400 வருடங்கள் பழமையான அழகிய மலை கிராமம் - வெள்ளகவி | பாகம் 2

  Рет қаралды 200,202

KATRATHU KAIALAVU

KATRATHU KAIALAVU

Жыл бұрын

400 வருடங்கள் பழமையான அழகிய மலை கிராமம் - வெள்ளகவி | பாகம் 2
📢PLEASE - SHARE📩 | COMMENT🖊 | SUBSCRIBE🔔
In this video we are travelling to one of the remotest village of Kodaikanal Vellagavi. Vellagavi- a 400 years old village also known as the old kodaikanalwhich is at a distance of 12km from Kodaikanal and Tent camped in mist-covered hills.The route ahead is an incline covered with sharp and big stones which are flanked by massive trees.Murugan Anna(The tent organizer), welcomes us at the entrance of the village.This place is for adventure lovers who want to spend a day in peace, resting with nature. Saying that we can expect low mobile signals from Airtel and Jio and none from other providers.The night was the most beautiful of all, big towns sparkling a firefly, lighting, and thunder pouring down, it was just mesmerizing. Our explore woke up to an amazing view and then had his breakfast and started his return journey between the mountains filled with mist. Altogether, every adventure lover must go here.
Camping Details:
For Bookings
Contact :+91 9585654107 , +91 9715294725
For tariff and package details:
Google locations :
Vellagavi : goo.gl/maps/c8yBrCtt2x9hviBT8
Subscribe to our Channel & Click 🔔 Button to get all Our Notifications - bit.ly/KatrathuKaialavuYT
***********************************
Follow US On:-
Facebook: / katrathukaialavu
Instagram: / katrathukaialavupandi
Twitter: / kkaialavu
***********************************
Subscribe to Our New KZbin Channel
"KK Food N Travel": bit.ly/kk-food-and-travel
***********************************
To Reach Us : Call - +91 95000 07195 | Email - katrathukaialavu@gmail.com
***********************************
For more Interesting Videos 📹: -
👉Poondu Milagu Meen Kuzhambu - • இப்படி ஒரு மீன் குழம்ப...
☛Sweet and Savory Aval Snacks - • Sweet and Savory Aval ...
👉How to Make Cotton Candy - • 90's Kids'ன் Favourite...
☛நாட்டுக்கோழி கிழி இடியாப்பம் - • Nattu Kozhi Special Ki...
👉ருசியான மொய்லி மீன் குழம்பு - • தோலுரிச்சி ருசியான மொய...
☛இட்லி பானையில் செய்த சுவையான முட்டை இட்லி குழம்பு - • இட்லி பானையில் செய்த ச...
👉Process of Making Dried Fish - • களைகட்டும் பழையாறு பிர...
☛ஆவியில் வேகவைத்து சமைத்த கத்திரிக்காய் தயிர் பச்சடி - • ஆவியில் வேகவைத்து சமைத...
👉London Style மீன் தவா கேக் - • மீன் தவா கேக் லண்டன் ...
☛6-Suvai Delicious Bonda Recipe - • அறு வகை உணவு மற்றும் ச... 👉Potato Paal curry - • சுவையான கல்யாண வீட்டு ...
***********************************
Visit Our Channel for lots of Interesting Videos: - bit.ly/KatrathuKaialavuYT
☎️ Contact Us 📞Now “For Sponsor” - +919344942166

Пікірлер: 197
@Thiagu-qe2ph
@Thiagu-qe2ph Жыл бұрын
நீண்டகாலமாக என்நினைவிலிருந்த கனவுகளை இந்த பதிவில் உங்களுடன் நானும் பயணித்ததில் மகிழ்ச்சி .. கைபேசியின் நிகழ்ச்சி முடிந்தபின் முத்தமிட்டேன்...கைபேசித் திரையை...வாழ்ந்தேன் இன்னிகழ்வில்..வாழ்த்துகள். 🙏
@shivashankarshivu6526
@shivashankarshivu6526 Жыл бұрын
😂😂c😂ccc😂c 😂cx cc cc😂c😂 unevenct c c cx CTY yccycyyyccyxcc yxccxxc😂 x"'x CX zccxextz"z yy y xxcxx csxsxxxxcc"
@rajendranc240
@rajendranc240 Жыл бұрын
❤❤❤அருமை அருமை‌நம்ம டீம் கோவா சென்று வந்ததை விட இந்த மலையேற்றம் சூப்பர் அருமையான இயற்கை காட்சிகளை கண்னுக்கு விருந்து படைத்தமைக்கு மிக்க நன்றி உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்🎉🎉🎉
@sankarnarmadha3332
@sankarnarmadha3332 Жыл бұрын
L
@thampiduraisuppiah9004
@thampiduraisuppiah9004 Жыл бұрын
இந்த வாழ்கை தான் அருமையான வாழ்கை நகரத்தில் வாழ்வதை விட இந்த இயற்கையான இடங்களில் வாழ்வது நிம்மதியான வாழ்கை Kk டீம்முக்கு வாழ்த்துகள்
@HemachandraSumith-hu6dl
@HemachandraSumith-hu6dl Жыл бұрын
அனைத்து அண்ணாக்களுக்கும் வாழ்த்துக்கள் இலங்கையின் மட்டக்களப்பு என்ற இடத்தில் இருந்து. ஹேமசந்திரா உங்கள் video எல்லாமே சிறப்பு காலையில இருந்து எப்ப வரும் எண்டு பார்த்துட்டு இருந்தேன் நன்றிகள்
@OnlineAnand
@OnlineAnand Жыл бұрын
அருமை
@mohanvelu8621
@mohanvelu8621 4 күн бұрын
Tamil Nadu is hiding what a. Beautiful God's gift,. Byv. Mphan. Vanfalur chennao. ❤
@pronniahmohan4996
@pronniahmohan4996 Жыл бұрын
மிகவும் சிறப்பான பதிவுகளை இயற்கை அழகுடன் பதிவு செய்திட்ட தாங்கள் குழுவினரையும், அதே நேரத்தில் அரசுக்கும் வேண்டுகோள் செய்த அண்ணனையும் பாராட்டி வாழ்த்துகிறேன் ...!
@manimaranmanimaran8561
@manimaranmanimaran8561 3 ай бұрын
Romba nallah irukku Anna,ithe pola videos neraya podunga , please
@karthikeyankarthikeyan5194
@karthikeyankarthikeyan5194 Жыл бұрын
அருமையான மலை கிராமம் I love village ❤
@Yazar__Milhani
@Yazar__Milhani Жыл бұрын
ماشاء الله تبارك الرحمن
@mohamedrafiq1150
@mohamedrafiq1150 Жыл бұрын
அருமையான இயற்கை அழகோ அழகு இந்த குழுமத்தில் பாண்டி அவர்களுக்கு தான் சிறமம் அதிகம் அந்த பகுதி மக்கள் இன்முகத்துடன் வரவேற்றது அருமை இயற்கை அழகை நானே நேரில் பார்த்தது போல் இருந்தது அந்த வெள்ளங்கிரி மக்களுக்கு நன்றி அரசு அவர்கள் கோரிக்கையை ஏற்று பாதையை செப்பனிட்டு குடுத்தால் அவர்கள் வாழ்க்கை தரம் சிறக்கும் எல்லாவற்றிற்க்கும் இறைவன் அருள் புரியட்டும் நன்றி வாழ்க பல்லாண்டு
@rajendrann664
@rajendrann664 Жыл бұрын
அருமையான இடங்களை தேர்வு செய்கிறார்கள் வாழ்த்துக்கள் நண்பர் களே
@kovai2439
@kovai2439 Жыл бұрын
பாண்டி புரோ பார்த்ததில் மகிழ்ச்சி❤❤❤
@manisumathi594
@manisumathi594 Жыл бұрын
மலையேறும் போதும் இறங்கும் போதும் அச்சு வெல்லம் மிக சிறந்த ஊட்டச்சத்து காணொளி காட்சி மிக சிறப்பாக இருந்தது வாழ்த்துக்கள்
@ramalingamramalingramaling1686
@ramalingamramalingramaling1686 Жыл бұрын
Super Anna edhu. maari
@NimmyShankar-fz4wo
@NimmyShankar-fz4wo Жыл бұрын
அருமையான காணொலி வெள்ளகவி கிராமத்தின் அழகை அருமையான காணொலியாக படம் பிடித்து காண்பித்தமைக்கு நன்றி சூரியனின் காலை எழுச்சியை எந்த சேனலும் இதுமாதிரி தந்ததில்லை நாங்களும் நேரிடையாக பார்த்த திருப்தி இருந்தது சேகர் புரோவை கலாய்த்து தள்ளி விட்டார்கள் கண்ணுக்கு குளிர்ச்சிசிரிப்பு என்ற ஒரு விஷயத்தை இன்று முழுமையாக தந்தமைக்கு மிகவும் நன்றி பாண்டி புரோ
@bal9219
@bal9219 Жыл бұрын
Ippadi video podunga..unga channel mass
@amulperumal2971
@amulperumal2971 Жыл бұрын
அருமை வாழ்த்துக்கள் சகோதரர்களே 👌👌👍👍
@ezhilarasanpkt
@ezhilarasanpkt 11 ай бұрын
First time.... Semmmaa
@manisumathi594
@manisumathi594 Жыл бұрын
Kk team brother's nice video and very very superbbbb thanks
@meyyappananbu5999
@meyyappananbu5999 Жыл бұрын
அருமையான பதிவு பாண்டியன்னா இந்த வருடம் என்னால் சபரிமலை பெரிய பாதை பயனம் செல்ல முடியவில்லை உங்கள் மலைப்பயணம் அதை நினைவு செய்தது உங்களுக்கும் நமது கற்றது கையளவு குடும்ப உறவுகளுக்கும் நன்றிகள் பல வாழ்த்துக்கள் உறவுகளே
@RajaRaja-wr6vr
@RajaRaja-wr6vr Жыл бұрын
மிகவும் அற்புதமான காட்சி அருமை அருமை🙏🙏👌👌👌❤❤
@christianjoseph6822
@christianjoseph6822 Жыл бұрын
அருமையான,comedy video மிகவும் அருமை,அங்கு வாழும் மக்களின் நிலமை தான் மிகவும் கவலையாக இருக்கிறது(போக்கு/வரத்து)வசதி,அங்குள்ளவர்கள் மிகவும் அன்பானவர்களாக தேரிகிறார்கள்,அங்கு கொடுக்கும் கருப்பு அருமை,எங்கேே நம்ம பேச்சாளர் திருவாளர் கோகோ அவர்களை கானவில்லை,அவரும் இருந்திருந்தால் மிகவும் அருமையாகவும்,நகைச்சுவைசுவையாக இருந்திருக்கும்,பாண்டியன் bro,for your health issues ,தயவுச்சேய்து தங்களின் உடம்பை சற்றுக் குரைக்க வேண்டும், anyway super comedy video,super locations thanks,happy easter for you,& for alls members of your team's,good luck,good continues,Good night,i love you.christian France❤😂
@sureshkumarvelu5552
@sureshkumarvelu5552 Жыл бұрын
அருமையான காணொளி பகிவு நண்பர்களே. கற்றது கையளவு சேனல் மென்மேலும் சிறக்க வாழ்த்துகள்.
@chanduruchanduru7395
@chanduruchanduru7395 Жыл бұрын
சிறப்பு வாழ்த்துக்கள் 🌹💐💐
@vinothkannan8990
@vinothkannan8990 Жыл бұрын
🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘
@manichandhru8518
@manichandhru8518 Жыл бұрын
Super super super super 👏👏👏👏👍👍👍👍👍💪💪💪💪
@rathnaveluvelu4161
@rathnaveluvelu4161 Жыл бұрын
வாழ்த்துக்கள்!நன்றி❤❤❤❤❤
@ammanmarimuthur7258
@ammanmarimuthur7258 Жыл бұрын
Super super
@user-mw4lc1ih6u
@user-mw4lc1ih6u Жыл бұрын
அருமையான காணொளி சுப்பர் ❤❤❤❤❤ வாழ்த்துகள்
@beardarun3861
@beardarun3861 Жыл бұрын
Super broo
@karthikt51
@karthikt51 Жыл бұрын
அழகாக இருந்தது சிறப்பு
@vinothkannan8990
@vinothkannan8990 Жыл бұрын
❤💚❤💚❤💚❤💚❤💚❤💚
@vijaisiva3063
@vijaisiva3063 Жыл бұрын
Unga videokku wait pannittu irunthan
@saig660
@saig660 10 ай бұрын
Super nice brother
@manibalasubaramani2343
@manibalasubaramani2343 Жыл бұрын
இப்படி ஒரு அழகு தேவதை
@ganapathy.s6027
@ganapathy.s6027 Жыл бұрын
Anna unga vandiya innaikku chennai la pathathann😍
@kasthurikasthuri7388
@kasthurikasthuri7388 Жыл бұрын
உளுந்தூர்பேட்டை நண்பர்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்
@user-mg1yp1pc3p
@user-mg1yp1pc3p 2 ай бұрын
👌👌👌👌👌👌👌
@crazycharupubg1502
@crazycharupubg1502 Жыл бұрын
Super! Very nice nga
@chandruchandru7927
@chandruchandru7927 Жыл бұрын
சூப்பர் சூப்பர் மகிழ்ச்சி📈📈🎉🎉
@riyachopra2202
@riyachopra2202 Жыл бұрын
Superb view full of nature nice to see it
@itzthebeebrothers7848
@itzthebeebrothers7848 Жыл бұрын
4.30 ..looks viduthalai scene .. This trip remembering the movie விடுதலை... soori and Heroine
@saravanakumarselvaraj1913
@saravanakumarselvaraj1913 Жыл бұрын
I like this video very much. appreciate whole team members
@BharathiBharathi-bw5kh
@BharathiBharathi-bw5kh Жыл бұрын
Arpudam Arpudam Arpudam nandrigal 💐💐
@vinothkannan8990
@vinothkannan8990 Жыл бұрын
✌✌✌✌✌✌✌✌✌✌
@pradeepgowda3812
@pradeepgowda3812 10 ай бұрын
Super 🎉🎉
@vinothkannan8990
@vinothkannan8990 Жыл бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@varatharaj7627
@varatharaj7627 Жыл бұрын
Super I am happy bro
@estermageswary8748
@estermageswary8748 8 ай бұрын
❤️👍👍👍👍🙌🙌🙌
@GanesanGanesan-cq9uo
@GanesanGanesan-cq9uo Жыл бұрын
வாழ்த்துக்கள்
@parthipana6713
@parthipana6713 Жыл бұрын
சூப்பர் 👌👌👌👌👌👌👌👌👌👌💐💐💐💐💐💐
@pknagupraba4186
@pknagupraba4186 7 ай бұрын
Super trip
@kn2963
@kn2963 Жыл бұрын
Excellent view😍
@premooty7690
@premooty7690 Жыл бұрын
Super kk team ❤
@jaikumarjai8315
@jaikumarjai8315 Жыл бұрын
Super
@logudhanamlogudhanam3186
@logudhanamlogudhanam3186 Жыл бұрын
சூப்பர் பாண்டி அண்ணா 👌👌👌👌
@sivapalakkad8566
@sivapalakkad8566 Жыл бұрын
🥰👍👍
@Sathishkumar-eq6dm
@Sathishkumar-eq6dm Жыл бұрын
First like and first comment bro 👍👍👍👍👍😃😃👍👍👍👍👍
@shivashankari5317
@shivashankari5317 Жыл бұрын
Very superb pandi anna❤
@esanesan6769
@esanesan6769 Жыл бұрын
Super Anna
@Anthony-ew3xk
@Anthony-ew3xk Жыл бұрын
Super super super 👌👌👌
@kwstar2125
@kwstar2125 Жыл бұрын
Nice place super ❤Vera lavel
@ragsujlife
@ragsujlife Жыл бұрын
Really heaven place ❤❤❤
@MCFoodWorld
@MCFoodWorld Жыл бұрын
Arumai great adventure,
@nithunrocks5843
@nithunrocks5843 Жыл бұрын
Really awesome👏❤
@RamaKrishna-iy9xg
@RamaKrishna-iy9xg Жыл бұрын
Great god bless you
@kunjithamalasubbian9882
@kunjithamalasubbian9882 Жыл бұрын
Very nice but difficult journey. Your team had done it, great, superb
@vinothkannan8990
@vinothkannan8990 Жыл бұрын
👏👏👏👏👏👏👏👏👏
@partibenbob685
@partibenbob685 Жыл бұрын
Super ❤❤❤❤
@sanguselvikumar6976
@sanguselvikumar6976 Жыл бұрын
Super trekking anna
@jayakumarpilly6864
@jayakumarpilly6864 Жыл бұрын
Awsome jungle tracking and natural village experience brothers thank for vloging this for us, from.Malaysia
@moorthicomedy2542
@moorthicomedy2542 Жыл бұрын
Hi super ❤️ 👌 👍
@SabarishSrs-ws3zy
@SabarishSrs-ws3zy Жыл бұрын
Very Very good 👍 paandi na kk family 👪 keep it up
@narayanaswamya7275
@narayanaswamya7275 Жыл бұрын
Wonderful place
@lakshmisarvika8470
@lakshmisarvika8470 Жыл бұрын
நீங்கள் பார்த்து இல்லாமல் மக்கள் ஆகிய எங்களை ஆங்கே உங்களுடன் வர வவைத்தமைக்கு மிக மிக நன்றி கற்றது கையளவு தான் அதையும் அதையும் மற்றவர்களுக்கு குடுத்தைமைக்கு மிக்க நன்றி (தி.சி.த__________ல்)
@kalaivanisivarajah6186
@kalaivanisivarajah6186 Жыл бұрын
Super❤❤❤❤❤
@jsweatha5972
@jsweatha5972 Жыл бұрын
Fantastic trip
@johnnydeppwinshearts1424
@johnnydeppwinshearts1424 Жыл бұрын
Video superb 👌.
@sugan618
@sugan618 Жыл бұрын
Super❤
@jabbalakumarswamy5920
@jabbalakumarswamy5920 Жыл бұрын
Very very very interesting video.super brothers
@tamilpriyaselvan9805
@tamilpriyaselvan9805 Жыл бұрын
Super🙏🏻🙏🏻🙏🏻
@dhandapanierodemuthuswamy6320
@dhandapanierodemuthuswamy6320 Жыл бұрын
Ganesh Ragav! Thanks for watching a fantastic video which we never dream in our life! Best wishes Ragav! Naanga ungal video paarthu vittal andha idathirkke poi vandhu vidugirom! Thanks once again!
@kavithakavi7869
@kavithakavi7869 11 ай бұрын
Fantastic trip bro superb 👌👌
@murugesumuru9783
@murugesumuru9783 Жыл бұрын
Bro next video plece super bro
@SURESHSURESH-db4bp
@SURESHSURESH-db4bp Жыл бұрын
Super bro
@murugesan_84
@murugesan_84 Жыл бұрын
@paulrajjeevanantham213
@paulrajjeevanantham213 Жыл бұрын
I love nature bro congrats 👍👍👍🎉🎉🎉
@milesonevijay8068
@milesonevijay8068 Жыл бұрын
Segar annana thitna, paaka maatom. Segar Army
@venkatshvenkat5393
@venkatshvenkat5393 Жыл бұрын
Super video na
@suriyasuriya6986
@suriyasuriya6986 Жыл бұрын
Super anna 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@magesraj2051
@magesraj2051 Жыл бұрын
Super 👌
@rajeshrajeshkkdi7771
@rajeshrajeshkkdi7771 Жыл бұрын
Super Anna👌👌👌
@sudhagarsudhagar985
@sudhagarsudhagar985 Жыл бұрын
Bro super வேற level locations 👏👏👏👏👏👏👍 Neyveli sudhagar 🙏🙏🙏🙏🙏🙏🙏
@gopimahesh4304
@gopimahesh4304 Жыл бұрын
Super Anna 👋👋👋👋👋👋👋👋
@kavithakavi5833
@kavithakavi5833 Жыл бұрын
Hii, Anna, super🙏🙏👍👍👍👍👍👌👌👌👌👌👌👌
@kavivim1436
@kavivim1436 Жыл бұрын
Super kk team 🥰🥰🥰🥰
@Ganeshkeerthi553
@Ganeshkeerthi553 Жыл бұрын
Enths rate details lam correct a sonna first youtube chanel nenga than.... Bro, s supper ❤️❤️❤️❤️❤️💗💗💝💝💝
@ftixg
@ftixg Жыл бұрын
கற்றது கையளவு குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய மாலை வணக்கம்
@rengarajv9637
@rengarajv9637 Жыл бұрын
Enjoy to all frds
A pack of chips with a surprise 🤣😍❤️ #demariki
00:14
Demariki
Рет қаралды 38 МЛН
Khóa ly biệt
01:00
Đào Nguyễn Ánh - Hữu Hưng
Рет қаралды 13 МЛН
Homemade Professional Spy Trick To Unlock A Phone 🔍
00:55
Crafty Champions
Рет қаралды 40 МЛН
Малыш Борется За Свою Жизнь 😱
0:59
Kino Bear
Рет қаралды 2,8 МЛН
We Survived a KIDNAPPING
0:48
Alan Chikin Chow
Рет қаралды 15 МЛН
☺ Неожиданная встреча спустя полгода
0:27
Мария Шортс
Рет қаралды 4,4 МЛН