4 லட்சம் Subscribers - கொண்டாட்டம் | Anand Srinivasan

  Рет қаралды 108,778

Money Pechu

Money Pechu

Күн бұрын

Пікірлер: 819
@PandiyanM
@PandiyanM 3 жыл бұрын
ஊரே பாத்து பயந்திட்டு இருந்த என் தலைவனை ஒரு சின்ன ரூம் ல மடக்கி கேக் பூசிட்டிங்களே 😐
@dorapaari
@dorapaari 3 жыл бұрын
😀😁😂
@HHP2022
@HHP2022 3 жыл бұрын
Ha ha
@sgkumar5960
@sgkumar5960 3 жыл бұрын
🤣🤣🤣🤣
@பாலுச்சாமிகிருஷ்ணன்
@பாலுச்சாமிகிருஷ்ணன் 3 жыл бұрын
சாதிய,மத,திரைப்பட மோகங்களைக் கடந்து இளைஞர்களை குடும்பம்,சமூகம்,பொருளாதாரம் என மாற்று பாதையைத் தேர்ந்தெடுக்க முயற்சி எடுப்பதற்கு வாழ்த்துக்கள்.
@dandayudapanitp3551
@dandayudapanitp3551 3 жыл бұрын
True... Rich youngsters ...
@vishnuvoiceover4819
@vishnuvoiceover4819 3 жыл бұрын
நானும் உங்க subscriber என்பதில் மகிழ்ச்சியே
@kennygamalial3936
@kennygamalial3936 3 жыл бұрын
Superb superb, All the very best M/P
@piramanayagamg631
@piramanayagamg631 3 жыл бұрын
உங்களைப் போலவே நானும்
@Rajkumar-py6sk
@Rajkumar-py6sk 3 жыл бұрын
பணம் எப்படி சேமிக்கனும் எனக்கு தெரியாது ுஇன்னிக்கு ஆனந்த் சேரால நான் ஒரு லட்சம் வச்சிருக்கேன்
@Tiruchikkaaran
@Tiruchikkaaran 3 жыл бұрын
"Finance monster is behaving like a child" 👏👏👏 Good celebration 🎉🎂🎈🎉 Congratulations team... Sheik Abdullah Brother We got you now 🤗
@Jaimech1234
@Jaimech1234 3 жыл бұрын
மணி பேச்சு குழுவிற்கு வாழ்த்துக்கள் உங்களின் சமூக முன்னேற்றத்துக்கான வழிகாட்டுதலுக்கு, மேலும் தொடரட்டும் உங்கள் சேவை வாழ்த்துக்கள் ஆனந்த் சார்.........❤️👍
@govind9329
@govind9329 3 жыл бұрын
வாழ்த்துக்கள் சார். உங்கள் சேவை தமிழ்நாட்டுக்கு தேவை🙏🙏🙏
@pranishpandian552
@pranishpandian552 3 жыл бұрын
சாமானியர்களின் தந்தைக்கு வாழ்த்துக்கள்
@suriyanaraja6076
@suriyanaraja6076 3 жыл бұрын
I'm was also among those people who had no knowledge about personal finance, but whatever I know now is mostly gained from Anand sir only. Thank you very much Sir... 😊🙏🏻
@santhoshm7924
@santhoshm7924 3 жыл бұрын
Immanual இருந்துருந்த நல்லா இருந்துருக்கும்....
@SaravanakumarKarunanithi
@SaravanakumarKarunanithi 3 жыл бұрын
Same thought
@justinbala3021
@justinbala3021 3 жыл бұрын
Bro. Emmanuelle is not the part of his team. He is only a reporter, i guess.
@santhoshm7924
@santhoshm7924 3 жыл бұрын
@@justinbala3021 adhu therium bro friendly ah invite pannirukalam
@sarathim7302
@sarathim7302 3 жыл бұрын
Immanuel joined bjp. He cant come to congress parties
@kalimuthu.guru1
@kalimuthu.guru1 3 жыл бұрын
வாழ்த்துக்கள் sir..happy seen like you and your team.
@kmsaudiolab2026
@kmsaudiolab2026 3 жыл бұрын
முகத்துல கேக் வச்சிட்டு நிக்கரதுக்கே தனி சல்யூட் சார் இமேஜ் பாக்காத ஆள் சார் நீங்க
@saranyaskitchen4000
@saranyaskitchen4000 3 жыл бұрын
நாலு லட்சத்தில் நானும் ஒருவன். வாழ்த்துக்கள் சார்
@piramanayagamg631
@piramanayagamg631 3 жыл бұрын
நானும் ஒருவன்
@rameshd56
@rameshd56 3 жыл бұрын
நானும் ஒருவன்
@sathishkumars3026
@sathishkumars3026 3 жыл бұрын
இந்த மாமனிதர் எப்படி மனசுல இடம் பிடித்தார் உண்மையை உள்ள படி சொல்வதென்றால் முதலில் இவருடைய வீடியோக்களை பார்க்கும் பொழுது இவர் மீது எதிர்மறையான எண்ணம் தான் தோன்றியது காலம் செல்லச் செல்ல அனுபவ வார்த்தைகள் முது நெல்லிக்கனி போல இனிக்க ஆரம்பித்தது என்றென்றும் நன்றிகளுடன்.......
@rajavelk6470
@rajavelk6470 3 жыл бұрын
வாழ்க வளமுடன் சார்! இந்த பதிவில் 7-15 வரும் தம்பி சொன்ன கருத்து அருமை! அந்த தம்பிக்கு என் இனிய நல்வாழ்த்துக்கள்! எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும் . மிக்க மகிழ்ச்சி சார்
@ChannelTNN
@ChannelTNN 3 жыл бұрын
உங்களுக்கு 4 லட்சம் வாழ்த்துக்கள் ஆனந்த் சார். இன்றுதான் எனது ஸ்டாக் மார்க்கெட் லாபம் 5 லட்சத்தை தாண்டியது. உங்களின் ஆத்மார்த்தமான மாணவன், உங்க விதிகளை கடைபிடித்ததால் முதலீட்டில் வெற்றி பெற்றேன். உங்க டீம்-ஐ பார்த்ததில் மகிழ்ச்சி சார், உங்க வெற்றிக்கு பின்னணி இந்த துடிப்பான இளமையான டீம் தான். மிக்க நன்றி சார். வாழ்க வளமுடன்.
@kavicreations9757
@kavicreations9757 3 жыл бұрын
Sir enna Market
@ChannelTNN
@ChannelTNN 3 жыл бұрын
@@kavicreations9757 Stock Market...
@nirmalraj4425
@nirmalraj4425 3 жыл бұрын
Congrats bro 😎
@bgmtamizha.s.s5785
@bgmtamizha.s.s5785 3 жыл бұрын
எனக்கு வழிகாட்டியாக இருக்கும் ஆனந்த் சீனிவாசன் ஐயா அவர்களுக்கு நன்றி வாழ்த்துக்கள் ஐயா
@JayaLakshmi-zu1tk
@JayaLakshmi-zu1tk 3 жыл бұрын
Parkave migavum santhoshamaga iruku sir.vazha valamudan nalamudan.god bless u and all ur team guys, welldone sir.
@gokularagukumar1312
@gokularagukumar1312 3 жыл бұрын
வாழ்த்துக்கள் ங்க ஐயா..... சென்னிமலை முருகரின் அருள் உங்களுக்கு எப்போதும் இருக்கும்....
@rameshkumara5989
@rameshkumara5989 3 жыл бұрын
Yow...En thalaivana ennaya panni vachurukenga🤣🤣🤣
@22VMADAN
@22VMADAN 3 жыл бұрын
Sir குழந்தை மனம் சார் உங்களுக்கு. கபடமில்லாத சிரிப்பு..
@usgelm3476
@usgelm3476 3 жыл бұрын
Wow Great and Excellent Team. Lord Blessed You Reach your Mission with Mission. ஆனந் அவர்கள் நிஜமாகவே பிள்ளைகளை பெற்று சந்தோஷமாக குடும்பமாக வாழ்வதாக பூரிப்படைகிறேன். From Saudi Arabia.
@appsapps8502
@appsapps8502 3 жыл бұрын
Iam.also your subscriber... sir, valthukal thodaratum Ungal payanam..eangalukaga...
@samson735
@samson735 3 жыл бұрын
வாழ்த்துக்கள் அய்யா நல்லவர்கள் பலரின் அன்பை பெற்றுள்ளீர்கள் .வாழ்க வளர்க பல ஆண்டுகள்.நன்றிகள் பல
@iamherebecause
@iamherebecause 3 жыл бұрын
I'm sure you guys will touch each and every common man's life in one or the other way. Behalf of all the 90s kids my hearty congrats to the whole team and I wish Anand sir a very happy birthday! Looking forward to 1M subscribers by end of this year 😊
@manoharmgr8235
@manoharmgr8235 3 жыл бұрын
Super ,Very Nice ,Congratulations,*** நன்றாக இருக்கிறது👌👌👌❤️❤️❤️வாழ்த்துக்கள் .........by R.MANOHAR
@sudhanprakash3303
@sudhanprakash3303 3 жыл бұрын
Congratulations sir, ungal pani thodarattum❤️
@sargunavel
@sargunavel Жыл бұрын
Congratulations🤩💐 வாழ்க வளத்துடன்,வாழ்க நலமுடன்!✨ வாழ்க பல்லாண்டு!🎉
@ahamu007
@ahamu007 3 жыл бұрын
திரு ஆனந்த் சீனிவாசன் அவர்களுடன் இணைந்து இருப்பதில் நாங்கள் பெருமதிப்பு அடைகிறோம்.நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@kscvidhyalayaa9748
@kscvidhyalayaa9748 3 жыл бұрын
மென்மேலும் வளர்க வாழ்த்துகள்
@mohammedhasan6960
@mohammedhasan6960 3 жыл бұрын
The term economics, we learned from you. Thank you Anand sir. Thank you MP...
@riceraama
@riceraama 3 жыл бұрын
Very happy for your sir. Melum melum subscriber pera vazhthukkal
@ramd9581
@ramd9581 3 жыл бұрын
Congratulations SIR. மகிழ்வித்து மகிழ்
@sofaservicechennaitamilnad3117
@sofaservicechennaitamilnad3117 3 жыл бұрын
என்னமோ தெரியல சந்தோசமா இருக்கு
@ramachandran1937
@ramachandran1937 3 жыл бұрын
He should long live for our Tamizh people to give useful knowledge for great financial growth
@madireddivikramnarsimharao7825
@madireddivikramnarsimharao7825 3 жыл бұрын
Wish you all the best sir and your team. Wish you acheive many more milestones to acheive in the days to come. Your analysis on stock market and economy gives us different perspective. 👏👏
@minionhouse932
@minionhouse932 3 жыл бұрын
Sema opening.....🥰
@yuvarajyadav649
@yuvarajyadav649 3 жыл бұрын
வாழ்த்துக்கள் சார் உங்க நிகழ்ச்சிகளை அனைத்தையும் நான் பார்த்தேன் எனக்கு மிகவும் உதவியாக இருக்கிறது
@devaradjanvenkatesan1767
@devaradjanvenkatesan1767 3 жыл бұрын
வாழ்த்துக்கள் Money Pechu Team!!!! Thanks ஆனந்த் ஸ்ரீநிவாசன் sir for all your valuable guidance and inputs! You are awesome and amazing!!!
@dineshkumar-bi7my
@dineshkumar-bi7my 2 жыл бұрын
Ippo dhan Anand sir sirichi pakkuran, Romba nalla erukku. Congrats to the team :)
@mohamedfakier4396
@mohamedfakier4396 3 жыл бұрын
Nalla manidhargallidam dhaan kulandhai thanam irukkum!..manipechukku yen vaalthukkal.
@jebaraj698
@jebaraj698 3 жыл бұрын
வாழ்த்துக்கள் 🌹🌹🌹 God blesd you 🙏🙏🙏🙏
@naan6204
@naan6204 3 жыл бұрын
keep continuing, you are doing Good services to the society. வாழ்க வளமுடன்.
@gokulvijayakumar1315
@gokulvijayakumar1315 3 жыл бұрын
Congrats Team, I see lot of positive vibes and this journey brings lots of learning in self finance. Long way to go my dear Anand sir!!!
@krishg1822
@krishg1822 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி. Congratulations and best wishes
@kavibalasubramanian6748
@kavibalasubramanian6748 3 жыл бұрын
l am ur vidio watching ANAND SIR வீடியோ வில் சிட்டிங் நிலையில் இருப்பர் இப்ப பார்க்க அருமை வாழ்த்துக்கள் சார் .
@krn8078
@krn8078 3 жыл бұрын
*மேலும் தொடர வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் 👍🙏*
@Babukrish-c7s
@Babukrish-c7s 3 жыл бұрын
Hats off to you and your team. You have given life to 19 families. Commendable job. Wishing you to grow higher and higher.
@nanduk3146
@nanduk3146 3 жыл бұрын
நானும் உங்கள் வாடிக்கையாளர் என்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியே
@muthuvelv1504
@muthuvelv1504 3 жыл бұрын
Sir vera level 😂😂😂 starting la 4lakh subscription celebration ku oru long term stock sollunga sir
@PandiyanM
@PandiyanM 3 жыл бұрын
ITC nu solluvaaru😂
@me2artselvan
@me2artselvan 2 жыл бұрын
Happy to be a part of your subscriber list … congrats 🎉🎉 for your 4L subscription
@haribabuvaishnav6727
@haribabuvaishnav6727 3 жыл бұрын
அனைவருக்கும் ஆணந்த வாழ்த்துக்கள். தங்களின் வாழ்க்கைப்பாடம் அருமை. உங்கள் சிந்தனை மக்களுக்கு வரப்பிரசாதம். 🙏 💐 🌹 🌺.
@s.r.s.865
@s.r.s.865 3 жыл бұрын
வணக்ககம் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.?
@balakrishnan1940
@balakrishnan1940 3 жыл бұрын
Super sir vazthukkal sir ✌🏻✌🏻✌🏻🙏🏻🙏🏻
@jothimuthup7265
@jothimuthup7265 3 жыл бұрын
உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் ஐயா ......
@shubhamandsiya7557
@shubhamandsiya7557 3 жыл бұрын
Sir,you will reach 4 millions subscribers soon Congratulations sir 🎉
@Balasubramanian-li4xg
@Balasubramanian-li4xg 3 жыл бұрын
Dear sir congrats👏 my small opinion neenga enn Berkshire Hathaway pola oru niruvanam start pannk koodadu niraiya perukk velai kodukkalam middle class people's ku retirement ku oru corpus uruvakkalm yosiungl thank you🙏
@tgdineshreddy2685
@tgdineshreddy2685 3 жыл бұрын
Money Pechu மேலும் பல சிகரங்கள் தொட வாழ்த்துகள் , சாமான்ய மக்களின் பொருளாதாரம் உயர தொடர்ந்து நல்ல பதிவுகளை தாருங்கள்.
@dineshkumarbg
@dineshkumarbg 3 жыл бұрын
Best wishes team..happy to part of your subscribers list
@johnnadar2934
@johnnadar2934 3 жыл бұрын
Awesome .. Heartiest congratulations... Many more to go Anand Sir you are doing the best thing in the world it's known as sharing the knowledge... Best wishes ....
@Sahanasaikalyan123
@Sahanasaikalyan123 3 жыл бұрын
🥰🥰🤗🤗🤗💐💐💐 வாழ்த்துக்கள் .... Sir ., இந்த மகிழ்ச்சி நீடித்து நிலைக்க வாழ்த்துக்கள. 🙏😊
@SelvaRaj-bj6cp
@SelvaRaj-bj6cp 3 жыл бұрын
வாழ்த்துக்கள் சார். மேன்மேலும் வளர ஆவா.
@harishassasin
@harishassasin 3 жыл бұрын
Ore vartha Deivam sir neenga 👏 Anand Sir oda perumai innu neraya peruku theriyunam ana yen sairadhu namella celebrity oda videos le busya irukum
@chandrasekarchandrasekar2491
@chandrasekarchandrasekar2491 3 жыл бұрын
எதிர்வரும் குறுகிய காலங்களில் 4லட்சத்தில் இருந்து 5லட்சமாக முன்னேற்றம் கண்டு ஜொலிக்கட்டும்....வாழ்த்துகள்..
@arunprasad_PMvisitMANIPUR
@arunprasad_PMvisitMANIPUR 3 жыл бұрын
ஆனந்த் ஐயா உங்களுக்கும் உங்கள் குழுவுக்கும் ஆக்கபூர்வமான தொடர்களை தந்து எங்களுக்கு விழிப்புணர்வு அளித்ததர்க்கு மிக்க நன்றி . உங்கள் பணி மேலும் சிறக்க மனமார்ந்த வாழ்த்துகள்- அருண் பிரசாத் (பாலக்காடு)
@piramanayagamg631
@piramanayagamg631 3 жыл бұрын
பொது மக்களின் வளர்ச்சிக்காக தங்களின் சுயநலமில்லாத சேவை மென்மேலும் வளரட்டும். வாழ்க வளமுடன் ஆனந்த சீனிவாசன் சார் நீடூழி வாழ்க
@Venkatesaiyengar
@Venkatesaiyengar 3 жыл бұрын
நல் வாழ்த்துக்கள் டீம் 🌹🌹 மணி பேச்சு கம்பெனியின் டர்ன் ஓவர் & நெட் ஒர்த் எவ்வளவு ? 4 லட்சம் இலக்கு அடைய எவ்வளவு செலவு ஆச்சு ?
@arunasupermarketlalgudi4116
@arunasupermarketlalgudi4116 3 жыл бұрын
வாழ்த்துக்கள்
@venkatesanvenkatesan9628
@venkatesanvenkatesan9628 3 жыл бұрын
All the best for u r channel .... & my wishes to all my friends and sir.... we expecting our teams Growth .....
@balmurugan566
@balmurugan566 3 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள் ஐயா
@ahamu007
@ahamu007 3 жыл бұрын
மேலும் மேலும் வளர்ந்து வர வாழ்த்துக்கள்
@venkateshprabu5127
@venkateshprabu5127 3 жыл бұрын
Nice and proud to see you all the guys. wonderful job 👏👏👏👏👏👏👏
@thachanamoorthibalakrishna4870
@thachanamoorthibalakrishna4870 3 жыл бұрын
மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்
@jothijo5279
@jothijo5279 3 жыл бұрын
Vazththkkal sir ungaloda Vidieosupersir
@arlostudios7314
@arlostudios7314 3 жыл бұрын
I love this TEAM. You're doing great job guys..
@krishnakumarc1801
@krishnakumarc1801 3 жыл бұрын
Excellent!! congratulations 👏sir and team for their efforts!
@ganeshtamilan
@ganeshtamilan 3 жыл бұрын
Thank You Sir. May God Bless You with Good Health.
@thiyagugovindarajalu8429
@thiyagugovindarajalu8429 3 жыл бұрын
Congrats Sir!All the best to reach 1M subscribers very soon👍
@mohamedhajiali6117
@mohamedhajiali6117 3 жыл бұрын
I lost my father when I was 30.. Till my 30s I didn't have financial responsibility.. Now I'm 37 this channel helps me lot how to spend and invest... Really thanks anand sir ând team.. From France
@DinaDreams89
@DinaDreams89 3 жыл бұрын
Don't worry brother and you guide to others,your father always with you brother be happy forever helping other who really needability brother 😊😊😊
@Susibudda
@Susibudda 3 жыл бұрын
வாழ்த்துக்கள் அய்யா👍
@9841290208
@9841290208 3 жыл бұрын
உங்கள் பணி மென்மேலும் சிறப்பாக இருக்க வாழ்த்துக்கள்
@MadhuBala-in7ep
@MadhuBala-in7ep 3 жыл бұрын
Super sir congrats to you team 👍👍👍 to continue ur journey to 1core subscriber all the best every one
@JoFernando63
@JoFernando63 3 жыл бұрын
Vallthukal anaivarukum
@asvsenthilkumar4800
@asvsenthilkumar4800 3 жыл бұрын
Video parka rombha santhosama erukkru sir Simply super sir y All the best Team. Great Job from each one of you:)
@sankaravadivelu9845
@sankaravadivelu9845 3 жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@MrRameshpuru
@MrRameshpuru 3 жыл бұрын
Congratulations Anand Sir and Team...
@manojkumar-ul9we
@manojkumar-ul9we 3 жыл бұрын
Thanks for the help sir.. We wish him all success yur Dream life Anand sir.. 💓🍎🍹💟💖
@tamilcinemafan5750
@tamilcinemafan5750 3 жыл бұрын
👍🎉🔥 😎 வாழ்த்துக்கள்
@saradhakannan
@saradhakannan 3 жыл бұрын
Belated wishes to you sir ...very clear insights about finance..
@snagasamy
@snagasamy 3 жыл бұрын
Big Salute to Mohan. He is interacting so earnestly with the youngsters and has so down to earth. He is also having such high regards of Anand. I have seen discussions between Anand and Mohan and given his background, he is very knowledgeable. But underplays in front of Anand.
@ramjayasaran7211
@ramjayasaran7211 3 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா தங்களுக்கும் தங்கள் குழு உறுப்பினர்களுக்கும்
@SivaKumar-fn2ij
@SivaKumar-fn2ij 3 жыл бұрын
Super
@saranyag7418
@saranyag7418 3 жыл бұрын
Congrats sir. One of my favourite KZbin channel
@BIGleaf
@BIGleaf 3 жыл бұрын
வாழ்த்துக்கள் தலைவா, இந்த தலைமுறையின் ஒப்பற்ற economist
@vinayakmurugavel7932
@vinayakmurugavel7932 3 жыл бұрын
வாழ்த்துக்கள். மிக்க மகிழ்ச்சி.
@prabakarsmily6571
@prabakarsmily6571 3 жыл бұрын
ஐயாவை கெளரவபடுத்தியதற்கு மிக்க நன்றி
@sureshr1108
@sureshr1108 3 жыл бұрын
வாழ்த்துக்கள்👍👍👍
@bharathi4908
@bharathi4908 3 жыл бұрын
Introduction வேற லெவல் 👌🏼
@vinothkumarj5663
@vinothkumarj5663 3 жыл бұрын
Congratulations Anand sir I am very happy Your my great insipiration sir 💐💐💐💐💐💐
@rajkumariyyar5812
@rajkumariyyar5812 3 жыл бұрын
Congratulations Money Pachu Team. Wishes for to get more subscribers
@nalininatarajan1001
@nalininatarajan1001 3 жыл бұрын
Great video.... Congrats and nice to see the whole team of money pechu....
@offbeattravel4284
@offbeattravel4284 3 жыл бұрын
Really i'm so Happy about 1000th video Mr. Anand srinivasan sir... Really hads of to youuuu♥😍👍keep motivating..... Thank you team😎
Миллионер | 2 - серия
16:04
Million Show
Рет қаралды 1,7 МЛН
What's in the clown's bag? #clown #angel #bunnypolice
00:19
超人夫妇
Рет қаралды 27 МЛН
НАШЛА ДЕНЬГИ🙀@VERONIKAborsch
00:38
МишАня
Рет қаралды 2,9 МЛН
😜 #aminkavitaminka #aminokka #аминкавитаминка
00:14
Аминка Витаминка
Рет қаралды 1,8 МЛН
Charlie munger ரகசியங்கள்!!! |Anandsrinivasan|
11:33
Миллионер | 2 - серия
16:04
Million Show
Рет қаралды 1,7 МЛН