmations கேட்க அனைத்து எதிர்மறை எண்ணங்கள் எல்லாம் மாறுகிறது .வாழ்க்கை மிகவும் சுலபமானது என்று உணர்ந்தேன். மிகவும் தைரியம் வருகிறது எதையும் எதிர்கொள்ளும் ஆற்றல் வருகிறது. பொருமை, அன்பு, மகிழ்ச்சி, நிதானம் வருகிறது. என்னால் முடியாதது எதுவும் இல்லை என்ற உண்மையை உணர்ந்து கொண்டேன் , அட இவ்வளவு எளிதானதா வாழ்க்கை இது தெரியாமல் இவ்வளவு நாள் இருந்து விட்டாமே என்று நினைத்தேன். பிரபஞ்சத்திற்கு நன்றி .
@subabharathi24163 жыл бұрын
I could see the changes in my life with much positivity. Thank you Universe
@ambusadevi8484 Жыл бұрын
Sir vanakkam I have small changes in my life. I am writing gratitude in last 257days till today.Fear going away.brightnes come to my face relations one friend going away to me
@ambusadevi8484 Жыл бұрын
What I do
@jvernijude58233 жыл бұрын
I feel very very smart better than before. Thank you. God bless you.
@chinnathambi38003 жыл бұрын
மிக்க மிக்க நன்றி அண்ணா உங்கள் பதிவு கள் அனைத்தும் என் மனதில் இருந்த கடந்தகால சூழ்நிலையை படிப்படியாக மாற்றி தற்போது ஒரு அற்புதமான உணர்வு அற்புதமான உறவுகள் வழக்கை கொடுத்திருக்கிறது... நன்றி ஜே அண்ணா...
@BlueSkyAquaSolution3 жыл бұрын
நான் அனுபவ ரீதியாக ஈர்ப்பு விதி பயிற்சியால் பல மடங்கு மன உறுதியோடு வாழ்வை எதிர் கொள்கிறேன். தன்னம்பிக்கை , தைரியம் அதிகரிக்கும். என் இலக்குகள் சரியானது என்கிற போது எளிதில் வெற்றி கிடைக்கிறது. மிகவும் நல்ல பதிவு, நன்றி நண்பரே 🙏🙏.
I realised my limitless feeling bro. Thank you so much. Thanks Universe
@vaishnavir70143 жыл бұрын
Neenga sonna elame..na feel panren..thank you for your supportive words..
@sekar26463 жыл бұрын
The One single word " Thanks" is not enough to you "J". My mind became very light and lite. I feel always superior. I couldn't hate any one. I feel no jealousy. Absolutely no fear at all. No Negative thoughts. I can find the solution. Take problems as to do to work out. No hesitation at all. Thought process is totally changed. No regrets about the past. I can handle whatever it is in front me, that too in a loyal way. ...... I do keep writing gratttitude 2 times. Afarimations 3 to 5 hours daily. And also doing other practices. Thank you Jey.... I born in 1961.
@EpicRecap3 жыл бұрын
Nallathu keep manifesting
@VijayaLakshmi-tb3ds3 жыл бұрын
He is 100% right because I am following him since one month now and I could feel that my fear is completely gone. Things started happening as soon as I think. I am very happy and thankful to Jay and thank you universe.
@sarosaro8303 жыл бұрын
Thanks jey bro... Na rmba naala affirmation kekure.. But konja naalatha ennala continue va yezhutha mudunjathu... Intha konja naala gratitude write pannathuke ennoda self confidence athigama ayiruku.. Mudiyathunu yethume illanu thona arambichiruku.. Yentha visayathulaium theliva iruka mudiyathu.. Thank you so much
@lokesanlk3 жыл бұрын
கண்டிப்பாக நான் உணர்ந்துள்ளேன் , பதிவுக்கு நன்றி👍👍👍
@deepakh46143 жыл бұрын
இப்பிரபஞ்சம் எனக்கு தந்த மாற்றம் அளவிடமுடியாதது... நன்றியுணர்வு , நல்லுணர்வு , அன்பு இவை தான் மூலதனம் ... எனக்கு தன்னம்பிக்கையையும் தைரியமும் அளித்தது... நான் சிறந்த வேலை பெற்றேன் நல்ல வருமானம் பெற்றுகொண்டிருகிறேன் நல்ல உடல்கட்டு நல்ல ஆரோக்கியம் நல்ல எண்ணம் என என் வாழ்வில் வசந்தம் வந்துவிட்டது... நன்றி உணர்வின் மூலம் நான் என் வாழ்வில் அளவில்லாத ஆற்றல் பெற்று கொண்டிருக்கிறேன் என் காதலியே என் மனைவி என் எண்ணம் போல் என் வாழ்க்கை என இப்பிரபஞ்சம் அளித்தது நான் என் வாழ்நாளின் இறுதிவரை நன்றி உணர்வுடன் இருப்பேன் நிம்மதியுடன் ❤️ அனைவரும் நலமாக வளமுடன் வாழ்க 🙏❤️❤️❤️❤️❤️ பிரபஞசத்திற்கு நன்றி
@l.brindhalakshmigandhan64873 жыл бұрын
Yes jai. ...I can realise my thought is changing...
@thamilponusathyapriya35723 жыл бұрын
நன்றி தெளிவான விலக்கம.👍
@muthukumariselvaraj8083 жыл бұрын
Gratitude writing has completely changed my life as u said the fear in me has gone now I feel everything is for me so nicely explained thank u sir
@DD-ud5cj3 жыл бұрын
Thank you jey bro.. 👍எனக்கும் மன அமைதி நம்பிக்கை, பொறுமை அதிகரித்து வருகிறது..
@online28523 жыл бұрын
Thank you very useful massage
@angel-ic9dy3 жыл бұрын
Unmai...I write gratitude for 3 months..I can see my self much better than before. Feeling better than before. More positive and I'm extremely happy nowadays. Thank you universe 🌈
@roshannilofer67983 жыл бұрын
Thank you so much bro.....neenga sonna athainnai qualificationnum en ennathil ippo irukku
@bhuvaneshwarishri8933 жыл бұрын
Thanks for your beautiful explanation 🙏 நீங்கள் சொன்னது போல எந்த சூழ்நிலையிலும் பயமின்றி உங்களது பயிற்சிகளுடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். Thank you so much and thanks for Universe
@krishnamoorthy5643 жыл бұрын
உண்மை தான் சார், நீங்கள் சொன்ன மாதிரி தான் எனக்கு இருக்கிறது , நன்றி🙏சார்
@nalinidevi79703 жыл бұрын
ஜெய், நீங்கள் கொடுத்த பயிற்சிகளை தொடர்ந்து செய்வதன் மூலம் பிரச்சினைகள் தீர்வை நோக்கி செல்வது மட்டுமல்லாமல், ஆழ்மனதில் End results -ல் நமக்கு தெளிவாக இருக்கும் போது, அதில் up and down வரும் போது மனம் நிதானமாக, positive -ஆக இருக்கிறது. நன்றி ஜெய்
@nironiro20163 жыл бұрын
உண்மை தான் அண்ணா. ... நன்றி எழுதுவதால் நான் நல்ல மாற்றத்தை உணர்கிறேன். ..நன்றி அண்ணா
@thennarasiarasi69513 жыл бұрын
Thank you so much for your service I have learnt Clear thinking High confidence Fearless Self motivated person
@athendral53173 жыл бұрын
Pudhusa pirantha mathri eruku sir.. nandri..
@saminathanvanmathi16033 жыл бұрын
Absolute correct brother. Really a big change in mind and confidence level 100% increased. Edhaiyum sathikka mudiyum apdingara thairiyam manasula vathurukku. Tq for ur guidance and tq for ur service to this society.
@abinayas47873 жыл бұрын
Nandri elutha start panni Nalla oru positive change iriku na ellathulaium confident a irukan na govt exam ku prepare pandran Enna ans keta na ans pannama bayanthute irupan Ipalam na than 1st ans pandran ennoda confident level athigama agiduchu ellathaium positive a paakuran tq universe🙏
@aezhil52683 жыл бұрын
100% unmai brother....thank you so much Universe ungala koduthathurku....and thank u brother.... Thank you thank you thank you....
@sujathasuresh63042 жыл бұрын
Thank you brother it's really amazing👍👍
@sujathamanoharan81543 жыл бұрын
Really it was very useful, I am calpable of doing anything now, am so confident, am successful what ever am doing now.... So happy
@sujathamanoharan81543 жыл бұрын
Capable
@r.senbagapandiyan23813 жыл бұрын
உங்கள் தெளிவான புரிதலுக்கு நன்றி
@sathishkumar-wy7ro3 жыл бұрын
Thank you thank you thank you universe🌌
@dayanidhik41033 жыл бұрын
என் husband இறைவனிடம் சென்று விட்டார் (12/9/2020) 35 years தான் நான் gratitute நவம்பர் monthla இருந்து எழுதறேன் எனக்கு மனசு தெளிவு கிடைச்சுது அமைதி கிடைச்சது நன்றி ஜெய் brother
@aruna74433 жыл бұрын
😥😥😥
@senthilmurugan2963 жыл бұрын
நல்ல மன தைரியத்துடன் அனைத்திலும் வெற்றிபெற வாழ்த்துக்கள் சகோதரி
@pondyrider1742 жыл бұрын
Good morning sir. Good massage.
@vaniramesh94373 жыл бұрын
நன்றி ஜெய் அண்ணா ,நான் ஒரு வருடமாக உங்கள் சேனல் பார்த்து வருகிறேன் .முதலில் பார்த்த போதே subscribe செய்துவிட்டேன்,நான்ஆரம்பத்தில் நன்றி கூற ஆரம்பித்தேன்,ஆனால் எழுதவில்லை ,கடந்த 25/5/21 முதல் எழுத ஆரம்பித்தேன், எப்போதும் என் நாட்கள் வேகமாகவும்,வேலையின் காரணமாக பதற்றமாகவும் சென்று கொண்டிருந்தது,ஆனால் இந்த மாதம் மிகவும் அமைதியாக நகர்வதை நான் உணர்கிறென்,வேலையின் காரணமாக இருந்த பதற்றம் இப்போது இல்லை,என் மனதில் எப்போதும் ஒரு மகிழ்ச்சி,அமைதி இருக்கிறது.அசட்டுதனமான நம்பிக்கை உள்ளது.நான் நினைப்பது கண்டிப்பாக நடக்கும் என்று.என் நாட்களை நான் ரசித்து வாழ தொடங்கி உள்ளேன்.ஒரு வருடம் வீனாக்கி விட்டேன் என்றாலும் என் பார்வையானது இப்போதாவது எழுத ஆரம்பிதாயே என்றுதான் தோன்றுகிறது.உங்களை அறிமுகம் செய்த பிரபஞ்சத்திற்கு நன்றி,உங்களுக்கும் நன்றி.
@varadharajansubha8263 жыл бұрын
Nandri elluthuvathil irundu en manam nambikaiyudan ulladu.prabanjathirku nandri. Jey sir ku nandri
@InkandcupbyLavanya2 жыл бұрын
Gratitude helped me a lot to make myself motivated. Affirmation helped me to believe I can do it. I'm trying my best to get away from Gossips . So that I feel positive. I've manifested that I need to get 1 k subscribers in my KZbin channel. I'm getting 1 k plus views even though my subscribers count is 558. I'm grateful for that. So I'm planning to think high. Thank you Jey. Thank you so much Universe 😊
@arunaanbu66573 жыл бұрын
True Anna.. We becoming stronger each and everyday 🙏😊 Thank you so much Anna 🙏😊 வாழ்க வளமுடன் 🙏😊
@rameshr10853 жыл бұрын
Thank u universe😇😇 I feel this 4 big changes in my life. I am so happy. Thanks for ur guidance anna😇😇
@Jothi_farming3 жыл бұрын
Your speech is 100%correct en daughter life coaching join panitika unkakitathan 50 day s akuthu nenka sona mathiri ellame enaku apuntance than venum apati than varam full confidence a iruka universe ways seeing vaiguthu bro thankyou bro clear a clarification kututhika bro thankyou so much bro thankyou universe 🏠🏠🏠🏠👌👍💖💜✌💓💚💙💟😅💛💗❣💕
@sid5352 жыл бұрын
Thank you brother ❤️
@shanmugapriyas5793 жыл бұрын
you are a god jey.......................................................thank u .....................................for ur videos god bless
@juvairiyafathima3423 жыл бұрын
Yes jey sir. Im watching ur videos last 1 yr. That make lots of changes in me. My selfconfidence increases. I approach all situations in a positive mind set. I'm happy with all the things that happen to me. A very big thanks to you and your videos.
@sathyashivam5653 жыл бұрын
Yes anna. Neenga sona madri romba bayantha subavam but ipo bayam complete ah poidusu. Then periya goal ku na thaguthiya irukanu unaran. Ithu ilama inferior complex suthama poidusu. Self confident athigam audusu. 5 months gratitude and affirmations practice paninan. Nandri jey anna🙏
@narmatharaji19853 жыл бұрын
My mind become so flexible to any situation by seeing your videos. 😊🌸😊🌸.
@anurajooanurajoo7093 жыл бұрын
இந்த பிரபஞ்சத்தின் உறவு எனக்கு கடந்த இரண்டு வருடங்களாக இருந்துக் கொண்டேதான் இருக்கிறது.எனது சில கனவுகள் நடந்துக் கொண்டு இருக்கின்றன. நன்றி ஜெய்.
@aswiniselvam9233 жыл бұрын
Thank u anna... Thank u universe 😊 nan romba happy ah valnthutu irukan😊😊😊😊
@sarathysvijay3 жыл бұрын
Thank you jay it works வாழ்க வளமுடன் ஓம் நமசிவாய
@vickysmart753 жыл бұрын
Jey. Naa unga life coaching la join panna pore. Enakku nalla good feel ippove irukku.
@Hemalatha-tj3lj3 жыл бұрын
Thank you universe & thank you jey bro. My life vera level...... ஒரே வார்த்தை ஓஹோ வாழ்க்கை. நன்றி நன்றி நன்றி
@Nagendr3363 жыл бұрын
How to identify goals... Please upload a video bro...
@kowsiptr12393 жыл бұрын
Thank u sir 🙏 Thank u universe 🙏🙏🙏
@aararoyaldecors67613 жыл бұрын
Thank you brother Thank you universe 🙏
@krishnakumarperiasamy3733 жыл бұрын
Yes 100% True . Am experiencing all these 4 . I started LOA practice on Jan 19th and today Jun 19th within 5 months I got all . And achieved many things in my life . Thank You
@charlesniromi86093 жыл бұрын
Hi plss mention that basic practices
@tineswarypathmanathan62203 жыл бұрын
Can please share ur methods
@rameshr10853 жыл бұрын
@@charlesniromi8609 basic practice: gratitude writing and affirmations
@mike25Dec3 жыл бұрын
Sounds cool.All d very best for wonderful future
@feminavickyfemi99583 жыл бұрын
Low of attraction moolam en life romba comfortable la pogudhu, ippallam problem parthu bayam varuvadhillai, solution ennannu think panna mudiyudhu. En life romba easy ya irukku happy ya pogudhu. Thank you jey 💖💖💖💖💖
@akilasenthil29183 жыл бұрын
True bro... Neenga sonna mathri than iruku enda feel uh affect panla.. Inda situation layum work pathutu than iruken negative ah Yarathu pesunalum avanga kooda pesitu vanthathum maranthu poiduthuu 🤣🤣 so worry Varathuku vaipilaiye.. Mind stable ah build agiruku free minded now... Sema confident bold ah solra thairiyam....ithuku la comedy ennana kutty kutty wishes Udane nadakuthu....😂🙄
@lokeshd64293 жыл бұрын
it is very true sir i feel negative people moving away thank you jey sir
@whoami82963 жыл бұрын
Thank you jey bro 👌 thank you universe 🙏
@blockchainstreet3 жыл бұрын
I have been following it for last 7 years...so many miracles happened in my life...thank you so much universe ...
@subhas55483 жыл бұрын
Yes bro..life la ethavenumnalum nan virumbura madiri matha mudiyum nu nambikai vanthuchu.
@Vasukisankar7773 жыл бұрын
நன்றி bro 1. பயம் இல்லாமல் இருக்கும் 2.எதிர்மறை மனிதர்கள்/ சூழல்பாதிக்காது 3.பெரிதினும் பெரிது கேள் 4.வரையறை இருக்காது
@RG.MEDIA2526Ай бұрын
நன்றிகள் கோடி
@Successgoal3693 жыл бұрын
Excited more insperation your speech but I was fail my dream but I get experience. Next opportunity I will try.
@EpicRecap3 жыл бұрын
All the best
@zestfree7523 жыл бұрын
Damn tru I wil definitely win no fear fa anything I can face anything in any situation
@shivak67803 жыл бұрын
Super bro super ah correct soniga 🙋♂️❤
@krish52133 жыл бұрын
Very useful video bro, Thanks to lot
@anandapriyan19263 жыл бұрын
நான் என்னை பற்றி அறிந்து கொண்டேன் நன்றி எழுதி அதன் மூலம். நான் எனக்குள் பெரிய மாற்றத்தை கொண்டு வந்து விட்டன். நன்றி மூலம் நான் என் வாழ்க்கையில் வெற்றிகள் அடைந்து கொண்டு இருக்கிறேன்... அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி🙏🙏🙏
@SreejithRocks3 жыл бұрын
This law of attraction practices gives confidence, our life will not be suffered by others, we may not fear about a person or situation whether it will influence us like that as you said focus on our work or routine then will see the problem next.... Limiting believes getting low... No fear, no limiting believes, manage our thoughts for success
@shivathanu69733 жыл бұрын
100%True LOA GURUJI Thankyou Thankyou Thankyou
@abiiiiii9113 жыл бұрын
நான் epothu நலமாக உள்ளேன் உடல் ஆரோக்கியமாக இருக்கிறது prapanjathuku மிகவும் நன்றி
@maneesh93963 жыл бұрын
you are 100% correct. wel research.
@Thameemparuthi3 жыл бұрын
Nice explanation.... indeed changes make me more confidence and so...
@sivamproductions-agarbathi7173 жыл бұрын
நன்றி ❤ நன்றி ❤ நன்றி ❤
@iaynaushr31663 жыл бұрын
I have been practicing gratitude and affirmation writing for about two months. One day i had to seek an advice on an initiative i wanted to do, from a person who i kept him in high regards. Unexpectedly he completely demotivated me and top of it he put the fear into my brain. I struggled with the fear and anxiety because of his wrong way of advising. But something within me made me to believe regardless of what others say i am gonna do it anyways. I think i got this confident because of what i have found about myself by writing gratitude and affirmation. But still sometimes the advice he gave me haunts me. So plz choose wisely from whom you are gonna seek advice from.