Shri Velavan Khadi Store WhatsApp : api.whatsapp.com/send?phone=919442965666&text=hi%20i%20am%20vino%20vlogs%20subscriber%20.%20I%20need%20vesti Mobile Number : +91 94429 65666 Timings : 10AM to 7PM Shop Online : dhoti.net/shop Address : Shri Velavan Khadi Store 62, TVS Street, Near PS Park, Erode-1 Location: maps.app.goo.gl/pP8b5wxYKNsSjGUf6 Minimum Order Value ₹3000
@selvamselvam-sr5rh2 ай бұрын
ஈரோட்டில் மொத்த வியாபாரத்தில் ஒரு கடையில் சேலை துண்டு பிளவுஸ் பாவடை இவை அனைத்தும் 25 ஆயிரம் கொடுத்து பார்சல் போட்டு விட சொல்லிவிட்டு நான் பஸ் ஏறி ஊருக்கு வந்துட்டேன்....ஆனா அனுப்பி துணிகளில் பாதி இல்லை கடைக்காரருக்கு போன் பண்ணி கேட்டதுக்கு எல்லாம் வைத்து தான் அனுப்பினோம் என்று கூறிவிட்டார்.... அனுப்பிய துணிகளும் ஓட்டை ஓடசல் துணி நல்லா ஏமாத்திட்டானுங்க....ஈரோடு அப்படினா நன்கு விசாரித்து வாங்கவும் மக்களே
@prakalyathangavel95796 ай бұрын
Yeah...I have visited the shop twice....there are many varieties of veshtis in different colour combinations and best quality at cheap price....It's a MUST VISIT✨
@sivasanthakumari81046 ай бұрын
முதல் முறையாக வேஷ்டிக்கு ஒரு வீடியோ போட்டு இருக்கீங்க நன்றி... ஆனால் மினிமம் பர்சேஸ் 3000 என்பது அதிகம் ஆயிரம் ரூபாய் என்றால் கூட பரவாயில்லை எப்படியும் கொரியர் சார்ஜ் நாங்கதான் கொடுக்கப் போறோம் அதுக்கு எதுக்கு மினிமம் பர்ச்சேஸ்
@anjaneyulugundavarapu61082 ай бұрын
HATSOF to MEDAMGI wonderful explanation of all varieties without any hesitation 👌👍🙏
@rajendranr7236Ай бұрын
Vejavan store staff sister explains very clear and patience and cllearly about all items without any anger. Thank you sister and your concern. I wil definitely come to your shop for purchase dhotis shirts and lungis and other needed textile items
@letchu1212125 ай бұрын
Vino's conversation is innocent!
@SS-iq6yt4 ай бұрын
ஆக்டிங் பா😂
@letchu1212124 ай бұрын
@@SS-iq6yt Apadiya .....
@saisaran61943 ай бұрын
சூப்பர் அக்கா மிகவும் அருமையான காணொளி
@sigamanisigamani25756 ай бұрын
Full Experience @ memory super
@vasudevankalmachu5566Ай бұрын
சென்னையில் உங்கள் தயாரிப்பு வேஷ்டி எங்கே கிடைக்கும் என்று சொல்லமுடியுமா ?
@anjaneyulugundavarapu61082 ай бұрын
If say prices in English that’s good for all languages people.TRY TO DO THAT.THEN ALL INDIAN PEOPLE CAN SUBSCRIBE YOUR CHANAL Mr .
@rajujune63046 ай бұрын
அருமையான பதிவு நாங்களும் புதிதாக வீட்டிலே வியாபாரம் செய்ய போகிறோம் உங்களிடம் எவ்வளவு வாங்கனும் சார்
@sridevi-se6ec6 ай бұрын
తెలుగు లో వివరాలు తేలియచేయండి
@rajavelsp9366 ай бұрын
சூப்பர் பட் ரெடைல் kidaikuma
@mbsmani2806Ай бұрын
கரை இல்லாமல் முழு வெள்ளை கலர் வே 10:00 ட்டி கிடைக்குமா
@lightupthedarkness80896 ай бұрын
Good vlog good presented I am gonna visit this shop while coming to erode night market soon.
@துளசி-ற7ழ2 ай бұрын
சில்லரைவிலையில்கிடைக்குமா
@shankar651020 күн бұрын
Available in Chennai???
@todayshotserving6 ай бұрын
அருமை🎉
@mbsmani280627 күн бұрын
கரை இல்லாமல் வெள்ளை வேட்டி கிடைக்குமா?
@ambrosexavier156 ай бұрын
Were good collection
@ramakrishnatvb3164 ай бұрын
Retail sale is available or not. Try to mention price in english
@KittyBalotagi6 ай бұрын
Difficult to understand price sir. For towels pl ask them to open & show