#overnightrain #kashi #trichy In this video iam gonna go to kashi. And also my first overnight train ride in my life total travel time was 44 hours.
Пікірлер: 93
@DrShanmugaraj Жыл бұрын
நமக்கு தேவையான எல்லா நம் தேசமொழிகளையும் கற்றுக்கொள்ளுங்கள்.ஹிந்தி நம் தேசிய மொழி இல்லை யென்றாலும் அதிக மாநிலங்களில் பேசப்படுகிறது. தாய்மொழி முக்கியம்.அதே போல் தான் நம் தேசத்தின் அனைத்து மொழிகளும் .நல்வாழ்த்துகள்
@Mrpraveen42 Жыл бұрын
சரியாக சொன்னீர்கள்
@jeevanandams83292 жыл бұрын
Waiting for next video...
@Mrpraveen422 жыл бұрын
✌
@csaran-fe6jw2 жыл бұрын
Super thampi🥰🥰
@Mrpraveen422 жыл бұрын
Thanks
@vijaygaming38622 жыл бұрын
Super bro😁😁
@Mrpraveen422 жыл бұрын
Thanks bro
@vijaygaming38622 жыл бұрын
எந்த ஊர்
@vijaygaming38622 жыл бұрын
Fun video bro😁
@simbu3690 Жыл бұрын
😇Anna neenga So innocent and cute speech 😅 Ithukavavea inmel unga video paapen
@Mrpraveen42 Жыл бұрын
Thanks
@dkfitness90092 жыл бұрын
Super 🤗
@Mrpraveen422 жыл бұрын
Thanks
@kavinprabhu52132 жыл бұрын
❤️😀
@Mrpraveen422 жыл бұрын
Thanks
@rajaj699 Жыл бұрын
Om shivaya namah 🙏
@chenniappanviswanathan779 Жыл бұрын
Keep it up.
@Mrpraveen42 Жыл бұрын
Thanks
@JayaJaya-jn3ph5 ай бұрын
Train name solala..Ena video ethu
@lalitharavi67562 жыл бұрын
Super bro 👌👌👍👍
@Mrpraveen422 жыл бұрын
☺
@Natarajasss Жыл бұрын
💋💋💋💋💋💋💋💋💋💋💋💋
@rajeswari5366 Жыл бұрын
Super
@Mrpraveen42 Жыл бұрын
Thanks
@thodarundhupayanam5423 Жыл бұрын
3:09 kavala padadheenga when trains enter North India train it will become ugly...pan stains
@kavishanth80292 жыл бұрын
Miss pannitan da 😥😥😂
@Mrpraveen422 жыл бұрын
Na tha vara sonnen nega tha varula. next time polam
@dubaiaaduvicky43922 жыл бұрын
Trichy to kashi Train name Dade time Sollunga bro
@Mrpraveen422 жыл бұрын
Rameswaram banaras exp, rameswaram la irunthu poguthu Thursday morning 5.20am
@kavinduraisamy28822 жыл бұрын
Mr. Praveen ... We can learn any language, if we want. But don't spread the wrong information. Hindi is not our national language. Please convey it properly
@Mrpraveen422 жыл бұрын
Ok bro sorry
@kavinduraisamy28822 жыл бұрын
@@Mrpraveen42 All the best, Keep growing bro....!!
@Mrpraveen422 жыл бұрын
@@kavinduraisamy2882 thanks
@rathikap9751 Жыл бұрын
Main ticket rate train no up an down ticket rate meals hotel ஒன்று may chollavillai உண்மை pasavum
Sry na Notification verla,so ippotha video patha😥❤️
@Mrpraveen422 жыл бұрын
Ok
@Mari-vr1es Жыл бұрын
Hi bro
@sampathkumar6087 Жыл бұрын
How much train fare tokasi
@Mrpraveen42 Жыл бұрын
2000 3ac
@ganeshmurthi838 Жыл бұрын
Bro tamil also national language
@Mrpraveen42 Жыл бұрын
Kandipa
@s.sridharsrisridhar3130 Жыл бұрын
Kummidipoondia Thandi Paru , Un Thamizh Palla Ilichidum.
@Mrpraveen42 Жыл бұрын
@@s.sridharsrisridhar3130 crt
@kumaresans3879 Жыл бұрын
பயணத்தின் மொத்த செலவு எவ்ளோ ஆச்சு தோழா
@Mrpraveen42 Жыл бұрын
நீங்கள் காசி மட்டும் போய்ட்டு வந்திங்கனா 8000 ஆகும் 3ac train ticket 2000 varum sleeper 1000 varum
@Mari-vr1es Жыл бұрын
Bro I am big fan ☺️ bro Chennai to Kasi ticket rate
@Mrpraveen42 Жыл бұрын
2000
@fun_world_7129 ай бұрын
Train name? From, to kasi?
@Mrpraveen429 ай бұрын
Rameshwaram varanasi express, rameswaram to kasi
@Mari-vr1es Жыл бұрын
Please reply bro
@subramaniannmani5870 Жыл бұрын
How much sir
@Mrpraveen42 Жыл бұрын
2000
@poopathipoopathi6402 Жыл бұрын
Pro evlo aachu
@Mrpraveen42 Жыл бұрын
4 state ponen 40k vanthuthu
@indhumathie3783 Жыл бұрын
நன்றி இந்த ரயில் நான் பயனம் செய்ய உள்ளதால் அண்ணா ,,,
@Mrpraveen42 Жыл бұрын
☺
@indhumathie3783 Жыл бұрын
அண்ணா அங்கு ரும் பற்றி மற்றும் எங்கு முதலில் செல்வது எங்கு முடிப்பது தகவல் சொல்லுங்க அண்ணா,
@Mrpraveen42 Жыл бұрын
காசி போனதும் உங்களுக்கு வேணும்னா காசி இரயில் நிலையத்தில் ரும் இருக்கும் அங்கு தங்கிக்கலாம் . இல்லைநா இரயில் நிலையத்தில் இருந்து ஒரு 6 முதல் 8 கிலோமீட்டர் தொலைவில் காசி விஸ்வநாதர் கோயில் இருக்கும் அங்கு போய் தங்கிக்கலாம். நீங்கள் booking. Com app la room புக் பன்னிகோங்க நான் அதுலதான் room book pannunen.
@indhumathie3783 Жыл бұрын
@@Mrpraveen42 நன்றி அண்ணா,,
@Mrpraveen42 Жыл бұрын
@@indhumathie3783 அங்கு தமிழ் சத்திரம் கூட இருக்கு அங்கேயும் தங்கலாம்
@poopathipoopathi6402 Жыл бұрын
Nee natu tha adichu kanum
@monsterpit2307 Жыл бұрын
Bro idhu enna train
@Mrpraveen42 Жыл бұрын
Rmm varanasi express
@karthickvina8470 Жыл бұрын
Coimbatore to kasi straight train irukka
@monsterpit2307 Жыл бұрын
@@karthickvina8470 every Sunday morning 4 40 am
@sakthiraj.p4023 Жыл бұрын
அவ ஹிந்தி பெரும பேசுனா, நீங்க தமிழ் பெருமையை பேசிருக்க வேண்டும் !!!..
@anbukrishnan8031 Жыл бұрын
Train details pls
@Mrpraveen42 Жыл бұрын
Every week Tuesday rameswaram to kaashi morning 5.20 pogum 3ac 2300 rs
@anbukrishnan8031 Жыл бұрын
@@Mrpraveen42 tq brother, I am from dharmapuri so which station is easy to me
@Mrpraveen42 Жыл бұрын
Salem la irunthu Sunday train irukku but one month munadiye book pannanum dharmapuri la irunthu illa
@anbukrishnan8031 Жыл бұрын
@@Mrpraveen42 thank you🙏 brother
@thodarundhupayanam5423 Жыл бұрын
4:14 Boomer vadakkans 🤣
@r.parthasarathysarathy3605 Жыл бұрын
HELLO BRO, TRAINING IS NOT ENOUGH FOR YOU IN TAKING YOU TUBE VIDEOS. YOU ARE SHOWING ONLY YOUR COMMENTS NOT STATION STOPPING, SPEED OF THE TRAIN, ETC. TAKE FULL TRAINING AND UPLOAD VIDEO IN FUTURE.
@Mrpraveen42 Жыл бұрын
Ok
@mohanraju7518 Жыл бұрын
நண்பர் பிரவின் அவர்களே! நல்லா பேசறதுக்கு உங்களுக்கு அனுபவம் போதவில்லை. ரயிலின் கழிவறைக்கு நீங்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தை பயணம் எந்தெந்த ஊர் வழியாக செல்கிறோம். ரயிலின் பெயர், கட்டண விபரக்குறிப்பு அங்கு தங்கும் வசதிகள் போன்ற பயனுள்ள தகவல்களை பதிவு செய்தல் நன்று. காசி செல்வது இந்துக்களுக்கு மிக முக்கியமான புண்ணிய பயணம். அதை அசிங்கமாக பதிவு செய்யாதே!!. நீ பிரியாணி தின்பதையெல்லாம் ரசிக்கும் மட்டமான உன்னை தொடரும் நண்பர்களையும் கண்டிக்கிறேன். ஈரோடு மோகன்.
@Mrpraveen42 Жыл бұрын
Sorry next time la irunthu correct pannikuren
@ChinnamalSelvam21 күн бұрын
Hindi is not national language
@geethas7819 Жыл бұрын
நண்பா இந்தி தெரியவில்லை என்பதற்கு வருத்த படாதே அவருக்கு தமிழ் தெரியாது அதற்கு அவர் வருத்த படவில்லையே நம் தாய் மொழி அவர்களுக்கு தெரியாது அவர்கள் தாய் மொழி நாம் ஏன் தெரிந்து கொள்ள வேண்டும்
@Mrpraveen42 Жыл бұрын
சரியாக சொன்னீர்கள்
@DeviLeela-bv1je Жыл бұрын
Bro hindi is not the national language. There is no national language in India.
@inbavlog6346 Жыл бұрын
Sariyana information kudukkala
@Mrpraveen42 Жыл бұрын
Sorry
@aswinsoorajsooraj6506 Жыл бұрын
Weekly howmany trains are available.?
@Mrpraveen42 Жыл бұрын
One train rameswaram to kashi
@stalinkasiviswanathan65392 ай бұрын
Can u give me number..i also go that place..can u help me... now Salem