நிதானமான அழுத்தமான தெளிவான பக்தி ,ஒழுக்கம்,பேச்சு!எல்லாம் அவன் செயல்!ஈஸ்வர் அல்லா தேரே நாம்!!!!
@mkngani4718Ай бұрын
ராமநாதபுரத்தில் பிறந்த. 16 வயதில். இலங்கை வானொலி நிலையத்தில் அப்துல் ஹமீது எப்படி. வந்தார்கள். திருவாரூர் பள்ளிக்கூடத்தில் படித்த இளைஞராக இருந்த தட்சணாமூர்த்தியை சந்தித்தேன். ஆரம்பம் தமிழ் வழி குழந்தைகள் ஒ குழந்தை ஒளியும். குரல் குரல்வழி முக்கியமாக நாகூர் அனிபாவின் இசை தட்டுக்கள் வெளியீட்டு விழாவில் திணறாமல் இசையும் திணறாமல் குரல் வளம் படைத்த நாகூர் அனிபாவின் குரல் வளம் பெருமைமிக்கது...
@syedsultan227915 күн бұрын
அஸ்ஸலாமு அலைக்கும். உங்கள் முயற்சியால் இலங்கை வானொலியில் ஆரம்ப காலங்களில் இருந்து ஒளிபரப்பப்பட்ட இஸ்லாமிய பாடல்களையும், களஞ்சியத்தில் உள்ள மிகப்பழைய இஸ்லாமியப்பாடல்களையும் (பாடலாசிரியர் பெயர், பாடியவர் பெயர், இசை அமைப்பாளர் பெயர், இசைத்தட்டு வெளிவந்த ஆண்டு போன்ற தகவல்களை ) பதிவிடும்பாடி அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.
@ariffAriff-d3p7 күн бұрын
அருமைஇறைவன்கொடுத்த.குறல்
@s.raajakumaranshanmugam783Ай бұрын
அருமை அய்யா ‼️🌺❤️
@subikshas9833Ай бұрын
அருமையான நேர்காணல்...!
@saeedanwar666810 күн бұрын
May Allah have mercy on him and forgive his shortcomings.Aameen. I always listen to his songs repeatedly.
@Rafeek123Rafeek23 күн бұрын
Very nice good
@SheikAbdullah-y6m29 күн бұрын
நேர்காணல்,சிறப்பினைச் செப்பிட வார்த்தை இல்லை! பாடகர்,மறைந்தாலும் பாடல்கள் மறையாது ஜீவகாவியமாக மானுடம் உள்ளவரை,மறையாது பேட்டிகண்டு வெளிப்படுத்திய"ஹமீத் அவர்களுக்கு,நன்றி மேடையில்பாடுவது, பாடல் பதிவு செய்வது இரண்டிற்கும்,உள்ள,வித்தியாசத்தினை அருமையாக கூறியிருந்தார்!,
@HilyaMadhira27 күн бұрын
Fv
@AbdulMalik-sg1nxАй бұрын
Masha Allah ❤❤❤
@FauzulAmeenAmeenАй бұрын
அருமையான தகவல்❤🎉❤🎉❤🎉
@Azeem-vz3ycАй бұрын
அவருடை1oo வது ஆண்டு களில் பேட்டி யை ஒளி பரப்பியது சிறப்பு