அழகர் பிறந்த கோனார் குடியில் நானூம் பிறந்தேன் என்று மகிழ்ச்சி 💙💛🙏🙏🇺🇦
@HarekrishnaAyclan5 ай бұрын
😂😂😂
@இடையர்குலமைந்தன்2 жыл бұрын
எங்கள் கோனார் குடியின் அரசன் அழகர் பெருமான் 💙💛🇺🇦🇺🇦
@VIJAYVIJAY-h8y2 жыл бұрын
ஆயர்குலத்தின் அரசன் அழகர் மலை மாயனுக்கு ஆயர்கள் அரையர்சேவை அதாவது எதிர்சேவையின் போது எதிர்சேவை செய்வது பலநூறு ஆண்டு வழக்கம். 4 தலைமுறை அல்ல ஆதி முதல் பல தலைமுறை தண்ணீர் பீச்சும் கோனார்கள் இன்றும் உண்டு
@apgsankar2 жыл бұрын
Proud to be konar..
@BOASHANMUGACHANDRUM2 жыл бұрын
🇺🇦 unmai
@maniraj37252 жыл бұрын
இது என்னடா புது உருட்டா இருக்கு 😂
@sivakumarranganathan8782 жыл бұрын
இந்த சனாதன தர்மமும் அதன் கலாச்சாரமும் தான் நம்மை பல அந்நிய படையெடுப்பிலிருந்து மிட்டு காத்து வருகிறது அழகர் பாதம் அடியேன் சரணம் அடியேன் அழகர் தாசன்
@chengudupilot3467 Жыл бұрын
அன்று அந்நிய படையெடு பண்பின் மூலம் நம் சனா தன அழிப்பு . இன்று நம்மு டன் இருக்கும் நம்ம ஊரு திராவிட...திமுக , விசீக. கம்யூனிஸ்ட். இந்து எதிர்ப்பு தமிழ் தேசிய ஓடுகாலிகள் அமைப்பால் இந்து சனாத- னத்திற்கு ஆபத்து தினமும்
@irulandimuthu86062 жыл бұрын
ஐயாஅவர்களுக்குகோடானகோடிநன்றிகள் அற்புதமான பதிவு அருமை அருமைஓம்நமோநாராயணனாரேபோற்றிபோற்றி ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம தென்னாடுடையசிவனேபோற்றி என்னாட்டவர்க்கும்இறைவாபோற்றி 🙏🙏🙏🙏🙏
@mangampattimagampatti31602 жыл бұрын
கோவிந்தோ🙏
@ramaniruthramaniruth2 жыл бұрын
ஆயர் குல கண்னன் வம்சம்
@vidhyadevi98282 жыл бұрын
We are also 3rd generation of this festival now my brother do this he follows deep fasting and use our traditional pump he loves and thinking only alagar l am very much proud of tjis part of family l love my traditional family and alagar
@sasikumaren87312 жыл бұрын
ஒரு விழா என்றாலும் திருவிழா பெரு விழா
@sivassiva78152 жыл бұрын
அழகரைக் குளிர்விக்க தண்ணீர் அடிங்க மக்களே! ஆனால் மக்களில் பலர் தனக்கே தண்ணீர் அடித்து குடும்பத்தைத் தத்தளிக்க விடாதீர் என்று நம்பெருமான் அழகர் சார்பாக வேண்டுகிறேன்.
@venkateshg459113 күн бұрын
Superb அண்ணா
@nagarajan10352 жыл бұрын
கள்ளழகர் அருள் ஆசிர்வாதம் எல்லோருக்கும் கிடைத்தது
@devarajg12 жыл бұрын
கோவிந்தா கோவிந்தா..
@anandhisrinivasan36782 жыл бұрын
பாரம்பர்ய திருவிழா அதே பாரம்பர்யத்தில் தண்ணீர் பீச்சலாமே அவர் சொல்வதுபோல் தெய்வதிரூமேனிக்கும் ஆபரணத்திறக்கும் பழுது ஏற்படாமல் காக்கலாம் பதிவிற்க்கு நன்றி
@VigneshVicky-bt9zl2 жыл бұрын
Konar la veeram la
@bgkmobile72482 жыл бұрын
உண்மையில் தான் நாங்களும் அப்படி தான்
@gowrikarunakaran58322 жыл бұрын
அடியேன் 🙏🙏🙏
@Thangam902 жыл бұрын
அனைத்து சமுதாயமும் அந்த அழகர் பெருமானால் இன்று கள்ளர் வேடம் கொண்டு கள்ளர் சமூகத்திற்கு பெருமை சேர்க்கின்றனர்.
@Yadav_Memer2 жыл бұрын
Adhum arai Mani neram mattumey
@இடையர்குலமைந்தன்2 жыл бұрын
அழகரே இடையர்
@apgsankar2 жыл бұрын
அரைமணி நேரம் பெருமாள் கள்ளர் வேடம் போட்டுதற்கு உனக்கு பெருமை என்றால், அழகர் பிறந்த வளர்ந்த முல்லை நிலத்து கோனார் நாங்கள், எங்களற்கு இணையான பெருமை யாருக்கும் கிடையாது..
@Thangam902 жыл бұрын
@@apgsankar அரை மணி நேரமா? கள்ளனும் கோனானும் ஆதி காலத்து உறவு... ஶ்ரீ கண்ணபிரான் காலத்து புராண வரலாறு. அறிந்து விட்டு பேசவும்... அரை மணி நேரமா ? வரும்போது போகும்போது.... எவ்வளவு மணி நேரம் என்பதை அடுத்த வருடமாவது பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்....
@VIJAYVIJAY-h8y2 жыл бұрын
ஏன் அழகர் கள்ளர் வேடம் தரித்தார் எந்த காலம் முதல் இந்த வழக்கம் வந்தது அதை யார் கொண்டு வந்தது ஏன் என கூறவும்
@ilamaran5803 Жыл бұрын
ஓம் பதினெட்டாம் படி கருப்பசாமி துணை
@vijayakannan30542 жыл бұрын
Super News and as He told they have to use the old method for Sprinkling water.
@mvelmurugan30162 жыл бұрын
Om narayanaya namaha
@deepthi.......15582 жыл бұрын
நாங்களும் அப்படித்தான் எங்கள் சொந்த ஊர் கட்சைகட்டி மதுரை மாவட்டம்
புனிதமான கடவுள் மேல் தண்ணீர் பீய்ச்ச ஆட்டு தோலா.... இது தான் பாரம்பரியமா... அருவருப்பான செயல்...பூரி ஜகன்நாதர் கோயிலில் தோல் பொருட்கள் எதையும் அனுமதிப்பதில்லை.. ஓம் நமோ நாராயணாய🙏
@dhanush20402 жыл бұрын
Ethu punitham
@VIJAYVIJAY-h8y2 жыл бұрын
ஆயனுக்கு ஆயர்கள் ஆடுகளின் தோல் பையில் தான் பீச்சுவார்கள்
@kalaivani-dp3uv2 жыл бұрын
Nanum tana pesavae nan vara sanda rasam audapan anna