4000/- முதலீட்டில் Slipper தயாரிக்கும் தொழில் - லட்சங்களில் சம்பாதிக்கலாம் | Slipper Making Business

  Рет қаралды 926,401

ZUMAKA

ZUMAKA

Күн бұрын

Пікірлер: 92
@baby_mobile_service_institute
@baby_mobile_service_institute 2 жыл бұрын
எந்த பொருளும் உற்பத்தி எளிதில் செய்துவிடலாம்.. ஆனால் அதை மார்க்கெட்டிங் செய்வது கடினம்.. இந்த தொழில் செய்து நான் மார்க்கெட்டிங் செய்ய முடியாமல் தோற்று விட்டேன்.. காரணம் எந்த ஒரு தொழிலாக இருந்தாலும் அதில் ஒரு பில் போய் ஒரு பில் மட்டுமே பணம் வரும்.. ஒரு பில் பணத்தை இன்வெஸ்ட்மெண்டாக எடுத்துக் கொள்ள வேண்டும். மார்க்கெட்டிங் செய்வதற்கும் நமது சொந்த உடன் பிறப்பு யாரு இருக்க வேண்டும். இப்பொழுது தான் அது சரியாக வரும்.. மூன்றாவது அவரை நம்பி மார்க்கெட்டிங் செய்வது சரியா இருக்காது..
@nammaoorunaradhar3633
@nammaoorunaradhar3633 2 жыл бұрын
Wholesale la enga kidaikum
@parkavi4505
@parkavi4505 2 жыл бұрын
Yes correct ju
@tirupurkalidasskrishnanoru9421
@tirupurkalidasskrishnanoru9421 2 жыл бұрын
தொழில் செய்பவர்கள் நாணயம் மிக்கவர்களாக இருக்க வேண்டும். மற்றவர்கள் நலனில் அக்கறை உள்ளவர்களாக இருக்க வேண்டும். கொடுக்கல் வாங்கல் சரியாக இருக்க வேண்டும். மற்றவர்கள் முதலீட்டை பயன் படுத்தி சம்பாதிப்பவர்கள் இலாபத்தை எடுத்து கொண்டு , முதலீட்டை திருப்பி உரியவரிடம் ஒப்படைக்க வேண்டும். ஆட்டைய போடுபவர்களே அதிகம். நாடு நாசமாகி போவதற்கான ஒரு காரணமாகிறது. காளிதாஸ்
@ilangovanv3163
@ilangovanv3163 Жыл бұрын
Yes you right.
@RanjuMs
@RanjuMs Жыл бұрын
Intha machine unga kitta irukka
@KarthiKeyan-by3wq
@KarthiKeyan-by3wq 2 жыл бұрын
எந்த தொழிலாக இருந்தாலும் கடன் மட்டும் வாங்காதீங்க நண்பர்களே
@nagarajanarayammal5776
@nagarajanarayammal5776 2 жыл бұрын
Money
@karthikeyankrishnamoorthy860
@karthikeyankrishnamoorthy860 Жыл бұрын
Loan vanga ma buisness start pandra thu Kastam nanba
@vasantrajan9167
@vasantrajan9167 Жыл бұрын
kasu illa mame yenna pandrathu
@karthikluckshara9753
@karthikluckshara9753 Жыл бұрын
Loan vangama eppadipa tholil panna mudiyum
@garvingarnettgarnett9159
@garvingarnettgarnett9159 Жыл бұрын
Its easy to make but very difficult to sell it, kings of marketing also will lose in this business because every foot wear shop will ask you for credit, no cash and carry .....
@tekzentrichy
@tekzentrichy Жыл бұрын
Yes
@skvglobaltraders9707
@skvglobaltraders9707 2 жыл бұрын
நல்ல பதிவு. 4000 என்று ஏன் சொல்கிறீர்கள், 1 லட்சம் ஆகிறது
@Homecrafti
@Homecrafti 2 жыл бұрын
4000 என்று சொல்கிறீர்கள் 1 லட்சம் ஆகிறது, வீடியோ தலைப்பில் சரியான விவரங்கள் எழுதவும்.
@marudhanayagam4930
@marudhanayagam4930 Жыл бұрын
😜😜😜😜😜😜😜😜😜😜😜😜
@Bestie_45
@Bestie_45 Жыл бұрын
😂😂
@dhanasekaranr3077
@dhanasekaranr3077 9 ай бұрын
😳🙄😮😳🙄😮😳🙄😮😳🙄😮
@sholavandantalks379
@sholavandantalks379 Жыл бұрын
உனக்கு ஐந்தாயிரம் தர்றேன் நீ யா வே இந்த பிசினஸ் தேவேலோப்மேன்ட் பண்ணிட்டு எனக்கு மாடம் ஒருலச்சம் மட்டும் குடு போதும்
@ester.ester.t8496
@ester.ester.t8496 2 жыл бұрын
🙏❤️👍சூப்பர் வீடியோ தம்பி நன்றி❤️👍🙏
@vigneshwaranm5075
@vigneshwaranm5075 2 жыл бұрын
4000 முதலீட்டில் கோடிகளில் சம்பாதிக்கலாம்.....முடியல சகோ..
@jeganp2038
@jeganp2038 2 жыл бұрын
Title ethukunga thambi 4000 muthalidu nu potrukenga. Eamathama ullatha solli video podunga pls
@jeykphotography3567
@jeykphotography3567 Жыл бұрын
8 hours la 700 to 800 pairs yedukalam nu solrina ... appo 1hourla 100 pair saathiyam aguma ..... nambumbatiyaga illai..
@balasubramaniansambasivam2218
@balasubramaniansambasivam2218 Жыл бұрын
Other company machine cost 70000/-. Even buy back facility is offered for minimum 11 months. Markrting time and risk is avoided.
@excelmos2470
@excelmos2470 Жыл бұрын
1lakh machine (with/ without GST), place, EB, products packaging, marketing, credit. Epadiyu 5-6 lakhs investment plus 5 lakhs bank deposit iruntha ithula irangalam..
@sathishkumar-ld2qi
@sathishkumar-ld2qi 2 жыл бұрын
Super bro..
@subramanirkadayar7397
@subramanirkadayar7397 Жыл бұрын
இதன் விலை 30&40ஆயிரம் மட்டுமே குஜராத்தி ல்
@masskarthi4555
@masskarthi4555 6 ай бұрын
Sir na business pannalanu iruka Unkitta pesalama
@john.rambo6882
@john.rambo6882 Жыл бұрын
yepdi 4000 investment vehcu start panrathu. title contentu ku yertha maadhri podunga pa
@srivijay1978
@srivijay1978 2 жыл бұрын
கொஞ்சம் ஆடாம நின்னு பேசலாம். இன்னொன்று வீட்டு மின்சாரத்தில் தொழில் செய்வது .. சரியா தவறா என்று தெரியவில்லை....
@sathishkumars8373
@sathishkumars8373 2 жыл бұрын
தவறு
@m.karthikzero3769
@m.karthikzero3769 2 жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பா நல்ல பதிவு
@p.ramasamyperumal6829
@p.ramasamyperumal6829 Жыл бұрын
சரியான ஒலிப்பதிவு இல்லை.. அதனால் ஒன்றும் புரியவில்லை..
@ilangovanv3163
@ilangovanv3163 Жыл бұрын
Only 4000 investment ? How can you say this ? It needs minimum 4,00,000 . Please do not give false information.
@secretofsuccess6070
@secretofsuccess6070 Жыл бұрын
இந்த தம்பிக்கு எவ்வளவு அறிவு பாரேன்
@muthukumar21nov
@muthukumar21nov Жыл бұрын
அப்புறம் என்ன -----க்கு 4000 போட்ட😮
@nayeemullahthazeen5099
@nayeemullahthazeen5099 Жыл бұрын
Correct bro
@pm4622
@pm4622 Жыл бұрын
1 L Kuduthu machine Vagurathu Okay Ready panna slippers ah Yaru Kitta Vikurathu Ila Atha Company ye Vagikuvagala
@drsaravanan7391
@drsaravanan7391 Жыл бұрын
Per day 700 slippers. Per unit making 45rs. Whole sale it for 70rs. 70*700=49000. Ithula per day profit by ur logic 25*700= 17500.. Bt video la ye per month 50k tha solringa. Periya logic miss. Not trust worthy
@muthumuthu4266
@muthumuthu4266 Жыл бұрын
Thanks
@velrajnivionfire5697
@velrajnivionfire5697 Жыл бұрын
Super bro
@pugalzenthipugalzenthi2712
@pugalzenthipugalzenthi2712 2 жыл бұрын
Bro..glass cullet michine..Pathi sollunga
@rajamech7953
@rajamech7953 Жыл бұрын
Actually mattum nalla soldra
@squadmategamers2818
@squadmategamers2818 Жыл бұрын
machinery ena rate
@abdullahabdulaziz1668
@abdullahabdulaziz1668 10 ай бұрын
👌👍🖐🙏
@arnark1166
@arnark1166 Жыл бұрын
ஏன்யா எந்த தொழிலும் போட்டியில்லாமலில்லை அத முதல்ல சொல்லுங்க
@kuttyrajini5708
@kuttyrajini5708 Жыл бұрын
Thodarbu mugavari thodarbu en ?
@tirupurjob-blogspud
@tirupurjob-blogspud 2 жыл бұрын
டைட்டில் மற்றும் கண்டனத்துக்கு சம்பந்தம் இல்லை
@mohamednisfulla2640
@mohamednisfulla2640 2 жыл бұрын
Machine 🇱🇰 price எவ்வளவு வுரோ???
@unxyt440
@unxyt440 2 жыл бұрын
adhu india price sri lanka la price kooda warum pola
@successful0227
@successful0227 2 жыл бұрын
Srilanka delivery tharuvangala bro
@tirupurjob-blogspud
@tirupurjob-blogspud 2 жыл бұрын
எதுக்கு ப்ரோ
@nsafamily02.21
@nsafamily02.21 Жыл бұрын
Any body interested to learn course farming business personal finance in 6 language
@SaldanulHakeem-jt3kk
@SaldanulHakeem-jt3kk 10 ай бұрын
Anna job erka
@eldhoajaison8318
@eldhoajaison8318 Жыл бұрын
Rs
@rolex318
@rolex318 Жыл бұрын
Apora ethu ku 4000 nu thamnil
@selvamp3963
@selvamp3963 2 жыл бұрын
Byback option available
@rraj8672
@rraj8672 Жыл бұрын
உங்க் கிட்ட byback option இருக்கா
@Ayyappa978
@Ayyappa978 2 жыл бұрын
முதலீடு 4000 ரூபாய் என்று கூறி உள்ளார்
@squadmategamers2818
@squadmategamers2818 Жыл бұрын
materials neengala tharuvingala sir
@10paisa123
@10paisa123 2 жыл бұрын
Actually
@Namathupantuvam
@Namathupantuvam Жыл бұрын
நொட்டங் கூட முடியாது
@ramraman3590
@ramraman3590 2 жыл бұрын
Number
@tasfashion107
@tasfashion107 2 жыл бұрын
Vkc
@wellbeing6198
@wellbeing6198 2 жыл бұрын
Clickbait 🤬😡
@kmssayeed8959
@kmssayeed8959 2 жыл бұрын
TAmBeAlleutatha
@prabhaprabha9642
@prabhaprabha9642 2 жыл бұрын
4000ok bro eathana lake's
@saravanansaran872
@saravanansaran872 Жыл бұрын
Ellam fraudu
@tradingbrainstamil2820
@tradingbrainstamil2820 2 жыл бұрын
One crore
@narayananlakshmi9579
@narayananlakshmi9579 2 жыл бұрын
ஆமா..ஒரு கோடிப்பே....
@PrakashAG-ib3vp
@PrakashAG-ib3vp Жыл бұрын
M no please
@justinsanjayvlog
@justinsanjayvlog Жыл бұрын
Po pa
@sankargovindasamy5892
@sankargovindasamy5892 2 жыл бұрын
Monster drugs
@Ekamberl
@Ekamberl 2 жыл бұрын
🤦🤣🤣🤣
@conv2381
@conv2381 2 жыл бұрын
அது என்ன "Actually பார்த்தீங்கன்னா " ன்னு அடிக்கடி சொல்றீங்க.
@antonypereira6257
@antonypereira6257 Жыл бұрын
yes
@targetsharemarkettamilchan7971
@targetsharemarkettamilchan7971 2 жыл бұрын
Ellam sonengale avanga contact number kuduthengala boss
@riyasr704
@riyasr704 2 жыл бұрын
Watch letter board.
@targetsharemarkettamilchan7971
@targetsharemarkettamilchan7971 2 жыл бұрын
K bro thanks
@vibinlalv
@vibinlalv Жыл бұрын
Iam vibin from kaniyakumari District and the place is Kuzhithurai I have interested to start this... if there is possibility to get this machine pls confirm
@Vijilnadarajan
@Vijilnadarajan Жыл бұрын
​@@vibinlalvhi brother..me also from marthandam.... machine enkitta irukku bro...vangura idea iruntha sollunga... Sheats,machine,dye also available..in cheap price
@siddhartharb9362
@siddhartharb9362 Жыл бұрын
Number send panuga bro
@Vijilnadarajan
@Vijilnadarajan Жыл бұрын
Hi brother... Enkitta machine irukku vaangura idea iruntha sollunga bro ... 1.5 lakh products just 50 k ku taralam bro .. machine ,dye,sheats all including
Slipper making Business | Chappal Making machine | slipper manufacturing Small business
6:21
VIP ACCESS
00:47
Natan por Aí
Рет қаралды 30 МЛН
Cat mode and a glass of water #family #humor #fun
00:22
Kotiki_Z
Рет қаралды 42 МЛН
How to make zebra slippers
8:03
Ban bekas & kerajinan
Рет қаралды 527 М.
Business trip to Coimbatore vlog | Hawai Chappal making machines Chennai | Slipper making machine |
8:55
அவையறிதல் - Avaiyarithal
Рет қаралды 30 М.
1 production time produces many cement bricks -  From 1 wooden mold
9:46
Cement DIY Ideas
Рет қаралды 2,2 МЛН
VIP ACCESS
00:47
Natan por Aí
Рет қаралды 30 МЛН