40 : குட்டை ரகம் தென்னங்கன்றினை பூச்சி ,நோயிலிருந்து பராமரிப்பது எப்படி?

  Рет қаралды 65,270

Pasumai Bhoomi

Pasumai Bhoomi

4 жыл бұрын

பசுமை பூமி --- Pasumai Bhoomi, low land & water logging contition area
எங்கள் நிறுவனத்தில் உயர் வகை மரக்கன்றுகள் கிடைக்கும்.
தரமான மரக்கன்றுகள் கிடைக்கும்.
மரக்கன்று வகைகள் :
வேப்பங்கன்னு , புங்கை மரம் , காய தேக்கு , வேங்கை , நாட்டு தேக்கு , நில வேம்பு , மல வேம்பு , பாக்கு , மகோகனி , ரோஸ்வுட் , வேங்கை , செம்மரம் , குமிழ் தேக்கு , சந்தனம் , இலுப்பை மரம் , நாவல் (விதைக்கன்னு , ஒட்டு கன்னு) , கிறுஸ்துமஸ் செடி , பாம்ஸ் , கல்வாழை ,கத்தாளை , தூஸா , பாக் ஸ்டெயில் பாம்ஸ் , கிராம்பு , ஜாதிக்காய் , பட்டை , பிரின்ஸ் இலை , பிரியாணி இலை
மேலும் பலவகையான பல கன்றுகள் எங்கள் நிறுவனத்தில் கிடைக்கும்...
பழ கன்றுகள் வகைகள் :
பலா , கொய்யா(சினி கொய்யா , சிவப்பு கொய்யா , சைனிஸ் கொய்யா )ஆரஞ்சு , சாத்துக்குடி , நார்த்தங்கன்னு , எலுமிச்சை , மாங்கன்னு (இம்மா பசந்த் , பாங்கனபல்லி , காசா லட்டு , ரொமாலி , ஒட்டு )பம்பிலி மாஸ் , அன்னாசி , ஆப்பிள் , வாழை , வாட்டர் ஆப்பிள் , நெல்லி (சிறியது , பெரியது ) கேரளா புளிக்காய் , பப்பாளி , மாதுளை , சப்போட்டா , பாதாம் , அத்திபளம் , மல சீத்தா , நாட்டு சீத்தா , செரிப்பலம் , விதைக்கன்று பலா
பூ செடி வகைகள் :
அரளி , மஞ்சள் அரளி , செவ்வந்தி , ரோஸ் , அலமேண்டா , செண்பக பூ , இட்லி பூ , எக்ஸ்சோரா , நந்தியா வட்டை , செம்பருத்தி , மல்லி , முல்லை , கனகாமரம் , டிசம்பர் பூ , கா கரட்டான் பூ , பெட்றா , ஜெர்ப்ரா , மொசண்டா , பாரிஜாதம் , சில்வர் உக் , திருஷ்டிகல்லி , நாட்டு ரோஸ் , பவளமல்லி மேலும் பலவகையான பூ செடிகள் எங்கள் நிறுவனத்தில் கிடைக்கும்...
மேலும் எங்கள் நிறுவனத்தில் மனோரா நெட்டை, மாண்டியா நெட்டை ,மாண்டியா நெட்டை*குட்டை, டிப்தூர் நெட்டை, டிப்தூர் நெட்டை*குட்டை,சந்ணங்கி இளநீர் ரகம், COD இளநீர் ரகம்,MYD இளநீர் ரகம்,சிரஞ்சீவி குட்டை ரகம், சிரஞ்சீவி குட்டை*நெட்டை ரகம்..ஆகிய அனைத்துவிதமான தென்னங்கன்றுகள் கிடைக்கும்.
மேலும் எங்கள் நிறுவனத்தில் தரமான பழக்கன்றுகள், மரக்கன்றுகள், பூசெடிகள் கிடைக்கும்.
எங்கள் நிறுவனத்தில் ஆர்கானிக் உரங்கள் கிடைக்கும்.
பசுமை பூமி - யின் இயற்கை உரங்கள் :
ஆர்கானிக் கலப்பு உரம்
தென்னை நுண்ணுட்டம்
ஜோடி பிராண்ட் ஆர்கானிக் கலப்பு உரம்
வேப்பம் புண்ணாக்கு (அருண் குருதி பிராண்ட்)
நாட்டுமருந்து
மண்புழு உரம்
சல்பர் சால்ட்
பஞ்சக்காவ்யா
பயிர் டானிக்
மேலும் எங்களிடம் ஆர்டரின் பெயரில் பசுஞ் சாணி , கோழி எரு , ஆட்டுத்தோல் கிடைக்கும்.
மேலும் தொடர்புக்கு :
நிறுவனர் சேர்மன் Dr.Ln.T. நடராஜன் B.sc.,(Agri)Ph.D,(USA)
தொடர்புக்கு : 9443138386 , 7373038386
நிர்வாக இயக்குனர் A.சுந்தராஜன் B.F.Tech.,(Agri)
தொடர்புக்கு : 9442445952

Пікірлер: 35
@SureshSuresh-uv3rq
@SureshSuresh-uv3rq 6 ай бұрын
நல்லது ஐயா,நானும் இன்று கற்றுக்கொண்டேன்.எனது தென்னை கன்றுகளுக்கு நான் இன்று செய்திருக்கிறேன்
@cbd8491
@cbd8491 7 ай бұрын
உங்கள் இந்த பதிவு மிகவும் அ௫மை ஐயா நன்றி நன்றி
@rajendranvellu746
@rajendranvellu746 2 жыл бұрын
எனக்கும் இது போன்ற பிரச்சினை. தங்களின் விளக்கம் அருமை மிக்க நன்றி ஐயா.
@amkasm6537
@amkasm6537 4 жыл бұрын
awesome information sir thank you
@rajaaaraja9697
@rajaaaraja9697 4 жыл бұрын
Vanakam sir
@veluvelu1476
@veluvelu1476 4 жыл бұрын
Hi super Sir
@pasumaibhoomi
@pasumaibhoomi 3 жыл бұрын
Thank yousir
@jaganjagan8014
@jaganjagan8014 4 жыл бұрын
அப்ப களிமண் நிலத்தில் எப்படி தென்னை கன்று நடவு செய்வது என்று ஒரு வீடியோ போடுக்கா ஐயா
@pasumaibhoomi
@pasumaibhoomi 4 жыл бұрын
sir manal kalanthu kannu natunga sir
@dhilipgovindaraju6043
@dhilipgovindaraju6043 4 жыл бұрын
Sir we dwarf 6 coconut tree in our garden. Only three started to bearing flowers and giving coconut,but in that two coconut are affected by eriophyid mite(as I referred from internet). Can u please suggest to treat it.help me sir
@pasumaibhoomi
@pasumaibhoomi 3 жыл бұрын
8778317552 call mesir
@prakashspk5207
@prakashspk5207 4 жыл бұрын
Sir ennoda kollaila 27 kannu iruku athula 10 ku mela kuruthu aluki poiduchu sir!! Manocrotomos marunthu spray pannalum ithepola akuthu enna pantrathu sir!!!?
@pasumaibhoomi
@pasumaibhoomi 3 жыл бұрын
8778317552 call me sir
@kavinfarms950
@kavinfarms950 4 жыл бұрын
சிரஞ்சிவி 1, கொய்யா,மா
@pasumaibhoomi
@pasumaibhoomi 4 жыл бұрын
கிடைக்கும் சார்
@rameshrio8904
@rameshrio8904 4 жыл бұрын
Annachi kanyakumari kaarara neenga
@pasumaibhoomi
@pasumaibhoomi 4 жыл бұрын
yes
@MuthuKumar-SPRM
@MuthuKumar-SPRM 3 жыл бұрын
சார் எங்கள் தென்னந் தோப்பு 60 70 வருட பழமை வாய்ந்தது.. மரங்கள் உயரமாகி விட்டது. இப்போது இடைவெளியில் புது கன்றுகள் போடலாமா ? என்பது குறித்து ஒரு விளக்கம் கொடுங்கள்.
@pasumaibhoomi
@pasumaibhoomi 3 жыл бұрын
contact 8778317552
@kavinfarms950
@kavinfarms950 4 жыл бұрын
கன்றுகளின் விலை எவ்வளவு சார் தரமானதாக நம்பிக்கையான விளைச்சல் தரக்கூடியதாக வேண்டும் 5 ஏக்கர் நடவு செய்யனும் சார்
@pasumaibhoomi
@pasumaibhoomi 4 жыл бұрын
call 8778317552
@rajaaaraja9697
@rajaaaraja9697 4 жыл бұрын
Tirunelveli ku marakanu kedakumea sir
@pasumaibhoomi
@pasumaibhoomi 3 жыл бұрын
yes sir 8778317552 call me sir
@rajendranchellasamy
@rajendranchellasamy 4 жыл бұрын
அன்னாசி பழ கன்றுகள் என்ன விலை? ஒரு இரண்டு ஏக்கருக்கு தேவை.
@pasumaibhoomi
@pasumaibhoomi 4 жыл бұрын
call 8778317552
@gunaagencies5298
@gunaagencies5298 4 жыл бұрын
ஐயா வணக்கம் தென்னங்கன்று நட்டபிறகு எவ்வளவு நாட்களுக்கு பிறகு உரம் வைக்க வேண்டும், என்ன உரம் எவ்வளவு வைக்கலாம்....
@pasumaibhoomi
@pasumaibhoomi 4 жыл бұрын
call 8778317552
@Dhanupriyavlogs
@Dhanupriyavlogs 4 жыл бұрын
ஐயா நான் கன் நட்டேன் இலை கருகி கொன்டெ வருகிறது எதனால் ஐயா
@pasumaibhoomi
@pasumaibhoomi 3 жыл бұрын
8778317552 call me sir
@ramchandran6649
@ramchandran6649 4 жыл бұрын
iyya vanakkam. .v2il thennai kandru vaithu 3 months aachu but apdiye iruku ..uram ethuvum vaikkanuma..sivagangi dist
@pasumaibhoomi
@pasumaibhoomi 3 жыл бұрын
8778317552 call me sir
@subathra6337
@subathra6337 4 жыл бұрын
குட்டை ரகம் sevalani வளரவில்லை manchel அடிக்கிறது
@pasumaibhoomi
@pasumaibhoomi 4 жыл бұрын
எத்தனை மாத கன்று ?தெங்காயிளிருந்து தண்டு வரும் இடத்தில மண் அனைக்காதிங்க கால் 8778317552
路飞太过分了,自己游泳。#海贼王#路飞
00:28
路飞与唐舞桐
Рет қаралды 37 МЛН
НЫСАНА КОНЦЕРТ 2024
2:26:34
Нысана театры
Рет қаралды 1,4 МЛН
MISS CIRCLE STUDENTS BULLY ME!
00:12
Andreas Eskander
Рет қаралды 20 МЛН
low battery 🪫
0:10
dednahype
Рет қаралды 1,7 МЛН
Копия iPhone с WildBerries
1:00
Wylsacom
Рет қаралды 8 МЛН
Todos os modelos de smartphone
0:20
Spider Slack
Рет қаралды 65 МЛН