40 வருட விவசாயத்தில் பார்க்காத வருமானம் / ஆடு வளர்ப்பில் லட்சத்தில் வருமானம் பார்க்கும் விவசாயி

  Рет қаралды 497,459

Tamilar nilam - தமிழர் நிலம்

Tamilar nilam - தமிழர் நிலம்

Күн бұрын

#கிராமப்புறஆடுவளர்ப்பு #tamilarnilam
#பண்ணைமுறைவளர்ப்பு
#மயிலம்பாடிகுட்டிகள் #goatfarming #biggestgoat
#goatlovers #goatmarket #ஆடுவளர்ப்பு#forming
#farmingbusiness
#biggestgoat #kodiadu
#வெள்ளாடுவளர்ப்பு
#puthiyamputhur # goatmarketintamilnadu #puthiyamputhurgoatmarket #Tamilarnilam #Ettayapuramgoatmarket #goatlove #goats#tamilarnilam #தமிழர்நிலம்
#goatlover #புதியம்புத்தூர்ஆட்டுச்சந்தை
பண்ணை உரிமையாளர்,
திரு.மோகனசுந்தரம்
சிவகாசி
77087 31789
ஆடு வளர்ப்பில் மேச்சல் முறையை பொருத்தவரை எந்த காலங்களிலும் வீட்டில் ஓய்வாக இருக்க முடியாது அது வெயில் காலமாக இருந்தாலும் சரி, மழைக்காலமாக இருந்தாலும் சரி குளிர்காலமாக இருந்தாலும் சரி நாம் வளர்க்கும் ஆடுகளுக்கு கட்டாயம் மேச்சலுக்கு கொண்டு சென்றே ஆக வேண்டும்
by,
Tamilar nilam,
raja.

Пікірлер: 175
@gemstonemylove723
@gemstonemylove723 Жыл бұрын
இவர் நல்ல உழைப்பாளி நல்ல மனிதர், 💚🙏💚
@GadgetsGuide-official
@GadgetsGuide-official Жыл бұрын
நேர்மையான பேச்சு. தெளிந்த உள்ளம் ஜய்யா 🙏
@tulasipathipagam7881
@tulasipathipagam7881 Жыл бұрын
தமிழர்நிலம் சேனல் தொடர்ந்து பார்க்கின்றேன் , எனக்கு பிடித்த சேனல்களின் இதுவும் ஒன்று, மகிழ்ச்சி !
@tamilarnilam-6400
@tamilarnilam-6400 Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி நன்றி
@sethusethu2867
@sethusethu2867 Жыл бұрын
அண்ணா வணக்கம் 🙏 சேது தொட்டியம் ஆடுகளைப் பற்றி வீடியோ சூப்பர் 👌💯
@mdurga5013
@mdurga5013 Жыл бұрын
இன்றைய தேதியில் தேவை அதிகமானதால் இது சிறந்த தொழிலே
@smaearthmovers4327
@smaearthmovers4327 Жыл бұрын
ஐயா நீங்கள் ஒவ்வொரு விசயமும் தெளிவாக சொன்னிங்க நன்றி.பேட்டி எடுத்த அண்ணா நீங்கள் அருமையாக அவரிடம் ஆடு வளர்ப்பு பற்றி தெளிவான தகவளை எங்களிடம் புரிய வைய்சிங்க நன்றி அண்ணா
@tamilarnilam-6400
@tamilarnilam-6400 Жыл бұрын
நன்றி
@chandrasekaransekar4021
@chandrasekaransekar4021 Жыл бұрын
ஐயா வணக்கம் அருமையான விளக்க பதிவு
@rajkumarn9639
@rajkumarn9639 Жыл бұрын
தமிழ் நிலம் சேனலுக்கு மிகவும் நன்றி 🎉
@tamilarnilam-6400
@tamilarnilam-6400 Жыл бұрын
மகிழ்ச்சி
@satheeskaransathees3954
@satheeskaransathees3954 Жыл бұрын
Nalla manishan nalla manasu
@simsonsridhar2282
@simsonsridhar2282 Жыл бұрын
வாழ்துக்கள்....
@hollywoodradio8140
@hollywoodradio8140 7 ай бұрын
Arumaiyana pathivu ,,, thangamaana manithar
@seenivasagaperumals.veluko4636
@seenivasagaperumals.veluko4636 Жыл бұрын
லட்சத்தில் கோடியில் ஒருவருக்கு இறைவன் அனுக்கிரகம் . இதே பயிரை அனைவரும் பயிரிடும்போது அனைத்து விவசாயிகளும் பிச்சைதான் எடுக்க நேரிடும். தேவைக்கு மேல உற்பத்தி இருந்தால் விலை வீழ்ச்சி அடையும். அப்போது விவசாயிகள் நட்டமடைவார்கள்
@jamalmohideensi7525
@jamalmohideensi7525 Жыл бұрын
Annan Nalla velakkam super 👌 👍 🎉
@tamilarnilam-6400
@tamilarnilam-6400 Жыл бұрын
நன்றி மிக்க நன்றி மற்ற வீடியோக்களையும் பார்த்து தங்களது கருத்துக்களை பதிவிடுக
@srinihmmmsrinihmmm4632
@srinihmmmsrinihmmm4632 Жыл бұрын
Oru kutti inga 3k varuthu bro 6month valatha oru 8500 rs pothu 5500 profit varum adhula oru kuttiku 1500 rs selavu aggum 4k kandipa profit varum bro 100 aadu valatha 4lak varum profit
@VijayKumar-df9dv
@VijayKumar-df9dv Жыл бұрын
அருமை நண்பரே
@allbertrose6275
@allbertrose6275 Жыл бұрын
Valka vivasaya kudikal🙏
@karthikagopal4117
@karthikagopal4117 Жыл бұрын
Very inspiring one 🎉
@tamilarnilam-6400
@tamilarnilam-6400 Жыл бұрын
👍
@ranjithkumar8396
@ranjithkumar8396 Жыл бұрын
நல்ல மனிதர்
@vp2777
@vp2777 Жыл бұрын
Good person 😀
@sogathurdharmapuri7528
@sogathurdharmapuri7528 Жыл бұрын
Super sir 👏👏👏👏👏
@tamilarnilam-6400
@tamilarnilam-6400 Жыл бұрын
மற்ற வீடியோக்களுக்கும் உங்களது மேலான விமர்சனங்கள் வரவேற்கப்படுகிறது
@Rockstarguys-x2q
@Rockstarguys-x2q Жыл бұрын
Mama..super..jeeva
@mahendrenrathinam1400
@mahendrenrathinam1400 Жыл бұрын
அய்யா வணக்கம்
@KannanKannan-md9qh
@KannanKannan-md9qh Жыл бұрын
Nalla pathivu
@tamilarnilam-6400
@tamilarnilam-6400 Жыл бұрын
நன்றி
@SelvaRaj-bb1kt
@SelvaRaj-bb1kt Жыл бұрын
அருமை உண்மை 🙏🏻
@kalantharbathusha3203
@kalantharbathusha3203 Жыл бұрын
All the👍💯 best Ayya, super bro good Advice Thanks🙏
@tamilarnilam-6400
@tamilarnilam-6400 Жыл бұрын
நன்றி
@நமதுதமிழகம்-த9ண
@நமதுதமிழகம்-த9ண Жыл бұрын
Alhamdulillah bro suprb
@ArunKumar-uk2qj
@ArunKumar-uk2qj Жыл бұрын
எங்க ஊரில் வெள்ளாட்டுக் கிடா ₹400 வெள்ளாடு பிறவை ₹350 செம்பரி கிடா ₹200 இது தான் எங்கள் ஊர்(ஈரோடு) விலை
@tamilarnilam-6400
@tamilarnilam-6400 Жыл бұрын
இங்கு பண்டிகை காலங்களில் விளையாட்டுக்கு 500 வரை போகிறது
@kmathiraj
@kmathiraj Жыл бұрын
number anupunga
@kannaa150
@kannaa150 Жыл бұрын
Anna ongaloda orula price super
@nature8178
@nature8178 Жыл бұрын
Vanith siva remba koova padraaplayoow porumyaa badhil sollungha..yaellaam Namma makkal sondhanghal tamilarghal dhaana
@ramyan-cx5wm
@ramyan-cx5wm Жыл бұрын
Super sir
@tamilarnilam-6400
@tamilarnilam-6400 Жыл бұрын
நன்றி
@g.s.manikandan7617
@g.s.manikandan7617 Жыл бұрын
Super
@umarsulthaan7381
@umarsulthaan7381 Жыл бұрын
Nanu matton stall thaa vachi erukea atha na open ah solrea.paper calculation ku evaru solrathu la practical ku set ahathu...
@vanithsivas9821
@vanithsivas9821 Жыл бұрын
Unga area apti irukum enga area epti than bro entha doubt nalum call pani kelunga kk va bro
@KN-xr5mt
@KN-xr5mt Жыл бұрын
Very informative 👌👌👌👌
@sivavino2773
@sivavino2773 Жыл бұрын
Super bro
@sarathkumarv3602
@sarathkumarv3602 Жыл бұрын
Nalla dayaloge
@tamilarnilam-6400
@tamilarnilam-6400 Жыл бұрын
🤔
@jamalmohideensi7525
@jamalmohideensi7525 Жыл бұрын
Masha Allah 🎉
@tamilarnilam-6400
@tamilarnilam-6400 Жыл бұрын
👍
@balaguru9588
@balaguru9588 Жыл бұрын
அண்ண அருமையான பதிவு உங்க செல் நம்பர் கிடைக்குமா
@Arunmoni2105
@Arunmoni2105 Жыл бұрын
நல்லா தெளிவா சொன்னிங்க ஐயா! அனுபவம் நல்லா தெரியுது உங்க பேச்சில. எனக்கு தெரிந்து இவ்வளவு தெளிவா யாரும் சொன்னது இல்ல குறிப்பா வணிக முறை.
@VINOTHKUMAR-Ramanad
@VINOTHKUMAR-Ramanad Жыл бұрын
Great anna
@tamilarnilam-6400
@tamilarnilam-6400 Жыл бұрын
நன்றி
@varatharaj8329
@varatharaj8329 Жыл бұрын
KOLAIKARAN ENDRA PATTAM KIDAIKKUM
@maharaja2675
@maharaja2675 Жыл бұрын
நன்றாக குழந்தைகள் போல் வளர்த்து, நல்ல கசாப் கடைகாரனுக்கு வித்து போட்டு பணத்த என்னு செல்லகண்ணு....
@srikanth.3154
@srikanth.3154 Жыл бұрын
எனக்கும் வளர்த்து வெட்டுக்கு விற்க மனது வராது, அதனால் இப்போது வளர்ப்பதே இல்லை😔
@venkatesanramakrishnan2328
@venkatesanramakrishnan2328 Жыл бұрын
நன்றாக நெல் வளர்த்து அதையும் தான் விக்கிறோம்.... அதையும் சிலர் வாங்கித்தான் தின்னுட்டு கொஞ்சமா கொழுப்பு ஏறி அளிக்கின்றனர்..
@maharaja2675
@maharaja2675 Жыл бұрын
@@ahlamcoirs9286 " எண்ணம் போல் வாழ்க்கை " "ஒருவருடைய குணங்கள் வார்த்தைகளாகவும், செயல்களாகும் வெளிப்படுகின்றது"....
@vadivelappavu985
@vadivelappavu985 Жыл бұрын
​@@srikanth.3154ko
@flylikeabutterflystinglike8790
@flylikeabutterflystinglike8790 Жыл бұрын
உன் பார்வையில் நெல் கிழங்கு புல் பூண்டு காய்கறிகள் ...மொத்த சைவத்திற்கும் உயிர் இருக்கா? இல்லையா? இவைகளை வளர்க்கலாமா அறுக்கலாமா சமைக்கலாமா சாப்பிடலாமா?
@aishu7308
@aishu7308 Жыл бұрын
Food chain kelvi patturikingala...ithellam paavam endral...food la chemicals kalakurathum paavam tan.. ethuvum correct um illa thappum illa...poochi pulukkal leaf saptu valaruthu,animals mattra animals vettaiyadukirathu athu pol tan ovvondrum mattravaigaluku unavagirathu...purinthukollavaendum
@karthickeswaran8348
@karthickeswaran8348 Жыл бұрын
Avlo ratekalam pogave pogathu summa puruda field irukkonlm
@anandharajs1097
@anandharajs1097 Жыл бұрын
Youvu meesa nee engaya ingaa
@Suresh-rq8td
@Suresh-rq8td Жыл бұрын
Super ayya
@nature8178
@nature8178 Жыл бұрын
Unmyaa vaelipadaya aadu Thollil nunukatha solraapla..Ivar maadhiri unmyaa solra tholil panra aatkalaa paathu naerkaanal yaedunghyaa.. Naeriyaalar nallaa kaelvi kaetkum anubavam iruku.. Naerkaanal yaedukradhuku munaadi nallaa thayaar pannitu pooyaa yaepoyum makkal aarvamaa kaeka nallaa irukum.. 24/7 channel vijayan tholiladhibarghal la naerkaanal paathu innum kathooyaa.. naeriyaalar Oo mughathayum makkalta kaatuyaa Unnakum short vyuyaa..
@tamilarnilam-6400
@tamilarnilam-6400 Жыл бұрын
நன்றி
@deepasuresh3640
@deepasuresh3640 Жыл бұрын
Edhu semari Adu dhane.......kozhiyo ado vazhathutu veka manasu ela sir.......manusangalodo miruga jivan pasamuladhu.
@meganathan9883
@meganathan9883 Жыл бұрын
Ivaruu solra mari lam vikadhungaa nanumvalathitu than irukann ipdi lam labam varadhuu ipoo nengaa 30 aadu vechurundhaa 1 aadu 1and half years 4 kutty podudhunu veingaa oru kutty rate adhigabacham rate 6000 veinga evlo varum 180000 varum adhu perusu aga 1and half years la irundhu 2yrs airum apoo 2yrs oda varumanam evlo 2lakhs kooda veinga ok vaa idhula selavu vechukongaa idhanga unmaii yaru vena ena vena solalam anaa unmaya solungaa
@tamilarnilam-6400
@tamilarnilam-6400 Жыл бұрын
இவர் வளர்க்கிறது செம்மறி ஆடு கிடா குட்டி
@Thanyasahivlog
@Thanyasahivlog Жыл бұрын
@@tamilarnilam-6400 அவர் சொல்வது சரி தான் சகோ... இவ்வகை செம்மறி ஆடுகள் தை முதல் ஆடி மாதம் வரை வளர்க்கணும்... சரியான மேய்ச்சல் தீவனம் மற்றும் முக்கியமா கவனம் அவசியம்.. இது இருந்தால் சரி பங்கு லாபமே... தீவன உற்பத்தி நம்மிடம் இருந்தால் அதற்கு தனிச்செலவு தேவையில்லை... வெயிலின் தாக்கமின்றி நோயின்றி வளர்த்தலே இதன் லாபம்.. நாங்களும் வளர்க்கிறோம்... பெரிய முதலீடன்றி சிறுபங்காக....
@krishna90sstories
@krishna90sstories Жыл бұрын
@@tamilarnilam-6400 கிடா தான் அதிக வருமானம் தரும். அவர் சொல்வது சரி👍❤️
@benazirfathima3898
@benazirfathima3898 Жыл бұрын
Ayya.. Engu vanguringanu solla mudiyuma
@tamilarnilam-6400
@tamilarnilam-6400 Жыл бұрын
Ettayapuram goatmarket
@sathiyaraj5103
@sathiyaraj5103 Жыл бұрын
6month திவனா 2000 paththadu 4000to5000ஆகும்
@Ran.1971
@Ran.1971 Жыл бұрын
இறைச்சி கடைகளில் வெள்ளாடு தானே லாங்குறாங்க செம்மறி ஆட்டை எப்படி விற்பது
@tamilarnilam-6400
@tamilarnilam-6400 Жыл бұрын
இறைச்சி கடைகளில் அதிகமாக செம்மறியாடுகள் தான் வெட்டப்படுகிறது
@MT-ss5kb
@MT-ss5kb Жыл бұрын
இல்லை இல்லை
@Nithish14393
@Nithish14393 Жыл бұрын
முஸ்லிம் அதிகமாக விரும்பி சாப்பிடும் இறைச்சி
@chandrasekaran659
@chandrasekaran659 Жыл бұрын
👏👏👏👏👏👏👍👍👍👍👍
@marimuthupeethamparam5453
@marimuthupeethamparam5453 Жыл бұрын
Goodidia
@kavithachandran963
@kavithachandran963 Жыл бұрын
🤝🤝🤝👏👏👏
@kesavanduraiswamy1492
@kesavanduraiswamy1492 Жыл бұрын
சத்தான எரு நிலத்திற்கு கிடைக்கும்
@usmanusman-wy3tj
@usmanusman-wy3tj Жыл бұрын
Hi
@annaduraik5653
@annaduraik5653 Жыл бұрын
ஆடு வளர்ப்பு தமிழ் சேனல் அந்த நம்பரை குடுங்க பாப்போம் போன் நம்பர் வேண்டும்
@tamilarnilam-6400
@tamilarnilam-6400 Жыл бұрын
ஆடு வளர்ப்பு தமிழ் சேனல் நம்பர் என்னிடம் இல்லை
@vanithsivas9821
@vanithsivas9821 Жыл бұрын
Entha doubt nalum call panni kelunga broo atha vitu epti pesathingaa
@tamilarnilam-6400
@tamilarnilam-6400 Жыл бұрын
👍
@ramsaamvmate4385
@ramsaamvmate4385 Жыл бұрын
Yaaraa nee😮 Dey eah veandru averu periyavar..
@venkatesanramakrishnan2328
@venkatesanramakrishnan2328 Жыл бұрын
அப்படியே வளர்த்து வித்தவனுக பேச்சு தெரியும்... நீங்க சும்மா வீடியோ காக பேசவேனாம்...
@adithyagugan3818
@adithyagugan3818 Жыл бұрын
Video edukuravarku narambu thalarchiya????.... Earthquake maari camera aaaduthu😂😂
@tamilarnilam-6400
@tamilarnilam-6400 Жыл бұрын
நான் சின்ன யூடியூப் சேனல் தான், செல்லுல தான் எடுக்கிறேன், கிம்பல் இல்ல, அரை மணி நேரத்துக்கு மேல செல்ல கைலயே புடிச்சிருக்குது கை வலிச்சு ஆடத்தான் செய்யுது, அடுத்த கிம்பல் தான் வாங்கணும் கொஞ்சம் காசு சேர்த்துக்கிட்டு இருக்கேன் ( நான் ஒரு ஆட்டோ டிரைவர்)
@Nithi0001
@Nithi0001 Жыл бұрын
​@@tamilarnilam-6400great man..will soon reach stars
@vasanth0055
@vasanth0055 Жыл бұрын
Namma kita uyir edai 300-320 kg vanguranga....1500 profit oru aatukku varum...3 month valartha...500 oru masathukku profit varum...ivanga solra mathiri varuma doubt tha
@vanithsivas9821
@vanithsivas9821 Жыл бұрын
Oru kutty 30 kg varum naga 450 than epo vara kutukurom... Oru 5 yrs ah apti than kutukurom
@நமதுதமிழகம்-த9ண
@நமதுதமிழகம்-த9ண Жыл бұрын
Mabrook barakath
@tamilarnilam-6400
@tamilarnilam-6400 Жыл бұрын
நன்றி
@VigneshVicky-qd6lg
@VigneshVicky-qd6lg Жыл бұрын
🥰🥰👍🏻🤝🏻👈🏻🥰🥰
@thambidurai6765
@thambidurai6765 Жыл бұрын
Mecheri
@umarsulthaan7381
@umarsulthaan7381 Жыл бұрын
Evaru solra calculation pottu yaru farm start pannathinga .nastam thaa varum..be careful makkalea
@vanithsivas9821
@vanithsivas9821 Жыл бұрын
Ethumae pane mae suma v2 la ukanthutu pesa Nalaa than bro irukum... Pani patha theirum kk vaa
@Lokesh.playingFarmer.
@Lokesh.playingFarmer. Жыл бұрын
S
@rajrajesh1670
@rajrajesh1670 Жыл бұрын
Unmai tha bro😢
@vanithsivas9821
@vanithsivas9821 Жыл бұрын
@@rajrajesh1670 bro engalota concept.. Paran set ilamae valakurathu athu ilame panalam bro.. Elarum set irutha aduu valaka mutium solranga apti ilaa than vidoe potrukom
@kalamanig4917
@kalamanig4917 Жыл бұрын
​@@vanithsivas9821 true
@umarsulthaan7381
@umarsulthaan7381 Жыл бұрын
Evaru solra kanaku ku la vekka mudiyathu.evaru summa varaiku vantha mari pesitu erukaru.evaru solra mari kutty vaainguna karikadai karainga thalaila dowl thaa pottu tu ponum.
@vanithsivas9821
@vanithsivas9821 Жыл бұрын
Enga kita vangitu poravanga lam than bro pakurnagaa kk vaa
@gopiravi6816
@gopiravi6816 Жыл бұрын
400 ரூபாய்க்கே விற்க முடியாது. 450 என சொல்வது பேசி வைத்து சொல்வது
@RajkumarKumar-hq1fq
@RajkumarKumar-hq1fq 8 ай бұрын
6 மாசத்துக்கு தீவனச் செலவு 2000 என்பது போதாது
@umarsulthaan7381
@umarsulthaan7381 Жыл бұрын
Oru kutty ku minimum 1000 to maximum 2000 thaa labam kedaikum makkalea.yaru evaru solraru nu emarathinga.
@vanithsivas9821
@vanithsivas9821 Жыл бұрын
Aptiyaa apo vangi kutukanga broo kk vaa suma soliralam v2la ukanthutuu vanthu santhalee ketu parunga broo
@umarsulthaan7381
@umarsulthaan7381 Жыл бұрын
1week la 5 santhai ku poitu erukum bro saringala.nanu 50kutty valarthutu thaa erukea
@vanithsivas9821
@vanithsivas9821 Жыл бұрын
Unnga area la epti theriyathu annaa
@vanithsivas9821
@vanithsivas9821 Жыл бұрын
Na kutii vikum pothu solren anna apo negalaaa rate paru Ena veliku vikram nuu suma ethuku sola porom...
@vanithsivas9821
@vanithsivas9821 Жыл бұрын
Apti na ne oru kutiya 4500 vangii 6500 vikuringalaa anna
@Ymeguy
@Ymeguy Жыл бұрын
இவர் ஒழுங்காக வரி கட்டுவாரா? சும்மா அள்ளி விடுகிறார்
@KarthiKeyan-rm2jq
@KarthiKeyan-rm2jq Жыл бұрын
No tax for agri
@dineshk1569
@dineshk1569 Жыл бұрын
🤔🥴
@sasic8102
@sasic8102 Жыл бұрын
Goat sale பண்றதுக்கு contract number
@umarsulthaan7381
@umarsulthaan7381 Жыл бұрын
Evaru solra rate 450 apo meat adakam 900 rate velinthu .900 va ku evaruta kutty eduthutu coustomer ku 1200 nu meat sale panna mudiyuma solluinga.thalai kaal kudal elamea per kg 450 rate varuthu athu Epd labam ma erukum summa views kahaka vaaiku vanthathula solla kudathu .
@vanithsivas9821
@vanithsivas9821 Жыл бұрын
Bro full theiryamae pesa kutathu broo kk vaa..
@vanithsivas9821
@vanithsivas9821 Жыл бұрын
Kari katalaa 900 pokum sariya.. But enga kitaaa 450 uriyyotaaa weight kanaku panii potvom bro theiryam ethum pesa kutathuu
@vanithsivas9821
@vanithsivas9821 Жыл бұрын
Phone kututhurukom la call panii kelunga unga doubt ah la kk va
@kannadhasan1992
@kannadhasan1992 Жыл бұрын
@@vanithsivas9821 neenga vaanguringala 450 uyeir edai
@vanithsivas9821
@vanithsivas9821 Жыл бұрын
@@kannadhasan1992 ama broo
@KumarCinrasu-mv6dc
@KumarCinrasu-mv6dc Жыл бұрын
Me call no
@sathiyaraj5103
@sathiyaraj5103 Жыл бұрын
Poi
@chinnathambilrkr923
@chinnathambilrkr923 Жыл бұрын
Cell number kodu gapa
@tamilarnilam-6400
@tamilarnilam-6400 Жыл бұрын
Discription la erukku
@barakathali1063
@barakathali1063 9 ай бұрын
சீமான் சொன்னபோது நாய்கள் எல்லாம் குலைக்கிறது ஆடு வளர்ப்பில் ரொம்ப கஷ்டப்பட வேண்டியது இருக்கும்
@AbdulSherif-g9e
@AbdulSherif-g9e 11 ай бұрын
❤❤❤
@pspp592
@pspp592 Жыл бұрын
👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻🙏🙏🙏🙏🙏🙏
@JeyaseelanJeyaseelan.A-eq8pu
@JeyaseelanJeyaseelan.A-eq8pu Жыл бұрын
Sir Unga phone number kudunga sir
@natarajana.dolphinindustri683
@natarajana.dolphinindustri683 Жыл бұрын
Super 👌 👍
SLIDE #shortssprintbrasil
0:31
Natan por Aí
Рет қаралды 49 МЛН
Ozoda - Alamlar (Official Video 2023)
6:22
Ozoda Official
Рет қаралды 10 МЛН