நான்கு மகன்களும் நீடூழி வாழ்ந்து இந்த தாய் அனுபவித்ததை அனுபவிக்க வாழ்த்துக்கள்.
@C.C-r3i2 күн бұрын
சூப்பர்..
@ganeshanbrilliantelectrica32143 күн бұрын
வால்போஸ்டர் அடித்து 4 மகன்கள் போட்டோவை போடுங்கள் - மக்கள் காரி துப்பட்டும்
@GolapakrishnanC3 күн бұрын
சரியான பதிலடி.
@Karthikshri3 күн бұрын
Correct anna😢😢
@C.C-r3i2 күн бұрын
Yes..
@yuvarajmanoharan48023 күн бұрын
நான்கு மகன்கள் மட்டும் இல்ல அவர்களது மனைவி மார்களும் தான் குற்றவாளிகள்
@behappyalways113 күн бұрын
நாளை அவர்களுக்கும் இதே நிலமை தான்
@bgkaviyarasan2103 күн бұрын
இந்த பாவம் உங்கள சும்மா விடாதுடா 😡
@MurugarajGovardhanan3 күн бұрын
பெற்றோர்களை நன்கு பார்த்து கொள்ள வேண்டும் என்று நினைக்கும் மகளுக்கு மாமியார் மாமனார்களை அது போல் பார்த்து கொள்ள வேண்டும் என்ற என்னம் இல்லாததால் வரும் வினைகள் தான் இது
@seyedomer34523 күн бұрын
பாட்டியின் மகன்கள் மருமகள் பெயருடன் கூடிய போட்டோவை நோட்டிஸ் அடித்து பொதுமக்கள் மத்தியில் வினியோகம் செய்ய வேண்டும்
@ChandraMohanP-u9q3 күн бұрын
தேவையே இல்லாம புள்ளைகளை பெத்து போடுறதுதான் இந்த மாதிரியான பிரச்சனைகளுக்கு காரணம் 😢😢😢
@monamona-wr7ez3 күн бұрын
Yes
@KaviKavi-fv4rq3 күн бұрын
நான்கு ஆண்களை பிள்ளைகள் இருந்து என்ன பயன் ஒரு பெண் பிள்ளை இருந்திருந்தால் இந்த நிலைமை வந்திருக்காது 😢😢😢
@antonpriya75273 күн бұрын
Oru pen Pillaium undunu Solange news a repeat kelunga
@mayappanv.r34303 күн бұрын
ஏண்டா பாவிகளா நாலு ஆம்பள பையனா பிறந்து இருக்குன்னு உங்களை எவ்வளவு செல்லமா வளத்திருப்பாங்க அந்த அம்மா ❤❤
@sathishsathish3333 күн бұрын
மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
@Ajin-dw1vw3 күн бұрын
நடவடிக்கை எடுப்பாங்க... நல்ல கலெக்டர் அம்மா....அழகு மீனா அம்மா
@youtu5473 күн бұрын
ஐயோ கடவுளே. பாவம் அம்மா. இறைவா துணைநில்.
@DAYTRADERHELPER3 күн бұрын
இனி வரும் தலைமுறை இதை விட மோசமாக இருக்கும்...60 age ku மேல லாம் எனக்கு வாழ ஆசை இல்லை பட்டுனு பொட்டுனு போயிடணும் 60 கு மேல நல்லா இருக்கும் போதே...இதை லாம் பாக்கும் போது😢😢😢
@akshathaanand855613 сағат бұрын
Correct,same feel
@lalitharajan84543 күн бұрын
மகனுக்குகளுக்கு மனசாட்சியே இல்லியா??? எப்படி மனம் வருகிறது???😠😠😠
@RisvanaRyhana3 күн бұрын
அந்த மகன்களுக்கு வயதாகும் போது அவர்களுடைய பிள்ளைகள் இதே போல் பண்ணும் நிலைமை வரும்.அப்போது புரியும் இந்த தாயின் வலி.
@VAOpreparation16 сағат бұрын
Ethu pii soura
@NavomiNavomi-w4q2 күн бұрын
அடேய் எப்படி டா இந்த மாதிரி எல்லாம் மனசு வருது பாவம் அந்த அம்மா
@user-3413-sk3 күн бұрын
எங்க வீட்டிலும் தான் இப்படி இருக்கு எங்கப்பா இறந்துட்டாங்க நல்லா இருக்கும் போது சம்பாதிச்சு என் அத்தைமார்களுங்க கொடுத்துட்டு மீதம் உள்ளதை ஊருக்குள் வட்டிக்கு கொடுத்துட்டு இப்ப காலம் போனகடைசியில உங்க அப்பத்தாவை நியே பார்த்துக்கனு விட்டுட்டாங்க யார் பார்ப்பார் அனுபவிப்பது எல்லாம் நீங்க பீ மல்லு வழிக்குவது நாங்கனு சொல்லிட்டோம் இருந்தாலும்😢😢😢😢😢
@shijushiju-jt1jqКүн бұрын
உண்மை தெரியாம எதுவுமே பேசாதீங்க
@VAOpreparation16 сағат бұрын
Crt ethu poiii pesura
@JohnAshika-f1s3 күн бұрын
Yen pattiku 86 vayasu yen pattiku accident ahi 4 year achi yen patti nalla iruntha kalathula oru nall kooda yen ammavaium appavaium nimathiya vazhavidala yenga amma avangalala yevalavo kastapattanga IPO yen amma tha kavanikanga pethavangala kavaninga
@saravananprathap746710 сағат бұрын
இந்த பாவத்தை எங்க போய் கரைக்க போறீங்களோ?
@josbinjosbin96704 сағат бұрын
Oh Jesus
@SusmiSusmi-s7g3 күн бұрын
தாயும் தகப்பனும் பத்து பிள்ளைகளை பெத்து வளத்து காப்பாத்துறாங்க ஆன வயதான காலத்தில் ஒரு பிள்ளைகள் கூட பெற்றோர்களை கவனிப்பது கிடையாது . நமக்கும் நாளைக்கு வயசு ஆகும் என்பதை பிள்ளைகள் மறந்து விடுகின்றன..😢😢 அவர்கள் சேர்த்துவச்ச சொத்து வேண்டும் அவர்கள் மட்டும் வேண்டாம்...
@monamona-wr7ez3 күн бұрын
Avakalum,alla,pelakalum,oremare,pakanum
@VAOpreparation16 сағат бұрын
Evalavu nallu enga pona amni ipo patti age mudium pothu vanthu erika sakum munadi money yallam vanga thna entha patti marumakathu super ha parthnga avka husband ill but entha patte ya nalla parthnga eva Karel la eritha eva teacher eva makal doctor oru boy kud und nall money ulla party ipo enga vanthu satel aganum so ipo vacham padura yarum namba vendam evangal parthu marumakalku help panuga pavan husband kud ill 😮😊
@vasugevasu65573 күн бұрын
அவனுங்க
@mujeebrahman717Күн бұрын
சட்டம் தன் கடமையை செய்தால் அந்த நான்கு மகான்களும் வருந்தி திருந்த வாய்ப்பு உள்ளது
@Kilikikikikikikikij59653 күн бұрын
😢❤
@SheriPaul-b8k3 күн бұрын
4 perume magangal alla.mirugangal.
@MurugaThasha-ve9uf12 сағат бұрын
😢ada pavingala enda ipadi pawatha sampathikirinka
@yuvarajsubramanian23603 күн бұрын
Ye thaa epdi paavam panringa da.
@devanathanful3 күн бұрын
4 magangal irunthum intha nilai 😢
@VAOpreparation16 сағат бұрын
Ethu poiii Eva money vandi pesura
@sujithsuji391Күн бұрын
Dai comantees solum pitu 2 paru side um parunga la
@KalkiChannel-l6s2 күн бұрын
Epo kuda antha amma ku edam ho panamo theva padala entha ladykku theva paduthu pola antha nallu pillanga oru ponnunpatha thoda summa irunthu irukalam amma pavam summa viduma
@venkateshm98303 күн бұрын
😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@dazzlingcouple97782 күн бұрын
Suseela miss
@VAOpreparation16 сағат бұрын
Ethu poiii yaru namba vendam Eva kalli evuka marumakathu parthaka Eva ipo thn vantha money ku vandi chii enna ponu poii sollura😂😂
@Charu_228611 сағат бұрын
Evanga teacher ra
@kasthurikasthuri-z7m3 күн бұрын
Ethu dhan nadakudhu boy varisu sotthu ku pen varisu dhan appa amma va pakuraka. Enavo pavam avanka sambadhichadhu.
@Periasami763 күн бұрын
Adthey penn thanaa mamanar mamiar a thorathi vidranga. Oruthar veetu ponnu innoru veetu marumagal thana.
@kasthurikasthuri-z7m3 күн бұрын
@Periasami76 adhu unmai dhan
@Saran9-m3 күн бұрын
Manasatchi illaatha mirugam neengalaam ungalukkum itha vida mosamaana Punishment unga pillainga koduppaanga
@ManojKumar-py8zq3 күн бұрын
Oru kolanthaya valakave ipa kasta padurom, antha kaalathula 4 ila 5 pethu... Atha kasta pattu valathaaa dei nalla irupingala neenga ???