400 மில்லியன் எனக்கு தரப்பட்டது | அர்ச்சுனாவிற்கும் சாணக்கியனுக்கும் இடையே வெடித்தது மோதல்

  Рет қаралды 53,326

Mayu View

Mayu View

Күн бұрын

Пікірлер: 199
@NareshSuresh-s2t
@NareshSuresh-s2t 2 ай бұрын
இது மட்டக்களப்பு மேளம் இல்லை... மழை இல்லாத இடி முழக்கம் 😂😂😂😂😂
@easwaryketheswaran4009
@easwaryketheswaran4009 2 ай бұрын
Very true
@MohanMohan-rl2jc
@MohanMohan-rl2jc 2 ай бұрын
Evan ellam batti patri kathaika vanthutan.ketkura nilamai
@chandrasenalingeswaran3977
@chandrasenalingeswaran3977 2 ай бұрын
அர்ச்சுணா உங்களின் பேச்சு அநாகரீகமாக உள்ளது. 😢😢
@JJ-pj1jv
@JJ-pj1jv Ай бұрын
Don't say body shame. This is not professional Archuna
@rasiahpat7005
@rasiahpat7005 2 ай бұрын
நான் உன்னை சாணக்கியனாக நினைத்தேனோ.. ! ஆனால் கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனா கதையாய் இருக்கே சாணக்கியா.
@NareshSuresh-s2t
@NareshSuresh-s2t 2 ай бұрын
தமிழரசு கட்சி 15 வருடம் என்ன செய்தது மக்களுக்கு... கிழக்கு சிங்கப்பூர் ஆகிவிட்டதா😂😂😂😂😂😂
@MohanMohan-rl2jc
@MohanMohan-rl2jc 2 ай бұрын
Archuna aaaki tharuvaar ponko
@muttiahthillainathan7938
@muttiahthillainathan7938 2 ай бұрын
15 வருடமாக அல்ல ,ஆரம்பகால முதல் மக்களுக்கென எதுவுமே செய்த்தில்லை . மாறாக பாராளுமன்ற உறுப்பினர்களின் சொத்துக்கள் அசுர வேகத்தில் அதிகரித்துள்ளது.
@schoolbreeze8021
@schoolbreeze8021 2 ай бұрын
தமிழரின் ஒற்றுமை கேள்விக்குறி என்பதற்கு சிறந்த உதாரணம்.
@christinas.800
@christinas.800 2 ай бұрын
ஒற்றுமையில்லா தமிழன்கள் 👈
@NareshSuresh-s2t
@NareshSuresh-s2t 2 ай бұрын
இவர் பாராளுமன்றத்தில் சும்மா கத்துவாரே தவிர.. இதுவரை எதுவும் நடக்கவில்லை 😂😂😂😂😂😂
@pionearsltd8282
@pionearsltd8282 2 ай бұрын
All Tamils politicians are emotionally doing their business. Please identify them. 😂😂😂
@Educational4117
@Educational4117 2 ай бұрын
அந்த விசரனும் லைவில கத்துவான் யெயிலுக்கு போவான்😂😂😂
@vasukip3286
@vasukip3286 2 ай бұрын
இவ்வளவு காலம் நித்திரை கொண்டீர்களா? வாக்கு மட்டும் தான் வேண்டும். மக்களின் நிலை ? அணி போதாது. நீங்கள் கூறுவதை எந்த தமிழனும் நம்ம மாட்டோம்.
@kumarbakiya6333
@kumarbakiya6333 2 ай бұрын
டாக்டர் அர்ஜுனா❤ வின் கதை தேவை இல்லை ...அது வேறு ஆனால்... மக்களே... யூ ட்யூப் அனுசன் அந்த பையன் எவ்வளவு வறுமையில் வாழும் மட்டக்களப்பில் பூருசன் இல்லாமல்.பிள்ளைகளுக்கு சாப்பாட்டுக்கு பிச்சை எடுத்து வீடு வீடாக வே லை செய்து சொல்லவும் முடியல..அதுகளை பார்க்கவும் முடியல..அந்த மக்களை இந்த தமிழர் கட்சி இதுவரை பார்க்க வில்லையா??? மட்டக்களப்பில் படித்தவர்கள் படிக்காதவர்கலுக்கு எடுத்து சொல்லுங்கள்.. ஏமாந்த காலம் போதும்
@mathushahenrie5642
@mathushahenrie5642 2 ай бұрын
உண்மைதான்
@thasthaash4684
@thasthaash4684 2 ай бұрын
நாங்கள் தமிழர்கள் எமது வாக்கு தமிழ் பொது வேட்பாளர் தான் உங்கள் முடிவு ரணில் தான் அதில் மாற்றமில்லை
@vevethusi9135
@vevethusi9135 Ай бұрын
நீர் போராட்டத்தை ஒளிக்கவேண்டும் முடித்தே வெளியேறி மகிந்தவோடு இருந்துவந்ததை மக்கள் மறந்துவிடவில்லை.
@ragunathansellathurai4666
@ragunathansellathurai4666 2 ай бұрын
இவர்கள் போடுவது நாடகமே தவிர வேறு எதுவும் இல்லை.
@Jeyanathan1
@Jeyanathan1 2 ай бұрын
இருவரது கருத்துக்களும் அநாகரிகமானது
@kaanthimalarponnaiya4872
@kaanthimalarponnaiya4872 2 ай бұрын
தேவையில்லாமல் கண்டநிண்ட அனைத்து விடயங்களீீலும் தலையிட்டு ஆரம்பத்தில் நீங்கள்எவ்விடயத்திற்காக உங்களை அர்ப்பணீத்து செயற்பட்டீர்கலோ அதற்காக மட்டும் செயற்பட்டு வெற்றி பெற வேண்டும்
@vitheesrvitheesr9868
@vitheesrvitheesr9868 2 ай бұрын
டாக்டர் அர்ஜுனா சாணக்கியனை பேசுவது போன்று ஒட்டுமொத்த மட்டக்களப்பு மக்களையும் செம்மறி என்று சொல்வது போன்று தோன்றுகின்றது இது மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது இவருக்கு ஆதரவாக இவரது வூரீப் வீடியோகளில் நாநூம் கெமன் செய்துள் ளேன் அதை நினைக்கும் போது மனவேதனை யாக உள்து
@umbchanelodd7714
@umbchanelodd7714 Ай бұрын
உண்மைதான் சகோதரா மட்டக்கிளப்பானை பத்தி தவராக எவன் பேசினாலும் கண்டிக்கப்பட வேண்டியதை தனிபட்ட ரீதியாக பேசிக்கொள்ள வேண்டும்
@vijayakalaanpalakan6396
@vijayakalaanpalakan6396 2 ай бұрын
இந்த 400 மில்லியன் கதை ஏன் தேர்தல் நெருங்கும் காலத்தில் கதைக்கப்படுகிறது.
@ManuzanThny
@ManuzanThny 2 ай бұрын
டாக்ரர்அர்ச்சுனா', உங்கள் நலனுக்காக சொல்கிறேன் அரசியல் உங்களுக்கு வே ண்டாம்❤ நீங்கள் அரசியலில் நிலைகொள்ள முடியாது புரிஞ்சுக்கோங்க🎉 அவமான ப்படவேண்டாம்!!!!
@geethaprathepan8714
@geethaprathepan8714 2 ай бұрын
Doctor Arjuna❤❤❤❤❤❤❤
@sayankula3408
@sayankula3408 2 ай бұрын
மன நோயாளி
@anuradias
@anuradias 2 ай бұрын
சாணக்கியன் உங்கள எனக்கு பிடிக்கும்
@kanasri2735
@kanasri2735 2 ай бұрын
நீங்கள் இருவரும் இணைந்து செஜல் படுங்கள் வார்த்தைகள் நாகரீகமாக இருக்க வேண்டும் 🤔
@LogiPratheepan-zy7ms
@LogiPratheepan-zy7ms 2 ай бұрын
நீங்கள் அருச்சுனா இருவரும் ஒன்று சேர்ந்து மக்களை காப்பாற்றுங்கள்
@LeonasLeo-om7hb
@LeonasLeo-om7hb 2 ай бұрын
தமிழ் ஆண்டி கட்சி அடுத்த பொதுத் தேர்தலில் தெரியும். நன்றி வணக்கம் தமிழரசின் மண்டாவாளத்திற்கு.
@manoharanramesh9262
@manoharanramesh9262 2 ай бұрын
No comments but love to follow Dr.Archuna....
@Nisanth220
@Nisanth220 2 ай бұрын
ஊழல் நிறைந்த அரசியல்வாதிகள்
@kandiahthevaseelan1393
@kandiahthevaseelan1393 2 ай бұрын
டீல் சாணக்கிய அடுத்த election உனக்கு டீல்
@anuradias
@anuradias 2 ай бұрын
பேச்சு அநாகரீகமாக உள்ளது தமிழரின் ஒற்றுமை கேள்விக்குறி என்பதற்கு சிறந்த உதாரணம். அர்ஜுனா சாணக்கியனை பேசுவது போன்று ஒட்டுமொத்த மட்டக்களப்பு மக்களையும் செம்மறி என்று சொல்வது போன்று தோன்றுகின்றது இது மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது அர்ஜுனா வின் கதை தேவை இல்லை.அர்ஜுனா NEE போடுவது நாடகமே தவிர வேறு எதுவும் இல்லை. pana aasai peditavan அர்ச்சுணா வார்த்தைகள் நாகரீகமாக இருக்க வேண்டும் .சாணக்கியன் நல்லவர்not same you அர்ஜுனா nee oru psycho (caikko)
@NareshSuresh-s2t
@NareshSuresh-s2t 2 ай бұрын
அடுத்த தேர்தலில் சாணக்கியன் வீடு செல்வார்
@sivapragasamyogananthan433
@sivapragasamyogananthan433 Ай бұрын
நிச்சயம் மட்டக்களப்பு மக்கள் வீடு செல்ல வைப்பார்கள் இவரை
@DinuDinu-ug4bl
@DinuDinu-ug4bl 2 ай бұрын
இருவரும் சேர்து பயணித்தால் எவ்வளவு நன்மை
@kandiahthevaseelan1393
@kandiahthevaseelan1393 2 ай бұрын
கோடியில் புரளும் தமிழரசு கட்சியினர் மக்களுக்காக அரசாங்கத்தால் ஒதுக்க பட்ட பணத்தால புரளுகிறார்கள்
@kandiahmahendran1385
@kandiahmahendran1385 2 ай бұрын
Super. 🦮🦮. நன்றி. Swiss
@R.T-o2f
@R.T-o2f 2 ай бұрын
தமிழ் மக்கள் அடுத்து வரும் வரும் தேர்தலில் உங்களை ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறாதா?
@TheepanSiva-q5x
@TheepanSiva-q5x 2 ай бұрын
சாணக்கியன் பச்சோந்தி
@kandiahkuhan8499
@kandiahkuhan8499 2 ай бұрын
சாணக்கியரே மக்கள் முடிவு எடுத்து விட்டார்கள் தமிழ் பொது வேட்பாளரை ஆதரிப்பதாக நீங்கள் யார் முடிவு எடுக்க 😮கருணா பிள்ளையான் வியாழேந்திரன் . டக்ளஸ் அந்த கூட்டத்தில் உங்களுடைய கட்சியும் இணைந்து நாடகம் நடிக்கவும்
@mohanthiru2748
@mohanthiru2748 2 ай бұрын
தம்பி சாணக்கியாய் இப்பவே நெத்தியில நாமம் போட்டு இருக்கிறாய்
@vijayakalaanpalakan6396
@vijayakalaanpalakan6396 2 ай бұрын
தம்பி சாணக்கியா டீல் பேசுங்கள், மட்டக்களப்பு மக்களுக்கு உங்கள் வேட்பாளர் என்ன வாக்குறுதி கொடுக்கிறார் என்று.
@suhipran
@suhipran 2 ай бұрын
Hi Mafia, what you have done for Jaffna people??????
@rajasathiya1370
@rajasathiya1370 2 ай бұрын
He is not reperasantative jaffna peoples you did not voted for him
@kandiahkuhan8499
@kandiahkuhan8499 2 ай бұрын
மட்டக்களப்பு மக்கள் சரியாக யோசித்து தமிழ் பொது வேட்பாளருக்கு உங்களுடைய வாக்குகளை வழங்க வேண்டும் என்று சாணக்கியன் சொல்வது மாதிரி செய்ய வேண்டும் மக்களே
@nitharsanprem-ys8er
@nitharsanprem-ys8er 2 ай бұрын
Mr Saanakkiyan Ithuvarai um மேல் நல்ல mariyathai irunthathu. Aaanal ippa தான் theeiyuthu neengalum pandikkootangalun சேர்ந்து தான் இருக்கிறீர்கள் எண்டு. Thamil inauthentic Throgi.
@shanshan8873
@shanshan8873 2 ай бұрын
அர்ச்சுனா you to mach
@RahulNizar
@RahulNizar 2 ай бұрын
சாணக்கியன் அண்ணா உங்கள எனக்கு பிடிக்கும் ஆனால் அர்ஜுனாவ அண்ணாவ விட முடியாது 2செர்ந்து பயனிக்கவும்❤❤❤❤
@kamalanathannalliah1958
@kamalanathannalliah1958 Ай бұрын
பாராளுமன்ற உறுப்பினர் இ.சாணக்கியன் அவர்களுக்கு ஜனாதிபதி தேர்தலில் மூன்று வேட்பாளர்களுக்கு வாக்களிக்கும் உரிமை உள்ளது என்பது தெரியாது போலும்
@geethaprathepan8714
@geethaprathepan8714 2 ай бұрын
டாக்டர் அர்ஜுனா டாக்டர் அர்ஜுனா ❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤♥️♥️♥️♥️♥️♥️♥️
@shimasahamed4624
@shimasahamed4624 2 ай бұрын
Aijuna doctor ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@janasajina7904
@janasajina7904 2 ай бұрын
இவர் பெரிய அறிவாளி. வாயால வடை சுடும் வீரன்.
@mahenthiranrajah571
@mahenthiranrajah571 2 ай бұрын
உண்மையாகவே மணநோயாளி போலவே பேசுகிறார் dr அர்ச்சுனா மட்டக்கிளப்பில் பிறந்தால் செம்மறியா யாப்பாணத்தில் பிறந்தால் அறிவாளியா யாழ்ப்பாணத்தில் இருந்து இப்படியான வார்த்தைகள் வருவதாலேயே இயக்கத்தில்கூட பிளவுவந்தது புலிகள் தோல்விக்கு காரணமேயே இப்படியான வார்த்தைகள் உருவெடுததாலேயே இப்பவும் அர்ச்சுனா அப்படியே பேசுகிறார் இதுவா இவரின் உண்மை முகம்
@NareshSuresh-s2t
@NareshSuresh-s2t 2 ай бұрын
@@mahenthiranrajah571 மட்டக்களப்பில் எல்லோரையும் சொல்லவில்லை.... நீரும் செம்மறி போல
@arulananthamsathananthan8996
@arulananthamsathananthan8996 2 ай бұрын
ஏன் ஜாயாரான க்கியன்பிறந்ததுமட்டக்கிப்பு இல்லையே
@arulananthamsathananthan8996
@arulananthamsathananthan8996 2 ай бұрын
அவர் மட்டக்களப்பில் பிறந்த ரா
@rajasathiya1370
@rajasathiya1370 2 ай бұрын
​@@NareshSuresh-s2tஅர்ச்சுனா எலோர்மேலும் வாய்வைப்பதை தவிர்க்க வேண்டும்
@MohanMohan-rl2jc
@MohanMohan-rl2jc 2 ай бұрын
Sariya sonninga bro
@sabesansabesh7222
@sabesansabesh7222 2 ай бұрын
டாக்டர் ❤❤❤❤❤
@devarajankavi6477
@devarajankavi6477 2 ай бұрын
இந்த கட்சி ஒரு பிரயோஜனமும் இல்லை
@nimmalanvishawanathan6519
@nimmalanvishawanathan6519 2 ай бұрын
Correct doctors
@geethaprathepan8714
@geethaprathepan8714 2 ай бұрын
We support doctor Arjuna❤❤❤❤❤❤❤❤❤
@Nathan-uu7dq
@Nathan-uu7dq 2 ай бұрын
இவருக்கு மயிலத்த மடு பிரச்சனைதெரியாது. காசுவேண்டுபோது கெட்டிருக்கலாம்
@rajakulasingamkalkithasan7235
@rajakulasingamkalkithasan7235 2 ай бұрын
கட்சி ,எந்த பிரயோஜனமும் நிச்சயம் நடக்காது நடக்கவும் இல்லை.
@rojasubramaniam5625
@rojasubramaniam5625 Ай бұрын
இந்த அர்ச்சுனா என்பவர் வைத்தியர் தொழிலுக்கு ஒரு கரும்புள்ளி.
@Shan-pw1vq
@Shan-pw1vq 2 ай бұрын
Sanakiyan your politics will end soon Read the comment peoples what they said about you
@ThiagaRaj1963
@ThiagaRaj1963 2 ай бұрын
எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்
@LogiPratheepan-zy7ms
@LogiPratheepan-zy7ms 2 ай бұрын
சாணக்கியன் ஐயா நல்லவர் Dr அவரும் நமக்கு தேவை
@AntonyRajeeban
@AntonyRajeeban 2 ай бұрын
Kulainthaikku kastam koduppavarkal kurainthaaal mattumeh kulainthai unmaiyill santhosham adaiyum
@sonprasana4187
@sonprasana4187 2 ай бұрын
Dr Aruchuna said that "Batticaloa semmari" (Batticaloa cow)
@945982
@945982 2 ай бұрын
நாகரீகமான விமர்சனம் ஒருவருடைய தரத்தை காட்டும். தலையை பற்றி பேசுவது மிக அநாகரீகம். சாணக்கியனிடம் சாணக்கியம் உண்டு. ஏன் சேர்ந்து பயணிக்க முடியவில்லை. ஒரு டாக்டர் இப்படி அநாகரிகமாக பேசுவது கவலைக்குரிய விடயம்.
@SivaSiva-oc4wb
@SivaSiva-oc4wb 2 ай бұрын
பாராள மன்றதேர்தல் வரும்தானே.பார்த்துக்கொள்வோம்.
@PPappa-z7t
@PPappa-z7t 2 ай бұрын
Good.my.bro
@MohanMohan-rl2jc
@MohanMohan-rl2jc 2 ай бұрын
Archuna political lum peyarum vanka alaiyuraar.nampave vendam
@PonnuththuraiSanjeewan
@PonnuththuraiSanjeewan Ай бұрын
Ellam kallanukal nampikkai thurokikal.... Makkale usarakungal
@CCSUALLISLAND
@CCSUALLISLAND Ай бұрын
In mankeni tamil maha vidiyalaym their is ITsubject but no computerequipments their first do this
@Suretvero1
@Suretvero1 2 ай бұрын
it’s ok despite the unwanted comments by the Dr.Aruchuna might be evaluated & pls let’s try to keep nice relationship with the other Parliamentarians is important while whether needed or not
@jingjacknelliady
@jingjacknelliady 2 ай бұрын
இதனால் இந்த வார்த்தை பிரயோகத்தினால் என்னை போல் வருத்தம் அடையும் அனைவருடனும் நான் பகிர்ந்து கொள்ள விரும்புவது, என்னை போல பல்லாயிரம் யாழ் வாசிகளுக்கு இந்த அநாகரிகமான வார்த்தை பிரயோகம் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் தந்துள்ளதுடன் நாங்கள் இவ்வாரான அநாகரிகமான வார்த்தை பிரயோகம் செய்பவர்களை நிராகரிக்கின்றோம்.
@thilakasaba227
@thilakasaba227 2 ай бұрын
ஆம்
@TheiventhiranPillainar
@TheiventhiranPillainar Ай бұрын
இவங்கள் நல்லாய் கதைவிடுவாங்கள்
@MahesanLoga
@MahesanLoga 2 ай бұрын
வரும் தேர்தலில் , இருவருமாக 3 அரசியல் வாதிகளுடன் மக்களின் வாக்குபலத்தை வைத்து பேசவும். அனுரா தனிப்பட்ட முறையில் நல்ல மனம் உள்ளவர். இருவருமாக பேசவும் , மக்களுக்காக. நன்றி.
@arvalaiyoli
@arvalaiyoli 2 ай бұрын
அடேய் 60கோடிக்கு பதில் மைலத்தைமடு கல்முனை பிரதேசசபை
@GowryGowryka
@GowryGowryka 2 ай бұрын
Therthal neram thavera Matta neram enkada poovenkal
@thanabalantamilosai4880
@thanabalantamilosai4880 2 ай бұрын
உங்கள் You Tube மற்றவரின் சண்டை பார்பதில் மற்றவருக்கு காட்டுவதில் மகிழ்சி அதற்காக வே போடுகிறீர்கள்.
@mohanthiru2748
@mohanthiru2748 2 ай бұрын
நீ நெற்றியில் போட்டு இருக்க நாமம் தெரியுது
@Puttien72-oi2bk
@Puttien72-oi2bk 2 ай бұрын
நீங்கள் வாயால் வடை சுட்டது காணும்
@christinas.800
@christinas.800 2 ай бұрын
இளம் ஆக்கள் இருவரும் வீணாக மோதுகிறார்கள் இருவரும் சேர்ந்து பயணித்தால் நிறைய சாதிக்கலாம். இருதுருவங்களாகி விட்டார்களே🙆
@MithunMithunn-do6wj
@MithunMithunn-do6wj 2 ай бұрын
உண்மையான பதிவு ஆனால் இதை வேறு இனத்தில் எதீர் பாக்கலாம் நாம் தமிழர் அல்லவா....
@anuradias
@anuradias 2 ай бұрын
மணநோயாளி அர்ச்சுனா மட்டக்கிளப்பில் பிறந்தால் செம்மறியா யாப்பாணத்தில் பிறந்தால் nee அறிவாளியா ? பேசுகிறார் மணநோயாளி
@rajievpathmanathan3988
@rajievpathmanathan3988 2 ай бұрын
Deal ai vegama panni tholainga ellarum, kaka vachu onum Panna ella, 24 Hr's munnadi theermanam eduka makal enna panni kootama. Deal ai mudichu ellarum sollungada vegama
@sanjee176
@sanjee176 Ай бұрын
மட்டக்களப்பு மேளம் 😂
@AbhiramiMahendran-c2k
@AbhiramiMahendran-c2k 2 ай бұрын
I support you Chanakiyan sir! Dr Archuna’s talk I don’t believe that ! I notice all good with Chanakiyan sir
@raji7van
@raji7van Ай бұрын
பேய்க்கும் பிசாசுக்கும் சண்டை
@LinkanLinkan-n8t
@LinkanLinkan-n8t 2 ай бұрын
இவர் டாக்டர் கதைக்க பேச தெரியாது
@NareshSuresh-s2t
@NareshSuresh-s2t 2 ай бұрын
@@LinkanLinkan-n8t ... உங்களுக்கு வந்தால் இரத்தம் எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா
@chandraalageson9146
@chandraalageson9146 2 ай бұрын
We respect Hon. Shanakkiyan. Though young, he is a very mature person. A trilinguist who has received very good education at a prestigious school in the Central province. Archuna is not fit to hold a candle to Hon.Shanakkiyan. He speaks broken English and broken Sinhala
@paramanathysuthahararajah7361
@paramanathysuthahararajah7361 2 ай бұрын
பிரிவினைவாதம் பேசுகிறீர்கள் மாண்புமிகு சாணக்கியன் அவர்களே.
@paramanathysuthahararajah7361
@paramanathysuthahararajah7361 2 ай бұрын
உங்கள் கட்சி இருக்கின்றதா?
@selvarasabalasingam4265
@selvarasabalasingam4265 2 ай бұрын
Niyarra,silla
@SharvikaAmmu-iz2ps
@SharvikaAmmu-iz2ps 2 ай бұрын
Iyaa eni neenkal vadakilakku elajarkalai emaththavum mudiyathu .Arjuna doctora Kura solla unkalunku thakuthi Ella.
@MathuPriya-zx8xn
@MathuPriya-zx8xn 2 ай бұрын
😁😁😁
@SivaSiva-oc4wb
@SivaSiva-oc4wb 2 ай бұрын
என்னடா கட்ச்சி யார் நீங்கள் கட்டுப்பாடு போடுவதற்கு.
@JuBrDeny2084
@JuBrDeny2084 2 ай бұрын
Singhalawarai ! Maythaguwai thawera wera orutharukkum ariyawellai innamum 75 aanduhl ellai 1000 aanduhalum pothathu😂 sila tamil arasiyal wathihal+ athiharihal😢
@Educational4117
@Educational4117 2 ай бұрын
வாயில போடவேணும்😂😂
@rameshjohn9741
@rameshjohn9741 2 ай бұрын
Mariyathaiyaka kathai arujuna
@indrajeyakumaan281
@indrajeyakumaan281 2 ай бұрын
Who care s about your properties
@partheebananandharajah412
@partheebananandharajah412 2 ай бұрын
Nee oru arivu vipachchari naai
@sasiharanselliah6736
@sasiharanselliah6736 2 ай бұрын
Shannakian pls go dr arjuna
@ranjiniranjini3988
@ranjiniranjini3988 2 ай бұрын
Dr. Archuna... When you speak something. There is nothing suits you as you are very highly reputable person.
@Jesusisalive-d2t
@Jesusisalive-d2t 2 ай бұрын
Dr pilaya pasavana Mareyatha mukkiyam dr
@sasiharanselliah6736
@sasiharanselliah6736 2 ай бұрын
Shannkian you can be dr arjuna he have cuts
@mohanathasjeyaratnam4724
@mohanathasjeyaratnam4724 2 ай бұрын
Eda semary sanakam nee oru sanakam
@chenchefsriskantharajah9982
@chenchefsriskantharajah9982 2 ай бұрын
சிந்தித்து வாக்களித்து என்னத்தை கண்டீர்கள் இத்தனை ஆண்டுகளாக
@christopheranthenespillai5507
@christopheranthenespillai5507 2 ай бұрын
Is there a tamil party . you are the people who are blocking tamil party.
@NandiNandi-i2q
@NandiNandi-i2q 2 ай бұрын
Arampaththil nanum ivarmel Nalla nampikkai vari hsirunthen Een enral enathu appa thamilarasu kadasi atharavalar nan kalum thamilarasu kadsiyai atharichsavarkal anal ivar Vanthu makkalukku ithuvarikkum tamil makkalukku paynkaravatha thadichsaddam neekkappada Een Thodarnthu poradalla sumanthiran mp mattividdar
@saravanapavannagalingam8275
@saravanapavannagalingam8275 2 ай бұрын
இன்றைவரை ஒரு த.மி.க. தலைவர் தெரிவு செய்ய வக்கில்லை நீங்கள் தமிழ் இனத்திற்கு என்ன புடுங்க ப்போகிறீர்கள் நீங்கள் உங்களுக்கு ஆர் கூடத்தாருவார்களுக்கு வாங்கிகொண்டு அவருக்கு ஆதரவு செய்வீர்கள் ஆனால் தமிழ் மக்களுக்கு என்ன செய்தீர்கள்? என்ன செய்யப்போகுறீர்கள் அல்லது எதுவும் டீல் செய்தீர்களா?
@mohanthiru2748
@mohanthiru2748 2 ай бұрын
தம்பி சாணக்யா புத்திசாலித்தனமா கதையப்பா சும்மா பழசுகளை வைத்து சும்மா பே ப பே பே என்று சொல்லாத
Это было очень близко...
00:10
Аришнев
Рет қаралды 6 МЛН
НАШЛА ДЕНЬГИ🙀@VERONIKAborsch
00:38
МишАня
Рет қаралды 3,2 МЛН
😜 #aminkavitaminka #aminokka #аминкавитаминка
00:14
Аминка Витаминка
Рет қаралды 2,2 МЛН
Это было очень близко...
00:10
Аришнев
Рет қаралды 6 МЛН