Tccl set top irruku Aana cable operator connection kodhukala use panna mudhiyum maa bro
@narayanamoorthymuniyappan64572 жыл бұрын
2tv set of box 1dish antenna hd tata sky connection செய்ய முடியுமா எதேனும் வழி என்ன
@tamildthinfo2 жыл бұрын
இந்த ஸ்கிரீனில் என்னுடைய மொபைல் நம்பர் இருக்கும் அதில் காண்டாக்ட் செய்யுங்கள் உங்களுக்கு தேவையான பொருட்கள் அனைத்தும் எங்களிடத்தில் உள்ளது வாங்கிக் கொள்ளலாம்
@thavamania55632 жыл бұрын
அது எப்படி டாட்டா ஸ்கை ஏர்டெல் சன் டைரக்ட் இவை அனைத்தும் ஒரே இன்புட்டில் எந்த பாக்ஸில் வேலை செய்யும் டாட்டா ஸ்கை பாக்ஸ் ஏர்டெல் பாக்ஸில் வேலை செய்யுமா இல்லை சன் டைரக்ட் பாஸ்டில் வேலை செய்யுமா