இந்த முன்னாள் போராளி அக்காவிற்கு உதவிய உறவுகளுக்கு மிக்க நன்றிகள்.
@dhasnavam279810 ай бұрын
வாழ்த்துக்கள் தம்பி கார்த்திக் உங்கள் சேவை தொடர்ந்து நடக்க வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் வளர்க தமிழ் வாழமுடன் தமிழ் வாழ வாழ்த்துகிறேன் வெற்றி நிச்சயம் உங்கள் கையில் இருக்கிறது இந்த சகோதரிக்கு உதவியா.. லண்டன் இருக்கும் எமது அன்பான உறவுகள் எல்லோருக்கும்... எனது.. அன்பின் வாழ்த்துக்கள் இந்த சகோதரிக்கு உதவி என்னும். தேவை....😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂Vvt
@vijayakumarthamotharampill986910 ай бұрын
நன்றி கார்த்தி உதவியவர்கழுக்கும் நன்றி வாழ்த்துக்கள் உங்களை போன்ற உறவுகளால் தான் உலகம் இன்னும் உயிரப்புடன் உள்ளது
@Blazeaken97210 ай бұрын
கார்த்திக்வாழ்த்துக்கள் இந்த அக்காவுக்கு உதவி செய்யுங்கள்! நன்றி🙏🏾👍👍
@sivakalai909110 ай бұрын
உதவி வழங்கிய உறவுகளுக்கு நன்றி🙏👍
@sothivadivelshanmuganathan393910 ай бұрын
கசிப்பு பற்றிய விளக்கம் முக்கிய விஷயம். அதை நீங்கள் விரிவாக எங்கள் மக்களுக்கு புரியும் வகையில் பதிவு செய்து உள்ளீர்கள். மிக்க நன்றி தம்பி. தங்கள் பணிகளுக்கு மிகவும் நன்றி தம்பி வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்.🎉🎉🎉
@Rani-v5o1u10 ай бұрын
உதவி செய்தவருக்கும் பெற்றுக்கொடுத்தவருக்கும் நன்றி வாழ்த்துக்கள் தம்பி
@Rani-v5o1u10 ай бұрын
இது இப்ப எல்லா குடும்பங்ககளிலும் ஆம்பளைகளிலும் உள்ள பிரச்சினை இதுதான் குடி அவங்க உழைக்கிரத உழைப்பை வீட்ட கொடுக்க மாட்டாங்கங்க இத வெளிய சொல்ல முடியாத நிலையில இப்போதைய பெண்கள்
@alahanvel767810 ай бұрын
குடிஅவன்அவன் நினைத்தால்தான்விடலாம்.
@ThileepanAmbalavanar10 ай бұрын
Oh great help kartik god bless you and sponsor 🎉
@NitharshanAmpiya10 ай бұрын
❤❤
@pushpavathydxb891010 ай бұрын
Adakkamaaka otu room kaddalam but petiya veedu apaththaka ullathu parkka payamaaka ullathu❤
@gunasagaranachiapan915410 ай бұрын
Well bro
@sharushiya86410 ай бұрын
இவா இப்படித்தான் அண்ணா கணவருடன் சண்டை என்றுவா நாளைக்கு சேர்ந்து திரிவா.கஸ்ரம் என்பது உண்மையாக இருக்கலாம். IBC tamil la இருந்து ஒரு போட்டோகொப்பி மிசின் கொடுத்தது.அது எங்கே?நன்னீர் சேகரிப்பிற்கு தண்ணீர் ராங் கொடுத்தது அது எங்கே?
@ratnasingamratnakumar518910 ай бұрын
ஹலோ கார்த்தி கூடியல ஈரல் பழுத்தக்கீ பின்பு வயிறு விங்கும்
@yasothathiruvarul719010 ай бұрын
🙏🙏🙏
@Ragavan040110 ай бұрын
என்ன தம்பி கார்த்திக் ? எப்படி ஆனா பிறாடுகள் இப்படியும் உங்களை ஏமாற்று கிறார்கள் 🙏🏽🙏🏽🙏🏽
@LavanLavan-ne3rr10 ай бұрын
Enna piradu endu vilakkam sollamudiyuma?
@elanchitha5210 ай бұрын
Anna ungkada help venum
@LavanLavan-ne3rr10 ай бұрын
Unmaiyil bro uthavi seiyanum .
@magunthinymurugaiya847310 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏😂😂😂👍👍👍👌🤲🤲🤲🤲
@tharmarajahthambirajah974010 ай бұрын
வன்னியின் முத்து😢 🙏
@opapi_10 ай бұрын
True
@vadijega172010 ай бұрын
She really need help.
@alahanvel767810 ай бұрын
😂😂😂😂 I 😂😂😂😂😂
@VelanaiBro10 ай бұрын
கார்த்திக்வாழ்த்துக்கள் இந்த அக்காவுக்கு உதவி செய்யுங்கள்! நன்றி